-
Posts
14088 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by வீரப் பையன்26
-
நீங்கள் ஆவது ஒரு ஆளை சந்திச்சு இருக்கிறீங்கள் இதுவரை நான் ஒருதரையும் சந்திக்க வில்லை பிடிச்ச உறவுகளின் படங்களை பார்த்து இருக்கிறேன் பலருடன் போனில் கதைத்தும் இருக்கிறேன்...............என்ன எல்லாரும் கூட வயதில் மூத்தவர்கள் அவர்களின் வயதோடு பார்த்தா நான் அவைக்கு மகன் மாதிரி என்ர வயதில் பழைய யாழ் கள உறவு ஜமுனா என்ர நண்பர் இருந்தார் அவரும் தமிழ் சிறி அண்ணாவ மாதிரி நல்ல காமெடி..................நீங்கள் யாழில் இணைந்து இரண்டு வருடம் என்றால் உங்களுக்கு அவர தெரிய வாய்பில்லை................
-
சரியான பார்வை சிங்களவனிடம் கதைச்சு பேசி ஒரு தீர்வும் பெற முடியாது நிலமை கைமீறி போனால் புத்த பிக்குகள் கலவரம் செய்வாங்கள்....................ஏதும் வல்லரசு நாடு அலுத்தம் கொடுத்தா வழிக்கு வருவினம் இல்லையேனில் தமிழர்கள் சிங்களவர்களுடன் பேசி ஒன்னையும் பெற முடியாது.....................இந்தியா அமெரிக்கா மனம் வைச்சா தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.............எமக்கு பெரும் தடையே இவர்கள் தான்...............இந்தியாவில் புலிகள் மீதான தடையை நீக்க போராடாம , இனத்துக்காக உயிரை விட்ட தலைவர் இருக்கிறார் என்று எமது தமிழீழ மீட்புக்கான அகிம்சை போராட்டத்தை பல வருடம் பின்னுக்கு தள்ளிய பெருமை😡 பழ நெடுமாறனுக்கு...................
-
வணக்கம் அமெரிக்கன் கட்டத்துரை அப்படியா நான் 2005 அந்த காலப் பகுதியில் இருந்து தமிழ் திரைபடங்கள் தொட்டு அமெரிக்கா படங்களும் பார்க்கிறேல தனிய விளையாட்டுக்களை தான் விரும்பி பாப்பேன்..............நீங்கள் சொல்லும் நடிகர தெரியும் அவர் பழைய நடிகர்.................. தென்னங்கீற்று இல் இந்த திரியை திறக்க காரணம் , இது தமிழ் சிறி அண்ணாவின் அன்பான 15வருட யாழ் நினைவுகளை நகைச்சுவைகளை எழுதி சிரிக்க................. அமெரிக்கன் கட்டத்துரைக்கு எப்ப பார்த்தாலும் என்னட்ட இடக்கு முடக்கா கேள்வி கேட்க்க வந்து விடுவார்.............அமெரிக்கன் கட்டத்துரைக்கு என் கூட விளையாடுறதே வேலையா போச்சு யாவும் சிரிக்க லொல்............😂😁🤣
-
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தலைவரே அது சரி தலைவரே போன வருடம் நடந்த கால்பந்து விளையாட்டு திரிக்குள் சிரிச்சதுக்கு பிறக்கு இந்த திரிக்குள் சிரிக்கிறோம் 😁❤️🙏 பார்த்திங்களா தலைவரும் தளபதிகளும் என்ன நெருக்கமாய் இருக்கிறோம் என்று லொல் 🤣😁😂 இந்த அழகியா தமிழ் சிறி அண்ணாவின் கனவு கன்னி உடன ஏற்பாடு பண்ணுவோம் தமிழ் சிறி அண்ணா இவா கூட செல்பி எடுக்க ............அப்ப தமிழ் சிறி அண்ணா காலையில் இவான்ட முகத்தில் தான் கண்ண விழிப்பார் போல் தெரிகிறது லொல் 😂😁🤣
-
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
அண்ணா யூடுப் நிறுவனம் கொடுக்கும் சில்லரை காசுக்காக ஒரு இனத்தின் தலைவரின் தியாகத்தை இப்படியா சித்தரிப்பது முடியல 😢 பழ நெடுமாறன் ஜயாவின் அறிக்கையால் பாதிக்கப் பட போவது ஈழ மண்ணில் வசிக்கும் எம் உறவுகள் தான்..................இதை தட்டி கேட்க்க வேண்டியவையே பழ நெடுமாறன் ஜயாவுக்கு முரட்டு முட்டு கொடுத்தவை😡............... சிலர் வாத்து ஆயிரம் முட்டை போட்ட கதை தவளை கதை அது இது என்று தேவை இல்லா நக்கல் நையாண்டி இந்த திரியில் .............இந்த நக்கலை போல் யாழில் பலநூறு நக்கல் நையாண்டியை பார்த்து கடந்து வந்தவன்.................. முன்னுக்கு பின் மாறி மாறி பழ நெடுமாறன் ஜயா அறிக்கை விடும் போது தெரிந்து விட்டது ஜயாவும் கற்பனை உலகில் வாழுகிறார் நிஜ உலகில் இல்லை என்று................ இந்த சந்ததி பிள்ளைகளுக்கு அவதூற பரப்பி அதுகள் கூட இன்னும் 10அல்லது 20வருடம் கழித்தோ தமிழீழத்துக்கு ஆதரவாய் அகிம்சை வழியில் கூட போராடாதுகள் காரணம் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ர புரளிய கிலப்பி விட்டாச்சு தானே தலைவரே பார்த்து கொள்ளுவார் என்று இருந்து விடுங்கள்....................... -
என்ன அக்கா இந்த திரிக்குள் வந்து கூட எழுதுவிங்கள் என்று பார்த்தா நாலு வரியோட நிப்பாட்டீங்கள் லொல் 😁🙏 நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை தமிழ் சிறி அண்ணாவால தான் என் போன்றவர்களும் இன்றும் யாழுடன் இணைந்து இருக்கிறோம்...............எம்மை யாரும் நோகடிச்சா மததுக்கு முதல் மருந்தாக வந்து ஆறுதல் சொல்லுவது அது தமிழ் சிறி அண்ணா தான்..................இப்படி சொல்லிட்டு போகலாம் தமிழ் சிறி அண்ணாவை பற்றி யாழில் இணைந்த காலம் தொட்டு நான் தமிழ் சிறி அண்ணாவும் ஒருமித்த கருத்துடன் பயணிக்கிறோம் அதில் நீங்களும் அடங்கும் அக்கா.................. இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடத்தில் ஒரு லச்ச பதிவிட்ட யாழ் கள உறவு என்ர பெயருக்கும் தமிழ் சிறி அண்ணா தான் சொந்தக் காரர் ❤️🙏......................
-
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
முதல் தலைவரின் குடுமத்தினர் தன்னுடன் பேசினார்கள் இப்போது தளபதிகள் அடுத்த அறிக்கையில் சிங்கள ராணுவத்தால் விடுவிக்கப் பட்ட போராளிகள் சொல்லித் தான் தெரியும் இப்ப தெரியுதா ஏன் என் போன்றவர்கள் ஆரம்பத்திலே இவரின் அறிக்கையை எதிர்த்தோம் என்று...............மண்ணோடு மண்ணா போன மாபெரும் மாவீரனை கொச்சைப் படுத்த வேண்டாம் என்பதற்காக................ இப்படி அறிக்கை விட்டு பழநெடுமாறன் ஜயா சாதிச்சது என்ன................ -
வன்முறைகளை யாரும் கையிலெடுக்க கூடாது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!
வீரப் பையன்26 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இந்த வயது போன தாத்தா எப்ப எத்தை செய்வார் எப்ப எங்கு நிப்பார் என்று யாருக்கும் தெரியாது அண்ணா..............ஆனால் பரிமளத்துக்கு மட்டும் நல்லவர்............ஊருக்கு போக போகிறார் அப்ப பரிமளம் பாட்டியின் ஆத்தில் அடை மழை தான் லொல் தாத்தா எப்பவும் வேற லெவல் 😂😁🤣 ஊரில 50 லச்சத்துக்கு எல்லாம் வீட்டை கட்டி போட்டு அதை உடைத்து விட்டு ஒரு கோடிக்கு மேல சிலவு பண்ணி வீடுகள் கட்டி புலம்பெயர் நாட்டவர்கள் எனது பக்கத்து ஊரில் போடும் கூத்து இருக்கே அண்ணா சீ சீ பொறுத்துக் கொள்ள முடிய வில்லை..................உப்படியான மென்டலுகள் ஒரு வேல சாப்பாடுக்கு கஸ்ரப் படும் ஏழைகள கண்டு கொள்ளாதுகள்................ -
வணக்கம் சுவை அண்ணா நலமா முதல் புலம்பெயர் நாட்டில் வசிக்கும் எம்மவர்களுக்கு அடி போட்டால் ஊரில் இருப்பவர்கள் வெளி நாட்டு ஆசை இல்லாம சுய தொழில் அல்லது கூலி வேலைக்கு போய் தன்னும் குடும்பத்தை பாப்பார்கள்...................ஊரில் இருப்பர்களை உன்னை வெளி நாட்டுக்கு எடுத்து விடுவோம் என்று ஆசை வார்த்தைகளை காட்டுவது.............சரி உங்களிடத்திலே ஒரு கேள்விய முன் வைக்கிறேன் அண்ணா , தமிழீழத்தில் நீங்கள் ஆரம்ப கல்வி கற்க்கும் போது உங்களின் பாடசாலையில் எத்தை பிள்ளைகள் படித்தார்கள்............கூடுதலா தமிழீழ பாடசாலையில் 1900களில் இருந்து 1995 வரை 600 பிள்ளைகளுக்கு மேல்.............இப்போது 250க்குள் வந்து விட்டது..................பழைய யாழ் கள உறவு தூயவன் எழுதினது ஒரு குடும்பத்தில் குறைந்தது ஜந்து பிள்ளைகள் தன்னும் இருக்கனும் என்று...............வறுமையில் வாடும் ஏழை மக்களால் இலங்கையில் ஒரு பிள்ளைய வளத்தெடுப்பதெ மிக கஸ்ரம் ஆண்டு நினைவில்லை இதுக்குத் தான் தலைவர் நாட்டு நலன் கருதி புது சட்டம் கொண்டு வந்தவர் ஈழ மண்ணில் இருந்து கொழும்புக்கு போரவை தமிழீழ காவல்துறையிடம் பாஸ் வாங்கி விட்டுத் தான் போகனும் என்று..............அந்த மனுஷன் அந்த காலத்தில் கூட விரும்பினது கிடையாது தமிழர்கள் அன்னிய நாட்டில் போய் வாழ்வதை..............எல்லா வசதிகளுடனும் தமிழீழத்திலே வாழனும் என்று..............என்னை பொறுத்த வரை இது அடக்குமுறை கிடையாது..............தலைவர் எடுத்த சிறந்த முடிவு.............நான் பாடசாலையில் படித்த காலத்தில் எனக்கும் சரி எனது சக தோழர்களுக்கும் கஞ்சா என்றால் என்ன என்று தெரியாது..............சின்னனில் எங்கை ஊரில் படிச்சது பாடசாலையில் சேர்ந்த காலம் தொட்டு இடம் பெயர்வு அது இது என்று சிறு வயதிலே எங்களின் படிப்பு ஒரு முன்னேற்றமும் இல்லாம நாசமாய் போனது இப்ப தமிழீழ நிலப்பரப்பில் பல குடும்பங்களை வறுமை போட்டு வாட்டி எடுக்குது.............கருனை உள்ளம் படைச்சதுகள் ஜந்தை பத்தை கிள்ளி கொடுக்கினம்.............கொடுக்க மனம் இல்லாததுகள் புலம்பெயர் நாட்டில் ஆடம்பர வாழ்க்கை வாழுகினம்..............
-
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தாத்தா...........தமிழ் சிறி அண்ணா நல்ல நகைச்சுவை எழுத்தாளர்.............பலரின் திறமைகளை யாழ் தான் வெளிச்சம் போட்டு காட்டியது.............ரதியக்காவுக்கும் எனக்கும் கூட கருத்து மோதல்கள் வருவது கருணாவால்.................நீங்கள் எல்லாரும் ஒருமித்த கருத்துடன் எழுதினதை சில திரிகளில் தான் பார்த்து இருக்கிறேன்................ நான் யாழ் உறவுகளுடன் கூட நேரம் போன் கதைச்சது என்றால் ஜமுனாவுடனும் உங்களுடனும் தான் தாத்தா .................தமிழ் சிறி அண்ணா உருவத்தில் எப்படி இருப்பார் என்று தெரியாது 😔.............. ஒரு திரியில் உங்களையும் தமிழ் சிறி அண்ணாவையும் கோத்து விட்டு அதிகம் சிரிச்சது நான் தான்...........நான் நினைக்கிறேன் வயது பற்றிய கருத்தாடலின் போது❤️😁🙏.....................காலங்கள் வேகவாக போகுது தாத்தா.................. ஆனால் யாழில் தமிழ் சிறி அண்ணா தான் பல சாதனைக்கு சொந்தக் காரர் அதிக கருத்து எழுதினது............அதிக பச்சை புள்ளி.............. கருணாநிதி பற்றி தமிழ் சிறி அண்ணா எழுதினதை வாசித்து இருக்கனும் நீங்கள் விழுந்து விழுந்து சிரிப்பிங்கள் தாத்தா😂😁🤣..............
-
அந்த சந்திப்பு ஜேர்மனியில் நடந்தால் நானும் வருவேன்..............குசா தாத்தாவையும் நேரில் சந்திக்கனும் என்று ஆசை.............. என்னையும் யாழுடன் இணைந்து இருக்க சொல்லி அதிகம் சொன்னது தமிழ் சிறி அண்ணா மற்றும் ஈழப்பிரியன் அண்ணாவும்................தமிழ் சிறி அண்ணா யாழுக்கு கிடைச்ச மிகப் பெரிய பொக்கிஷம் என்று தான் சொல்லனும் பெருமாள் அண்ணா ❤️🙏..............
-
எவளவு முரட்டு முட்டு கொடுத்தவை இப்ப அடக்கி வாசிக்கினம் இதையே ஆரம்பத்தில் கடை பிடித்து இருந்தா போர் எப்பவோ முடிவுக்கு வந்து இருக்கும்................குளிர் காலம் முடியுது இனி புதுவகை ஆயுதங்கள் உக்கிரேனுக்குள் வெடிச்சு சிதறும்..................உக்கிரேன் மக்களுக்கு பாதிப்பு வராம விட்டால் சரி.......................
-
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை செய்திகள்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
சரி இலங்கை மகளிர் அணி நாட்டுக்கு திரும்ப வேண்டியது தான்...........நியுசிலாந் மகளிர் அணியோடு படுதோல்வி.............. -
😁............
-
சிலருடன் எனக்கு யாழில் கருத்து மோதல் வருவது உண்டு சில சமையம் யோசிப்பது யாழை விட்டு ஒதுங்குவோமா என்று...........எனக்கு ஊக்கம் தந்து நல் வழி காட்டி விட்ட உறவுகளில் தமிழ் சிறி அண்ணாவும் ஒருவர்..............இப்படியான உறவுகளால் தான் எனது யாழ்கள பயணம் இப்பவும் தொடருது.............. நீங்கள் சொல்லுவது சரி அண்ணா புது உறவுகளை வரவேற்க தமிழ் சிறி அண்ணாவை அடிக்க ஆட்களே இல்லை ❤️😍🙏............கலர் கலர் எழுத்து மற்றும் அனிமிசங்கள் போட்டு வரவேற்பார் புது உறவுகளை..............தமிழ் சிறி அண்ணா எழுதின நகைச்சுவை ஏராளம்...................கருணாநிதியை பற்றி விரப்தியில் எழுதினாலும் அதை நான் நகைச்சுவையாய் தான் பார்க்கிறேன்............அது 2012 அந்த கால்ப் பகுதியில் எழுதினவர்.....................😂😁🤣
-
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in தமிழகச் செய்திகள்
ஆம் மூத்தவரே அண்ணன் சீமான் எல்லாத்தையும் சரியா புரிந்து கொண்டு சொல்லி இருக்கிறார்..................நான் இந்த திரியில் ஆரம்பத்தில் எழுதினது போல் மாபெரும் தலைவரை கோழை போல் சித்தரிக்க வேண்டாம் என்று அதையே தான் அண்ணன் சீமானும் சொல்லி இருக்கிறார்..............🙏 -
தலைவரை பற்றி நெடுமாறன் ஜயா விட்ட அறிக்கைக்கு அவர் மன்னிப்பு கேட்க்கனும் தமிழர்களிடம்.............. இன்னொரு ஆயுத போராட்டம் வருமாய் இருந்தா நாடு தாங்காது...............எம் உறவுகள் ஒரு நேர சாப்பாட்டுக்கு படும் அவலம் பார்த்தவர்களுக்கு தான் தெரியும்...............எம்மவர்கள் இந்தியாவின் சதிக்குள் மீண்டும் போய் விழக் கூடாது.................... கோரிலா தாக்குதல் செய்தாலோ அல்லது இலங்கை ராணுவத்துக்கு எதிரா சின்ன குண்டு வைச்சால் கூட விடிவிக்கப் பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்ய படுவினம்..............பழைய படி சோதனை என்ர பெயரில் பல கெடு பிடிகள் நடக்கும் இலங்கை சீனாவுடன் நிப்பதுக்காகவா இந்தியா இந்த நாடகத்தை அரங் ஏற்றுது...................
-
வணக்கம் உறவுகளே தமிழ் சிறி அண்ணா என்றால் யாழில் தெரியாத ஆட்கள் இருக்க மாட்டினம்...............தமிழ் சிறி அண்ணா யாழுடன் இணைந்து இன்றுடன் 15 ஆண்டு ஆகி விட்டது.................இதே நாளில் எனக்கு தமிழ் சிறி அண்ணாவிடம் பிடிச்சது நான் அவரிடம் இருந்து கற்று கொண்டதை எழுத போகிறேன்..............உங்களுக்கு தமிழ் சிறி அண்ணாவிடம் பிடிச்ச விடையங்களை எழுதலாம்...............உள் மனதில் தப்பா நினைக்க கூடாது இவர் பெரிய ஜம்பவான் இவரை பற்றி எழுதனுமா என்று லொல் 😁❤️🙏 நான் யாழில் இணைந்த காலத்தில் எனக்கு ஊக்கம் தந்த உறவுகளில் தமிழ் சிறி அண்ணாவும் ஒருவர்..................நான் கவனித்த மட்டில் அன்றில் இருந்து இன்று வரை கொண்ட கொள்கையில் உறுதியாய் நிப்பவர்.............தமிழ் சிறி அண்ணா போன்றவர்களால் தான் யாழ் களம் கொஞ்சம் தன்னும் செல்ல செழிப்பாய் இருக்கு...............உண்மையில் தமிழ் சிறி அண்ணாவின் முகத்தை குரலை இதுவரை கேட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை................... யாழில் அதிக பச்சை புள்ளி பெற்ற உறவு என்றால் அது தமிழ் சிறி அண்ணா தான் வாழ்த்துக்கள் அண்ணா ❤️🙏..............தமிழ் சிறி அண்ணாவின் எழுத்தை விரும்பி வாசித்து அவரை ஊக்கப் படுத்த குத்தின பச்சை புள்ளியா தான் நான் பார்க்கிறேன்................ நான் அரைகுறை தமிழில் எழுதின காலம் தொட்டு இன்று வரை தமிழ் சிறி அண்ணாவோடு கருத்து பதிந்தது திண்ணையில் அலட்டினது என்று ஏராளமான பசுமையான நினைவுகள் ❤️🥰😍🤩🙏 10வருடத்துக்கு முதல் கருணாநிதி பற்றி நானும் தமிழ் சிறி அண்ணாவும் கருத்தாடிட்டு இருந்தோம்............அப்போது கருணாநிதி மீதான வெறுப்பின் காரணமாய் கசப்பாய் ஒரு உண்மையை எழுதினார் அதை என்னால் இன்றும் மறக்க முடிய வில்லை...........அது எனக்கு இப்பவும் நல்ல நினைவு இருக்கு அதை நினைத்தால் இப்பவும் சிரிப்பு வரும் 😁😁😁😁😁, அதை இந்த திரிக்குள் எழுத விரும்ப வில்லை.................அத எழுதினா நீங்களும் சிரிப்பிங்கள் சிலருக்கு அது தூய சொல் என்று படும் ஆன படியால் அதை எழுதாம விடுவது நல்லம்...............தமிழ் சிறி அண்ணா கருணாநிதி துரோகி துரோகி தான் அதில் இன்றலவும் மாற்றுக் கருத்து இல்லை அண்ணா 😏............... பல வருடத்துக்கு முதல் யாழில் யார் இணைந்தாலும் வாங்கோ உங்கள் வரவு நல் வரவாகட்டும் என்று வரவேற்க்கும் முதல் ஆள் அது தமிழ் சிறி அண்ணா தான் ❤️🙏................இப்படி சொல்லிட்டு போகலாம் தமிழ் சிறி அண்ணாவின் 15ஆண்டு யாழ்கள நினைவுகளை.................. இன்னும் பல ஆயிரம் கருத்துகளை சிரிப்புகளை எதிர் பார்க்கிறோம் தமிழ் சிறி அண்ணா ❤️😍🙏 தமிழ் சிறி அண்ணாவின் எழுத்தை விரும்பி வாசித்த உறவுகள் நீங்கள் உங்களுக்கு தமிழ் சிறி அண்ணாவிடம் எது எல்லாம் பிடித்து இருந்ததோ அதை இந்த திரியில் எழுதலாம் 🥰😍🤩 வாழ்க வளமுடன் அண்ணா ❤️😍🙏🙏🙏 அன்புடன் பையன்26 ❤️🙏
- 63 replies
-
- 12