Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. வின்சர் .லிடோ தியேட்டர்களுக்கு முன்னால் இருந்த குளம் இப்பொழுது இருக்கிறதா?
  2. எனக்குத்தெரிந்த சிலரும் கடனுக்குப் புகையிலையைக் கொடுத்து ஏமாந்து இருக்கிறார்கள்
  3. கிழக்கு மாகாண மக்கள் தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்தததை வேறு ஒரு கோணத்தில் பார்க்க வேண்டும்.கிழக்கு மாகாண மக்களளுக்கு முஸ்லிம்கள் தொடர்பாக ஒரு பயம் இருக்கின்றது. அதனால்தான் முஸ்லிம்களை ஓரு காலத்தில் கடுமையாக எதிர்த்த பிள்ளையான் கருணா போன்றவர்களுக்கும் தங்கள் ஆதரவை கடந்த காலங்களில் வெளிப்படுத்தியிருந்ததார்கள். ஆனால் அவர்கள் தற்போது சிறிலங்கா அரசின் கைதிகளாக சுதந்திரமாக எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் இருப்பதனைக் தெளிவாகத் தெரிந்து கொண்டதால் கிழக்கு மாகாண மக்களுக்கு நன்கு அறிமுகமான தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள்.கிழக்குமாகாணத்தில் சாணக்கியன் இல்லாமல் வேறு யார் போட்டியிட்டு இருந்தாலும் இந்த வெற்றி கிடைத்திருக்கும். அது முஸ்லிம்கள் தொடர்பான அச்சம் காரணமாக ஒன்று பட்டு வாக்களித்திருக்கிறார்கள்..ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு வாக்களிக்மல் விட்ட கிழக்கு மாகாண மக்கள் தமிழ்த் தேசியத்துக்காக தமிழருக்கட்சிக்கு வாக்களிக்கவில்லை. இதெ தெரிவுதான் வடக்கிலும் நடந்திருக்கிறது. அவர்கள் ஒரு பரிசோதனை முயற்சியைச் செய்திருக்கிறார்கள்.டக்ளஸ்>அங்கையன் போன்றவர்களுக்கு வாக்களித்து எந்தப் பயனும் இல்லை அவர்கள் அரசுடன் சேர்ந்து இருந்தாலும் பொம்மைகள்தான். ஆகவே இந்த முறை அரசாங்கத்தை அமைக்கக்கூடிய கட்சிக்கு வாக்களித்து இருக்கிறார்கள. பொருளாதார ரீதியாக வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் ஏதாவது முன்னேற்றம் வரும் என்று மாற்றி யோசித்து இருக்கிறார்கள். ஆனால் இது நிரந்தரமானது அல்ல.ஆடத்த தேர்தலிலேயே தலையடி கொடுப்பார்கள். டக்ளஸ்>பிள்ளையான் அங்கையன் போன்ற அருசக்கு முண்டு கொடுப்பவர்கள் தோற்கடிக்கப்பட்டது மகிழ்ச்சி.
  4. ,இந்த சந்திப்பை வரவேற்கிறேன். சுமத்திரனை பழிவாங்குதாக நினைத்துக் கொண்டு இந்த சந்திப்பை சிறிதரன் கருதக்கூடாது. உண்மையான ஒற்றுமைக்கான 1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கியது போல இருக்க வேண்டும்.கஜேந்திரகுமாரும் கொஞ்சம் நெகிழ்வுத்தன்மையைக் காட்ட வேண்டும். அடிப்படைக் கொள்கைகளில் உநறுதியாக இருந்து கொண்டு ஏனைய விடயங்களில் நெகிழ்வுப் போக்கைக காண்பிக்க வேண்டும்.
  5. தமிழினத்திற்கு முகவரி தந்த தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இருந்தால் தலைவன் இல்லயேல் இறைவன்!
  6. காரைநகர் கிழக்குமாகணத்தின் காரைநகரா?தீவகத்தில் உள்ள காரைதீவு எனப்படும் காரைநகரா?
  7. இதுதான் என் கருத்தும். சுPமான் தேவையில்லாத ஆணிகளைப்புடுங்குவதை நிறுத்த வேண்டும்.
  8. நான்தான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் சீமான் ரஜனியைச் சந்தித்தது எனக்கு உடன்பாடில்லை என்பது.ரவீந்திரன் துரைச்சாமி ஒரு பாஜக இ ரஜனி ஆதரவாளர். நாம்தமிழரையும் விட்டுக்கொடுக்காமல் பேசிவருபவர். ஆனால் ரஜனியை அரசியல்ரீதியாக சீமானுடன் இணைக்க முயற்சிப்பதை வன்மையாக எதிர்க்கிறேன்
  9. கொழும்பு விஸ்ணு கோவிலில் சனத்ஜெயசூரியாவைக் கண்டேன். சாதாரணமாக வந்து வழிபட்டுவிட்டு சென்றார். ஐயரும் அவருடன சேர்ந்து போட்டோ எடுத்தார். மத நம்பிக்கைகள் தனிமனிதர்களைப் பொறுத்தது. அடிமை மனோ நிலை மதநம்பிக்கைகள் நடிப்புத்தான்.தங்கள் சிசுவாசத்தைக்காட்டுவதாகத்தான். இவர்களோடு ஒப்பிடுகையில் அர்ச்சுணா எதிர்க்கட்சித்தலைவரின் இருக்கையில் அமர்ந்து ரணகளப்படுத்தியது எவ்வளவோ மேல்.
  10. ஜேவிபி இடதுசாரித்தத்துவங்களுடன் வளர்ந்த கட்சி. அதுவே பெளத்த துறவிகளுக்கு பயந்து அரசை நடத்துவதென்றால் அது தமிழர்களுக்கு எந்தத்தீர்வையும் தரப்போவதில்லை.டக்ளசே மேல் என்னும் நிலைக்கு தமிழ் அரசியலைக் கொண்டு வந்து விட்ட தமிழரசுக்கட்சி.
  11. அர்சு;சுனா!நீங்க நல்லார?கெட்வரா? பைத்தியமா?தெளிவானவரா?இந்த வீடியோவில் தெளிவாகப் பேசுகிறார்.
  12. சீமான் ரஜனியைச் சந்தித்தது அரசியல் ரீதியானது ரஜனி சுpமானை சந்தித்து அவரது பிறந்தநாளுக்கு வாழத்துச் சால்ல விரும்பியதாகவும் அப்போது தடைப்பட்ட சந்திப்பு காரணமாக ஒரு புகழ்பெற்ற கலஞைன் தானே சந்திக்க வருவதாக வீரும்பியிருந்ததால் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் அது குறித்து கவலைப்பட்த் தேவையில்லை. கமலகாசன் கட்சி துவங்கி வாழத்துப்பெற சீமான் வீட்டுக்கு வருவதாகச் சொன பொழுதும் நீங்கள் வரு வேண்டாம் நானே வருகிறேன் என் நேரில் போய் வாழ்த்து தெரிவித்த மாதிரி என்று எடுத்து கொள்கிறேன். மற்றும் படி ரஜனியோடு அரசியல் தொடர்பாக ரஜனியுடன் நேரடியாகஇணைந்து செயற்படுவது தொடர்பாக பேசியிருந்தால் அதை நான் விரும்பவில்லை. அது சீமானின் அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல என்று எச்சரிக்கிறேன். ரஜனி மறைமுகமான ஆதரவைத் தெரிவிப்பது வேறு விடயம்.
  13. இப்படி எத்தனை சந்திப்புக்கள் நடந்திருக்கும்.ஒரு அங்குல முன்னேற்றமாவது கண்டார்களா?இந்தியா போட்ட ஒப்பந்தத்தையே கடந்த கால சிங்கள சிறிலங்கா அரசுகள் மதிக்கவில்லை.அதுவும் குறிப்பாக தற்போதைய அரசு இந்திய இலங்கை ஒப்பந்ததை வழக்குப் போட்டு செயலிழக்க வைத்த அரசு.இந்த இலட்சணத்தில் இந்தியத் தூதரைச் சந்தித்து என்ன புடுங்கப் போகினம் .தங்கள் நாட்டு மீனவர்களையே காப்பற்றத் துப்பில்லாத இந்திய அரசு.
  14. ஏனப்பா திராவிட அன்னை என்று கண்ணதாசன் எழுதவில்லை. பாடல் எழுதப்பட்ட போது திராவிட இயக்கத்தில் இருந்தாலும் எம்ஜியாருக்கே பாட்டு எழுதினாலும் உண்மைகளை மறைக்க முடியாது.திராவிடம் என்று ஒரு சொல்லை மட்டும் தான் அப்போது சார்ந்திருந்த திராவிட இயக்கத்துக்காகப் போட்டுவிட்டு தமிழ்மன்னர்களையும் தமிழ் அன்னையையும் பாடியிருக்கிறார்.தானாடாவிட்டாலும் தசையாடும்.கண்ணதாசன் கண்ணதாசன்தான். blood is thicker than water.
  15. அவர்களின் அரசியலமைப்பு மாற்றம் என்hது ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பது பற்றியாதாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் கம்மினியூ போக்குடன் கூடிய முதலாளித்துவ எதிர்ப்புடைய சில விடயங்களும் இருக்கலாம். சிறிலங்கா இருக்கும் இன்றைய நிலையில் அவர்களிகன் முதலாளித்துவ எதிர்பு;பு பொருளாதார ரீதியில் சிறிலங்காவைப் படுகுழிக்குள் தள்ளும். இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பயனடைய வாய்ப்புகளுண்டு. இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளின் இலறஙகை முதலீடுகள் மட்டுப்படுத்தப்படுவது அந்த நாடுகளுக்கு சீற்றத்தை ஏற்படுத்தலாம். சீனாவுக்கு வரவேற்பு உண்டு.மற்றும்படி தமிழர்களுக்கு என்று தனியான பிரச்சினைகள் இருப்பதாக அதற்கான தீர்வாகவோ எதனையும் முன்வைக்க மாட்டார்கள். நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்று சொற்சிலம்பம் ஆடுவார்கள் அவ்வளவுதான். தமிழர்களும் அனுரா தங்கயுக்குத் தீர்வுதருவார் என்று வாக்களிக்க வில்லை. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சீர்கேடுகளுக்கு மகிந்த ரணில் அரசாங்களே காரணம் என்ற கோபத்தில் வவாக்களித்திருக்கிறார்கள். அடுத்த போதுத் தேர்தலில் இந்த அலை தமிழ்ப்பகுதிகளில் இருக்காது.
  16. இந்தப்பாடல் எழுதப்பட்ட போது கண்ணதாசன் திராவிட இயக்கத்தில் இருந்தார். பிறகு பிரிந்தார். அதானால்தான் திராவிடர் உரிமையடா உடமையடா என்று எழுதினார். ஆனால்பாடலில் வசார்லப்பட்ட அனைவரும் தமிழ்மன்னர்கள்.சேரனையும் பாண்டியனையும் பற்றி எழுதியிருக்கிறார்.ஒ ரு திராவிட மன்னன் கூட இல்லையா? என்னடா இது திராவிடத்திற்கு வந்த சோதனை? கண்ணதாசன் பெரியாரின் திராவிட இயக்கத்தில் இருந்த பொழுது கடவுள் மறுப்புக் கொள்கையையும் திராவிடக் கொள்கையையும் கடுமையாகக் கடைப்பிடித்தார். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பெரியாரின் மகன் ஈவிகே சம்பத்(ஈவிகே இளங்கோவனின் தந்தை) ஒன்றாகப் பிரிந்தார்கள். திராவிட இயக்கத்தில் இருந்தது மிகச் சொற்ப காலமே. இறக்கும் போது ஒரு கையில் அர்த்தமுள்ள இந்துமதமும் மறு கையில் இயேசு காவியமும் இருந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.