Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. ஓவர்டனின் துடுப்பாட்டம் அன்சூலினின் துடுப்பாட்டத்தினை விட சிறப்பாக இருந்தாலும் இந்திய ஆடுகளத்திற்கேற்ப அன்சூல் பந்து வீசுவார். இருவரும் சகல துறை ஆட்டக்காரர்கள்.
  2. Jamie Overton Career Stats Bowling Format Mat Inns Balls Runs Wkts BBI BBM Ave Econ SR 4w 5w 10w Tests 1 2 222 146 2 1/61 2/146 73.00 3.94 111.0 0 0 0 ODIs 5 4 144 150 4 2/27 2/27 37.50 6.25 36.0 0 0 0 T20Is 12 8 136 185 11 3/20 3/20 16.81 8.16 12.3 0 0 0 FC 96 164 12439 7239 235 6/61 8/107 30.80 3.49 52.9 7 6 0 List A 47 45 1806 1892 61 4/42 4/42 31.01 6.28 29.6 3 0 0 T20s 163 117 2121 3209 118 5/47 5/47 27.19 9.07 17.9 2 1 0 Batting & Fielding Format Mat Inns NO Runs HS Ave BF SR 100s 50s 4s 6s Ct St Tests 1 1 0 97 97 97.00 136 71.32 0 1 13 2 0 0 ODIs 5 5 0 81 32 16.20 80 101.25 0 0 8 1 1 0 T20Is 12 8 2 50 19 8.33 47 106.38 0 0 3 1 6 0 FC 96 134 27 2336 120 21.83 2968 78.70 1 13 298 64 73 0 List A 47 36 8 480 40* 17.14 428 112.14 0 0 40 18 20 0 T20s 163 115 39 1597 83* 21.01 1010 158.11 0 1 107 95 87 0 Anshul Kamboj Career Stats Batting & Fielding Format Mat Inns NO Runs HS Ave BF SR 100s 50s 4s 6s Ct St FC 22 31 3 410 46 14.64 517 79.30 0 0 51 20 10 0 List A 25 9 3 55 19* 9.16 34 161.76 0 0 5 4 8 0 T20s 22 11 8 52 17 17.33 47 110.63 0 0 5 1 9 0 Bowling Format Mat Inns Balls Runs Wkts BBI BBM Ave Econ SR 4w 5w 10w FC 22 38 3236 1677 74 10/49 10/68 22.66 3.10 43.7 2 2 1 List A 25 25 1170 808 40 4/22 4/22 20.20 4.14 29.2 3 0 0 T20s 22 22 389 517 26 3/12 3/12 19.88 7.97 14.9 0 0 0 சென்னை அணிதான் மிக குறைந்த பவர் பிளே ஓட்டங்களை கொண்ட அணியாக திகழ்கிறது, அத்துடன் கடந்த 5 ஆண்டில் 180 ஓட்டங்களை விரட்டாத அணியெனவும் கூறப்படுகிறது. மெதுவான ஆடுகளத்தில் பந்தின் வேகத்தினை மாற்றி போடுவதில் திறமையானவர், ஆனால் அவரது இறுதி ஓவரை பார்க்க முடியவில்லை ஆனால் மிக சிறப்பாக ராஜஸ்தான் அணி இன்று விளையாடியததாக இருந்தது கடந்த போட்டியில் ஆடிய அணியா இது என வியப்பாக இருந்தது.
  3. கடைசி போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் போலில்லாமல் இன்று சிறப்பாக விளையாடினார்கள், அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயற்பட்டார்கள். சி எஸ் கே, ராஜஸ்தான் அணி போல சிறப்பான ஆட்டத்தினை அடுத்த போட்டியில் வெளிப்படுத்த வேண்டும், வேலையின் இடைவேளையில் போட்டியினை பார்த்தேன் முழுவதுமாக பார்க்கவில்லை ஆனாலும் சிஸ்கே மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியும் கிட்டதட்ட வெற்றி கோட்டிற்கு கிட்ட வந்ததினை ஏற்க முடியவில்லை, சிஸ்கே மோசமாக தோற்க வேண்டிய அணியாக இன்றைய போட்டியில் தென்பட்டது. ஆனாலும் ஒரு சிறப்பான போட்டியினை சிஸ்கே வழங்கியதை பாராட்ட வேண்டும், சிஏஸ்கே, அடுத்த போட்டியில் கொன்வேயினை திருப்பாதிக்கு பதிலாகவும் அன்சூலை ஓவர்டனிற்கு பதிலாகவும் மாற்றீடு செய்யக்கூடும் என கருதுகிறேன், இந்த போட்டியில் முதல் தடவையாக ரியான் பராக் இன்று அணித்தலைமையினை சிறப்பாக செயல்பட்டார்.
  4. Gill outகுஜயராத் 185 எடுக்கும் என கருதுகிறேன் ஆனால் மிக சிரமமாக இருக்கும்.
  5. இந்த ஆடுகளம் கறுப்பு மண் கொண்ட ஆடுகளம் 185 வெற்றி வாய்ப்புநிச்சயம், 200 ஓட்டங்கள் எடுக்க முடியாது.
  6. செம்பாட்டானின் சாத்திஅக்தினை பற்றி கூர்பவர்கள் எனக்கு அதில் பாதி கிரெடிட் குடுக்கவேணும். 🤣
  7. போட்டு ஒரு பக்க போட்டியாக சுவாரசியமில்லாமல் முடிந்துவிட்டது, ஆனால் கள உறவுகள் திரியினை சுவாரசியமாக வைத்திருக்கிறார்கள்.
  8. பந்து வீச்சினை சரியாக பயன்படுத்துவது மற்றும் களத்தடுப்பு என்பவற்றிலும் ரியான் பராக் (ஆர்வமில்லாமல் இருந்தது போல காணப்பட்டது) சொதப்பினார், அனுபவமின்மையும் காரணமாக இருக்கலாம். இந்த அணி அனைத்து போட்டிகளிலும் தோற்கும் அணியாக தெரிகிறது.
  9. பெரிதாக பள்ளிக்கூடத்தில் கனகாலம் குப்பை கொட்டாததால் (இடைநிலை கல்வியோடு முடிந்து விட்டது) இந்த ராங்குகளில் ஏனோ ஆர்வம் ஏற்படவில்லை. நான் எப்போதும் இறுதியாகவே வருவேன் அது தொடர்பில் எந்த வித உணர்வும் ஏதோ இருப்பதில்லை.🤣 ஆனால் சுவாரசியத்திற்காக எழுதுவதுண்டு நிங்களும் அவ்வாறே சுவாரசியத்திற்காக கூறுகிறீர்கள், ஆனால் பையன் இறுதியாக நடந்த சாம்பியன் கிண்ண சாம்பியன், அவரை இறுதியாக வந்த என்னுடன் இணைத்து விட்டீர்களே இது நியாயமா?🤣 செம்பாட்டான், எப்பொதும் தமிழன், கந்தப்பு, கோசான் என பலர் எங்களை விட விபரம் புரிந்தவர்கள் இருக்க எங்களை மட்டும் நீங்கள் குறிப்பிட்டுள்ளதனை உன்னிப்பாக கவனிக்கின்றோம்.🤣 ஆனால் இந்த போட்டிகளில் கலந்து கொண்ட பின் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க தொடங்கியுள்ளேன்.
  10. இங்கும் மைதானங்கள் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக உள்ளது ஆனால் எல்லைகள் பெரிதாக இருக்கும் என கருதுகிறேன்.
  11. பெரும்பாலும் மைதான ஈரலிப்பினை பொறுத்தே முதலாவதாக பந்து வீசுவதா இல்லையா என தெரிவு செய்கிறார்கள், ஆனாலும் வேறு பல காரணிகள் அதனை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இரட்டை தன்மை கொண்ட ஆடுகளங்களில் கூட ஆரம்ப ஓவர்களில் பந்து புதிதாக இருக்கும் போது பந்து வழுக்கி மட்டைக்கு இலகுவாக வரும், அதனால் பந்து புதிதாக இருக்கும் போது அடித்தாடுவது வசதியாக இருக்கும் ஆனால் உய்ரிப்பான ஆடுகளங்களில் நிலமை நேர்மாறாக இருக்கும் ஆடுகளத்தில் உள்ள புற்கள் பந்தில் தரையில் படும் போது அதிகமான மாற்றங்களை துடுப்பாட்டக்காரர்கள் முகம் கொடுக்க வேண்டும். இந்த ஆடுகளம் fresh pitch ஆக இருந்தது (புற்கள் காணப்பட்டது), இதுவும் ஒரு காரணம், அத்துடன் மைதான ஈரலிப்பினை எதிர்பார்த்தார்கள் (ஆனால் பெரிதாக மைதான ஈரலிப்பு காணப்படவில்லை), அது பந்தினை பிடிப்பது கடினமாக இருக்கும் இரண்டாவது பந்து வீசும் அணிக்கு அத்துடன் ஆடுகளத்தில் பந்து வழுக்கி மட்டைக்கு இலகுவாக வரும். ஆனால் மைதான ஈரலிப்பு இல்லாவிட்டால் மைதானம் மேலும் மெதுவாகி விடும் (பொதுவாக 10 ஓட்டங்கள் குறைவாகி விடும்). ஆனால் இன்றைய போட்டியில் நாணய சுழல்ற்சி எந்த வித தாக்கத்தினையும் செலுத்தவில்லை என கருதுகிறேன்.
  12. நீங்கள் கூறுவது சரி எனவே கருதுகிறேன், இரட்டை தன்மை கொண்ட மெதுவான ஆடுகளத்தில் சுழல் பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் போது over spin வீச வேண்டும் இதனை கொல்கத்தா அணியினர் சரியாக செய்தார்கள், பந்து மேலெழுந்து வரும், குயின்டன் வனிந்து கசரங்கவின் கூக்கிளி பந்தினை சுழலுக்கு எதிராக ஒரு 6 அடிப்பார். ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப அளவுகளை மாற்றி வீச வேண்டும், ஆடுகளம் மெதுவாக உள்ள நிலையில் அளவு குறைந்த பந்துகளை வீசும் சுழல் பந்து வீச்சாளர்களை அடித்தாடுவது இலகு. ராயஸ்தன் அணியின் அணிதலமையும் மோசமாக இருந்தது, இதுவரை காணப்படும் நிலைகளின் அடிப்படையில் இந்த ஆண்டு இந்த அணி மோசமான அணியாக உள்ளது.
  13. மைதான ஈரப்பதன் இல்லாவிட்டால் ஆடுகளம் மெதுவாகிவிடும் ஆரம்ப ஓவர்களில் ஓட்டங்களை எடுக்காவிட்டால் நிலமை மோசமாகலாம் ஆனால் மைதான ஈரலிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டி ஆடுகளம் மெல்லிய பழுப்பு நிறத்தில் உள்ளது அதில் சிகப்பினை விட கறுப்பு நிறம் அதிகம் இருப்பதும் ஆடுகளத்தில் உள்ள புற்கள் மைதான ஈரலிப்பினை காட்டுவதால் ஆடுகளம் இரட்டை தன்மையாக உள்ளது, இதில் 150 மோசமான ஓட்டம் இல்லை.
  14. எனக்கும் இன்று காலைதான் தெரியும், ஆடுகளம் தொடர்பாக இணையத்தில் உள்ளது, இந்த மைதானத்தில் சிகப்பு மற்றும் கறுப்பு நிற ஆடுகளங்கள் உள்ளது அதில் சிகப்பில் ஆடப்போகிறார்கள் என கூறப்படுகிறது. போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கலந்து கொள்வது, எனக்கு வேறு ஆர்வம் பெரிதாக இருப்பதில்லை ஆனால் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளது, எனது உறவினர்கள் கூட கூறுவார்கள் (எனது சகோதரர்களின் குடும்பத்தினர்) எமது குடும்பத்தில் ஒரு வித்தியாசமான மனிதர் என அது மட்டுமல்ல மற்றவர்களும் கூறுவதாக அறிந்துள்ளேன் (கிறுக்கு பிடித்தவன் எனும் அர்த்தத்தில்🤣). சிகப்பு நிற மண் வேக பந்து வீச்சிற்கு ஏற்றது பந்து உயர்ந்து வரும் அத்துடன் விரைவாக காய்ந்துவிடும்,ஆடுகளம் வேகமாக உடைந்து விடும் ,மறுவளமாக கறுப்பு நிற ஆடுகளம் ஈரலிப்பினை தேக்கி வைக்கும் இரட்டைத்தன்மை ஆடுகளம் சென்னை போன்ற ஆடுகளம், விளையாடுவது கடினம் சுழல் பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும், இரண்டும் கலந்த ஆடுகளங்கள் ஒரு சரியான சமச்சீரான ஆடுகளமாக காணப்படும்.
  15. அங்கதான் இருக்கு விளையாட்டு, சும்மா சுவாரசியத்திற்காக பில் டப் செய்கிறேன் தேவையில்லாமல் யோசித்து கவலைப்படாதீர்கள், பிறகு ரசோதரன் முதலுதவிதான் தேவைப்படும்.🤣
  16. இன்றைய போட்டியில் குயராத்தின் சொந்த மைதானமான நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது, இந்த மைதான ஆடுகளம் சிகப்பு மண் கொண்ட ஆடுகளம். புதிய பந்து வேகப்பந்திற்கு மிக சாதகமாக காணப்படும், நாணைய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட அணிகள் விரும்பும், இரண்டாவது துடுப்பெடுத்தாடும் அணிக்கு மைதானம் மெதுவானால் ஓட்டங்கள் எடுப்பது ஒப்பீட்டளவில் சிரமமாக இருக்கும், ஆனால் மைதான ஈரலிப்பு காணப்பட்டால் இரண்டாவதாக துடுப்பாடும் அணிக்கு சாதகமாக இருக்கும். மட்டையாளருக்கு சாதகமான ஆடுகளம் ஆனால் ஆரம்ப ஓவர்களில் விக்கெட் அதிகம் இழப்பு ஏற்பட்டால் 200 ஓட்டங்களை எட்டுவது கடினமாக இருக்கும், இந்த மைதானத்தில் SRH 159, 162 ஓட்ட்ங்களை வைத்து எதிரணியினை மட்டுப்படுத்தியதாக கிரிகின்போ கூறுகிறது, பஞ்சாப் அணி அவுஸ்ரேலிய அணி, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அவுஸ்ரேலிய அணியாக உள்ளது. இந்த பஞ்சாப் அணியே இது வரையான மிக சிறந்த அணியென ரிக்கி பொண்டிங் கூறியதாக கூறப்படுகிறது. இரண்டு அணிகளும் எதிர்கொண்ட 5 போட்டிகளில் குயராத் அணியே அதிக வெற்றியினை ஈட்டி உள்ளது (3). CPR🤣 செம்பாட்டான் இன்றைய போட்டி முடிவில் உங்களுக்கு முதலுதவி வழங்க தயாராகவுள்ளோம்.🤣
  17. https://www.facebook.com/Cricketcom/videos/what-is-sidespin-what-is-overspin-we-tell-you-in-this-cricketdotcom-explainerscr/2754349758061487/ Side spin vs over spin வருணின் பந்து வீச்சு தொடர்பான ஆய்வு https://www.youtube.com/watch?v=GIpRpbSxJNc
  18. இது ஒரு முக்கியமான விடயம்தான் நீங்கள் கூறுவது மிக சரி என்றே கருதுகிறேன், ஆனால் வருணின் பந்து வீச்சு முறைமைக்கு அது தேவையாக இருக்கிறது என கருதுகிறேன் இந்த சிறிய மைதானத்தில் குறிப்பாக சுழல் பந்து வீச்சிற்கு பந்தின் வேகம் குறைவாக இருப்பது சிற்ப்பு. துடுப்பாட்ட வீரர்கள் இறங்கி வந்து விளையாடுவதனை தவிர்ப்பது மற்றும் பந்து வீச்சை கணிக்க முடியாமல் இருப்பதற்கும் அவ்வாறு வீசுகிறார் ஆனால் நீங்கள் கூறுவது போல பந்தின் வேக மாற்றம் செய்வது முக்கியம், போட்டியினை பார்க்கவில்லை எனவே எவ்வாறு பந்து வீசினார் என தெரியவில்லை.
  19. ஆசிய ஆடுகளங்கள் திரும்ப கூடிய ஆனால் பந்து தாழ்வாக வரக்கூடிய ஆடுகளங்கள், வருண் தனது பந்து வீச்சு முறைமையில் மாற்றம் செய்ததாக கருதுகிறேன். பந்தின் கட்டு 45 பாகை கோணத்தில் இவ்வாறு வீசும் போது பந்து அதிகமாக எழும் ஆடுகளத்தில் மிக சாதகமாக இருக்கும் ஆனால் இந்த ஆடுகளங்கள் பெரிதளவில் திரும்ப்பது என்பதால் இந்த ஆடுகளங்களில் இது வாய்ப்பாக இருக்காது என கருதுகிறேன். அத்துடன் இது சிறிய மைதான எல்லைகள் கொண்ட ஆடுகளத்தில் பந்து திரும்பாமல் தாழ்வாக வரும் பந்தை நேரான மட்டையால் எதிர்கொள்வது இலகு தவறான கணிப்பு கூட 6 ஓட்டங்களை சிறிய மைதான எல்லைகளால் கிடைக்கும். இந்திய ஆடுகளங்களில் வழ்மையான முறையில் பந்தின் கட்டு கிடையாக (90 பாகை) வீசினால் பந்து அதிகமாக திரும்பும் அத்துடன் பந்து அதிகமாக drift ஆகும், அதனால் பந்தின் line and length கணிப்பது கடினமாக இருக்கும் என கருதுகிறேன். ஆனால் வருணின் புதிய பந்து வீச்சு முறை அவரரது பந்தினை கணிப்பது கடினமாக இருக்கும் என்பதால் இந்த மைதானத்திற்கு ஒவ்வாத முறையில் பந்து வீசுகிறாரோ என கருதுகிறேன். சிறிய எல்லைகள் கொண்ட ஆடுகளத்தில் வருண் சாதாரணமான சுழல் பந்து வீச்சினை தொடரலாம் என கருதுகிறேன். சாதாரணமான சுழல் பந்து (side spin) 45 பாகை கோணத்தில் பந்து (over spin) இந்திய ஆடுகளங்கள் (ஆசிய ஆடுகளங்கள் அதிகமாக திரும்பும் ஆனால் பந்து தாழ்வாக வரும்), மற்ற ஆடுகளங்கள் பந்து அதிகமாக திரும்பாது ஆனால் பந்து உயர்ந்து வரும், ஆசிய ஆடுகளங்களில் side spin வீசுவது நல்லது ஆனால் அவுஸ்ரேலியா போன்ற ஆடுகளங்களில் over spin வீசுவது நல்லது என கருதுகிறேன்.
  20. பெங்களூரு அணி இவருக்கு முதலாவது போட்டியிலேயே வாய்ப்பளித்துள்ளது, ஆனால் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்துள்ளார், ஆனால் தொடர்ந்தும் இவருக்கு வாய்ப்பளிப்பார்கள் என்றே தோன்றுகிறது, பெங்களூரு அணி தனது மத்திய ஓவர்களில் (12 ஓவர்கள்) சுழலை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்த உள்ளது போல தெரிகிறது (10/12), சுயாஸிற்கும் குருணலுக்கும் முழுமையான பந்து வீச்சினையும் லிவிங்ஸ்டனுக்கு 2 ஓவர்களையும் வழங்கியுள்ளது, பெங்களூரு அணிமுழுக்க முழுக்க வேக பந்து வீச்சாளர்களிலும் துடுப்பாட்டக்காரர்களிலும் தங்கியுள்ளது போல தெரிகிறது.
  21. உங்களுக்கு ஏன் என் மீது இப்படி ஒரு வன்மம்?🤣 நான் KKR தெரிவு செய்தேன் ஏனென்றால் போட்டி கொல்கொத்தாவில் நடப்பதன் அடிப்படையில், இப்போது புரிகிறது ஈழப்பிரியன், நீங்கள் ஓடிப்போன கோட்டா ரணிலை பதவியில் உக்கார வைத்த மாதிரி என்னை மாட்டிவிட்டுள்ளீர்கள்.🤣 இந்த ஆடுகளத்தில் 262 ஓட்டங்களை SRH எடுத்துள்ளது என கருதுகிறேன், அதிக ஓட்டங்களை வாரி வழங்கும் மைதானம், சிறிய எல்லைகள் என குறிப்பிட்டுள்ளார்கள்.
  22. பெங்களூரு அணிக்கும் கொல்கத்தா அணிக்குமிடையேயான இன்றைய போட்டி மழையினால் பாதிப்புள்ளாகும் என கூறப்படுகிறது. ஈடன் கார்டனில் இந்த போட்டி நடைபெறவுள்ளது இந்த மைதானம் குறுகிய எல்லைகள் கொண்ட அதிக ஓட்டங்களை எடுக்க கூடிய மைதானம், பெங்களூரு அணியின் முதல் இரு போட்டிகளும் சுழல் பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளத்தில் இடம் பெறவுள்ளது ஆனால் பெங்களூரு அணியில் குருணல் பாண்டியாவும் பகுதி நேர பந்து வீச்சாளரான லிவிங்ஸ்டனும் சுழல் பந்து வீசும் நிலை காணப்படுகிறது. பெங்களூருவின் இரண்டாவது போட்டி சென்னையில் இடம் பெறுகிறது. பெங்களூரு அணியில் சுயாஸ் எனும் ஒரு இளம் மணிக்கட்டினால் பந்து வீசும் பந்து வீச்சாளர் உள்ளார் என கூறப்படுகிறது, அவருக்கு பெங்களூரு அணி போட்டிகளில் வாய்ப்பளிக்குமா என தெரியவில்லை. பொதுவாக இந்திய ஆடுகளங்களில் சுழல் பந்து வீச்சின் ஆதிக்கம் அதிகளவில் மட்டுப்படுத்தப்பட்ட 20 ஓவர் போட்டிகளில் காணப்படுகின்ற நிலையில் பெங்களூரு அணி சுழல் பந்து வீச்சில் பின் தங்கிய நிலையில் காணப்படுவது அதன் அரையிறுதி போட்டிகளின் தகுதிகாண் போட்டிகளில் மேலதிக அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். மறுவளமாக கொல்கத்தா அணி மிக சமனிலை கொண்ட அணியாக காணப்படுகிறது, இந்த போட்டி பெங்களூரு அணி எவ்வாறு மத்திய ஓவர்களில் சுழல் பந்து வீச்சினை பயன்படுத்துகிறது என்பதனை பொறுத்தி சென்னை அணியினுடனான தனது அணித்தெரிவில் கவனம் செலுத்தக்கூடும், ஆனால் முக்கிய மத்திய ஓவர்களில் சரியான சுழல் பந்து வீச்சில்லாமல் இந்த தொடரை பெங்களூரு எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்பதே கேள்விக்குறியாகவுள்ளது. மற்றைய அணிகளை விட பெங்களூரு அணி 20 ஓட்டங்களை அதிகம் எடுக்க வேண்டும் என கருதுகிறேன்.
  23. இந்த ஐ பி எல் போட்டியில் உமிழ்நீரினை பயன்படுத்தி பந்தினை தயார்படுத்துவதற்கு கோவிட் காலத்தில் இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது ஆனால் 20 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் ரிவர்ஸ் சுவிங்கினை எதிர்பார்க்க முடியாது அதனால் எந்த மாற்றமும் இருக்க பொவதில்லை, ஆனால் இரண்டாவது பந்து பாவிக்க உள்ளார்களாம், மைதான ஈரப்பதன் அடிப்படையில் 11 ஆவது ஓவரில் இரண்டாவது பந்து பாவிக்கலாம் என முடிவு எட்டப்பட்டதால் இரண்டாவதாக பந்து வீசும் அணிக்கு சாதகம் ஏற்படலாம். இது தவிர 12 வீரரர் பயன்பாடு, அதிக காலம் எடுத்து பந்து வீசுவதால் வழங்கப்படும் தண்டைனைகள் உள்ளடங்கலாக 5 விடய்ங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.