Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. நீங்கள் நடத்தும் போட்டியிலும் அதே கடைசி பட பஸ்தானா?
  2. பெற்றோர்கள் தங்கள் பிளளைகளைக் கண்காணிக்க வேண்டும். எங்கு போகிறார்கள் யார்யாருடன் சேர்கிறார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும். சிறுவயதில் இருந்து போதை மருந்துகளினனால் ஏற்படு; தீமைகளை எடுத்துச்சொல்லிப்பக்குவப்படுத்த வேண்டும். குறிப்பாக பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகளைப்பற்றிய விளக்கங்கள் வகுப்புகள்தொடர்சியாக நடத்தப்படல்வேண்டும்.
  3. இதுவரை எத்தனைபேர் பங்குபற்றியுள்ளார்கள? கோஷான் .அடுத்த ஐபிஎல்லுக்கு போட்டியை நடத்துபவர்களுக்கு ரெண்டர் விடவேண்டிவரும். கிலருபன்ஜீக்கும் கோஷானுக்கும்தான் கடும்போட்டி வரும்
  4. இருவருக்கும் ஒத்து வரவில்லை கணவனை விட காதலன் ஏதோ ஒரு வகையில் அந்தப் பெண்ணைக் கவர்ந்து விட்டார் . இருவரும் பிரிந்து வாழ்வதுதான்இந்தப்பிரச்சினைக்கு சரியான தீர்வாக அமையும்.மேலும் இருவருக்கும் வேறுபிள்ளைகள் இருப்பதாகவும் குறிப்பிடப்படவில்லை. இந்தக் கொடுரமான கொலையின் மூலம் சாதித்தது என்ன இரண்டு உயிர்கள் அழிந்தத மட்டுமல்ல கொலை செய்தவரின் வாழ்க்கையும் அழிந்து விட்டது.அந்தப் பெண்ணின் காதலன் போட்டோக்களை அனுப்பியதும் மிகவும் தவறான செயல்.
  5. போட்டியில் வெற்றியீட்டிய முதல்வர் நந்தனுக்கும் துணை முதல்வர் ரசோதரனுக்கும் வாழ்த்துக்கள். வேலைப்பளுக்களுக்கும் மத்தியில்போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு மிக்க நன்றி.3 மாதங்களும் ஒவ்வொருநாளும் போட்டி முடிவுகளை உடனுக்குடன் அறிவித்து எதிர்பார்ப்பை எகிற வைத்த கிருபன்ஜீயைப் பாராட்ட வாரத்தைகள் இல்லை. போட்டிக்கு உறவுகளை கூவிக்கூவி அழைத்துப் போட்டியயை கலகலப்பாக்கிய பையனுக்கும் பையன் விடுமுறையில் போனபோது புதிதாக இணைந்து போட்டியை தொய்வில்லாமல் கலகலப்பாக்கிய செம்பாட்டானுக்கு வாழ்த்துகள். கிரிக்கட் ஜாம்பவானான பையனுக்கு இந்தப் போட்டியில் பெரும்சறுக்கல் வந்து விட்டது .கொப்பி யடிப்பதற்கு புதிய கிரிக்கட்ஜாம்பவான் செம்பாட்டான் வந்துள்ளார். சென்னைப்பாசம் காரணமாக பல புள்ளிகளை இழந்த விட்டேன்.இனிப் பாசமாவது பந்தமாவது.மேலும் இந்தப் போட்டியில் இணைந்து சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் வாழத்துகளும் நன்றிகளும்.
  6. வரவேற்கிறோம்.இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் இயங்காது தனித்துவமாகச் செ யற்படவேண்டும்.இந்தியவோடு பேசுவதில் தவறில்லை.ஆனால் அவர்கள் நிகழ்ச்சி நிரலில் இயங்கக் கூடாது.
  7. முட்டைக்கோப்பியை விட நண்டுக்குழம்பு சுவை அதிகமோ?
  8. தேர்தல்சமயங்களில் திமுக அதிமுகவை கூட்டணிபேரத்தில்கதறவிடும் கட்சி இன்று கதறிக்கொண்டிருக்கிறது. கட்சி தொடங்கி தனித்துப் போட்டியிட்டு மாநிலங்களவை உறுப்பினர்களைப்பெற்ற கட்சி. வன்னிய மக்களின் வாக்குகளை கொத்தாக அள்ளும்கட்சி இன்று அன்புமணியின் பதவி ஆசையால் உடைந்து கிடக்கிறது. அன்பு மணிக்கு கட்சியைப்பற்றியோ அதன் உறுப்பினர்களைப்பற்றியோ எந்த அக்கறையும் இல்லை. அவருக்கு எம்பிப்பதவி அதுவும் ராஜ்ய சபா உறுப்பினராக வேண்டும். அதுதான் அவரது கொள்கை. அதற்கு யாரின் காலையும் பிடிக்கத்தயார்.
  9. மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடாகவில் படம் ஓடாது. மன்னிப்புக்கேட்டால் தமிழகத்தில் படம் ஓடாது. ஆப்பிழுத்த குரங்கின் நிலை கமலுக்கு. எப்படியும் ஓடாத படத்தை ஓடப்பண்ண இதுபோல சர்ச்சைகளை படம் சம்பந்தப்பட்டவர்கள் செய்வது வழமை;. இப்படித்தான் புரட்சித்தமிழன் என்று தன்னைக்கூறிக்கொள்ளும் திராவிடப்பங்காளி சத்தியராஜ் மன்னிப்புப் கேட்டார். இப்பொழுது கமலை மன்னிப்புக் கேட்கச்சொல்லி இருப்பதாக ஒரு செய்தி. இதுவெல்லாம் கமலுக்கு சின்னப் பிரச்சினை திமுகவை ஒழிக்க என்று கட்சி தொடங்கி ரோச்லைற்றால் ரிவி உடைத்து விட்டு இப்பொழுது உதயசூரியன் ஒளி இருககையில் ரோச்லைற் தேவை இல்லை என்று ராஜ்யசபா எம்பியாகி நம்பிவந்தவர்களை கைவிட்டு விட்டார். இப்பொழுது அவர்பேசியிருப்பதும் வழக்கம் போல மன்னிப்புக்கேட்டாரா இல்லையா என்று புரியாத மாதிரி பேசியிருக்கிறார்.
  10. ராஜ்ய சபாவுல எங்களுக்கு தெரியாத இந்தி மொழியிலையா பேசறீங்க இருங்கடா என்ன பேசினாலும் புரியாத மாதிரி ஒரு ஆளை அனுப்புறோம் பாருங்க...!!!
  11. போர் முடிந்து இரத்தம் காய்வதற்குள் போர்க்குற்றவாளியான இந்தப் பொன்சேகாவுக்கு வாக்களிக்கச் சொல்லி தமித்தேசியக் கூட்டமைப்பு டகோரிக்கை விடுத்த பொழுது அதனை ஏற்றுக் கொண்டு பொன்சேகாவுக்கு வாக்களித்த முட்டாள் தனத்தை என்னவென்பது?
  12. அதன் அதுதான் இறுதி வெற்றியாளர் என்றும் கணித்திருந்தேன்.சென்னைப் பாசம் காரணமாக.ஆனால் சென்னை அண் என்னை வைச்சு செய்து விட்டது.
  13. முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள் 🙏 என்ன வியப்பு!நானும்நந்தனும் இறுதியாக வரும் அணியைும் ஒரேமாதிரி DC கணித்திருக்கிறோம்.
  14. https://fb.watch/zNf9EWpZ4q/ https://www.facebook.com/reel/2067972757043575
  15. நாடடைச்சுற்றி கடலை வைத்திருக்கும் ஒரு தீவு தானாக இயற்கையாக உருவாகும் உப்புக்கே வழிஇல்லாமல் திண்டாடுகிறது.வெட்கம். இதை மறைக்க அவர்கள் கையில் எடுப்பது இனவாதம்.
  16. நான் தெரிவு செய்த அணிகளில் சென்னை யைத்தவிர மற்றைய எதுவும் ஞாபகத்தில் இல்லை. நான் புள்ளிகளை இழந்த பெரும்பாலான போட்டிகள் சென்னை அணியைத்தெரிவுசெய்ததால்வந்த வினை. சென்னை வெல்லாது என்று தெரிந்தும் சென்னை கோப்பையை வெல்லும் என்று இனப்பாசத்தில் தெரிவுசெய்தேன். ஆனால் அந்த அணியில் தமிழர்கள் மிகமிகக்குறைவு.
  17. சிறிதரன் முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இதுக்குப்பிறகும் சிறிதரன் வீட்டுக்குள்ளை இருந்தால் வேண்டா விருந்தாளிதான். ஆனால்சிறிதரன் டஎப்படியான அவமானங்களையும் சகித்துக்கொண்டு வீட்டுக்குள்ளேய இருப்பார் என்பது எனது கணிப்பு. எனென்றால் அவரை ஆதரித்தவர்கள் எல்லோரும் வெளியேறிய பின்னரும் சிறிதரன்மட்டும் அவர்கள் கோவணத்தை உருவும்வரை காத்திருக்கிறார். கோவணத்தையும் உருவினால் வீட்டைவிட்டுவெளியே போகமுடியாது.
  18. 15 ஆண்டுகளாக ஒண்ணும் தெரியாதாம் அரசியலில் குதிச்ச பிறகுதான் எல்லாம் தெரியுதாம்.இதற்கு எல்லாம் அங்சலி செலுத்தவேண்டி தமிழக அரசியல்வாதிகளுக்கான கட்டாயத்தை ஏற்படுத்தியவர் சீமான்தான்.
  19. நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) தென்னாபிரிக்கா முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Steven Smith போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Mitchell Starc போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) அவுஸ்திரேலியா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.