Everything posted by நிலாமதி
-
கொஞ்சம் ரசிக்க
ஆறுக்கும் அறுபதுக்குமுள்ள பாசப்பிணைப்பு
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஏமாற்றுபவன் இருக்கும் வரை ஏமாற்று பவள் இருப்பாள் தானே 😀
-
கருத்து படங்கள்
கருத்தான படங்களை தீட்டும் கவி அருணாசலம் அவர்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சிரமங்களுக்கு மத்தியில் மிகவும் நேரம் செலவிட்டு சரி செய்தமைக்கு என் நன்றிகள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழுக்குள் நுழைய சிரமமாயிருக்கிறது கவனிப்பீர்களா ?
-
கருத்து படங்கள்
இவ்வளவு சிவப்பும் போட்டுத்தாக்கினால் பச்சை தாங்குமா ? கவனம் பச்சை 😀
-
கருத்து படங்கள்
கவி அருணாசலம் உங்கள் கருத்துப்படங்கள் அத்தனையும் நியாயமான காடசிகள். பாராட்டுக்கள். தெய்வம் நின்று கொல்லும்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
விளங்கவில்லை . நான் எப்போவோ எழுதினதை ஏன் இப்ப எடுத்துக் காட்டுகிறீர்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ்கள இளைஞ்சர் சுவி அண்ணருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்றும் மகிழ்வோடும் நலமோடும் வாழ்க
-
நற்கல்வியும் நல்லாசிரியருமே நாட்டுக்குத் தேவை!
கல்வி இல்லையேல் இரு கண்களுமில்லை-நாட்டில் பள்ளிகளில்லையேல் வாழ்வில் பற்றேதுமில்லை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்புரடசித்தம்பி . எல்லாச்செல்வங்களும் பெற்று வளத்தோடும் நலமோடும் வாழ்க
-
எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள்
மிக்க மகிழ்ச்சி ...யாழுக்கு நல் வரவு . காலத்திற்கேற்ற நல்ல ஒரு "பகிடி " கிடைத்துள்ளார் யாழுக்கு. மேலும் தொடருங்கள். உங்களை பகிடியாக ஏற்க ஏலாது. பெயரை மாற்றுங்கள் தலைவரே .மேலும் அறிய ஆவல்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்போது நுழைய முடிகிறது . நன்றி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும் தான். இப்போதும் அப்படியே தான் . நான் வேறு வழியால் (crome ) வந்தேன் .
-
அன்று போல் என்தீவு வேண்டும்!
அன்றுபோல் என் தீவு வேண்டும் இழந்த சொர்க்கம் மீண்டும் வேண்டும் . அழகான கவி வரிகள் . நியாயமான ஆசை
-
சிரிக்க மட்டும் வாங்க
எது அடி? எது தலை ? தலை சுத்துது
-
ராஜ புத்ரா ....நா
தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படட (தாக ) பெருமிதம் (?)கொண்ட தலைவரை ஆரத்தி அபிஷேகங்கள் (?)மூலம் வெளியேற்ற துடிக்கும் சிங்க பரம்பரையினால் நடத்த படும்.காடசிகள் கண்கொள்ளாக் காடசி. ராஜபுத்திர பரம்பரைக்கு ராமன் காடேறிய ராசி பலனாம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான் தினமும் நேரம் செலவிடும் தளம் இந்த யாழ் களம். சிரித்து சிந்திக்க வைக்கும் களம். என் இனிய யாழ் கள சொந்தங்களுக்கு , வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி .
-
முள்ளி வாய்க்கால் முதல்
கவிதையுடன் வந்த காவலூரானுக்கு என் வணக்கம். தொடர்ந்து வருகை தாருங்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் புலவருக்கு, மகிழ்வான நோய் நொடியற்ற எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்
-
நகைச்சுவைக் காட்சிகள்
பொறுமையாக கடைசி வரை பார்க்கவும். 😄
-
பரNaகோர்ட்...
பழைய ஞாபகங்களை மீட்டிய பதிவுக்கு நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பஞ் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும் சித்திரை திருநாள் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
-
சிரிக்கலாம் வாங்க
கணவன் : சரசு சரசு ... மனைவி : என்னங்க ... கணவன் : சரசு நீ என்னை சீதனம் வாங்கி கட்டியவன் என்று சொல்லிக்கட்டி நச்சரிக்கிறா மனைவி : அதுக்கு ,,? கணவன் : வந்து ...கோயிலடியில ஒரு அழகான பொண்ண பார்த்தேன் அது தான் சீதனமில்லாம கட்டிக்கவா ? மனைவி : எடுடீ ... அந்த பூரிக் கடடைய ... கணவன் : எடுத்த ஓட்ட்ம் தான் ...மூசசு வாங்க .. கோவிலடியில். ????
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பனை மரத்து மேலே ஏறி பதனி இறக்க போறேன். குமாரசாமி அண்ணைக்கு சமர்ப்பணம்.😀