Everything posted by நிலாமதி
-
நான் ஆணையிட்டால்..
ஒலியின் தரம் மிக அருமை. நன்றி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
COMBO- 12.......? is this colombo ? or combo (both)😃
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
"விசு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" எனது ஊகம் 64 இருக்கலாம் 😀
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தொப்புள் கொடி சொந்தம் தந்து ..... எங்கேடா செல்லம் இருக்கிறாய். தாய்ப்பாசம் போலி அல்ல .இசை உலகம் இனங்காண வேண்டும் . * முன்பு பதிந்து இருக்கலாம். மன்னிக்கவும்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
" நன்றி கெடட மகனை விட நாய்கள் மேலடா "
-
கருத்து படங்கள்
மிக மிக பொருத்தமானது ஆனால் இந்த ஆசை நிறைவேறாது என்றே நினைக்கிறேன்
-
கருத்து படங்கள்
கருத்துப்படங்களுக்கு நன்றி. வார்த்தைகள் கதை சொல்வதை விட படங்கள் ஆயிரம் கருத்து சொல்லும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமிக்கும் புத்தனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி விரும்பும் காலம் வரை நலமாக வாழ்க
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது வாழ்த்துக்களும் உங்களுக்கு உரித்தாகுக.
-
அருவியை பார்க்கப்போன அர்னால்டு..
எத்தனையோ சம்பவங்கள் நடந்த போதும் இந்த செல்பீ மோகம் குறையவில்லை. கேள்விப்பட்டும் திருந்தாதவர்களை என்ன சொல்லலாம். திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம். ?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
விழ விழ வீறு கொண்டெழுவோம்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
ஆமாம் தந்தையும் ஒரு இசைக்க கலைஞன். அவர் பெயர் நாதஸ்வரம். . சகோதரியும் கருவிகள் வாசிப்பார். அவர்கள் இசைக் குடும்பம். லிடியனின் திறமை அபாரம். கனடாவில் ஒரு பையனுக்கு பெயர் அகராதி அவரும் நடனக் கலைஞன் . அழகு தமிழ் உலகெங்கும் வாழ்க . நோர்வேயில் ஒரு குழந்தைக்கு வெற்றிலை என்று பேர் ( மரண அறிவித்தலில் வாசித்தேன்)😀
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இரு கைகளாலும் இரு பாடல்கள். உலக புகழ் பெற்ற லிடியான் நாதஸ்வரம்.
-
சிரிக்கலாம் வாங்க
கொசுத்தொல்லை தங்க முடியலையோ ? பொண்டாட்டி கலைச்சு விட்டாவோ ?
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
NEVER GIVEUP
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இவரை நீண்ட காலமாக காண வில்லை . எங்கிருந்தாலும் நலமுடன் வாழ்க
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
🤣😂🤣
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- கொஞ்சம் சிரிக்க ....
அதற்காக அவள் தமிழ் டீச்சர் ஆகி மாறுவாளே தவிர ..காதலியாக மாற மாடடாள். அழகாக இருந்தாலும் தன் தலையெழுத்தை அசிங்கமாக்க விரும்பமாடடாள்.- கொஞ்சம் சிரிக்க ....
கிழிச்சு மூஞ்சில வீசி இருப்பாள். (சொந்த தாய் மொழியில் எழுத தெரியாத புண்ணாக்கு )😀- தாலி..வேலியா..? பாரமா..??
திருமணத்தில் அடையாளமாக கணவனால் கொடுக்க படுவது தாலி. அந்த தாலி (கணவர் ) வேலி பாய்ந்தால் அது கழுத்துக்கு பாரம் . எனவே அவர் கழற்றியதில தப்பில்லை . தாலி என்பது ஒப்பந்தத்தின் அடையாளம் ஒப்பந்தங்கள் மீறப்படும்( வரை மீறிய உறவு ) போது தாலி அர்த்தமில்லாமல் போகிறது . மனைவி எல்லை மீறினால் கணவர் சுமந்து கொண்டா இருப்பார். ?- இரசித்த.... புகைப்படங்கள்.
சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை காற்றிலே மிதந்து வானில் பறக்க ஆசை- கொஞ்சம் ரசிக்க
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றைய பிறந்த நாள் சிறப்பாகவும் வருங்காலம் நலமுடனும் வளமுடனும் அமைய வாழ்த்துகிறேன்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தி & தமிழ்சூரியன் - கொஞ்சம் சிரிக்க ....
Important Information
By using this site, you agree to our Terms of Use.