Everything posted by நிலாமதி
-
சிந்தனைக்கு சில படங்கள்...
ஆயிரம் கதை சொல்லும் அகதி நிலை !
-
அதிசயக்குதிரை
தாய் ஒரு சுமை தாங்கி.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ரத்தம் குறைவானவர்கள் ( ஹீமோகுளோபின் ) ஈரல் சமைத்து உண்டால் பயன் கிடைக்கும்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தை பிறந்தால் வழிபிறக்கும் தங்கமே தங்கம் தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கமே தமிழினத்துக்கு தை பிறந்து ஒரு வழி பிறக்கட்டும்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மோகன் நிர்வாகத்திலிருந்து சற்று ஒதுங்கிய பின் பொறுப்புக்கள் (நியானி இணையவன் நிழலி நுணாவிலான் ) கொடுத்த பின் , யார் விருப்ப புள்ளி இடடாலும் some body react a post என்று தான் வருகிறது கிடட தடட ஒரு வருடகாலமாக. * நீங்கள் அடிக்கடி வராதபடியால் தெரியவில்லை.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
விலங்குகள் இணை பிரிவதில்லை . விவாக ரத்து செய்வதில்லை .😃
-
சிரிக்க மட்டும் வாங்க
.தம்பிக்கு கை விலங்கு காத்திருக்கிறது !😃
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நல்ல நட்பு ...,?
-
சிரிக்கலாம் வாங்க
என்னைப்போல செய்ய சொல்ல உங்களைப்போலவே செய்து இருக்கீங்களே....😊
-
சிரிக்கலாம் வாங்க
இவாவுக்கு ஒழுங்காக சொல்லத்தெரியல்லை 😄
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்று ஒரே ஒரு பச்சை தான் போட முடிகிறது. யாராவ்து பச்சை கடன் தாருங்களேன் நாளைக்கு தரலாம் ? சிறீ ...அத்தனைக்கும் பச்சைபோடத்தான் ஆசை ஆனால் முடிந்துவிட்ட்து என்று சொல்கிறதே 😀
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு சிறந்த பாடகன், படமாகி போனார்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
காய்ச்சலைப்பற்றி கவனயீனமாய் இராதீங்கோ! காலம் கெட்டுக் கிடக்கு . சுவி உங்கள் காயிதப்பெட்டி திறப்பு எங்கே .? பூட்டிக் கிடக்கிற மாதிரி இருக்கு..
-
கொஞ்சம் ரசிக்க
இதை விதி என்பதா மதி என்பதா ? பகிர்ந்தவருக்கு நன்றி
-
புது வருட சிரிப்புகள்.
ஒன்றில் செய்தியை மாற்ற வேண்டும் அல்லது ஆளை மாற்ற வேண்டும். குடிகாரன் வாக்குறுதி போல 😀
-
பெயர் மாற்றங்கள்.
German Pensioner Kumarasamy G.P.Kumarasamy General Practitioner Kumarasamy டாக்டர் குமாரசாமி 👏
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எருமைத் தயிர் erimai ( சிங்களவனின் மொழிபெயர்ப்பு )😀
-
எப்படி பதிவு போடுவது?
வணக்கம் அரவிந்த் .நல் வரவு இங்கு உங்களை அறிமுகம் செய்து , களத்தில் அனுமதிக்கும்படி எழுதுங்கள் .பின் கள உறவுகள் உங்களுக்கு வணக்கம் சொல்வர்.. தொடர்ந்து சில பதிவுகள் போடட பின் ( கள உறவுக்கு நன்றி சொல்லி ) யாழ் களம் மற்றைய பகுதிக்கு ஆக்கங்கள் போட அனுமதிக்கும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பெருமாளுக்கு இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள் .எல்லா வளமும் நலமும் பெற்று இனிதே வாழ்க.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
ஐந்தறிவு ஜீவன் எஜமானின் வருகைக்காய் . மிகவும் நன்றி உள்ள பிராணி
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நீல பஸ்க்கு முன் மோட்டார் பைக் காரனும் கூட ....😟
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்........சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி அழகான மனைவி அன்பான துணைவி ஆனந்தம் பேரின்பமே வாலிபங்கள் ஓடும் வயதாகி போகும் ஆனாலும் அன்பு மாறாதது.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக்கு குயிலோ மடியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்தப் பூமிக்கு கண்ணீர் சொந்தமில்லை சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள சொர்க்கம் இருக்கு அட சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு படடாம் பூச்சிக் கூட்ட்துக்குப் படடா எதற்கு அட பாசம் மட்டும்போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு வெயில் சுத்தம் ஆனத்தம் மழையின் சத்தம் ஆனந்தம் அட மழையில் சாயம்போகா வானவில் ஆனந்தம் வான் வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம் கண்ணே நரையெழுதும் சுய சரிதம் அதில் அன்பே ஆனந்தம் உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் நீ இன்னொரு பிறவியில் என்னைப்பெற்றால் இன்னும் ஆனந்தம் பனி கொடடும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் என் காது வரைக்கும் கம்பளிபோர்த்தும் உன் கருணை ஆனந்தம் சொந்தம் ஓரானந்தம் பந்தம் பேரானந்தம் பெண்ணே உன் விழியில் பிறர்க்கு அழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்
-
கொஞ்சம் சிரிக்க ....
கத்தோலிக்க வழிபாடடை நடித்து காட்டினோம் . யேசுவாக நடிக்க நல்லவன் ஒருவனாக ) என்னை தேர்ந்தெடுத்தார்கள் அம்மா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிவர்ணம்