Everything posted by பெருமாள்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- துவாரகா உரையாற்றியதாக...
நியாத்துக்கு ஊரில் போய் அடிபட இவர் அல்லது மியா வேணுமாம் 😀 @நியாயம்- துவாரகா உரையாற்றியதாக...
ஈரோஸ் அருளரின் மகள் மாயா. இப்ப இந்தியாவுக்கு அவசரம் இலங்கையின் வடகிழக்கு பகுதியில் இலங்கை அரசை எதிர்த்து போராட ஒரு தலைவர் தலைவி அவசர தேவையாம் அங்கிருக்கும் மிஞ்சிய தமிழர்களையும் சாவடிகனுமாம் .- துவாரகா உரையாற்றியதாக...
இந்த துவராக sai நன்ன்னியின் ஸ்டைலில் மாப்பனைக்குள் புரண்டு எழும்பிய எலிக்குட்டி போல் வந்த வேடதாரியால் நம்ம பழைய ஆட்கள் எல்லாம் கானகிடைக்குது. வாங்கோ அகஸ்தியன் சந்தோசம் கண்டதில் .- துவாரகா உரையாற்றியதாக...
அது வருதோ வருகிறது இல்லையோ உங்களை கண்டதில் சந்தோசம் .- 30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!
அவர் திண்ணையை விட வேறு இடத்துக்கு நகர மாட்டார் ஆக்கும் .- துவாரகா உரையாற்றியதாக...
இப்படியான அரை வேக்காட்டுதனமானது என்றாலும் சேமிப்பில் உள்ளது தேவையான போது பிரித்து மேய .https://www.youtube.com/watch?v=ISmazFMmohc நன்றி நிழலி- துவாரகா உரையாற்றியதாக...
எருமை கூட்டம் இவ்வளவு நேரத்துக்கு பிறகுதான் நடவடிக்கை . எங்களின் நியாயமான காணொளியை நீக்குக்குபவர்கள் என்று நடு நிலைமை என்றால் தூக்குங்கள் இல்லை என்றால் உங்கள் காணொளி அனத்துமே சந்தேகமானவை என்ற மெயில் வேலை செய்கிறது போல் உள்ளது .- துவாரகா உரையாற்றியதாக...
அது நடக்காது சீனாப்பக்கமா சாய்ப்பவன் மேல் பத்து மடங்கு பெட்டி சீனா கொடுக்குமா ? இந்தியஆ கொடுக்குது- இன்று மாவீரர் தினம்!
- துவாரகா உரையாற்றியதாக...
பாருங்க ஐடியா சிங்கம் ஐடியா கொடுக்கிறார் நெசமாலுமே அடுத்தமுறை வந்தாலும் வருவாங்க அவ்வளவுக்கு தென்னாசிய இந்திய அரசியல் நிலைமை அந்த சின்ன மாலை தீவு காரனும் கெட் அவுட் இந்தியன் என்று சொல்லிபோட்டான் .- துவாரகா உரையாற்றியதாக...
துவாராக வெளியில் கொண்டு வருகிரம் என்று இறங்கின கூட்டம் அதாங்க நம்ம இந்திய உளவுபிரிவுகள் விழி பிதிங்கி நிக்கினமாமே இனிமேல் என்ன உருட்டு உருட்டினாலும் தமிழ் சனம் நம்ப போவதில்லை அந்தளவுக்கு பழம் சீலை சத்தமாய் கிழிந்து விட்டது .😀 படத்தில் துவரகாவாய் நடிக்க வந்த வந்த பெண்ணின் ரிசிமூலம் ரசி மூலம் முகவரி எல்லாமே கிழித்து தொங்க போடுகினம் இங்கு போடுமளவுக்கு தரம் இல்லை .- துவாரகா உரையாற்றியதாக...
- துவாரகா உரையாற்றியதாக...
வழக்கமாய் டியுப் நிர்வாகம் இப்படியான காணொளி களை பாய்ந்து பாய்ந்து துக்குபவர்கள் இன்று விட்டு வைத்து இருக்கிறார்கள் .- துவாரகா உரையாற்றியதாக...
இதென்ன கரச்சலா கிடக்குது இதை இணைத்தவருக்கு ஏன்யா மைனஸ் புள்ளி நந்தர் விளக்கம் கொடுப்பாரா அல்லது வழக்கம்போல் அமைதி தானா அப்படி அமைதியானால் உங்கள் புரிந்து கொள்ளல் அவ்வளவுதானக்கும் ? இங்கு பலதையும் இணைப்பது உண்டு உண்மை பொய் உணர்ந்து கொள்ள குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டி கொண்டிருக்காமல் இருக்கணும் என்பதுக்காக.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
- 30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!
அவ்வளவுதான் அல்லா தங்களுக்கு எல்லா அருளும் அருள் பாலித்து விட்டான் என்று ak 47 உடன் மற்றைய மதத்தவரை கொல்ல கிளம்பிடுவான்கள் .குதிரைக்கு கொம்பு முளைத்த கதையாகிடும் பாஸ் .- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சென்ட்ரல் இரயில் நிலையத்தில் டெல்லி செல்லும் இரயில் வண்டி மெதுவாக நடைமேடையில் நகரத் தொடங்கியது. இரண்டு குடிகாரர்கள் தள்ளாடியபடி , இரயில் வண்டியில் ஏற முயற்சித்தனர். அதை நிலைய அதிகாரி பார்த்துக் கொண்டிருந்தார். ஒருவன் எப்படியோ தள்ளாடியபடி இரயில் வண்டியில் ஏறி விட்டு இன்னொருவனைப் பார்த்து கையசைத்தான். இரயில் வண்டியைத் தவறவிட்டவனைப் பார்த்து இரயில் நிலைய அதிகாரி கூறினார். "நல்ல வேளை. அவன் குடித்திருந்தாலும் எப்படியோ வண்டியில் ஏறி விட்டான். நீ வண்டியைத் தவற விட்டுவிட்டாய்". என்றார். "அட போங்க சார். அவன் என்னை ஏத்தி விடறதுக்கு வந்தவன்" என்றான் இரயிலைத் தவறவிட்ட குடிகாரன்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- அமெரிக்காவில் சீக்கிய செயற்பாட்டாளரை கொலை செய்ய சதி - முறியடிப்பு - பினான்சியல் டைம்ஸ்
அப்ப இனி இந்திய யுடியுப் கூட்டம் இந்தியா அமெரிக்கா மீது அந்த தடை இந்த தடை கடைசியில் அமெரிக்கன் பயந்து விட்டான் என்று அலம்பரை பன்னபோரான்கள் அதை நினைக்கத்தான் வேர்க்குது .- இரசித்த.... புகைப்படங்கள்.
நீதிபதி - எல்லாரும் 500₹ , 1000₹ கள்ள நோட்டு அடிப்பாங்க ! நீ என்னடான்னா ஒரு ரூபாய், 2 ரூபாய் கள்ள நோட்டு எதுக்கு அடிச்சே ? குற்றவாளி - சில்லறைத் தட்டுப்பாட்டுல நிறையப் பேர் கஷ்டப்படறதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருந்துதுங்க. அதான்Important Information
By using this site, you agree to our Terms of Use.
- துவாரகா உரையாற்றியதாக...
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.