உருவம் கொடுத்த அம்மாவுக்கு
கம்மலை வாங்கி தரணும்.
உயிராய் நினைச்ச அம்மாவுக்கு
நான் செயினை வாங்கி தரணும்.
அம்மா வைச்ச மீன் குழம்பு
எந்த ஹோட்டல்ல கிடைக்குமா
பதினாறு செல்வங்களும் பெற்று நூறாண்டு காலம் வாழ்க
16 செல்வங்கள் என்பது கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நம்பிக்கை, நோயின்மை, முயற்சி, வெற்றி என்பவைதான்.
பெற்ற தந்தை பாலூட்டி வளர்த்த அன்னை அடுத்து கல்வி தந்த ஆசான் ....பெருமைக்குரியவர்கள். எவ்வளவு அன்பாக இருந்திருந்தால் இத்தனை குழந்தைகளும் கண்ணீர் விடுகிறார்கள். ஆசானுக்கு ஒரு எடுத்துக் காட்டு .