ஏக்கருக்கு 40,000 கொடுக்க இருக்கிறார்கள் என சொல்கிறார்கள் ஆனால் நாற்பதாயிரத்தை வா (ழ)ங்கி சோத்துக்கு வழி இல்லாமல் ஆக்கப்போகுது அரசு கிழக்கில் இதை விட மோசமானது.
கால நிலையில் கருத்தில் கொள்ள வில்லை இயற்கையை யாராலும் அளவிட முடியாது அடுத்த தாழமுக்கமாம் வானிலை அவதான நிலையம் மீள் விதைப்பை நிறுத்த சொல்லி இருக்கிறார்கள் காலம் கடந்து விட்டது அரிசி விலை திரும்ப எகிற போகிறது
ஏற்கனவே தேங்காய் , மரக்கிறி விலை உச்சத்தை தொட்டு இருக்கிறது தற்போது தேங்காய் ஒன்றின் விலை 220 ரூபா