Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. மும்பாயை முடிச்சுவிட்டாங்கள்.
  2. மைதான ஈரலிப்பு இல்லை என்பது தெளிவாக தெரிந்தால் முதலில் துடுப்பெடுத்தாடி 170 ஓஒட்டங்களை எடுத்தால் எதிரணியின் மேல் ஸ்கோர்போர்ட் அளுத்தத்தினை பயன்படுத்தலாம் என்பதால் முதலி துட்ப்பெடுத்தாடுவதும் சிறப்பான தெரிவுதான். LSG vs MI player battles in IPL 2025 Batters Bowlers Inns Runs Outs Avg SR Mitchell Marsh Trent Boult 7 53 0 - 147 Mitchell Marsh Mitchell Santner 8 80 2 40 154 Mitchell Marsh Mujeeb Ur Rahman 3 13 2 6.5 108 Mitchell Marsh Reece Topley 5 43 1 43 143 Aiden Markram Deepak Chahar 3 16 0 - 133 Aiden Markram Deepak Chahar 5 34 0 - 142 Aiden Markram Hardik Pandya 5 38 1 38 141 Aiden Markram Reece Topley 6 25 0 - 119 Nicholas Pooran Trent Boult 4 27 1 27 169 Nicholas Pooran Deepak Chahar 7 34 2 17 142 Nicholas Pooran Hardik Pandya 11 83 1 83 138 Nicholas Pooran Mitchell Santner 6 14 2 7 88 Nicholas Pooran Mujeeb Ur Rahman 5 21 2 10.5 131 Nicholas Pooran Jasprit Bumrah 5 13 2 6.5 72 Nicholas Pooran Reece Topley 8 59 0 - 126 Rishabh Pant Trent Boult 7 15 0 - 71 Rishabh Pant Hardik Pandya 3 34 0 - 170 Rishabh Pant Mitchell Santner 4 15 2 7.5 136 Rishabh Pant Mujeeb Ur Rahman 4 19 2 9.5 146 Rishabh Pant Jasprit Bumrah 14 55 7 7.9 120 Ayush Badoni Trent Boult 4 5 2 2.5 50 David Miller Trent Boult 9 35 0 - 135 David Miller Deepak Chahar 5 40 1 40 160 David Miller Hardik Pandya 13 56 6 9.3 117 David Miller Corbin Bosch 3 29 1 29 153 David Miller Karn Sharma 5 39 2 19.5 163 David Miller Jasprit Bumrah 10 49 1 49 117 Abdul Samad Karn Sharma 1 2 1 2 67 Shahbaz Ahmed Trent Boult 4 17 3 5.7 113 MI Batters vs LSG Bowlers Rohit Sharma Shardul Thakur 11 80 1 80 136 Rohit Sharma Avesh Khan 3 11 2 5.5 85 Rohit Sharma Ravi Bishnoi 6 46 3 15.3 124 Suryakumar Yadav Shardul Thakur 6 23 2 11.5 135 Suryakumar Yadav Ravi Bishnoi 7 39 3 13 122 Tilak Varma Avesh Khan 3 24 0 - 126 Tilak Varma Avesh Khan 4 24 0 - 120 Tilak Varma Ravi Bishnoi 3 42 0 - 210 Tilak Varma Aiden Markram 3 37 1 37 231 Tilak Varma Shahbaz Ahmed 2 25 0 - 250 Tilak Varma Shahbaz Ahmed 3 33 0 - 220 Tilak Varma Akash Deep 3 30 0 - 157 Tilak Varma Akash Deep 4 45 1 45 173 Hardik Pandya Shardul Thakur 7 30 0 - 200 Hardik Pandya Shardul Thakur 8 33 0 - 165 Hardik Pandya Avesh Khan 7 17 3 5.7 59 Hardik Pandya Ravi Bishnoi 5 69 0 - 223 Hardik Pandya Ravi Bishnoi 6 78 0 - 205 Ekana Stadium key stats Category Statistic Matches Played 15 Matches Won Batting First 7 (46.67%) Matches Won Batting Second 7 (46.67%) Matches Won Winning Toss 9 (60.00%) Matches Won Losing Toss 5 (33.33%) Matches with No Result 1 (6.67%) Highest Individual Innings 89* M P Stoinis (Lucknow Super Giants) 16/05/2023 v Mumbai Indians Best Bowling 5/14 M A Wood (Lucknow Super Giants) 01/04/2023 v Delhi Capitals Highest Team Innings 235/6 (Kolkata Knight Riders) 05/05/2024 v Lucknow Super Giants Lowest Team Innings 108 (Lucknow Super Giants) 01/05/2023 v Royal Challengers Bengaluru Highest Run Chase Achieved 177/2 (Punjab Kings) 01/04/2025 v Lucknow Super Giants Average Runs per Wicket 25.23 Average Runs per Over 8.27 Average Score Batting First 165.8
  3. கறுப்பு மண் கொண்ட ஆடுகளத்தில் முதல் 6 ஓவர்களில் அடித்தாட வேண்டும், பின்னர் ஓட்டங்கள் எடுப்பது கடினமாகிவிடும், சுழல் பந்து வீச்சிற்கு சாதகமாக காணப்படும், ஆடுகளம் பெரிதாக உடையாதென்பதால் அணிகள் அணிகள் முதலில் பந்து வீசவே விரும்புவார்கள், வேகப்ந்து வீச்சாள்ர்கள் மெதுவான ஒஅந்து வீசுவார்கள். ஆடுகளத்தில் பெரிதாக பிடிப்பு இருக்காது மணிக்கட்டினால் சுழல் வீசுபவர்களுக்கு அதிக சாதகமாக இருக்கும் சைட் ஸ்பின் முறை இதில் சிறப்பாக இருக்கும் 170 ஓட்டங்கள் நல்ல ஓட்டம். ஆரம்ப ஓவர்களிலிலேயே வேக பந்து வீச்சாளர்கள் மெதுவான பந்து வீச்சுக்களை மேற்கொள்ளுவார்கள். https://www.indiatoday.in/sports/cricket/story/ipl-2025-lsg-vs-mi-match-pitch-report-weather-forecast-ekana-stadium-lucknow-2703579-2025-04-04 மேற்குறிப்பிட்ட இணையதளத்தில்தான் சிகப்பு மண் என குறிப்பிட்டிருந்தார்கள்.
  4. Pitch and conditions: LSG to use black-soil pitch This IPL, home advantage has become a hot topic. The red-soil pitch LSG played on against Punjab Kings did not impress their mentor Zaheer Khan, who went on to say that it looked like the opposition's curator prepared it. Against MI, LSG will switch over to a black-soil surface, which is expected to be more spin-friendly. That could help LSG's spinners, but they will be wary of the move backfiring against MI's own spin contingent. Temperatures in Lucknow could touch 38 degrees Celsius during the day, but could cool down considerably by the time the game starts at 7.30pm. There's no chance of rain. கிரிக் இன்போ தளம் சிகப்பு மண் என குறிப்பிட்டுள்ளது, இந்த ஆடுகளமும் சுழல் பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் ஏனெனில் இது சிகப்பு மண் கொண்ட ஆடுகளமாக இருந்தாலும் இதில் உள்ள மண்ணின் தன்மை (Soft red soil) ஈரலிப்புத்தன்மையினை உள்ளடக்கியதால் சுழல் பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும் குறிப்பாக இந்த ஆடுகளத்தில் ஓவர் ஸ்பின் எனும் பந்து வீச்சினை சிறப்பாக கையாளலாம். கறுப்பு மண்ணில் இல்லாத பிடிப்பு (Grip) இதில் காணப்படும், ஆடுகளம் மெதுவக உடையும், வேகப்பந்து சுழல் பந்து வீச்சி என இருதரப்பிற்கும் உகந்தது. இந்த போட்டியிலும் சுழல் பந்துவீச்சும் ஆட்டம் முழுவதற்கும் ஆதிக்கம் செலுத்தும் என கருதுகிறேன். வேகபந்து வீச்சாளார்கள் மெதுவான பந்துகளை இனிங்ஸின் பின்பகுதியில் அதிக பலன் அளிக்கும், ஆரம்ப ஓவர்களில் கூட பந்து நின்று வரும் (miss timing) என்பதாலேயே ஆரம்ப ஓவர்களில் அதிக விக்கெட் இழப்புக்களை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டேன். அதனாலேயே 190 ஓட்டங்கள் நல்ல ஓட்டமாக இருக்கும் என கருதுகிறேன். ஆடுகளத்தின் புல்லின் நிலைமை ஆடுகளத்தின் வெவ்வேறுபட்ட பந்தின் உயர்ச்சியினை ஏற்படுத்தலாம் என்பதால் ஆடுகளத்தின் நிலை சில வேளை கடினமாக இருக்கலாம் (புல் தொகுதி தொகுதியாக இருந்தால்), அவ்வாறிருந்தால் 170 கூட நல்ல ஓட்டம்தான். மன்னிக்கவும் தவறாக குறிப்பிட்டு விட்டேன் கறுப்பு மண் ஆடுகளம் வேறு ஒரு தளத்தில்தான் சிகப்பு மண் என குறிபிட்டிருந்தார்கள்.
  5. இன்று லக்னோ ஏக்கனா விளயாட்டு மைதானத்தில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இந்த ஆடுகளம் பஞ்சாப்புடன் விளையாடிய சிகப்பு மண் கொண்ட மெதுவான ஆடுகளம், அதனால் ஆரம்ப ஓவர்களில் வேகப்பந்து மற்றும் சுழல் பந்திற்கு சாதகமாக இருக்கும், முதல் 6 ஓவர்களில் பந்து மட்டைக்கு வருவது இலகுவாகவும் பின்னர் கடினமாகவும் மாறும் ஆனாலும் ஆரம்ப ஓவர்களில்(0-6) வேகபந்திற்கு சாதகமாக இருப்பதால், அவசரமாக ஆடி அதிக விக்கெட்டுக்களை(ஒரு விக்கெட்டிற்கு அதிகமாக) இழந்தால் அணி நெருக்கடிக்குள் உள்ளாகும். இந்த ஆடுகளத்தில் 180 -190 ஒரு நல்ல ஓட்டமாகும், முதல் 10 ஓவர்களில் 80/2 அடுத்த 10 ஓவர்களில் 110 ஓட்டங்களை எடுத்தால் குறித்த இலக்கை எட்டலாம், இறுதியாக லக்னோ அணி அண்ணளவாக 170 ஓட்டங்களை எடுத்திருந்தும் அதனை மிக இலகுவாக பஞ்சாப் அணி விரட்டியதாக நினைவுள்ளது. இங்கு மைதான ஈரலிப்பு இருக்காது என கூறப்படுகிறது, அதனால் முதலில் துடுப்பெடுத்தாடுவது சாதகமானது, சிகப்பு மண் ஆடுகளம் வேகமாக உடையும் அதனால் இரண்டாவதாக ஆடும் அணிக்கு மைதான ஈரலிப்பு இல்லாவிட்டால் கடினமாகிவிடும். இந்த ஆடுகளங்களில் 7-10 ஓவர்கள் முக்கிய பங்கு வகிக்கும், ஆரம்ப ஓவர்களில் ஓட்டங்களை எடுப்பதற்கு சிரமப்படும் அணி இந்த பகுதியில் ஓட்டங்களை துரிதப்படுத்த முயலும் போது விக்கெட்டுக்களை இழக்கும் இந்த பகுதியில் விக்கெட்டுக்களை தக்கவைத்து சராசரியான ஓட்டங்களை எடுத்தால் இறுதி ஓவர்களில் அதிக ஓட்டங்களை எடுக்க முடியும். பவர் பிளேயில் வேகபந்து வீச்சாளர்களிற்கு பந்து சுவிங் ஆகாவிட்டால் அளவு கூடிய (Full) பந்து வீச்சுகளை தவிர்ப்பார்கள் ஏனெனில் இந்த ஆடுகளத்தில் செலுத்தி ஆடுவது சிறப்பான தெரிவு, அளவு குறைந்த பந்துகளை பந்து வீச்சாளருக்கு மேலாக தூக்கி இலகுவாக அடித்து ஓட்டங்களை குவித்து விடுவார்கள் இந்த முதல் 6 ஓவர்களில் நல்ல அளவுகள் (good) மற்றும் அளவு குறைந்த (back of length) பந்து வீச்சுகளுக்கு இரண்டு தடுப்புகளுடன் பந்து வீசுவார்கள் (mid on mid off பிடி எடுப்பதற்காக).
  6. ஒரே மைதானத்தில் வெவ்வேறு பட்ட ஆடுகளங்கள் (Pitches) இருக்கும், அவை நேரெதிரான தன்மை கொண்ட ஆடுகளங்களாக இருக்கும், நரேந்திர மோடி மைதானத்தில் சிகப்பு மண் ஆடுகளமும் கறுப்பு மண் ஆடுகளமும் உள்ளதென கூறுகிறார்கள். அதனாலேயே விளையாடும் அணிகள் ஆடுகளத்தினை அவதானித்து முடிவுகளை எடுக்கின்றன, குயராத் அணியினர் அண்மையில் மும்பையுடன் நடந்த போட்டியில் கறுப்பு மண் ஆடுகளத்தினை தமக்கு சாதகமாக இருக்கும் எனும் அடிப்படையில் வழங்கினார்கள் என கூறுகிறார்கள். கடந்த கால ஓட்ட எண்ணிக்கை என்பது ஆடுகளத்தினை தீர்மானிக்கும் விடயமாக இருக்காது என கருதுகிறேன்.
  7. இனி எலோருடைய கண்ணும் அவர் மேல்தான், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது,
  8. எனக்கு உங்களின் குருநாதரின் மேல்தான் சந்தேகமாக உள்ளது, அந்த விக்கெட்டுகளை எங்காவது எடுத்து ஒளித்து வைத்திருப்பாரோ? சத்தமில்லாமல் புள்ளிப்பட்டியலில் மேலே வருகிறார், இன்றைய போட்டியில் கைதராபாத் வெல்வதுடன் செம்பாட்டானுடன் புள்ளிப்பட்டியலில் சேர்ந்து விடுவார். 🤣
  9. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பதிந்த பதிவிலேயே ஆடுகளத்தின் தன்மை பற்றியும் அதில் ஆரம்ப ஓவர்களில் அவதானமாக ஆட வேண்டும் என குறிப்பிட்டுள்ளேன். அவ்வாறு அவதானமாக ஆடாவிட்டால் கைதராபாத் அணி போல 160 -170 என சிறிய ஸ்கோரில் அவுட்டாக நேரிடலாம் என குறிப்பிட்டிருந்தேன்.
  10. ஈரப்பதன் ஆடுகளத்தில் புல் பச்சை பசேலென இருக்கும், மென்மையான ஆடுகளம் கடினமான ஆடுகளம் (சீமெந்து தரை போல) இரண்டிற்குமிடையே பந்து தரையில் பட்டு மேலெழும்போது வேகமும் பந்தின் கட்டினால் ஏற்படும் தாக்கமும் மாறுபடும். சிகப்பு, கறுப்பு மண் கலப்பு ஆடுகளத்தின் நிறத்தில் தெரியும் அதனடிப்படையில் எதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என ஓரளவிற்கு ஊகிக்க முடியும் என கருதுகிறேன். ஆடுகளத்தின் தன்மையினை அறிவது முக்கியம் அதனடிப்படையில் அணியினை தேர்வு செய்யலாம், மேலும் போட்டியினை ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப கட்டமைக்கலாம் என கருதுகிறேன். உதாரணமாக இன்றைய போட்டி கடினமான சிகப்பு ஆடுகளத்தில் நடைபெற்றது, இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும், பந்து தரையில் பட்டு உயர்ந்து வரும் அத்துடன் வேகமாக வரும், அதே நேரம் பந்தின் கட்டினால் பந்து மட்டைக்கு உள்நோக்கியும் வெளிநோக்கியும் திரும்பும் ஆரம்ப ஓவர்களில். அதனால் ஆரம்ப ஓவர்களில் வேகமாக அடித்தாட முற்பட்டு வேகமாக விக்கெட்டுக்களை இழந்தால் அணி சின்ன ஸ்கோரில் முடங்கி விடும். பவர் பிளேயில் அதிக பட்சம் ஒரு விக்கெட்டுடன் 40 ஓட்டங்கள், அடுத்த 4 ஓவரில் 30 ஓட்டங்கள் என சென்று இறுதி 10 ஓவர்களில் மிகுதி 130 ஓட்டங்களை எடுக்க முயற்சிக்கலாம், குறிப்பாக இந்த மைதானம் குறுகிய எல்லை கொண்ட மைதானம் என்பதால் கடைசி 5 ஓவர்களில் அதிக ஓட்டங்களை எடுக்கலாம் என கருதுகிறேன். ஓட்ட விகிதத்தினை மேம்படுத்த வேகமாக ஓட்டங்களை பெறுவார்கள் என எதிர்பார்த்தேன், ஆனாலும் 13 ஒவரில் முடித்து விட்டார்கள்.
  11. இனி இந்த போட்டியினை பார்ப்பதில் பலன் இல்லை, நித்திரை கொள்ள போகிறேன், மும்பை 10 ஓவரில் முடித்துவிடும் போல உள்ளது.
  12. slower ball திரும்ப திரும்ப போடுகிறார்கள், இந்த ஆடுகளம் மெதுவான ஆடுகளம் அல்ல அத்துடன் ஆரம்ப ஓவர்களில் உள்ள பலனை இந்த மெதுவான பந்தில் இல்லை.
  13. இரவு நேரத்தில் பந்து அதிகமாக சுவிங் ஆகிறது. வழமையான ரெஸ்ட் போட்டி பந்து வீச்சு தாக்கம் செலுத்தும் இந்த ஆரம்ப பந்து வீச்சில், மெதுவான பந்து வீச்சு தேவை இல்லை, இரண்டாவது சிலிப் நல்ல தேர்வு.
  14. சிகப்பு மண் ஆடுகளம் பொதுவாக வேக பந்து வீச்சாளருக்கு சாதகமாக இருக்கும், இந்த ஆடுகளம் கடுமையான சிகப்பு மண் ஆடுகளம் மேலதிக உயரமும் தரையில் இருந்து வேகமாகவும் பந்து அதிகமாகவும் மூவ் ஆகும் முன்னர் கூறியதனை போல ஆரம்ப ஓவர்களை அவதானித்து விளையாடாவிட்டால் கைதராபாத் அணி போல 160 -170 இல் அவுட்டாகலாம் என குறிப்பிட்டிருந்தேன் நிலமை அதனை விட மோசமாக உள்ளது. இரண்டாவதாக ஆடும் போது ஆடுகளம் உடைவுக்குள்ளாகும் அது ஆடுவதற்கு சிக்கலாக இருந்தாலும் இந்த ஓட்டம் நெருக்கடியினை கொடுக்காது, குறைந்தது 150 ஓட்டங்களையாவது KKR எடுக்க வேண்டும் ஆனாலும் அனுபவமான மும்பாய் அதனை இலகுவாக எட்டி விடும். ஆடுகளம் அல்ல நாணய சுழற்சி தாக்கம் ஏற்படுத்தும் காரணி அல்ல என குறிப்பிட்டிருந்தேன்.
  15. Pitch and conditions This is the first game at the Wankhede this IPL, and the ground is expected to see humidity and a decent sea breeze coming in from Marine Drive. Even though the dew isn't expected to play a big role, the teams might still play it safe and bowl first. With short boundaries awaiting the crowd that is likely to make the game a sellout, they should be ready for some catching practice. கிரிக் இன்போ தளத்தில் ஆடுகள அறிக்கை மேலே உள்ளது. இந்த ஆடுகளத்தில் மைதான ஈரலிப்பு இல்லாமல் இருப்பதற்கு காரணம் கடலை அண்டிய அமைவிடம் என கூறுகிறார்கள், அத்துடன் இந்த ஆடுகளம் கடும் தரை கொண்ட சிகப்பு மண் கொண்ட ஆடுகளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப ஓவர்களில் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக காணப்படும், ஆரம்பத்தில் அடித்தாட எத்தனித்தால் கைதராபாத் போல இக்கட்டான நிலைக்குள்ளாக்கும் ஆடுகளம் என கூறப்படுகிறது, அதிக விக்கெட்டுக்களை இழக்காமல் விளையாடினால் 200 ஓட்டங்களை எடுக்க கூடிய ஒரு ஆடுகளம் ஆனால் ஆரம்ப ஓவர்களில் விக்கெட்டுக்களை இழந்தால் 160 -170 ஓட்டங்களையே எட்ட முடியும். நானய சுழற்சி எந்த வித தாக்கத்தினையும் இந்த ஆடுகளத்திலும் ஏற்படுத்தாது என கருதப்படுகிறது, முதலில் துடுப்பெடுத்தாடி 200 ஓட்டங்களை எடுத்தால் வெல்வதற்கான வாய்ப்பு உண்டு என கூறப்படுகிறது ஆனால் இரண்டாவது துடுப்பாட்டமும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. இறுதி 5 ஓவர்களில் அதிகமாக ஓட்டங்களை எடுக்கலாம் என கூறப்படுகிறது, மிக சிறிய எல்லைகளை கொண்ட ஆடுகளம் (50 மீட்டர்), அதிக ஓட்டங்களுக்கும் வாய்ப்பு உள்ளது (200 ஓட்டங்களுக்கு மேலாக). மும்பை அணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது. இந்த போட்டி மிக சுவாரசியமாக இருக்கும்.
  16. கூகிளியினை கணிப்பது மிக இலகுவானது, பந்து வீசும் போது துடுப்பாட்டக்காரருக்கு பின் கை மிக தெளிவாக தெரியும். சில பந்து வீச்சு கணிப்பது மிக கடினம் ரோகித்திற்கு சிராஜ் போட்ட wobble seam பந்து கணிப்பது கடினம், சாதாரண seam up பந்து வீச்சு போல ஆனால் கொஞ்சம் கட்டர் போடுவது போல விரலை வைத்து வீசியிருந்தார் இது வழமையான wobble seam முறை அல்ல. மெதுவான ஆடுகளங்களில் இந்த wobble seam நல்ல உத்தி.
  17. ஓவர்டனின் முதலாவது ஓவர் பார்த்தேன், ஆரம்பத்தில் மெதுவான ஆடுகளத்திற்கேற்ப தனது அளவினை திருத்தி கொண்டார் ஆனால் லைன் துடுப்பாட்ட வீரரை கிராம்ப் செய்யவில்லை, அவரரது துரதிஸ்ரம் முதலாவது ஓவரின் இறுதிப்பந்தில் லைன், லெந்த் இரண்டும் சரியாக இருந்தது ஆனால் ஒரு திட்டத்துடன் வீசவில்லை, ஆனால் இடது கை ஆட்டக்காரரான ரானாவிற்கு பந்து வீசுவதற்கு முன்னரே டீப் பொயின்ரில் களத்தடுப்பு வைத்திருந்தார்கள் (இடது தோள் மூட்டிற்கு கீழான பகுதிக்கு உடலுக்கு வெளியே செல்லும் பந்து) ஆனால் பிடி எடுக்க முடியாமல் சற்று உயரமாக சென்றிருக்கும். அது ஒரு திட்டமாக இருந்திருக்கலாம் ஆனால் பந்து உடலுக்கு மிக வெளியே மிக அகலமாக பந்து வீசியிருப்பார். அதே உத்தியுடன் ஆர்ச்சரின் பந்து வீச்சும் இருந்தது, மேலதிகமாக ஒரு சிலிப்பும் ஒரு தூரமான கலியும் வைத்து வீசினனதாக நினைவுள்ளது அந்த பந்து வீச்சுகளில்தான் ரச்சின் அவுட்டானார். ஆனால் உடலுக்கு மிக நெருக்கமாக வீசினார், நல்ல லைன், லெந்தில். ஓவர்டன் ஒரு மோசமான தெரிவாக இல்லை, ஆனால் அவரிடம் கொன்றோல் இல்லாமல் இருக்கிறது போல இருக்கிறது, கொஞ்சம் பிசகினாலே பந்து எல்லை கோட்டிற்கு பறக்கும், அடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படக்கூடும்.
  18. ஓவர்டனின் துடுப்பாட்டம் அன்சூலினின் துடுப்பாட்டத்தினை விட சிறப்பாக இருந்தாலும் இந்திய ஆடுகளத்திற்கேற்ப அன்சூல் பந்து வீசுவார். இருவரும் சகல துறை ஆட்டக்காரர்கள்.
  19. Jamie Overton Career Stats Bowling Format Mat Inns Balls Runs Wkts BBI BBM Ave Econ SR 4w 5w 10w Tests 1 2 222 146 2 1/61 2/146 73.00 3.94 111.0 0 0 0 ODIs 5 4 144 150 4 2/27 2/27 37.50 6.25 36.0 0 0 0 T20Is 12 8 136 185 11 3/20 3/20 16.81 8.16 12.3 0 0 0 FC 96 164 12439 7239 235 6/61 8/107 30.80 3.49 52.9 7 6 0 List A 47 45 1806 1892 61 4/42 4/42 31.01 6.28 29.6 3 0 0 T20s 163 117 2121 3209 118 5/47 5/47 27.19 9.07 17.9 2 1 0 Batting & Fielding Format Mat Inns NO Runs HS Ave BF SR 100s 50s 4s 6s Ct St Tests 1 1 0 97 97 97.00 136 71.32 0 1 13 2 0 0 ODIs 5 5 0 81 32 16.20 80 101.25 0 0 8 1 1 0 T20Is 12 8 2 50 19 8.33 47 106.38 0 0 3 1 6 0 FC 96 134 27 2336 120 21.83 2968 78.70 1 13 298 64 73 0 List A 47 36 8 480 40* 17.14 428 112.14 0 0 40 18 20 0 T20s 163 115 39 1597 83* 21.01 1010 158.11 0 1 107 95 87 0 Anshul Kamboj Career Stats Batting & Fielding Format Mat Inns NO Runs HS Ave BF SR 100s 50s 4s 6s Ct St FC 22 31 3 410 46 14.64 517 79.30 0 0 51 20 10 0 List A 25 9 3 55 19* 9.16 34 161.76 0 0 5 4 8 0 T20s 22 11 8 52 17 17.33 47 110.63 0 0 5 1 9 0 Bowling Format Mat Inns Balls Runs Wkts BBI BBM Ave Econ SR 4w 5w 10w FC 22 38 3236 1677 74 10/49 10/68 22.66 3.10 43.7 2 2 1 List A 25 25 1170 808 40 4/22 4/22 20.20 4.14 29.2 3 0 0 T20s 22 22 389 517 26 3/12 3/12 19.88 7.97 14.9 0 0 0 சென்னை அணிதான் மிக குறைந்த பவர் பிளே ஓட்டங்களை கொண்ட அணியாக திகழ்கிறது, அத்துடன் கடந்த 5 ஆண்டில் 180 ஓட்டங்களை விரட்டாத அணியெனவும் கூறப்படுகிறது. மெதுவான ஆடுகளத்தில் பந்தின் வேகத்தினை மாற்றி போடுவதில் திறமையானவர், ஆனால் அவரது இறுதி ஓவரை பார்க்க முடியவில்லை ஆனால் மிக சிறப்பாக ராஜஸ்தான் அணி இன்று விளையாடியததாக இருந்தது கடந்த போட்டியில் ஆடிய அணியா இது என வியப்பாக இருந்தது.
  20. கடைசி போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் போலில்லாமல் இன்று சிறப்பாக விளையாடினார்கள், அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயற்பட்டார்கள். சி எஸ் கே, ராஜஸ்தான் அணி போல சிறப்பான ஆட்டத்தினை அடுத்த போட்டியில் வெளிப்படுத்த வேண்டும், வேலையின் இடைவேளையில் போட்டியினை பார்த்தேன் முழுவதுமாக பார்க்கவில்லை ஆனாலும் சிஸ்கே மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியும் கிட்டதட்ட வெற்றி கோட்டிற்கு கிட்ட வந்ததினை ஏற்க முடியவில்லை, சிஸ்கே மோசமாக தோற்க வேண்டிய அணியாக இன்றைய போட்டியில் தென்பட்டது. ஆனாலும் ஒரு சிறப்பான போட்டியினை சிஸ்கே வழங்கியதை பாராட்ட வேண்டும், சிஏஸ்கே, அடுத்த போட்டியில் கொன்வேயினை திருப்பாதிக்கு பதிலாகவும் அன்சூலை ஓவர்டனிற்கு பதிலாகவும் மாற்றீடு செய்யக்கூடும் என கருதுகிறேன், இந்த போட்டியில் முதல் தடவையாக ரியான் பராக் இன்று அணித்தலைமையினை சிறப்பாக செயல்பட்டார்.
  21. Gill outகுஜயராத் 185 எடுக்கும் என கருதுகிறேன் ஆனால் மிக சிரமமாக இருக்கும்.
  22. இந்த ஆடுகளம் கறுப்பு மண் கொண்ட ஆடுகளம் 185 வெற்றி வாய்ப்புநிச்சயம், 200 ஓட்டங்கள் எடுக்க முடியாது.
  23. செம்பாட்டானின் சாத்திஅக்தினை பற்றி கூர்பவர்கள் எனக்கு அதில் பாதி கிரெடிட் குடுக்கவேணும். 🤣
  24. போட்டு ஒரு பக்க போட்டியாக சுவாரசியமில்லாமல் முடிந்துவிட்டது, ஆனால் கள உறவுகள் திரியினை சுவாரசியமாக வைத்திருக்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.