Jump to content

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9927
  • Joined

  • Last visited

  • Days Won

    38

தனிக்காட்டு ராஜா last won the day on February 10

தனிக்காட்டு ராஜா had the most liked content!

4 Followers

About தனிக்காட்டு ராஜா

  • Birthday 03/23/1984

Profile Information

  • Gender
    Male
  • Location
    அம்பாறை
  • Interests
    உதை பந்தாட்டம் ,கிறிக்கட்

Contact Methods

  • Yahoo
    55

Recent Profile Visitors

17502 profile views

தனிக்காட்டு ராஜா's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Dedicated Rare
  • Reacting Well Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

3k

Reputation

  1. ஏக்கருக்கு 40,000 கொடுக்க இருக்கிறார்கள் என சொல்கிறார்கள் ஆனால் நாற்பதாயிரத்தை வா (ழ)ங்கி சோத்துக்கு வழி இல்லாமல் ஆக்கப்போகுது அரசு கிழக்கில் இதை விட மோசமானது. கால நிலையில் கருத்தில் கொள்ள வில்லை இயற்கையை யாராலும் அளவிட முடியாது அடுத்த தாழமுக்கமாம் வானிலை அவதான நிலையம் மீள் விதைப்பை நிறுத்த சொல்லி இருக்கிறார்கள் காலம் கடந்து விட்டது அரிசி விலை திரும்ப எகிற போகிறது ஏற்கனவே தேங்காய் , மரக்கிறி விலை உச்சத்தை தொட்டு இருக்கிறது தற்போது தேங்காய் ஒன்றின் விலை 220 ரூபா
  2. யாரோ ஒருத்தன் நைசா தட்டி இருக்கான் ஆளை போகவிட்டு
  3. கிழக்கு மாகாணத்தின் பழமையான ஊர் காரைதீவு என்பது இங்கு பலருக்கு தெரியாதுள்ளது வணக்கம் அண்ணை ஈழப்பிரியன் நான் சில பகுதிகளில் சொந்தக்காரர்கள் தண்ணீருக்குள் தத்தளிக்க போய் அவர்களை மீட்பதில் இருந்தேன் அன்றைய நாள் வளத்தாப்பிட்டி எனும் இடத்தில் உள்ள குளத்து நீரும் ,மழை நீரும் சேர்ந்தே இந்த துயர சம்பவத்தை நிகழ்த்தியது, சேனநாயக்க சமுத்திரம் திறக்கப்படவில்லை அது திறந்திருந்தால் அழிவு இன்னும் பல மானதாக இருந்திருக்கும் . வெள்ளத்துக்கான காரணம் சுனாமியால் குடியேற்றப்பட்ட கிராமம் சாய்ந்த மருது இது தற்போது அதிக தொழில் சாலை போல அதாவது தொழில் கூடங்களை அமைத்துள்ளார்கள் முஸ்லீம் மக்கள் அந்த பகுதியாலே அவ்வளவு தண்ணீரும் கிட்டங்கி பாலம் ஊடாக சென்று மட்டக்களப்பு வாவிக்கு செல்லும் அல்லது கல்லாறூ முகத்துவாரம் ஊடாக செல்லும் கடலுக்கு மீதியானது களியோடை ஒலுவில் காரைதீவு கல்முனை ஆகிய பிரதேசங்கள் ஊடாக கடலுக்குள் செல்லும் தற்போது ஆற்றுவாழை அதிகம் அடைத்துள்ளதாலும் கடல் சீற்றம் கடுமையாக இருந்ததாலும் நீர் வடிந்து செல்ல முடியாமல் இருந்த்தும் வெள்ள அனர்த்தத்திற்கு காரணம் செய்தியில் அனைத்தும் அறிந்திருப்பீர்கள் உடல்களை கைப்பற்ற கோவிலடியில் இருந்தோம் கால் பெருவிரல்கள் இரண்டும் தண்ணீர் பட்டு கொஞ்சம் பிரச்சினை கொடுக்கிறது இன்னமும் சரிவரல்ல. சுனாமி நிகழ்ந்து அகதிகளாக போன போது கைகொடுத்த சனம் கைமாறாக அவர்களுக்கு சின்ன உதவி எனக்கு தெரிந்த பொடியங்கள் தான் களத்தில் நின்று சேவைபோல செய்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்கள் அந்த வெள்ளத்திலும் மின் கம்பம் வரைக்கும் நீந்தி சென்றூ கம்பத்தில் உள்ள சிறுவர்களை துணியினால் கம்பத்தில் கட்டி வைத்து படகு வரும் வரைக்கும் மயக்கத்தில் இருந்த பிள்ளைகளை காப்பாற்றினார்கள் . புயலும் அடிந்திருந்தால் இலங்கையே கவலைக்கிடம் ஆகிருக்கும்
  4. ம்ம் மக்களுக்கு மகிழ்ச்சி ஆனால் கஸ்ரப்படு வலையிட்டு பிடிப்பவர்களுக்கு நஸ்ரம் இடை தரகர்களுக்கு லாபம் இங்கு லாபத்தை அனுபவிப்பது யார் என பார்க்கிறீர்களா ?? இதுதான் இங்குள்ள நிலை யூ ரியுப் சணல் என செய்து ஒரு கஸ்ரப்பட்ட குடும்பத்தை காண்பித்து பணத்தை அடிச்ச கூட்டமும் உண்டு அதே போல டொக்டர் அருச்சுனாக்கு காசு அனுப்புன கூட்டமும் இருக்கு , வாக்கு போட்டு பாராளுமன்றம் அனுப்பின கூட்டமும் இருக்கு இன்று முதல் நாளில் எதிர் கட்சி தலைவர் இருக்கும் ஆசனத்தில் இருந்து சண்டையும் போட்டு தன்ற தங்கத்தை கொண்டு போய் பாராளுமன்றத்தில் பார்வையாளர் இருக்கும் பகுதியில் அமர வச்சி என்ற தங்கம் என வீடியோவும் விட்டு இருக்கு தகவலுக்காகவே இவை🖕
  5. ம்ம் சிறு வயதில் கல்யாணம் அதிக பிள்ளைகள் கேட்டால் அல்லா கொடுக்கிறான் என்பார்கள்
  6. அவர்களுக்கு பெரிதாக காணி இல்லை சனத்தொகை பெருக்கம் அதிகம் என்பதால் திட்டமிட்டு குடியேற்றத்தை நகர்த்துகிறார்கள் தற்போது நாவலடி அதாவது ஓட்டமாவடி அருகில் இருக்கும் அரச காணிகள் அனைத்தும் களவாடப்பட்டு வருகிறது வாகரை வரைக்கும்
  7. கடல் சீற்றம் வந்தால் படங்களை இணைக்கிறேன் அதிக மீன் கள் வேற நேற்று வலையில் பட்டது நெத்தலி கிலோ 200 ரூபாய் என்றால் பாருங்கோவன்
  8. அப்படி இல்லை அண்ணை இப்ப காத்தான் குடி கல்லடி வரைக்கும் போய் விட்டது மட்டக்களப்பு மக்களுக்கு இத்தேர்தலுடன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தேன் காரணம் பிள்ளையான் இருக்கும் வரைக்கும் அவர்கள் காணி வாங்கி உள்வரவில்லை ( விடவில்லை) இப்ப கிஸ்புல்லா மீண்டும் தெரிவாகி உள்ளார் இனி கல்லடியும் காத்தான் குடிதான் காத்தான் குடியில் இல்லாத பொலிஸ் நிலையமே காத்தான் குடியில் இருக்கு என்று சொல்கிறார்கள் (மஞ்சந்தொடுவாய் பொலிஸ் நிலையல் இருப்பது) தற்போது கல்லடி இசைநடனக்கல்லூரிக்கு அருகாமையில் குடிவந்துள்ளார்கள் முஸ்லீம்கள் அப்ப மட்டக்களப்பானுக்கு வாழ்த்து சொல்லத்தானே வேண்டும் சிலமாதங்களுக்கு முன்னர் கல்லடி பாலத்துக்கு அருகாமையில் காணியை பிடிக்க அடித்து நொருக்கி ஓடவிட்டார்கள் இனிமேல் அதற்கு ஆள் இல்லை சாணாக்கியனும் , சிறிநேசனும் , பிரவும் புட்டும் தேங்காய் பூ கதையும் சொல்வார்கள்
  9. தினம் செய்தி வாசிப்பது கருத்துக்கள் பார்ப்பது அதை உங்களிடமும் கேட்டு இருந்தேன் ஏன் இணையம் வேலை செய்ய வில்லையென கடும் மழை தாழமுக்கத்தால் கடலும் அருகில் இருப்பதால் தாழமுக்கம் கடக்கும் வரைக்கும் நித்திரை இல்லை
  10. நன்றி ஏராளன் யாழ் இணையத்தில் இணைந்து பல தடவைகள் முகநூலில் பேசி பேசி இணைந்திருந்தோம் நானும் அவரும். அவர் மனைவி இறந்த செய்தி முகநூலில் அவரின் உறவினர் மூலமாக அறிந்தேன் அந்த செய்தியை அவசரத்தில் இணைத்தேன் நன்றி மோkaன் அண்ணை சரியான தலைப்பிட்டு பிரசுரித்தமைக்கு நன்றி ஏராளன் படத்தை இணைத்தமைக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றிகள்
  11. இங்குள்ள கனபேரை பலர் நன்றாக புரிந்து கொள்ளாத நிலைதான் அண்ணை உங்கதும் இங்கு யார் நேரத்துக்கு மாறுவார் யார் காலை வாருவார் என தெரியாது அரசியல் ருசி அப்படி இன்று தமிழரசில் இடம் கேட்டவர்கள் கட்சி கொடுக்க மறுக்க வேற கட்சியிலும் தாவுகிறார்கள் இதுதான் இங்குள்ளவர்கள் இப்ப ஒன்றை அடிச்சு இன்னொன்று வாழ்வது போல ஆகிவிட்டது இதுக்குள்ள வடக்கு கிழக்கு இணைப்பு ஈழம் என குறுக்க மறுக்க நாம் ஓடிக்கொண்டிருக்கிறம் நீங்கள் என்னை அதிக தடவை மென்சன் பண்ணியதால் வந்து உங்களுக்காக இந்த பதில் அவ்வளவுதான் அண்ணை
  12. யாழ் களத்தில் சோழியன் என கருத்துக்கள் எழுதி இயற்கை எய்திய இராஜன் அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா இராஜன் அவர்கள் 22.10.2024 அன்று காலமாகியுள்ளார் அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்போம்
  13. ஆழ்ந்த இரங்கல்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.