Everything posted by பெருமாள்
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
இங்கு மாற்று கருத்துக்கள் எதையும் நான் வாசிக்கவில்லை ஆனால் ஒரு முன்னாள் அதிபரை அடித்து கொல்வது எந்த சமூகத்தில் நடந்து உள்ளது நிழலி சொல்வது போல் புலிகள் பிஸ்ட்டல் குழுவையாவது விட்டு சென்று இருக்கலாம் போல் உள்ளது .
-
BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்!!!
அக்காவுக்கு கண்ணீர் அஞ்சலிகள். தற்போதுள்ள bbc தமிழில் ஒரு கேள்வி குறி அற்ற செய்தியையாராவது கண்டு இருந்தால் அவர்களுக்கு பத்து நன்றி தொடர்நது செய்கிறேன் .
-
கைவிலங்குகள்
பதில் சொல்ல முடியவில்லை ? நீங்கள் யார் என்று தெரிந்த பின் .
-
கைவிலங்குகள்
யார் அந்த இருவர் ?
-
சிறீதரனின் நகர்விற்கு ஆப்பு வைத்த சீ.வி.கே - சுமந்திரன்
தமிழரசுக் கட்சியினுடைய பதில் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M. A. Sumanthiran) நியமிக்கப்பட்டுள்ளமையானது அரசியல் வட்டாரங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இதுவரை அந்த பதவியில் இருந்த மருத்துவர் ப.சத்தியலிங்கம் எம்.பி. சுகவீனம் காரணமாக பதவியில் தான் தொடர்ந்து இருக்க முடியாது என இன்றைய கூட்டத்தில் அறிவித்தமையை அடுத்து கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பதில் செயலாளராக இருக்கும் சத்தியலிங்கம்(P. Sathiyalingam) நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்ற நிலையில், அவர் ஏன் பதில் செயலாளர் பதவியை மட்டும் துறந்தார் என அரசியல் ஆய்வாளர் திபாகரன் கேள்வியெழுப்பியுள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சி.வி.கே.சிவஞானத்தை(C. V. K. Sivagnanam) பொறுத்தவரையில், சுமந்திரனை தக்கவைக்கவும் தொடர்ந்து அவரை தலைவராக காட்டவும் முற்படுவார். சுமந்திரன் இல்லாவிட்டால் சர்வதேச அரசியல் பிரதிநிகளிடம் பேச முடியாது என கூறுவார். இது சிறீதரனை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட வியூகமாக பார்க்கின்றேன் ” என தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு... மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒரு நபருக்கு ஒரு பதவியை கொடுத்தவர் அந்த பதவியை அளவை அவர் முதல் விட்டு இருக்க வேண்டும் என்னால் இயலாது பாராளுமன்றத்துக்கு போக இயலாது கதைக்க இயலாது தோல்வி அடைந்த சுமந்திரனை மக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரனை இந்த கட்சியின் ஒரு முக்கிய ஒரு இடத்தில் வைக்க வேண்டும் அதிகாரம் செலுத்தக்கூடியவராக வல்லமை செலுத்தக்கூடியவராக ஒரு இடத்தில் வைக்க வேண்டும் என்பதற்காக இந்த மூன்று கூட்டுக் களவாணிகளும் சேர்ந்து செய்த வேலை என்று தான் இதை சொல்ல வேண்டும் ஏனென்றால் இங்கே இருப்பவர்கள் எல்லோரும் யார் அடிப்போம் நீங்க எங்க நிக்கிறீர்கள் நீங்கள் எல்லாரும் கூசா தூக்கின ஆட்கள் நீங்கள் அரசின் சேவகர்கள் அரசின் பின்னே இருந்து அரசுக்காக ஊழியம் பண்ணியவர்கள் இப்போது தமிழ் மக்களுக்கு ஏதோ செய்யப்போறோம் என்று நீங்கள் இந்த பொருடா விடக்கூடாது அரியனேந்திரன் சொல்லாமல் கொள்ளாமல் போய் ஜனாதிபதி வேட்பாளராக நின்றுவிட்டார் என்று இவர் சொல்வது மிக அப்பட்டமான பொய் மாவை சேநாத ராஜாவை அவர்களை சந்தித்து அவர் கடிதம் கொடுத்து அந்த கடிதத்தை தான் மத்திய ஊரிலே வாசித்தது என்று சேனாதி ராஜா சொல்லுகின்ற பேட்டி எல்லாம் இருக்கிறது சிறுதனோ அல்லது சிறுதனோ இவர்களை விளக்கிவிட்டால் அவர்களைப் பொறுத்த அளவில் அவர்கள் பதவியில் இருந்தால்தான் தொடர்ந்து இந்த அரசியலை நகரிலிருந்து 18 km தொலைவில் அமைந்திருக்கின்ற ஐந்து ஏக்கர் ஒன்பது பரப்பு நிலப்பரப்பை கொண்ட இந்த மாபெரும் காணி விற்பனைக்குள்ளது நகர்த்தப்படும் காய்கள் திரை மறைவில் நடக்கும் ரகசிய பீரங்கள் உலகத் தமிழர் அறிந்தே ஆக வேண்டிய உண்மைகளை தேடி ஒரு உடறுப்பு பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் அவர்களை ஊடறுப்பு நிகழ்ச்சியோடு இணைத்திருக்கின்றோம் ஊடறுப்பு நிகழ்ச்சியின் சார்பில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி வணக்கம் வணக்கம் தமிழரசு இலங்கையில் பல அரசியல்கள் பேசப்படுகின்றன வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது தமிழ் தேசிய அரசியல்கள் பேசப்படுகின்றன தையீட்டு விவகாரம் பேசப்படுகின்றது ஆனாலும் அதற்கும் அப்பால் இன்னும் ஒரு விடயம் திடீரென யாரும் எதிர்பாராத விதமாக நடந்திருக்கின்றது இலங்கை தமிழரசு கட்சியினுடைய பதில் பொதுச்செயலாளர் சுகீனமுற்று அவரால் தொடர்ந்து அந்த பதவியை கொண்டு செல்ல முடியாது என்கின்ற காரணத்தினால் அவர் பதவி விலகியவுடன் சுமந்திரன் அவர்கள் அந்த பதவிக்கு இப்போது நியமிக்கப்பட்டிருக்கின்றார் நியமிக்கப்பட்ட விடயம் கட்சியினுடைய உள்விவகாரமாக இருந்தாலும் அரசியல் நோக்கில் உங்களால் எப்படி பார்க்கப்படுகின்றது சத்தியலிங்கம் அவர்கள் உண்மையாக சுய இனம் அடைந்து விட்டாரா என்ற ஒரு கேள்விதான் எனக்கு முதலாவது வருகிறது அப்படி அவருக்கு சுய இனம் ஏற்பட்டுவிட்டால் அவருக்கு இப்ப கிட்டடியில் தானே கொடுத்தவர்கள் இந்த தேசிய பட்டியல் ஒரு தோல்வி அடைந்து என்ற ஒரு வேட்பாளருக்கு மக்கள் விருப்புக்கு மாறாக மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒரு நபருக்கு ஒரு பதவியை கொடுத்தவர்கள் அந்த பதவியை அல்லவா அவர் முதல் விட்டு இருக்க வேண்டும் என்னால இயலாது பாராளுமன்றத்துக்கு போக இயலாது கதைக்க இயலாது மக்களை சந்திக்க இயலாது என்று இந்த தமிழக கட்சியின் செயலாளர் பதவி ஆபீஸ்ல இருந்து கொண்டு செய்யற வேலை தானே அவர் தன்னுடைய வீட்ல இருந்து தானே அந்த வேலையை செய்கிறார் அதை ஈசியா செய்யலாம் தானே அது ஒரு பெரிய கஷ்டமே அவருக்கு கிடையாதே இங்கே திட்டமிட்டு இவர்களுடைய நரித்தந்திர நாடகம் நடக்கிறது என்பது தான் என்னை பொறுத்த அளவு நான் விடயம் ஒரு அரசியல் ஆய்வாளனாக அதாவது தமிழர் அரசியல் பரப்பில் நடக்கக்கூடிய இந்த ஜில்மால் கோல்மால்களில் இது ஒரு முக்கிய பங்கை இப்போது வைக்கிறது ஏனென்றால் இந்த தருணத்தில் அதாவது கையீட்டி விகாரம் சம்பந்தமான இந்த பிரச்சனை சூடேறி இருக்கிற இந்த நேரத்திலே அதாவது சூட்டோடு சூடாக தாங்கள் ஒன்றை ஒரு தோசையை சுட்டுவிட்டால் மற்றவர்களுக்கு தெரியாது அதிலே கவனம் செலுத்த மாட்டார்கள் இது இவர்களுடைய டாக்டிக்ஸ் வேறு ஒன்றும் கிடையாது இது இவர்கள் திட்டமிட்டு செய்கின்ற வேலையை தவிர இதிலே இங்க சத்தியலிங்கம் அவர்கள் நோய்வாய் போட்டு ஏதோ பாடாவாரியாக படுத்திருக்கிறார் என்று சொல்வது மிக அபத்தமானது அப்படி அவருக்கு எதுவுமே கிடையாது இப்போது தோல்வி அடைந்த ஒரு அரசியல் பிரமுகை குறிப்பாக தோல்வி அடைந்த சுமந்திரனை மக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரனை இந்த கட்சியின் ஒரு முக்கிய ஒரு இடத்தில் வைக்க வேண்டும் அதிகாரம் அதிகாரம் செலுத்தக்கூடியவராக வல்லமை செலுத்தக்கூடியவராக ஒரு இடத்தில் வைக்க வேண்டும் என்பதற்காக இந்த மூன்று கூட்டுக் களவாணிகளும் சேர்ந்து செய்த வேலை என்றுதான் இதை சொல்வது வேண்டும் ஏனென்றால் இங்கே இருப்பவர்கள் எல்லோரும் யாழ் அடிப்பவர்கள் அதனால்தான் நான் அந்த அந்த சொல்லை பயன்படுத்துகிறேன் இந்த கோயில் பசுமாடுகளை நான் அவ்வாறுதான் சொல்ல வேண்டி இருக்கிறது ஏனென்றால் இவர்கள் அதாவது அதிகாரம் மிக்க இடத்திலே ஒட்டி வாழ்பவர்கள் அது சிவி கேகே சிவஞானமாக இருந்தாலும் சரி அல்லது சத்தியலிங்கமாக இருந்தாலும் சரி இப்போது இவர்களோடு ஒத்துப்பாடுகிற மகுடி வாசிப்பவர்கள் அனைவரும் அவ்வாறானவர்களாகத்தான் இருக்கிறார்கள் அவருடைய கடந்த கால வரலாற்றை எடுத்து பார்த்தாலும் அப்படித்தான் இருக்கிறது ஸ்ரீ என்ற காலத்தில் சினிமாவின் கால்ல விழுந்த பரம்பரையில் வந்தவர்களும் சினிமாவுக்கு கொடி பிடித்தவர்களும் பிற்காலத்திலே நாங்கள் எவ்வாறெல்லாம் எதிராக இந்த தமிழ் தேசியம் என்பதற்கு எதிராக நின்றார்கள் நீங்கள் யாரை குறிப்பிடுகின்றீர்கள் இந்த விவகாரங்களுக்குள் இந்த விவரங்களை அது சத்தியலிங்கம் அவர்களுடைய அரசியல் குடும்ப அரசியல்ல இருந்து பார்த்தாலும் சரி அல்லது சிவி கேகே சிவஞானம் அவர்களுடைய கடந்த கால வரலாறு சிவிகே சிவஞானம் அவர்களை பொறுத்தவரையில் அவர் ஒரு கட்சியினுடைய மூத்த உறுப்பினர் என்று அவரை குறிப்பிடுகின்றார் அவர் அப்படி இருக்கின்ற போது நீங்கள் இந்த விமர்சனம் ஒரு முரணை ஏற்படுத்துகின்றது நிச்சயமாக ஏனென்றால் இந்த தமிழரசு கட்சியிலே கன கருத்தாடுகள் உள்ளுக்கு செருகப்பட்டிருக்கிறது அந்த இடைவெளிகளில் அங்கே நிரப்பி இருக்கிறார்கள் களவாக கூட பதிவு செய்திருக்கிறார்கள் என்று தான் நான் சொல்வேன் ஏனென்றால் ஸ்ரீமான் காலத்தில் அல்பர்ட் துறையப்பாவினுடைய வலது கையாக செயல்பட்டவர்தான் சிவி கேகே சிவஞானம் ஐயா அன்றைய காலத்தில் அவர் அதாவது அரசினுடன் சேர்ந்தால்தான் இந்த யாழ் மாநகரத்தை விருத்தி செய்யலாம் அவிருத்தி செய்யலாம் அரசோடு சேர்ந்தால்தான் தமிழ் மக்களுக்கு ஏதோ எல்லாம் பெற்றுக் கொடுக்கலாம் என்று நின்றவர்கள் தான் இவர்கள் அந்த அதாவது தமிழராட்சி மகாநாடு நடந்த காலத்திலிருந்து அல்பர்ட் துறையப்பாவினுடைய மரணம் வரைக்கும் இருந்தார் அதற்குப் பிறகு கொஞ்சம் தலை கொஞ்சம் தலை ஆமை போல உள்ளுக்கு இழுத்துக் கொண்டிருந்தார்கள் பிறகு பிறகு அதிகாரத்திற்கு அதிகாரம் செலுத்த வல்லவர்கள் வருகின்ற போது அந்தந்த விடுதலைப் போராட்ட இயக்கங்களோடு எல்லாம் நின்றார்கள் பிறகு இப்ப என்னன்னா திருப்பி ஆனால் அவர் ஒரு கருத்தை குறிப்பிடுகின்றார் அல்லவா 1944 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசிய பரப்பில் செல்வநாயகம் வன்னிய சிங்கம் ஜிஜி பொன்னம்பலத்தோடு தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நின்றா என்று கோசம் எழுப்பியவர்களுள் தானும் ஒருவர் என்று குறிப்பிடுகின்றாரே அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி நிச்சயமாக கடந்த ஒரு தேர்தலை பார்த்தேன் நான் தான் தலை உணவு எனக்குத்தான் வெட்கமாய் இருந்தது அவருக்கு வெட்கம் வராது ஏனென்றால் இந்த தலை தமிழன் என்று சொல்ற தலைமை எங்க தலை வந்து நீங்க நிக்கிறீர்கள் நீங்க எங்க நிக்கிறீர்கள் நீங்கள் எல்லாரும் கூசா தூக்கின ஆட்கள் நீங்கள் அரசின் சேவகர்கள் அரசின் பின்னே இருந்து அரசுக்காக ஊழியம் பண்ணியவர்கள் இப்போது தமிழ் மக்களுக்கு ஏதோ செய்ய போறோம் என்று நீங்கள் இந்த புல்லுடா விடக்கூடாது உங்களால் எதையுமே செய்ய முடியாது நீங்கள் ஆளுமை மிக்க மனிதர்களும் கிடையாது நீங்கள் வெறும் பேப்பர் செய்யக்கூடிய ஆட்கள் அல்லது அரசினுடைய கட்டளைக்கு பணிந்து வேலை செய்ய ஆட்கள் அதேபோல உங்களுக்கு இப்ப கட்டளை பிறப்பிக்கிறது ஒரு தடவை தேவை அதுக்கு தான் நீங்க சுமண்ட கொண்டு வந்து வச்சிருக்கிறீர்களே தவிர நீங்கள் இதிலே ஒரு ஆளுமை செலுத்தக்கூடிய மனிதராக இருந்திருந்தால் நீங்கள் கடந்த காலத்திலே உங்களுடைய அதாவது தமிழரசு கட்சியோடு பேரம் அதாவது ஒரு இனக்கு மீண்டும் ஒரு கூட்டுணவிக்காக பேசப்பட்டபோது நீங்கள் அர்த்தியான எந்த ஒரு செயலையும் செய்யவில்லை இன்றுவரையும் செய்யவில்லை இப்போது நீங்கள் ஒரு நெருக்கடியில் இருக்கிறீர்கள் ஆகவே இந்த காலத்தில் கஜேந்திரகுமாரும் தெரிந்தோ தெரியாமலோ ஒரு கூட்டணி ஒன்று அறிவிப்பை விட்டுவிட்டார் நீங்கள் உடனே கொடுக்கு கட்டிக்கொண்டு வெளியிட்டு விட்டீர்கள் இது அதுவும் முதல் முதல் ஸ்ரீதரன் அந்த முன்னெடுப்பை எடுக்க நீங்கள் அவரை மேவிப்பாய்ந்து இப்போது நீங்கள் போய் போய் கைந்தனோட கதைக்கிறீர்கள் இப்ப நீங்கள் கதைக்கிறதுக்கான காரணம் என்னவென்றால் நீங்கள் விரும்புகின்ற உங்களுக்கு கட்டளை பிறப்பிக்கக்கூடிய இந்த அரசின் கருவியாக செயற்படுகின்ற அல்லது தென்னிலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களை நீங்கள் முன்னிலைப்படுத்தி நீங்கள் அவர்களுக்கு பின்னே இருந்து உங்கள் அதிகாரங்களை செலுத்துவதற்கு தான் நீங்கள் நேரடியாக நின்று நெஞ்சை நிமித்தி உங்களால் அதிகாரம் செலுத்த முடியாது என்பது உண்மை ஆகவே உங்களுக்கு பின்னாலே ஒரு ஆள் இருக்க வேண்டும் அவர்ட்ட முகமுடியை போட்டுக்கொண்டு நீங்கள் நின்று செய்யப் போறீர்கள் இதற்காகத்தான் இந்த இந்த மாயாஜால வித்தைகள் எல்லாம் நடக்கிறதை தவிர கட்சியால் தோற்கடிக்கப்பட்ட ஒருத்தருக்கு திடீரென அதாவது செயலாளர் பதவியை நீங்கள் கொடுக்கிறீர்கள் இரண்டாவது இந்த தலைவர் பதவியை நீங்கள் ஏற்று இருக்கிறீர்கள் நீங்கள் உண்மையான ஒரு ஆளாக இருந்தால் நீங்கள் உண்மையான ஒரு நேர்மையான இதய சுத்தியான ஒரு மனிதராக இருந்தால் நீங்கள் இந்த தலைவர் பதவியை ஏற்று இருக்கவே கூடாது நீங்கள் தேசியம் பேசுகிறீர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் மக்கள் நலன் என்று சொல்கின்றவர்கள் ஜனநாயக முறைமை ஜனநாயக விழுமியம் என்று சொல்லுகின்ற நீங்கள் உங்களுக்கு மனசு இருந்தால் உங்களுக்கு அடி மனதில் ஒரு மனசு தர்மம் இருந்தால் தர்மத்தின்படி நீங்கள் நடந்தால் நீங்கள் தலைவர் பதவியை ஏற்று இருக்கக்கூடாது என்றால் ஏற்கனவே தலைவர் பதவி பதவியை தடுத்து நிறுத்தி இருக்கிறீர்கள் நீங்கள் கட்சியில் நிறும்பினால் அவரையே பதில் தலைவராக நினைத்திருக்கலாம் சிறுதனை பதில் தலைவராக வைத்துக்கொண்டு உங்களுடைய கோர்ட் அதாவது உங்களுடைய அந்த இரட்டை வேட கோர்ட் விவகாரம் இருக்கிறது தானே தீர்வு அதாவது பிள்ளையை கிள்ளி தொட்டிலையும் மாற்றுகின்ற உங்களுடைய அடியாட்களை அனுப்பி வழக்கை தாக்கல் செய்வீர்கள் பிறகு நீங்கள் ஒரு கடிதம் எழுதுவீர்கள் இப்படி ஒரு நடக்கப்போகுது எது நடந்தாலும் நான் இதுக்கு ஒன்னும் செய்ய முடியாது என்று நீங்கள் உங்களை உங்களை பாதுகாப்பதற்கு ஆவண ரீதியாக நீங்கள் இது வந்து இந்த சட்டத்தரணிகள் செய்கிற வேலை அந்த சட்டத்தரணி வேலையை அவர் சரியாக செய்து அவரை இப்போது நீங்கள் செயலாளர் ஆக்கி போட்டீர்கள் அப்ப இங்கே என்ன நடக்கும் என்றால் நீங்கள் உங்களுடைய விருப்புக்கு இங்க கட்சியில் ஜனநாயகம் கிடையாது உட்கட்சி ஜனநாயகத்தை பேணுவோம் என்று சொல்லிக்கொண்டு உட்கட்சி உட்கட்சி சர்வாதிகாரத்தையும் உட்கட்சி சட்ட பயங்கரத்தையும் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் இங்கே கருத்தாகிறது அப்ப சுமந்திரன் அவர்களை நீங்கள் கொண்டு வந்து நிறுத்தியது உங்களுடைய வேலைகளை செய்வது நீங்கள் இதிலே இந்த தொடர்ந்து தலைவராக இருப்பதற்கும் நீங்கள் இந்த தலைவர் அடுத்த தலைவரை நீங்கள் நடத்த போவதில்லை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்களை குறைக்கப் போகிறீர்கள் குறைத்துவிட்டால் உங்களுடைய அடிவரடிகள் இருந்து கொண்டு ஏகும் எனதாக உங்களுடைய தலைவராக தெரிவு செய்வார்கள் செயலாளரையும் பதிற்செயலாளரையும் ஏகும் எனதாக செயலாளர் என்று தெரிவு செய்வார்கள் அதற்கான எல்லா முகாந்திரங்களையும் நீங்கள் உருவாக்கி விட்டீர்கள் தமிழரசு கட்சியை நீங்கள் அழிவின் பாதையில் கொண்டு போய்விட்டீர்கள் நான் நான் சொல்கிறேன் நீங்கள் அதாவது இந்த சிகே சிவஞானம் ஐயா கடந்த பேட்டி ஒன்றிலே குறிப்பிட்டிருக்கிறார் ஐக்கியம் வேண்டும் தேசியம் வேண்டும் நாங்கள் தேசிய தலைவர்கள் ஒன்று செய்யப் போறோம் என்று நீங்கள் யார் தேசிய தலைவர் ஏன் உங்களுக்கு வெட்கமா இல்லையா நீங்கள் தேசியம் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமா இல்லையா நீங்கள் வெட்கமில்லாமல் கட்சிக் கொண்டிருக்கிறீர்கள் இந்த மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனம் உங்களை ஏன் தோற்கடித்தார்கள் எல்லாரையும் உங்களுக்கு எதிராக ஏன் வாக்களித்தார்கள் யாழ்பாணத்துல உங்களுக்கு அது புரியவில்லையா ஏன் இப்பவும் வந்து மானம் கெட்டுக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் நியாயமாக நேர்மையாக நடவுங்கள் இதையே சுத்தியாக பேசுங்க ஏன் பொய்யை பேசுறீர்கள் இதே போலத்தான் இன்னும் ஒரு நான் உதாரணத்தோடு சொல்ல வேண்டும் அதாவது யாழ்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலே நிகழ்வு ஒன்றின் போது பேராசிரியர் கணேசலிங்கம் இருந்தார் பெரும் பெரும் கல்விமான்கள் எல்லாம் அந்த அவையிலே இருந்தார்கள் பேராசிரியர் கணேசலிங்கத்தை நோக்கி ஒரு கட்டு பேப்பரை தூக்கி போட்டார் இதுதான் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது இதோ இருக்கிறது என்று போட்டார் சுமந்திரன் அவர்கள் அந்த கடிதத்தை காயத் துண்டு பேப்பரை போட்டார் போட்டுட்டு அதாவது மேடையிலே இருப்பவர்கள் ஒரு அறிக்கையை போட்டால் அதை வாசித்து விளங்குவதற்கும் அல்லது வாசிப்பதற்கு நேரம் இருக்காது பேராசிரியர் கணசலிங்கம் அமைதியாக இருந்தார் ஏனென்றால் அதிலே இவர் சொல்ற பொய்யை அவர் அந்த மேடையிலே சொல்லி ஏன் தானும் அவமானப்பட வேண்டும் என்று அவர் அமைதியாக இருந்திருக்கிறார் ஆனால் அது இவர் போட்ட அந்த போர்க்குற்ற விசாரணை நடந்தது என்று சொன்ன அந்த பொய்யான அந்த கடிதம் என்னவென்றால் அதாவது இலங்கையிலே போர்க்குற்றம் நடந்தது என்பதற்கான புலனாய்வு அறிக்கையை தவிர விசாரணை அல்ல விசாரணை என்பது நீதியாளர்கள் நீதிமான் நீதியா சர்வதேச நீதியாளர்களை வைத்து இந்த நடந்ததா இல்லையா என்பதை விசாரிப்பது நீதிமான்கள் அங்கே விசாரிக்கவில்லை அதிகாரி அல்லது உளவாளிகள் அந்த தகவலை திரட்டினார்கள் தகவல் திரட்டுவோர் தகவலை திரட்டி கொடுத்த அறிக்கை தான் அதுவே தவிர அது ஒரு நீதி விசாரணைக்கு நீதி விசாரணை அறிக்கை அல்ல அப்ப நீதி விசாரணை அறிக்கை என்பது இவருக்கு தெரியாதா தெரியாது தெரியுமா தெரியாதா என்று முதலாவது கேள்வி இருக்கிறது இவர் ஒரு சட்டத்தரணி அதுவும் ஜனாதிபதி சட்டத்தரணி அடிக்கடி அதை போட்டுக்கொண்டிருக்கிறோம் ஜனாதிபதி சட்டத்தரணி என்று நாங்கள் இந்த ஜேபி என்று போடுற மாதிரி இப்ப இங்க இந்த ஜனாதிபதி சட்டத்தரணி என்று அடிக்கடி அதை போட்டுக்கொண்டிருக்கிறோம் அப்ப அப்படி போட்டுக்கொண்டு இருந்து கொண்டு இவர் சொல்வது அசிங்கமாக இல்லையா எவ்வளவு பெரிய பொய் இது ஒரு அறிவியல் சமூகம் உங்களை எவ்வாறு பார்க்கும் இது அதாவது கடந்த காலங்களிலே ஆடியோக்களிலும் வீடியோக்களிலும் இருக்காது இப்போது அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது அனைத்தும் இருக்கிறது எதிர்காலத்தில் பார்க்கின்ற போது சிரிப்பார்கள் சிரிப்பார்கள் உங்களுடைய அந்திம காலத்திலும் இதை போட்டுக் காட்டுவார்கள் இப்படியான ஒரு பொய்யன் என்று அப்ப இதுகளை எல்லாம் விளங்கிக் கொள்ளாமல் இவற்றை தெரிந்து கொள்ளாமல் இந்த இந்த காலத்தில் தங்களுடைய சுய இந்த இவைகள் எல்லாம் இந்த பொய்கள் எல்லாம் சொல்லுகின்றது வெட்கமின்றி பொய்கள் சொல்லுவது தங்களுடைய சுயநலத்தின் உச்சம் இந்த சுயநலம் என்கின்றது அதனுடைய உச்சம் வந்து போது என்றால் அது சுயநலம் என்பது அம்மணமானது அது அதுக்கு ஆடை தேவையில்லை அப்படித்தான் சொல்ல வேண்டும் இந்த சுயநலத்தின் உச்சம் அம்மணமான அப்படி கவலையே கிடையாது தங்களுடைய நிலைமை அடைந்தால் காணும் தங்களுடைய இலக்கை அடைந்தால் காணும் அதனுடைய உச்சம் தான் இப்போது இந்த தலைவர்கள் இந்த தலைவர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் தங்களை தலைவர்களாக கட்ட முற்படுகிறார்கள் உண்மையிலே நீங்கள் நியாயமாக இன்னொரு விடயத்தை சிவி சிவஞானம் அவர்கள் வலியுறுத்துகின்றார் அவருடைய ஊடக சபையிலே தமிழ் தேசிய கட்சிகளால் மட்டுமே ஜனாதிபதியுடன் நாடாளுமன்றத்துடனோ அல்லது அரசுடனோ பேச முடியும் கட்சித் தலைவருக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்கள் யாரும் சுயாதீனமாக செயல்பட முடியாது என்று லேசான தொழில் மறைமுக எச்சரிக்கை விடுக்கின்றார் அந்த எச்சரிக்கை யாரை நோக்கி விடப்படுகின்றது இதைப் பொறுத்த அளவில் நான் சொல்லக்கூடியது என்னவென்றால் இதிலே இரண்டு எம்பிக்கள் இருக்கிறார்கள் ஸ்ரீதரன் ஸ்ரீநேசன் என்ற இரண்டு ஸ்ரீகளையும் அவர் முடக்குவதற்கும் அவர்களை மேலெழுந்து போகாமல் தட்டி அமர்த்துவதற்கும் அவர்களை மட்டம் தட்டுவதற்குமான சொல்லாளர்கள் தான் அங்கே பயன்படுத்தப்பட்டதாக நான் அதிலே உணர்ந்தேன் ஏனென்றால் இவரைப் பொறுத்த அளவில் இப்போது இந்த மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களும் சர்வதேச தலைவர்களை சந்திக்க வேண்டும் சர்வதேச பிரதிநிதிகளை சந்திக்க வேண்டும் அவரை சந்தித்து தங்களை தொடர்ந்து அந்த இந்த களத்திலே இருக்கிறோம் நாங்கள் தமிழ் மக்களுக்காக ஏதோ தோழிலே காவுகிறோம் என்று காட்ட வேண்டும் இதற்காகத்தான் இவர் அதை சொல்லுகிறார் ஏனென்றால் இதிலே திரு சுமந்திரன் அவர்கள் பங்கு பெற்ற வேண்டும் என்பதுதான் இவருடைய நோக்கம் வேறு எதுவாகவும் இல்லை ஆகவே இவர் தொடர்ந்தும் சுமந்திரனை தக்க வைக்கவும் சுமந்திரனை பெரும் தலைவராக காட்டவும் முற்படுவார் சுமந்திரன் இல்லாவிட்டால் ஏதோ சர்வதேச அரசியல் பிரதிநிதிகளை உடன் பேச முடியாது என்று சொல்லுவார் சுமந்திரனுக்கு சட்டம் தான் தெரியுமே தவிர அரசியலில் அவர் அந்த அளவு பாண்டித்தியம் பெற்றவர் அல்ல அவர் இந்த மக்கள் மத்தியில் இவ்வளவு பொய் சொன்னதிலிருந்து நாங்கள் ஊகித்துக் கொள்ள வேண்டும் இவர்களுடைய அறிவு எந்த எந்த அளவில் இருக்கிறது என்பதை தமிழ் மக்களுடைய பிரச்சனை சார்ந்து பேசக்கூடிய ஒரு அறிவாற்றல் இவர்களிடம் இருக்கிறதா அல்லது இவருடைய ஒரு ஆளுமை இருக்கிறதா என்றால் இல்லவே இல்லை இவர்கள் வெறும் இந்த ஒத்தோடிய அரசியலை செய்யக்கூடியவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் இவர்கள் எல்லாத்தையும் காவி கிழிச்சுக்கி எல்லாம் முடிந்துவிட்டது இனி திருப்பி ஒன்று இவர்கள் செய்யப் போகிறார்கள் இந்த அஞ்சில் வளையாது 50ல் வளைய மாட்டாதே இவர்கள் அஞ்சிலே வளையவில்லை அப்படியா இப்போது நாடாளுமன்ற குழுக்களின் தலைவராக இருக்கக்கூடிய ஸ்ரீதரனை கட்டுப்படுத்துவதோடு அந்த ஸ்ரீதரனுக்கான செயற்பாடுகளை முடக்குவதற்கு சிவிகே மற்றும் சுமந்திரனுடைய புது வியூகமாக இதனை பார்க்கலாம் நிச்சயமாக இது ஒரு புது வியூகம் தான் இந்த இந்த வியூகத்துக்குள்ள ஸ்ரீநேசனையும் கட்டுப்படுத்துவது தான் அவர்களுடைய நோக்கம் ஏனென்றால் சாணக்கியனுக்கு எதிர்காலத்தில் அதாவது ஸ்ரீநேசன் சவாலாக இருக்கலாம் அதேபோல அரியனேந்திரன் சவாலாக இருக்கலாம் அதனாலே தான் கடந்த ஒரு பேட்டியிலே அவர் அதாவது அரியனேந்திரனை நாங்கள் விளக்கி விட்டோம் என்று சொல்கிறார் இங்கே ஒரு அப்பட்டமான ஒரு ஜனநாயக மீறலையும் அப்பட்டமான ஒரு சூது வாது உடைய ஒரு அந்த அவர்களுடைய அந்த கெட்ட எண்ணங்களும் அங்கே வெளிப்படுவதை நான் பார்த்தேன் ஏனென்றால் அரியனேந்திரன் சொல்லாமல் கொள்ளாமல் போய் ஜனாதிபதி வேட்பாளராக நின்றுவிட்டார் என்று இவர் சொல்வது மிக அப்பட்டமான பொய் அப்பட்டமான பொய் இந்த இந்த வயோதிக வர்வத்தில் இவர் சொல்வது அவ்வளவு நல்லதல்ல இதையெல்லாம் இதெல்லாம் பதிவிலே இருக்கிற விஷயங்கள் ஏனென்றால் அன்றைய நாளில் தலைவராக இருந்தவர் மாவை சேநாத ராஜா அவர்கள் மாவை சேநாத ராஜாவை அவர்களை சந்தித்து அவர் கடிதம் கொடுத்து அந்த கடிதத்தை தான் மத்திய ஊழியிலே வாசித்தது என்று சேனாதி ராஜா சொல்லுகின்ற பேட்டி எல்லாம் இருக்கிறது அப்படி இருக்கிறபோது இவர் எவ்வளவு பொய் சொல்லுகிறார் உங்களுக்கு யாரை அகற்ற வேண்டும் என்ற அந்த கோவம் இருக்கிறது உங்களுடைய தனி நலன்களுக்காக உங்களுடைய தனிப்பட்ட கோபங்களுக்காக நீங்கள் இந்த கட்சியிலே சட்ட பயங்கரவாதங்களை செய்கிறீர்கள் உங்களுக்காக குழுவாதங்களை செய்கிறீர்கள் இதுதான் அங்கு நடக்கிறது அப்ப இங்க அவருக்கான கடிதத்தை நாங்கள் எழுதிவிட்டோம் என்றும் அவர் கூச்சம் ஒன்று சொல்கிறார் ஏனென்றால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை இது இதுதான் இந்த பிரச்சனை அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று அவர் தர்மமாக அவர் சொல்லியிருக்கிறார் அதுதான் பிரச்சனை அதாவது அரியேந்திரன் அன்னர் அவர்கள் எதிர்வரும் தேர்தலிலே போட்டி போட்டியிடுவேன் என்று அவர் வெளிக்கிட்டால் இவர்கள் எல்லோருக்கும் என்ன பிரச்சனை வரும் அந்த நேரம் இவர் இவர்தான் கேட்கிறேன் என்று அவர் ஏன் வரார் என்று சொல்லி அவரை ஓரம் கட்டுவது தான் நோக்கம் ஸ்ரீநேசன் என்ற ஒரு தலைமை அவர் அவர் தலைவரோ அவர் தனியோ எங்களுக்கு அது பிரச்சனை இல்லை ஆனால் அவருக்கு முன்னே 2 லட்சத்தி 26000 வாக்குகள் பதியப்பட்டிருக்கிறது செல்லுபடியான வாக்கு செல்லுபடியான ஒரு 60000 வாக்குகளும் இவர்களுடைய குழப்பங்களினால் அதாவது அரிவேந்திரன் ஐயாவுக்கும் கீறி மற்றவர்களுக்கும் அது ஒரு செல்லுபடியற்ற வாக்குகளாக போனதுதான் கிட்டத்தட்ட ஒரு ரெண்டரை லட்சம் வாக்குகளை நாங்கள் பார்க்கலாம் அரேந்திரன் ஐயாவுக்காக வழங்க அண்ணருக்காக வழங்கப்பட்ட வாக்குகளை அவருக்கு ஒரு ஒரு பெருமானம் இருக்கிறது இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இவர் கட்சியிலிருந்து துரத்தலாம் கட்சியிலிருந்து விளக்கலாம் அது வேற ஆனால் அரியனேந்திரன் என்ற நபருக்கு தமிழ் மக்களுடைய அரசியலில் ஒரு பங்கும் பாத்திரமும் இருக்கிறது ஒரு தமிழ் மக்கள் ஒரு நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக்கு மக்களை கொண்டு வருவதற்கு தான் துணிந்து நிற்கிறேன் பதவி பட்டம் எதுவும் தேவையில்லை நான் நிற்கிறேன் என்று வந்த உயர்ந்த மனிதர் அவரைப் பற்றி இவர்கள் பேசுவதற்கும் அவரை நாங்கள் கலைத்துவிட்டோம் என்று சொல்வது சொல்வதற்கும் இவர்கள் யார் இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது இவர்கள் வெறும் அமலமாக திரிபவர்கள் இவர்கள் அரசியல் அரசியலில் அமலமாக திரிகிற மனிதர்கள் இவர்கள் அவரை அவரைப் பற்றி விமர்சிக்க முடியாது என்னை பொறுத்த அளவில் அவரிடம் ஆயிரம் சரி பிழைகள் இருக்கலாம் சரி பிழை இல்லாத மனிதன் யாரும் கிடையாது ஆனாலும் ஒரு நெருக்கடியான காலத்தில் அவர் நின்றார் இவர்கள் நிற்பார்களா என்றால் இவர்கள் புத்துக்கோடி போய் ஒழிச்சிரும் பாலியில படுத்துரும் இவர் வரவே மாட்டினான் தமிழ் மக்களுக்கு ஒரு ஒரு பிரச்சனை வருகின்ற போது ஒரு தேசிய ஒருமைப்பாட்டுக்காக வந்து நிக்கல் தங்களை அர்ப்பணிக்கக்கூடிய எந்த ஒரு மனநிலையும் இவர்கள் இல்லை இந்த வயோதிப காலத்திலும் இல்லை இதான் உண்மை அப்ப இவர்கள் இன்னும் ஒரு கருத்தை அவர் முன்வைக்கின்றார் இனி வருகின்ற காலத்தில் தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் நான் பல தலைவர்கள் ஒரு சில தலைவர்களோடு பேசிவிட்டேன் வெகுவிரைவில் அதற்கான இணக்கம் ஏற்படும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தனித்தனியாக கேட்டு நாங்கள் சபைகளை அமைப்போம் என்றும் இன்னும் ஒரு கருத்தினையும் பதிவு செய்கின்றார் நான் கேட்கிறேன் இதை ஆரம்பித்து வைத்தவர் ஸ்ரீதரன் தானே அவர்தானே கட்சியில தலைவராக தெரிவு செய்யப்பட்டவர் அவரையே முன்னெடுக்க விட்டு இருக்கலாம் தானே நீங்கள் ஏன் அவரை விட்டுட்டு நீங்கள் ஓடுறீர்கள் நீங்களே ஓடிப்போய் போடுறீர்கள் அப்ப உங்களுக்கு ஆசை இருக்கிறது உங்களுடைய தனிப்பட்ட ஆசை என்பது ஒரு பெரித்த ஆசை அது சின்ன கொஞ்ச நஞ்சம் அல்ல உங்களை நீங்கள் எந்த தேர்தலிலும் போட்டியிடாமல் நீங்கள் அந்த உச்சாணியிலிருந்து தமிழனுடைய தலைவராக மரணித்து விட வேண்டும் என்ற சித்த வீட்டு ஆசை உங்களுக்கு வந்துவிட்டது என்னை பொறுத்தவரைக்கும் நான் அதைத்தான் சொல்லுவேன் இவருக்கு வந்துவிட்டது இப்படி பல பேருக்கு வந்தது அந்த வரிசையில் இப்ப இவர் நிற்கிறார் நான் சொல்லுவேன் அவர்களுக்கு நடந்த அதே நிலைமைதான் இவருக்கும் வரும் இதே நிலைமையில் இவர் போனால் கடந்த காலத்தில் அவர்களுக்கெல்லாம் என்னென்ன யார் யாருக்கெல்லாம் என்னென்ன நடந்ததோ அவைகள் அனைத்தும் இங்கே வரும் உடையாருக்கு உடையார் பொல் அனுப்பினது மாதிரி இவருக்கு கொல்லுத்தான் வரும் இன்னும் ஒரு விடயத்தை அவர் குறிப்பிடுகின்றார் தமிழ் தேசிய கட்சிகள் கட்டாயம் ஒன்றுபட வேண்டி இருக்கின்றது ஒன்றுபடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது கடந்த தேர்தலில் எதிரும் புதுமாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது திரு சுமந்திரன் அவர்கள் கூட கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார் சிவிகே சிவஞானம் கூறுவது போன்று தமிழ் தேசிய கட்சிகள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது ஒருவர் கிடையாது என்னை பொறுத்த அளவில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்ற பெரும் ஆவல் கொண்டவன் நான் கடந்த ஒன்றரை இரண்டரை வருடங்களாக தொடர்ந்து என்னுடைய எழுத்துக்களிலே தமிழ் மக்களுக்கு தேவை ஐக்கியம் ஐக்கியம் ஐக்கியம் என்று எழுதிக் கொண்டிருப்பவன் நான் ஆனாலும் அந்த நான் விரும்புற ஐக்கியம் என்னுடைய கனவாக அல்லது என்னுடைய விருப்பாக இருக்கிறதே தவிர அது நடைமுறைக்கு வருமா என்றால் அது கேள்விக்குள்ள கேள்விக்குறியானது ஆனாலும் தொடர்ந்து அந்த ஐக்கியத்தைப் பற்றி நானோ அல்லது என் சார்ந்தவர்களோ அல்லது என்னை போன்ற பல அரசியல் அறிஞர்களோ எழுதுவது அதாவது இந்த காலகட்டத்தில் தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகளாக அல்லது தமிழ் மக்களுடைய அறிவியல் சமூகம் இதைச் செய்யவில்லை என்ற குற்றம் எங்கள் மீது வரக்கூடாது எங்களுடைய காலத்தில் நடந்தது என்ற ஒரு குற்றம் வரக்கூடாது என்ற பழிச்சொல் வரக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம் ஆகவே ஒரு ஒற்றுமை வரவேண்டும் ஆனால் இவர்களைப் போல இந்த கடைஞ்சடுத்த சுயநலவாதிகளும் இந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் இந்த ஒற்றுமைக்குள் வந்தால் இந்த ஒற்றுமை நிலைக்காது இதய சுத்தியுடன் செயற்பட வல்லவர்கள் தேவை இங்க இதய சுத்தியுடன் செயற்பட வல்லவர்கள் யாருமில்லை இவர்கள் யாருடைய வேலைத்திட்டத்தை செயற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள் அதாவது சேவகர்களாக இருப்பவர்களால ஒரு ஒற்றுமையை ஒரு ஐக்கியத்தை கொண்டுவர முடியாது இன்னொரு கருத்தை கூறுகின்றார் ஸ்ரீதரனை கட்சியை விட்டு நீக்க மாட்டோம் ஸ்ரீதரன் அவர்கள் கூறிவிட்டுத்தான் அவர் ஆதரவு வழங்கினார் என்று கூறுகின்றார் ஆனால் பேசப்பட்டது இன்னும் ஒரு விடயத்தையும் அவர் அதில் பதிவு செய்கின்றார் அவர்களிடம் விளக்கம் கோறி நாங்கள் கடிதங்களை பெற்றிருக்கின்றோம் ஆனால் சிறிதனை கட்சியை விட்டு நீக்க மாட்டோம் இங்கே முக்கிய விஷயம் அன்னருக்கும் இதைத்தான் அனுப்பினார்கள் சிறுதனுக்கும் அதைத்தான் அனுப்பினார்கள் இரண்டு பேரும் ஒரே வேலையைத்தான் செய்தார்கள் ரெண்டு பேர்ல எந்த வித்தியாசமும் கிடையாது ஆனால் சிறுதரனை இவர்கள் விளத்தவில்லை ஏனென்றால் யாழ் மாவட்டத்தினுடைய ஒரு பெரும் பகுதி கிளிநோச்சி மாவட்டத்தினுடைய கொத்தான வாக்குகள் சிறுதரன் பக்கமே இருக்கிறது ஆகவே சிறுதரனை இழந்துவிட்டால் இந்த கட்சிக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லை இந்த கட்சி மூன்றாவது கட்சியாக கீழே போய் நிக்கும் ஆகவே இவர்களுக்கு அந்த பயம் இருக்கிறது அதனாலதான் இவர்கள் சிறுதரனை விளக்காமல் இருக்கிறார்கள் தவிர சிறிதன் குறைந்த வாக்குகளால் வெற்றி பெற்றிருந்தால் அவருக்கு இப்ப துண்டு கொடுத்திருப்பீங்க ஒன்று இரண்டாவது இந்த அதாவது பதவியில் இருக்கிற ஒருத்தருக்கு கொடுத்தால் நான் ஏற்கனவே சொன்னதுதான் அதாவது இலங்கையினுடைய இரண்டாவது அரசியல் ஜாப்புச் சீர்திருத்தத்தில் குறிப்பிடப்படுகின்ற பாராளுமன்றம் அதாவது உச்சிதாவா சட்டத்தின் மூலம் பதவி நீங்கியவர்களுக்கு பாராளுமன்றத்தின் ஊடாக வகை செய்யலாம் என்ற சட்ட சீர்திருத்தத்தின் மூலம் இவர்களுக்கு ஆளுங்கட்சியினர் அந்த பதவியை தக்கவைத்து ஆதரவளிப்பார்கள் இது நிச்சயமாக நடக்கும் ஏனென்றால் தமிழ் தரப்பில் இந்த உடைவுகள் உடைவுகள் ஏற்படுகின்ற போது அதை அரவணைப்பதற்கு சிங்கள தரப்பு எப்போதும் தயாராக இருக்கும் அது எந்த நிபந்தனையும் அன்றி செய்யும் இங்கே சிறிதரனோ அல்லது ஏனையவர்களோ பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறவர்களோ போய் அங்கே எம்பிபி சேர வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை அது அவர்களுக்கு தேவையும் இல்லை அவர்கள் இவர்களை அணைப்பதன் மூலம் இவர்களுக்கு எதிரான அம்புகளை திருப்பி விட முடியும் இந்த கட்சிகளை உடைக்க முடியும் அப்ப சிங்கள தேசம் அதை செய்யும் அப்ப இது இயல்பு சிறுதனோ அல்லது சிறுதனோ இவர்களை விளத்தி விட்டால் அவர்களைப் பொறுத்த அளவில் அவர்கள் பதவியில் இருந்தால்தான் தொடர்ந்து இந்த அரசியலை மேற்கொள்ள முடியும் பதவியிலே இழந்துவிட்டு இப்ப இந்த அரசியலை மேற்கொள்ள முடியாது தமிழர் தலைமைக்கு அதை தமிழ் மக்களும் விரும்ப மாட்டார்கள் சொல்லுவார்கள் உங்களுடைய பார்வையில் அப்படியானால் சிவிகே சிவஞானம் ஒரு நடுநிலைமையான தலைவராக தென்படவில்லை ஒருபோதும் கிடையாது என்னை பொறுத்தவரை நான் தனிப்பட்ட ரீதியாக நான் பேசியிருக்கிறேன் எனக்கு அவர் மீது வேறு வேறு பல சந்தர்ப்பங்களிலே அவர் மீதான நல்ல மதிப்பு இருக்கிறது அவர் பல இடங்களிலே நல்ல முறையிலே நடந்திருக்கிறார் அதற்காக அவர் இங்க அரசியல்ல அவர் நல்ல முறையாக நடக்கவில்லை இந்த கட்சி அரசியலில் அவர் நல்லபடியாக நடக்கவில்லை அவர் நேர்மையாக நடக்கவில்லை இதே சுத்தியோடு நடக்கவில்லை தர்மத்தின் பால்பட்டு செயல்படவில்லை ஜனநாயக விழுமியங்களையும் ஜனநாயக முறைமைகளையும் அவர் கடைபிடிக்கவில்லை என்றுதான் நான் சொல்வேன் அதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கிறது அந்த வரலாற்று உதாரணங்களை இதிலே நான் சொல்வது அவ்வளவு அழகல்லை ஆனால் அவ்வாறுதான் இருக்கிறது ஆகவே அவர் தமிழர் விடுதலைப் போராட்ட காலத்தில் ஆயுத போராட்ட காலத்தில் அவர் எங்களுக்கு ஒரு பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது ஆனால் தமிழ் அரசியலில் அந்த இந்த பெரிய தமிழ் அரசியல் அரசியல் பரப்புக்குள் அவர் சொல்லுகின்ற 44 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையான இந்த அரசியல் பரப்புக்குள் ஜனநாயக அரசியல் வழியில் அவர் சரியாக நடக்கவில்லை சரியாக அவர் நேர்மையோடும் இதய சுத்தியோடும் தமிழ் மக்களுக்கு சார்பாகவும் நடக்கவில்லை அதாவது முன்னாள் யாழ் மேஜராக இருந்த நாடந்த தமிழ் அரசாங்கத்தினுடைய பிரதமராக இருக்கிற உருத்திரகுமாருடைய தந்தையாராகிய விஸ்வநாதன் இருந்த காலத்தில் அவரை சரியாக செயற்பட இவர் விடவில்லை அதற்கான ஏராளமான தரவுகளும் ஏராளமான குற்றச்சாட்டுகளும் இவர் மீதும் இருக்கிறது அதைப்பற்றி எல்லாம் நாங்கள் இப்போது இங்கு விவாதிக்க வரவில்லை இருந்தாலும் இத்தகைய மனிதராகத்தான் இவர் இருந்திருக்கிறார் என்பதை நாங்கள் சொல்ல வேண்டிய கடப்பாடு இருக்கிறது ஏனென்றால் ஒரு வரலாற்று மாணவனாக அரசியல் வரலாற்றுத் துறை ஆளாளராக இருந்து கொண்டு சிலவற்றை சொல்லிக் காட்டாமல் விடக்கூடாது இதைப்போல பலர் வந்து இருப்பார்கள் பல இந்த ருத்ராஜ் புனர்கள் இங்கே வரக்கூடும் ஆகவே யார் வந்தாலும் யார் யாருடைய பங்களிப்பையும் அவரவர் பங்களிப்பு என்ன என்பதையும் அதற்குரிய அளவுகோளையும் சொல்ல வேண்டும் அதை நான் சரியாக செய்கிறேன் என்றுதான் என்னை பொறுத்தவரை நான் கருதுகிறேன் சில வேளை நான் இவர்களைப் பற்றி நான் அவதூராக அல்லது இவர்களுக்கு இவர்களை நான் ஓரங்கட்டி பேசுவதாக நினைத்தால் அது அவரவர் அறிவின் பாற்பட்டது என்னை பொறுத்த அளவில் ஒரு அரசியல் வரலாற்றுப் பரப்பில் அந்தந்த காலத்தில் இவர்களுடைய பங்களிப்பு என்ன இவர்கள் என்ன செய்தார்கள் என்பதை சொல்ல வேண்டும் மக்களுக்கு இதை தெளிவுபடுத்த வேண்டும் இப்போது நீங்கள் கூறுகின்ற விமர்சனம் அல்லது கருத்துக்களுக்கு அப்பால் கட்சி சுமந்திரன் அவர்களை பதில் பொதுச்செயலாளராக தெரிவு செய்துவிட்டது இனி வரப்போகின்ற நாட்கள் எப்படி இருக்க போகிறது என்ன இடம் பெறப்போகிறது பதில் பொதுச்செயலாளராக தெரிவு செய்ய அவர் இதை தொடர்ந்து வைத்திருப்பார்கள் பதில் தலைவரும் பதில் செயலாளரையும் கொண்டு இந்த கட்சி தொடர்ந்து ஆளப்படும் இவ்வாறு ஆளப்படுகின்ற போது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அந்த இவர்களுக்கு எதிரானவர்கள் துரத்தப்பட்டு விடுவார்கள் அல்லது அவர்கள் போய்விடுவார்கள் அதற்குப் பிறகு இவர்களுடைய சாம்ராஜ்யம் அதன் பிறகு இவர்கள் ஏகமனதாக தலைவரையும் செயலாளரையும் தெரிவு செய்து விடுவார்கள் இந்த ஏகமனது என்பதிலிருந்து அங்கு ஒரு அராகஜம் நடக்கிறது அங்கு ஒரு தனி நபர் சர்வதிகாரம் நடக்கிறது என்பதை நாங்கள் பார்க்கலாம் இங்க ஏகமனதா என்று இந்த உலகத்தில் எதுவும் கிடையாது ஏகமனதா இங்க ஒரு தடவும் பாறை இல்லை மாற்றுத் தரப்பு இருக்கத்தான் செய்யும் ஆகவே இந்த ஏகமனது என்று சொல்லுவதே ஒரு சர்வாதிகாரத்தின் உச்சம்தான் இது ஒரு எதிர்ச்சதிகாரத்தின் உச்சம்தான் இது ஒரு குழுவாதத்தின் உச்சம்தான் அப்படித்தான் நாங்கள் பார்க்க வேண்டும் இங்க கட்சியிலே ஏகமனதாக இங்க யாரையும் தெரிவு செய்யல அதாவது கடந்த காலங்களில் இந்த தலைமை தலைமை செயலாளர் தெரிவுகள் அந்த இரண்டு வருடத்துக்கு ஒரு முறை தெரிவு செய்வது என்பதை எல்லாம் அது நடக்காமலே இவர்கள் தங்களுடைய கோப்புகளிலே அறிக்கைகளை எழுதிவிட்டு அண்ணாந்து படுத்திருந்த காலங்கள் எல்லாம் உண்டு ஆனால் இப்ப அதையெல்லாம் நியாயப்படுத்த சொல்ல வருவார்கள் இல்லை நாங்கள் செய்தோம் என்று அவ்வாறு இல்லை இந்த இந்த அரசியல் கட்சிகள் தூங்கிய காலத்தில் அல்லது செத்துப் போயிருந்த காலத்தில் இவர்கள் எழுது தனியா அறிக்கைகளை எழுதி வைத்து கிடந்த காலம் எல்லாம் இருக்கிறது அப்படித்தான் பலர் இப்ப இந்த கட்சியின் மூத்த உறுப்பினராக வந்துவிட்டார்கள் ஏனென்றால் வேற வேற கட்சிகளில் எல்லாம் இருந்துவிட்டு திடீரென்று நான் தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அப்படி இல்லை பலபேர் இந்த அதாவது முல்லைவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழரசு கட்சியில் ஓடிப்போய் ஒட்டிவிட்டு நாங்கள் மூத்த மூத்த தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் நாங்கள் 40 வருஷத்துக்கு மேல் சேர்ந்து விட்டோம் என்று இவர்கள் சொல்கிறார்கள் அப்படி இல்லை ஊடர்பு நிகழ்ச்சியில் இணைந்து கொண்டு இலங்கை தமிழரசு கட்சியின் உள்விவகாரங்களும் அதன் பின்னணியில் இருக்கக்கூடிய அரசியலும் தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்களிடம் இருக்கக்கூடிய அரசியல் ரீதியான சிந்தனைகளும் தமிழரசு கட்சி வெளிப்படுத்துகின்ற போக்குகளும் தமிழரசு கட்சியினுடைய மனப்பாங்கும் அதனுடைய பதில் தலைவர்கள் செயலாளர்களுடைய பதவியினுடைய உள்நோக்கங்களும் தொடர்பிலான பல்வேறுபட்ட விடயங்களை ஊடர்பு நிகழ்ச்சியின் வாயிலாக பகிர்ந்து கொண்டமைக்கு சிறப்பு நன்றிகளோடு உங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொள்கிறோம் நன்றி வணக்கம் நன்றி வணக்கம் அரசியலில் நகர்த்தப்படும் காய்கள் திரை மறைவில் நடக்கும் ரகசிய பீரங்கள் உலகத் தமிழர் அறிந்தே ஆக வேண்டிய உண்மைகளை தேடி ஒரு ஊடப்பு https://tamilwin.com/
-
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக சுமந்திரன் நியமனம்.
இந்த புதிய வவ்வால் சுமத்திரன் 14 வருடம் தமிழரசு கட்சி வீட்டில் தலைகிழாக தொங்கினாலும் அதனால் ஜெபம் பண்ண முடியாது அதை பாதர் தான் சொல்ல முடியும் வவ்வால் பாதர் ஆக ஒருபோதும் முடியாது. வேணுமென்றால் வீட்ட இடுகாடு ஆக்கலாம் அதுதானே வவ்வால் சுமத்திரனின் விருப்பமும் .
-
தையிட்டியில் தலைமறைவான தமிழரசுக் கட்சி தலைமைப்பதவிக்கு அடிபடுவது ஏன்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று நியமிக்கப்பட்டமை பல தரப்பகளில் பேசுபொருளாகியுள்ளது. இது தொடர்பில் அரசியல் தரப்புகளில் இருந்து சாதக பாதக கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, அண்மையில் யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்து கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நேற்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் புதிய பதில் பொதுச்செயலாளர் நியமனம் குறித்து தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசியின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, https://tamilwin.com/
-
மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
எல்லாம் இந்த kamala harris ஆல் வந்த வினை .😀
-
போராட்டத்துக்கு சென்ற சாணக்கியன் - சுமந்திரன் : விரட்டியடித்த மக்களால் குழப்ப நிலை
- யாழில் கடத்தலில் ஈடுப்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது
ஒருவரைக் கடத்திச் சென்று அவரிடமிருந்து 8 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் இன்று (16) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த 27 வயதுடையவர். விமான நிலையத்திற்கு வந்தபோது.. பெப்ரவரி 8 ஆம் திகதி யாழ்.ஆரியகுளம் பகுதியில் ஒருவரைக் கடத்தி 8.478 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர். அதன்படி, குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரண்டு ஆண் சந்தேக நபர்களும் இரண்டு பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிப்ரவரி 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடத்தல் சம்பவத்தை திட்டமிட்டதாகக் கருதப்படும் முக்கிய சந்தேக நபர், துபாய்க்குச் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தபோதே, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் இன்று யாழ்ப்பாண பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். https://tamilwin.com/- தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக சுமந்திரன் நியமனம்.
இனி இலங்கை தமிழர் களின் வாழ்வில் தமிழரசு கட்சி என்ற ஒன்றே இருக்காது .- விகடன் இணையத்தளத்தை மூடிய பாஜக- சீமானின் எதிர்வினை குறித்து சவுக்கு
- யாழ்ப்பாணத்திலிருந்து மற்றுமொரு விமான சேவை
பலாலிக்கு பயணம் செய்பவை சிறிய ரக விமானம்கள் அவற்றில் 2௦கிலோவுக்கு மேல் பயண பொதி கொண்டு போக முடியாது என்று நினைக்கிறேன் .- போராட்டத்துக்கு சென்ற சாணக்கியன் - சுமந்திரன் : விரட்டியடித்த மக்களால் குழப்ப நிலை
அம்பாறை (Ampara) - பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு சென்ற சுமந்திரன் மற்றும் சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்று (16.02.2025) இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது போராட்டக்காரர்கள் சுமந்திரன் மற்றும் சாணக்கியனை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்திய நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி பெரியநீலாவனை பகுதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் எதிர்ப்பு இந்நிலையில், இன்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் ஆகியோர் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்றுள்ளனர். இதன்போது, அப்பபகுதியில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றுள்ளனர். அதேவேளை, அங்கு உரையாற்றிய சுமந்திரன், பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். Tamilwinபோராட்டத்துக்கு சென்ற சாணக்கியன் - சுமந்திரன் : விரட்டியட...அம்பாறை (Ampara) - பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு ச...Tamilwinபோராட்டத்துக்கு சென்ற சாணக்கியன் - சுமந்திரன் : விரட்டியட...அம்பாறை (Ampara) - பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு ச...- இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி சங்! - சரத் வீரசேகர
நன்றி இணைப்புக்கும் பதிவுக்கும் பலரும் மறந்து போன ஒன்று .- தலைகீழாக மாறப் போகும் இலங்கையின் எதிர்காலம்!- ரணில் கூறிய இரகசிய ஆரூடம்
இலங்கையில் ஒரு போதும் சிங்கள தமிழ் இனவாத வெறி எந்த காரணம் கொண்டும் அணையாது அந்த இனவாதா வெறி இருக்குமட்டும் ஆயிரம் அனுரா வந்தாலும் இலங்கை தீவில் அமைதியை கொண்டு வர முடியாது என்பது இந்த குள்ள நரிக்கு தெரிந்து இருக்கு அதையே ஆருடம் போல் அடித்து விட்டு இருக்கு அங்கும் இங்கும் தப்பி வந்து கடைசியில் தையிட்டியில் அனுரா அரசு மாட்டு பட்டு இருக்கு அதில் இருந்து எப்படி தப்பி பிழைக்க போகிறார்கள் என்றுதான் பார்க்கணும் .- புடினை சந்திக்க தயாரான ஜெலென்ஸ்கி..! ஆனாலும் ஒரு நிபந்தனை
ரஷ்ய ஜனாதிபதி புடினை நிபந்தனைகளுடன் சந்திக்கத் தயார் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி புடினைத்(Vladimir Putin) தவிர மற்ற ரஷ்ய(Russia)அதிகாரிகளைச் சந்திக்க திட்டமிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஜெலென்ஸ்கியின் திட்டம் இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், "நான் ரஷ்யர்களைச் சந்திக்க மாட்டேன், அது எனது திட்டத்தில் இல்லை. நான் ஒரே ஒரு ரஷ்யரை மட்டுமே-அதாவது புடினை மட்டுமே சந்திப்பேன். அதுவும் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பாவுடன் இரு நாடுகளுக்கான பொதுவான திட்டம் உருவான பிறகே, புடினுடன் அமர்ந்து போரை முடிவுக்கு கொண்டு வருவோம். அத்துடன் இந்த விஷயத்தில் மட்டும் அவரைச் சந்திக்க தயாராக இருக்கிறேன்," என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். முன்னதாக, ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் சவுதி அரேபியாவில் சந்திக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/zelenskyy-ready-to-meet-putin-under-one-condition-1739565283- தலைகீழாக மாறப் போகும் இலங்கையின் எதிர்காலம்!- ரணில் கூறிய இரகசிய ஆரூடம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீழ்ச்சிக்கு சுமார் ஒரு வருடம் முன்பு, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க கூறிய அரசியல் மற்றும் பொருளாதார கணிப்புகள் பெரும்பாலானமை உண்மையாகின. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரணில் விக்ரமசிங்க. தனது நெருங்கிய பத்திரிகையாளர்கள் குழுவிடம் இதேபோன்ற பல கணிப்புகளை வெளியிட்டுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, நாட்டின் எதிர்காலம் மீண்டும் இருளடையும் என்று ரணில் விக்ரமசிங்க அந்த பத்திரிகையாளர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களுக்கு நன்மை வெளிநாடுகளுக்கு மக்கள் குடிபெயர நான் ஒருபோதும் ஊக்குவித்ததில்லை. ஆனால் தற்போதுள்ள நிலையில் அதனை செய்தால் நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படும் என ரணில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் சக்திவாய்ந்த நபரிடமிருந்து சமீபத்தில் வந்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த கணிப்புக்கு வழிவகுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல்வேறு விமர்சனங்கள் பெரும்பான்மை பலத்துடன் சமகால அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், பொருளார ரீதியான அவர்களின் அணுகுமுறை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசியல் அனுபவம் அற்ற புதியவர்களால் நாட்டினை சரியான முறையில் நிர்வகிக்க முடியவில்லை என பல்வேறு தரப்பிலிருந்தும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளன நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்து வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/sri-lanka-will-be-dark-again-ranil-reveal-1739543837- நாட்டிலுள்ள சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
வருடாந்தம் சுமார் 1200 சிறுவர்கள், புற்றுநோயாளர்களாக அடையாளம் காணப்படுவதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர், நிணநீர் சுரப்பி புற்றுநோய், எலும்பு புற்றுநோய் மற்றும் மூளை புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை இதேவேளை இவர்களில் வருடாந்தம் சுமார் 250 சிறார்கள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் ஒழிப்பு திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார். குழந்தை பருவத்தில் ஏற்படும் புற்றுநோயை தடுப்பதற்கான இயலுமை குறைவாக உள்ளதாகவும் சமூக வைத்திய நிபுணர் கூறியுள்ளார். குழந்தை பருவ புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விரைவில் அதற்கான சிகிச்சைகளை உரிய முறையில் பெற்றுக்கொள்வதன் மூலம் அதனை இலகுவில் குணப்படுத்தலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/cancer-kills-around-250-children-every-year-1739494673- மகிந்தவை தொட்டு பார்க்க அச்சப்படும் அநுர
ராஜபக்ச தரப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தேர்தல் மேடைகளில் அடுக்கியிருந்தது தற்போது ஆட்சி அமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம். குறிப்பாக முன்னைய ஆட்சி காலத்தில் ராஜபக்சர்கள் பல்வேறு நிதி மோசடிகளை செய்திருந்ததாகவும், இதனை தாம் ஆட்சிக்கு வந்தால் பகிரங்கப்படுத்துவோம் எனவும் சூளுரைத்திருந்தது தேசிய மக்கள் சக்தி தரப்பு. ஆனால் தற்போது அவர்களின் ஆட்சி நடவடிக்கைகள் தொடர்பில் சமூக மட்டத்தில் எதிர்மறையான கருத்துக்கள் உருவாக ஆரம்பித்துள்ளன. அநுர அரசு ராஜபக்சர்களை கைது செய்து நீதி வழங்குவோம் என தெரிவித்தவர்கள். எனினும் தற்போது அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதன் காரணம் யாது என எதிர் தரப்புக்கள் கேள்விகளை முன்வைக்கின்றன. இந்நிலையில் இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில், தற்போதைய அரசாங்கத்துக்கும் ராஜபக்சர்களுக்கும் காணப்படும் முரண்கள் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பில் ஆராயப்பட்டது. இதன்போது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் சிராஸ் யூனுஸ், மகிந்த விவகாரத்தில் அநுர தரப்பு அச்ச நிலைகளை வெளிப்படுத்துவதாக கூறியுள்ளார். https://tamilwin.com/article/anura-is-afraid-to-touch-mahinda-1739458881- ஜெர்மனியில் கோர விபத்து! போராட்டக்காரர்கள் மீது பாய்ந்த கார்
ஜெர்மனியின் முனீச் நகரில் இடம்பெற்ற போராட்டத்தில் கார் ஒன்று பாய்ந்தமையால் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முனீச் நகரில் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், உலகத் தலைவர்கள் பலர் அங்கு பங்குபற்றியுள்ளனர். குறித்த நகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு இந்நிலையில், போராட்டக் களத்திற்குள் வேகமாக உட்புகுந்த கார், மோதியதில் 28 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, காரினை செலுத்திய 24 வயதுடைய இளைஞன் ஒருவர் ஜெர்மனி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, சர்வதேச மாநாடு நடக்கும் இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி ஜெர்மனியின் மாக்டேபர்க் நகரின் கிறிஸ்துமஸ் சந்தை கூட்டத்திற்குள் வேகமாக நுழைந்த காரில் மோதியதில் 5 பேர் உயிரிழந்ததோடு 200 பேர் வரை காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/car-accidents-germany-1739481321- அனைத்து ஆண்களும் கட்டாயம் 2 திருமணங்களைச் செய்து கொள்ளும் இந்திய கிராமம் எங்குள்ளது?
இந்த கிராமத்தில் அனைத்து ஆண்களும் கட்டாயம் 2 திருமணங்களைச் செய்து கொள்ள வேண்டும். எந்த கிராமம்? இந்திய மாநிலமான ராஜஸ்தான், ஜெய்சால்மரில் உள்ள ராம்தேயோ-கி-பஸ்தி கிராமத்தில் வினோத பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் மொத்தம் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களும் கட்டாயம் இரண்டு திருமணங்களை செய்து கொள்வார்களாம். இதனை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது. இதன் பின்னால் அதிர வைக்கும் காரணம் ஒன்றும் உள்ளது. நமது நாட்டில் இந்து திருமண சட்டத்தின்படி பலதர மணம் என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்த கிராமத்தில் ஆண்கள் பல திருமணங்களை செய்கின்றனர். அதாவது, தன்னுடைய முதல் மனைவியால் எப்போதும் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாது என்று கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களும் இந்த காரணத்தினால் தான் இரண்டாவது திருமணத்தை செய்து கொள்கின்றனர். ஆனால், இதற்கு தற்போதுவரை அதிகாரபூர்வமாக அறிவியல் காரணங்கள் இல்லை. மேலும், இரண்டாவது மனைவிக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்றாலும் சிலருக்கு பெண் குழந்தைகளும் பிறக்கிறது. இதனால், அங்கு பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் சொல்கின்றனர். தற்போது, இது குறித்து இளைய தலைமுறையினர் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். இது பெண்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சமத்துவத்தைப் பறிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். https://news.lankasri.com/article/indian-village-men-are-forced-to-have-2-marriage-1739165971?itm_source=article- நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
சிங்களம் வழக்கம் போலவே நினைக்குது எப்பாடு பட்டாவது தமிழரின் அபிலசைகள் வேட்ட்கைகள் எப்பாடு பட்டாவது தணிப்பது அதன்பின் அதே புலம் பெயர் தமிழர்பணத்தின் மூலம் இலங்கையை தன்னிறைவு பெற்ற நாடாக்குவது அதன் பின் ஆதே தமிழரை கொதி தூளில் போடும் தாரில் எரிப்பது இதுதான் அவர்களின் ஒரே நோக்கம் . முடிந்தால் இந்த அனுராவால் பயங்கரவாதஉலகளவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க சொல்லுங்க பார்க்கலாம் .- நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
ஒரு சில இடங்களில் குரங்குகள் பாய்ந்து எரிந்து போவது வழமை அதற்குப் பதிலாக சப் ஜெனரேட்டர்கள் என்ன செய்கின்றன ? சிலவேளை நம்ம வன்னியன் சார் தான் வந்து விளக்க்கம் தரனும் . @வன்னியன்அண்ணா இங்கு அழைக்கபடுகிறார் .- பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! இப்படிக் கூறுகிறார் நாமல்
அதே ........................... - யாழில் கடத்தலில் ஈடுப்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது
Important Information
By using this site, you agree to our Terms of Use.