Jump to content

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14088
  • Joined

  • Days Won

    16

Everything posted by வீரப் பையன்26

  1. நீங்க‌ள் சொன்ன‌ ப‌டி எல்லாருக்கும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் ப‌டி இந்த‌ ப‌திவிலே தெரிய‌ப் ப‌டுத்தியாச்சு அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை குறைந்த‌து 20பேர் த‌ன்னும் க‌ல‌ந்து கொள்ள‌னும்.....................................
  2. @நீர்வேலியான் @kalyani @பிரபா சிதம்பரநாதன் @Ahasthiyan@பிரபா @Eppothum Thamizhan @புலவர் உங்க‌ எல்லாரையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்❤️🙏............... ம‌ற்றும் க‌றுப்பி அக்கா ர‌தி அக்காவையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் ப‌டி அன்போடு கேட்டு கொள்ளுகிறோம்................. @goshan_che ச‌கோ உங்க‌ளையும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் ப‌டி அன்போடு அழைக்கிறோம்...........................
  3. இதுவ‌ரை போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ உற‌வுக‌ள்..................... 1 ஏராள‌ன் அண்ணா ❤️🙏 2 வாதவூரான் அண்ணா ❤️🙏 3 த‌மிழ் சிறி அண்ணா ❤️🙏 4 சுவைப்பிரிய‌ன் அண்ணா ❤️🙏 5 சுவி அண்ணா ❤️🙏 6 ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ❤️🙏 7 குமார‌சாமி தாத்தா ❤️🙏 8 நூனா அண்ணா ❤️🙏 9 ந‌ந்த‌ன் அண்ணா ❤️🙏 10 வாத்தியார் அண்ணா ❤️🙏
  4. இதுவ‌ரை போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ உற‌வுக‌ள்..................... ஏராள‌ன் அண்ணா ❤️🙏 வாதவூரான் அண்ணா ❤️🙏 த‌மிழ் சிறி அண்ணா ❤️🙏 சுவைப்பிரிய‌ன் அண்ணா ❤️🙏 சுவி அண்ணா ❤️🙏 ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா குமார‌சாமி தாத்தா ❤️🙏 நூனா அண்ணா ❤️🙏 ந‌ந்த‌ன் அண்ணா ❤️🙏 த‌வ‌றுக்கு மன்னிக்க‌னும் த‌லைவ‌ரே இப்ப‌ ச‌ரி செய்துள்ளேன்................
  5. இதுவ‌ரை போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ உற‌வுக‌ள்..................... ஏராள‌ன் அண்ணா ❤️🙏 வாதவூரான் அண்ணா ❤️🙏 த‌மிழ் சிறி அண்ணா ❤️🙏 சுவைப்பிரிய‌ன் அண்ணா ❤️🙏 சுவி அண்ணா ❤️🙏 குமார‌சாமி தாத்தா ❤️🙏 நூனா அண்ணா ❤️🙏 ந‌ந்த‌ன் அண்ணா ❤️🙏
  6. போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌து ம‌கிழ்ச்சி . வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் சுவை அண்ணா ❤️🙏......................
  7. த‌லைவ‌ரும் போட்டியில் க‌ல‌ந்து விட்டார் அப்ப‌ போட்டி இன்னும் காமெடியா இருக்கும்😂😁🤣............ வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ❤️🙏
  8. இதுவ‌ரை போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ உற‌வுக‌ள் ஏராள‌ன் அண்ணா ❤️🙏 வாதவூரான் அண்ணா ❤️🙏 த‌மிழ் சிறி அண்ணா ❤️🙏 சுவைப்பிரிய‌ன் அண்ணா ❤️🙏 சுவி அண்ணா ❤️🙏
  9. போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌துக்கு ந‌ன்றி த‌மிழ் சிறி அண்ணா . 5ப‌வுன்ஸ் ப‌ரிசை வெல்ல‌ வாழ்த்துக்க‌ள் ❤️🙏................. என‌க்கும் குசா தாத்தாவுக்கும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கும் தான் ச‌ரியான‌ போட்டி...............ஒரு நாள் முத‌ல்வ‌ரா கூட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை வ‌ர‌க் கூடாது லொல்😂😁🤣...............
  10. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே இந்த‌ மாத‌ க‌ட‌சியில் தொட‌ங்க‌ இருக்கும் ஜ‌பிஎல் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் உற‌வுக‌ள் உங்க‌ளின் பெய‌ரை கீழ‌ எழுத‌வும்...................போட்டியை ந‌ட‌த்தும் கிருப‌ன் பெரிய‌ப்பா குறைந்த‌து 10 பேர் த‌ன்னும் க‌ல‌ந்து கொண்டால் தான் போட்டிக்கான‌ கோள்வி கொத்தை த‌யார் செய்ய‌லாம் என்று சொல்லி இருக்கிறார்................ ப‌ல‌ உற‌வுக‌ள் க‌ல‌ந்து கொண்டால் ம‌கிழ்ச்சியுட‌ன் போட்டியும் ந‌ட‌க்கும் இடை சுக‌ம் முட்டை கோப்பியும் ஜாலியா குடிச்ச‌ மாதிரி இருக்கும் லொல்😂😁🤣 ................
  11. த‌லைவ‌ர் உயிருட‌ன் இருக்கிறார் என்ற‌துக்கு ஒரு ஆதார‌மும் இல்லை அக்கா............ நீங்க‌ள் சொல்லுவ‌து முற்றிலும் உண்மை..........ப‌ழ‌ நெடுமாற‌ன் புடுங்க‌ வேண்டிய‌ ஆணிய‌ புடுங்காம‌ தேவை இல்லா ஆணிய‌ புடுங்க‌ நினைக்கிறார்..............ப‌ழ‌ நெடுமாற‌னிட‌ம் த‌மிழ‌க‌ முன்ன‌னி ஊட‌க‌ நெறியாள‌ர்க‌ள் கேட்டுக்கும் கேள்விக்கு ஒழுங்கான‌ ப‌தில் இல்லை த‌மிழ‌க‌ ஊட‌க‌ நெறியாள‌ர் கேட்டுக்கிறார் த‌ன‌து உயிர் போனாலும் ப‌ர‌வாயில்லை............பிர‌பாக‌ர‌ன் உயிருட‌ன் இருக்கும் சிறு ஆதார‌த்தை த‌ன்னும் காட்டுங்கோ , அத‌ற்கு ப‌ழ‌ நெடுமாற‌ன் ந‌க்க‌ல் சிரிப்பு சிரிக்கிறார்................. க‌ருணாநிதி போல் ப‌ழ‌ நெடுமாற‌னுக்கும் கெட்ட‌ பெய‌ர் வ‌ராம‌ பார்த்து கொள்வ‌து அவ‌ரின் கையில் தான் இருக்கு........................
  12. வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌ க‌ருத்து தாத்தா.............14ஆண்டு ஆக‌ போகுது இதுவ‌ரை ஒற்றுமையா நின்று ஒன்றையும் சாதிக்க‌ வில்லை..............எல்லாம் வாய் சொல் வீர‌ர்க‌ள்.................த‌லைவ‌ர் ம‌ட்டும் தான் செய‌லில் செய்யுது விட்டு சொல்லுற‌வ‌ர்....................
  13. அட்ரா ச‌க்கை அம்ம‌ன் கோவில் புக்கை த‌மிழ் சிறி அண்ணா பார்த்திங்க‌ளா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு இப்ப‌வும் பெரிய‌ நினைப்பு இள‌மை ஊஞ்ச‌ல் ஆடுது என்னு ஹா ஹா 🤣😁😂................
  14. இல‌ங்கை ம‌க‌ளிர் அணி ப‌ல‌ம் இல்லா அணி த‌மிழ் சிறி அண்ணா இந்தியா ம‌க‌ளிர் அணி ப‌ல‌மா அணி........ ஆண்க‌ளுக்கு வைக்கும் ஜ‌பிஎல்ல‌ போல‌ பெண்க‌ளுக்கும் ப‌ல‌ கோடிய‌ கொட்டி பெரிய‌ தொட‌ர் வைக்கின‌ம்...............இனி வ‌ரும் ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பையில் இந்தியா கோப்பையை தூக்க‌ வாய்ப்பு இருக்கு............. இந்த‌ இர‌ண்டு தாத்தாக்க‌ளும் ஆண்க‌ள் என்றால் தான் அசைவின‌ம் பெண்க‌ள் உம் என்று அதே இட‌த்தில் அது ச‌ரி ம‌க‌ளிர் அணியில் விளையாடும் பிள்ளைக‌ள் இவைக்கு பேத்தி மாதிரி லொல்🤣😁😂..............
  15. 🤣😁😂............... அப்ப‌ இது என்ன‌ Bro சொல்லுங்கோ...................... த‌மிழில் கிறுக்கும் போது யோசிச்சு கிறுக்கினா ந‌ல்ல‌ம்🤣😁😂...........................
  16. வெறும் 5அணிக‌ள்..............கால‌ப் போக்கில் இன்னும் 3அணிக‌ள் புதிதா சேர்க்க‌ ப‌ட‌க் கூடும்................
  17. ப‌வ‌ர்பிலேக்க‌ தென் ஆபிரிக்க‌ ம‌க‌ளிர் அணி ஆமை வேக‌த்தில் ஆடின‌ ப‌டியால் தான் தோல்வி தொட‌ர்ந்து அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணியின‌ர் வெல்வ‌து சீ என்டு கிட‌க்கு இனி வ‌ரும் ம‌க‌ளிர் கிரிக்கேட்டில் இந்திய‌ ம‌க‌ளிர் அணியின‌ர் முன் நிலைக்கு வ‌ர‌க் கூடும்...............
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.