Everything posted by புலவர்
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
ராஜூவ் படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட குரு என்பவரின் மகனாம் தற்போது சீமான் வீட்டிற்குள் புகுந்து இராணுவ வீராரின் கண்ணை நோண்டி நீ நாடாரா என்று கேட்ட சைக்கோ அதிகாரி...!! மிக திட்டமிட்டு உலக தமிழர்கள் மீது கோபம் கொண்ட ஒருவனை அதிகாரியாக போட்டு
-
அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
அப்ப மனிதாபிமானம் >இறைமை என்பதல்லாம். இந்த வளங்களைக் கொள்ளையடிப்பதற்குத்தானா?அமெரிக்காவும் மேற்குலகும் உக்கிரைனுக்கு விழுந்து விழுந்து உதவி செய்தது இதற்குத்தானா?அமெரிக்காவும் மேற்குலகும்உக்கிரைனின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக உக்கிரைனுக்கு உதவுகிகன்றனர். ரஷ்யாவுக்கு உக்கிரைனின் வளங்கள் மட்டுமல்ல தனது எல்லைகளுக்கு அருகில் தனது எதிரிகளின் தளங்கள் இருப்பது அதன் பாதுகாப்புக்கும் ஆபத்து ரஷ்யா இதற்கு எதிர்வினை ஆற்றுவதில் என்ன தவறு?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஒரு விரைவு உணவகத்தில் வேலை செய்த போது,என்னுடன் மும்பாயினை சேர்ந்த பெண்மணியும் வேலை செய்திருந்தார், ஒரு நாள் டென்டுல்கர் உனவகத்திற்கு வந்திருக்கிறார் என கூறினார் (அது ஒரு விரைவு உணவகம் எப்போதும் கூட்டமாக இருக்கும்) அவர் வழமையாக என்னை முட்டாளாக்கும் வேலை செய்பவர் என்பதால் அதனை காதில் வாங்காமல் வேலை செய்துகொண்டிருந்தேன். எனது கையினை பிடித்து தர தரவென இழுத்து சென்றார், கவுண்டரில் ஒருவர் நின்று கொண்டிருந்தார் வரிசையில் அவரை பார்த்தவுடன் நினைத்தேன் இது இவரரது வழமையான முட்டாளாக்கும் முயற்சி என நினைத்து இது தெண்டுல்கர் இல்லை என்றேன். எமக்கும் அவருக்குமிடையே 5 அடி தூரம் இருந்திருக்கும், அவர் எங்களை நிமிர்ந்து பார்த்து விட்டு அவர் எந்த உணர்வையும் காட்டாமால் நிற்க இவர் அவர்தானெ வலியுறுத்த, அதனை நான் மறுக்க பக்கத்தில் நின்றவர் தலையாட்டி தெண்டுல்கர்தான் என உறுதிபடுத்தினார், பின்னர் எமது உணவகத்தில் வேலை செய்தவர்கள் கைதுடைக்கும் பேப்பரில் கூட அவரது கையெழுத்தினை வாங்கினார்கள். தொலைகாட்சியில் பார்ப்பதற்கும் நேரில் பார்க்கும் அடையாளம் காணமுடியவில்லை. இப்படித்தான் ஒருநாள் சிறிலங்காவுக்கு விடுமுறையில் சென்ற பொழுது எனது உறவினர் இன்று கொழும்பு விஷ்ணு கோவிலுக்குப் போவோம் என்று 4ட்டிக் கொண்டு போனார். அங்கே ஜெயசூரியா வந்து கும்பிட்டுக் கொண்டிருந்தார். நான் அதுஜெயசூரியா என்று மனைவிக்கும் மகளுக்கும் மெதுவாகச் சொல்லிவிட்டு இருந்தாலும் சிறிது சந்தேகம் இருந்ததால் மெளனமாக இருந்தேன். பூசை முடிய கோவில் ஐயர் அவருடன் செல்பி எடுத்து விட்டு அவருடன் போட்டோ எடுக்கலாம் என்று சில பக்தர்களுக்கு கூறியதன்பின்னர் தெளிவடைந்து அவருடன் போட்டோ எடுத்தேன்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மேலே இருப்பவர்களில் நானும்எப்போதும் தமிழனும்மட்டும்தான் தென் ஆபிரிக்கா வெல்லும் கணித்துள்ள படியால் நாளையிலிருந்து இறங்கு முகம்தான் போல் தெரிகிறது. யாழ்களப் போட்டியாளர்களும் 12:12 என்று தெரிவு செய்திருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் போல் தெரிகிறது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்னப்பா நடுங்கி பந்து வீசி 5 வைட் குடுத்து விட்டார்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நான் இந்தியாவைத் தெரிவு செய்திருந்தாலும் பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.முந்தைய போட்டிகளில் பாகிஸ்தான் வெல்லும் என்று கணித்த பொழுதுகளில் இந்தியா வென்று விட்டது. அதற்குப்பழிவாங்க இந்தியா வெல்லும் என்று கணித்திருக்கிறேன் புள்ளிகள் போனாலும் பரவாயில்லை பாகிஸ்தான் வெல்ல வேணும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எனக்கு இங்கிலாந்து வென்றால் மகிழ்ச்சி.இங்கிலாந்து இப்பொழுது நன்றாக விளையாடிக்கொண்ருக்கிறது. பந்துவீச்சில் சொதப்பாமல் இருந்தால்சரி.
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
கட்சி என்று இருந்தால் பலர் சேர்வதும் சிலர் விலகுவதும் நடைபெறும். சிறிய கட்சிகளில் இணைந்து புகழ்செளிச்சத்தைப் பெற்று விட்டு பெரிய கட்சிகளில் இணைவதை பெரிய கட்சிகள் வரவேற்பார்கள். பெரிய கட்சிகளில் நேரடியாக இணைந்தால் யாரும் கண்டுக்க மாட்டார்கள் ஊடகங்களும் பெரிது படுத்த மாட்டார்கள்கடைசிவரை பசைவாளியைத் தூக்கிக் கொண்டு திரிய வேண்டிஇருக்கும் பசை இருக்காது.நாதக ஆரம்பிதத காலத்திலிருந்து அனைத்து தேர்தல்களும் போட்டியிட்டவர் காளியம்மாள். அடுத்த முறை வேறு ஒருவருக்கு அந்தச்சந்தர்பம் கிடைக்கும். கட்சியில் தொடர்ந்து இருப்பதா விலகுவதா என்பதை காளியம்மாள்தான் முடிவெடுக்க வேண்டும். இதே Nhல் தொடந்து நாதக சார்பில் அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியி;ட கலியாணசுந்தரம் ராஜீவ்காந்தி ஆகியோர் இன்று என்ன நிலையில் இருக்கிறார்கள். அதன் பிறகும் கட்சி வளர்ச்சிப் பாதையில்தான் போய்க் கொண்டு இருக்கிறது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்றைய முதல்வர் தம்பிபையனுக்கு வாழ்த்துகள்.
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்காவை நம்பினால் இப்படித்தான் நடக்கும்.பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கி தலிபான்களின் ஆட்சிக்கு இடமளித்தது பொன்ற நிலையே இன்று உக்கிரைனில் நடந்துள்ளது.உக்கிரைன் முன்னாள் சோவியத் யூனியனின் ஒரு பகுதி இன்றைய ரஸசியாவின் அண்ட நாடு. அது ரஸ்யாவைச் சீண்டும் விதமாக நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைய முயற்சித்த காரணத்தினாலேயே ரஸ்யா உக்கிரன் மீது போர் தொடுத்தது. தனது எல்லையில் நேட்டோவின் படைகளை நிலைநிறுத்துவது அதன்பாதுகாப்பு கருதி அது செயற்பட்டது.இதில் வேடிக்கை என்னவென்றால் ஐரோப்பிய ஒன்றியமே வேண்டாம் என்று பிரிந்த பிரிட்டன் உக்கிரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஆதரிப்பதுதான். இன்று எல்லோராலும் கைவிடப்பட்டு உயிர் அழிவுகளையும் சொத்து அழிவுகளையும் பெற்றரதுதான் உக்கிரைன் கண்ட மிச்சம். இனி ஒருவரும் உக்கிரைனனைப்பற்றி சிந்திக்க மாட்டார்கள். அமெரிக்கா பாலஸதீனத்தை ஆக்கிரமித்தால் புட்டினினும் கண்டு கொள்ள மாட்டார்.
-
சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?
அங்கையும் என்னைப் பின்தொடர்ந்ந்து வேவு பார்த்து;துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். புள்ளிப்பட்டியலில் பக்கத்தில் வந்து குந்தி இருக்கிறீர்கள்.
-
சிறீதரனின் நகர்விற்கு ஆப்பு வைத்த சீ.வி.கே - சுமந்திரன்
சத்தியலிங்கம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் விரைவில் துறப்பார் என்று எதிர்பார்க்கலாம். அந்த இடத்துக்கு சுமத்திரன் நியமிக்கப்படுவார். அநேகமாக உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் யாழ்மாநகரசபை மேயர் பதவிக்கு சத்தியலிங்கம் போட்டியிடுவார்.தமிழ்மக்களை வெறும் மாங்காய் மடையர்களாக சுமத்திரன் எண்ணிச் செயற்படுகிறார். இனி சிறிதரனால் ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு சிறிதரனே காரணம். 2019 ஆம் ஆண்டு மாவைக்கு துரோகம்செய்து சுமத்திரனை தூக்கிப்பிடிச்சு அவர்பாலா அண்யையைப் போல ஒரு விண்ணன். என்று புகழந்து அவருக்கு தனது ஆதரவை வழங்கி அவரை வெல்ல வைத்தார். இல்லாவிட்டால் 2019 ஆம் ஆண்டே சுமத்திரன் தோற்றிருப்பார். தேர்தலில் வென்றவுடன் கட்சிக்குள் தனது ஆட்களை நியமித்து கட்சியைத் தனது பூரணகட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்.கட்சித்தலமைக்குத் தெரியாமல் மாவைக்குத்கலையரசனை நியமிப்பதற்கும் சிறிதரன் துணை போனார். இப்பொழுது சிறிதரன் தனித்து விடப்பட்டிருக்கிறார். இனி சிறிதரனால் சட்ட ரீதியாக ஒன்றும் செய்ய முடியாது.அவர் அரகலய போராட்டம் போல் தமிழரசுக்கட்சியிலிருந்து விலகியவர்களையும் சேர்த்துக்கொண்டு தற்போதைய தலைமைகளுக்கு எதிராக தமிழ்க்களை ஒன்று திரட்டி ஒரு வெகுசனப் போராட்டம் செய்தால் ஒருவேளை பலனளிக்கலாம். வினை விதைத்தவன் வினை அறுப்பான். சிறிதரன் தன்தலையிலே தானே மண் அள்ளிப் போட்டு விட்டார்..
-
சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?
- சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?
இந்தக் கட்டுரை இந்து பத்திரிகையில் வந்திருக்கிறது. எப்பொழுதும் தமிழ்த்தேசியத்திற்கு எதிராகச் செயற்படும் பத்திரிகையில் வருவதென்பது சீமான் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து விட்டார் என்பதையே காட்டுகிறது. இவ்வளவு காலமும் சீமான் ஒரு ஆளா என்று அவர் பெயர் கட்சியின் பெயரை இருட்டடிப்புச் செய்த ஊடகங்கள் இப்பொழுது சீமான் சீமான் என்று அலநறகின்றன. ஒவ்வொரு நாளும் சீமான் பத்திரிகையாளரைச் சந்திக்கிறார். திமுகவுக்கு எதிரான முறையான எதிர்க்கட்சியாகச் செயற்படுகிறார்.அவர் தொடர்ந்து தனித்து செயற்படாமல் திமுகவுக்கு எதிரான ஒரு பலமான கூட்டணியில் இணைந்தால் கறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற வாய்ப்பு இருக்கிறது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
- நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்து!
நாடாளுமன்ற உறவினரின் சாரதிதான் வேகமாகவும் பிழையான முறையிலும் வாகனத்தைச் செலுத்தியுள்ளார்.தெய்வாதீனமாக உயிரிழப்பகள் ஏறபடவில்லை. ஏனிந்த வேகம்https://www.facebook.com/61554702940944/videos/970197028545879/- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்னும் கலந்து கொள்ளாதவர்களின் சார்பில் கிருபன்ஜீ அவர்களே தெரிவுகளைச் செய்து விடுவார். ஆகவே இன்னும் கலந்து கொள்ளாதவர்கள் உடனே கலந்து கொள்ளவும்.- கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட...' - சீமானுக்கு தவெக பதில்!
- விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு!
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பும்ராவுக்குப்பதிலாக Rashid Khan பெயரை மாற்றவும்.- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வேலைப்பளு இருந்த போதிலும் பையன் தமிழ்ச்சிறி போன்றவர்களின் அன்பு வேண்டுகோளின் நிமித்தமும் கிருபன்ஜீயின் அர்ப்பணிப்பான நேரத்திற்கும்மதிப்பளித்துகடைசி நேரங்களில் போட்டியில் குதித்து விட்டேன். எப்படியும் கடைசி ஆள்தானே.- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்னது பும்ரா விளையாடவில்லையா? மேலே இந்திய அணியில் அவரின் பெயரும் இடம்பெற்றிருந்தமையால் 2 கேள்விகளுக்கு அவர் பெயரை போட்டிருந்தேன் அவருக்குப் பதிலாக Mitchell Starc மாற்றி விடவும். பும்ரா இல்லாவிட்டால் இந்திய அணி நேரத்தோடு நாடு திரும்ப வேண்டியதுதான்.- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குமாரசுவாமியருக்கு என்ன நடந்தது/அவருக்கு ஏன் தடை?அவர் யாழ்களத்தை கலகலப்பாக வைத்திருக்கும் நீண்டகால உறுப்பினர்.பையனின் கோரிக்கை நியாயமானது. நிர்வாகம் கவனத்தில் எடுப்பது நல்லது.- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG AUS 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA SA 😎 குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG SA 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK Select NZ Select NZ NZ BAN Select BAN Select 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SA Select SA SA ENG Select ENG Select AFG Select AFG Select 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) SA #B2 - ? (2 புள்ளிகள்) AUS 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ENG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) AUS 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) SA இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) NZ 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Virat Kohli 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Rachin Ravindra 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Virat Kohli 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS- குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் தோல்வி
குரங்குகள் மனிதன் செய்வதை திருப்பிச் செய்யுமாம். தொப்பியைக் கழட்டி எறிந்த மாதிரி செயல் முறைக் கருத்தடை செய்து பார்க்கலாமே. - சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.