Everything posted by நிழலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிற்கும் அகஸ்தியனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்!!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒன்றாக இணைத்துள்ளேன். சரி பாருங்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
புத்தன் கள உறவு ஒருவர் இரண்டு வாரங்களுக்கு மேல் எந்தப் பதிவையும் இடாத போது தானியங்கியால் அவர் கருத்துக்கள உறவுகள் நிலையில் இருந்து கருத்துக்கள பார்வையாளர் நிலைக்கு நகர்த்தப்பட்டு விடுவார். இந்த உறுப்பினர் பிரிவில் உள்ளவர்களால் பச்சைப் புள்ளிகளை இட முடியாது. (நீங்கள் இறுதியாக சனவரி 9 இன் பின் இன்றுதான் கருத்து ஒன்றை வைத்துள்ளீர்கள்.) இவ்வாறு பார்வையாளர் நிலைக்கு நகர்த்தப்பட்டுவிட்ட ஒரு உறுப்பினர் மீண்டும் ஒரு வாரத்திற்குள் குறிப்பிட்ட எண்ணைக்கையில் பதிவுகளை இட்ட பின் அவர் மீண்டும் கருத்துக்கள உறவுகள் நிலையிற்கு நகர்த்தப்படுவார். இந்த செயற்பாடு, கருத்துகள் எதுவும் வைக்காது வெறுமனே பச்சை குத்த விரும்புகின்றவர்களை கருத்தாடச் செய்வதற்காகவும், பச்சைப் புள்ளிகளை தவறாக பயன்படுத்த முனைகின்றவர்களை கட்டுப்படுத்தவும் கொண்டு வரப்பட்ட ஒரு செயற்பாடு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்தியமைக்கு நன்றி! பிள்ளைகளுக்கு சாட்டுகள் சொல்லி தப்பிக்க முடியாது. அப்படிச் சொன்னால் அவையளும் அவற்றை எமக்கே சொல்லி எஸ்கேப் ஆவார்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
போன வருடம் என்று நினைக்கின்றேன், இன்னும் கொஞ்சப் பேர் வாழ்த்திய பின் வாழ்த்தலாம் என்று நினைத்து பிறகு அப்படியே மறந்தாச்சு. இந்த முறை அந்த தவறு நடக்க கூடாது என்று உடனே நன்றி கூறிவிட்டேன். பிள்ளைகள் வளர்ந்து முக்கிய பருவத்தில் இருக்கினம் என்பதால் நேரம் கிடைப்பதே கஷ்டமாக இருக்கு.. சனி ஞாயிறு என்றால் யாழ்ப்பக்கம் வருவது முடியாமல் போகுது. இடைக்கிடை பிழம்பாருக்கும் வேலையும் கொடுக்க வேண்டும்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரஞ்சித்துக்கும் சகாறாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
இன்று மாவீரர் தினம்!
உயிர் பற்றி எரியும் நினைவுகளுடன் உங்களைத் தொழுகின்றோம் விதைக்கப்பட்ட உங்களையும் உழுது களித்த எதிரி முன் கையறு நிலையில் நின்று மீண்டும் அரட்டுகின்றோம் உங்கள் நினைவுகளை துதிக்கும் உரிமையையும் மறுக்கும் 'சனனாயக' வாதிகளுடன் கண்ணீர் மட்டும் கொண்டு நிராயுதபாணிகளாக தவிக்கின்றோம் எமதருமை மாவீரர் செல்வங்களே உடலையும் உணர்வையும் ஆகுதியாக்கி யாகம் வளர்த்த தியாகிகளே கண்ணீருடன் சிந்தவும் உரிமையற்று வந்திருக்கின்றோம் எங்களை மன்னித்து காப்பீராக ------------- தமிழீழப் போரில் தம் உயிர்களை தியாகம் செய்த தலைவர் பிரபாகரனுக்கும், புலிப் போராளிகளுக்கும் இதே நோக்கத்திற்காக வீரமரணம் அடைந்த அனைத்து இயக்க போராளிகளுக்கும் என் கண்ணீர் அஞ்சலி.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
தமிழ் சிறி, இதை யாழில் சில வருடங்களுக்கு முன்னரும் எழுதியிருந்தீர்கள். அதை வாசித்த பின்னர் தான் நான் பேர்ஸ் சினை பின்னால் இருக்கும் பொக்கட்டில் வைப்பதை அடியோடு நிறுத்தி விட்டேன். உங்களுக்கு என் நன்றி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒரு சிறு மாற்றம் செய்து பார்த்துள்ளேன்... இப்ப முயன்று பார்த்து சொல்லவும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கு.சா அண்ணா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தனுக்கும் குமாரசாமி அண்ணைக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!
-
பெயர் மாற்றங்கள்.
நீங்கள் கேட்டுக் கொண்டவாறு அகத்தான் என்று மாற்றியுள்ளேன். நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எமது சுவி அண்ணாவுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள். புரட்சிக்கும் பிந்திய பிறந்த் தின வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் நியாயத்தை கதைப்போம், தவறு என்னுடையது. உங்கள் பதிலை வாசித்து இருந்தேன். அதில் எந்தவிதமான கள விதி மீறலும் இருக்கவில்லை. விவசாயி விக்கின் கருத்து ஒன்றை இன்னொரு கருத்துக்கள உறுப்பினர் ஒருவர் மேற்கொள் காட்டி விவசாயி விக்கின் தனிப்பட்ட விடயங்களையும் இணைத்து கருத்து ஒன்று எழுதியிருந்தார். நடு இரவு எழும்பி கைத்தொலைபேசியில் அதை வாசித்த பின் அந்த கருத்தை நீக்க போய், உங்கள் கருத்தையும் சேர்த்து தவறுதலாக நீக்கிவிட்டேன். இந்த தவறுக்கு உளமார வருந்துகின்றேன். நன்றி நிழலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராசவன்னியருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என் பிறந்த தினத்துக்கு வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த பிறந்த தினம் காலையில் மிக சந்தோசமாக ஆரம்பித்து மதியத்தின் பின் மிகவும் சோகமாக முடிந்தது. தூரத்து உறவு முறையாயினும், அதிகமாக பழகி உறவாடிய ஒரு இளம் உறவின் திடீர் மரணம் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மூள முடியாத மனம் அந்தரிச்சுக் கொண்டு இருக்கின்றது. (வாழ்த்து திரி ஒன்றில் இப்படி எழுதவேண்டி வந்தமைக்கும் வருந்துகின்றேன்)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தம் பிறந்த தினத்தை கொண்டாடும் வல்வை சகாறா, ஆதி வாசி ,ரஞ்சித் ஆகிய மூவருக்கும் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சசி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் விசுகு அண்ணா !!!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இதனை இனிய பொழுது பகுதிக்கு நகர்த்தியுள்ளேன். முதலில் இதை சமூகச் சாளரம் பகுதிக்கு நகர்த்துவமா என யோசித்துக் கொண்டு இருந்தேன். ஆயினும் இனிய பொழுது பகுதி தான் ஏற்றது போலிருப்பதால் இங்கு நகர்த்தியுள்ளேன்.
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
இத் திரி கீழடி தொடர்பான அனேகமான விபரங்களின் தொகுப்பாக இருப்பதனால் இதன் தலைப்பை 'கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்' என மாற்றியுள்ளேன். இத் தலைப்பை விட பொருத்தமனா தலைப்பு உங்களுக்கு தோன்றினால் தனி மடலில் தொடர்பு கொள்ளவும். கீழடி தொடர்பான செய்திகளை பிரசுரிப்பவர்கள் தனித்திரியில் புதிய செய்திகளை/ தகவல்களை பதிந்தால், இந்த திரியிலும் வந்து ஒட்டினால், இது ஒரு செய்தி இரண்டு இடங்களில் இருப்பினும், இத் திரி கீழடி தொடர்பான தகவல்களின் பெரும் தொகுப்பாக அமையும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தனுக்கும் கு.சா அண்ணைக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்