Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. பார் போமிற் விடயம் வெளியே வராது என்று சிறிதரன் உறுதியாக நம்புகிறார் போல. ஒன்றும் தெpரியாத வர் மாதிரி தீரமானத்தை முன்மொழிகிறார்.அறிக்கை யில் வரவேண்டும் டஎன்கிறார். குறிப்பு எடுக்கச் சொல்லுறார்.ஆள் ரொம்ப நல்லவரப்பா! பார்மிட்டுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பு இல்லையப்பா என்று சனம் சொல்லிற அளவுக்கு சிறியர் இன்றைய கூட்டத்தில் நடந்துள்ளார். 2கோடி வாங்கிவில்லை என்றுசவால; விட்ட மாதிரி இதுவும் கடந்து போகும்.
  2. சுமமா தமாசு பண்ணாதீங்க சிறியர் உலகம் அறிந்த தமிழினப்படுகொலையை நிரூபிக்கவே ஆதாரம் காணாது என்ற சொன்ன அப்புக்காத்தும் அவரது அல்லக்கைகளும் இதுக்கு ஆதாரம் தேடி எடுக்க எத்தனை நாளாகும் அதற்குள் அடுத்த தேர்தல்வந்து விடும். இங்கே அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள்அதே மக்கள் அல்ல சுமத்திரனின் அடிப்பொடிகள். இதுதான் அவருடைய அரசியல்நகர்வு. குற்றஞ்சாட்டப்பட்ட சிறிதரனோ கனடாவில் தமிழ்மக்களால் வரவேற்கப்படுகிறார். சுமத்திரன் போல் கூட்டத்தை நடத்த விடாமல் கலைக்கப்படவில்லை. ஆக நிலமும் புலமும் சிறிதரனை ஆதரிக்கிறார்கள்.அதே சமயம் நிலமும் புலமும் சுமத்திரனை புறக்கணிக்கிறார்கள்.
  3. இந்த ஊர்வலம் நடத்திற ஆட்களும் முன்னிலை வகிப்பவர்களும் யாரென்று பார்த்தால் சுமத்திரனின் அல்லக்கைகள்.கடந்த தேர்தலில் சுமத்திரன் அணியில் போட்டியிட்வரும் அதில்நிற்கிறார். இந்த கேட்டுவிட்டுத்தான் மக்கள் சிறிதரனுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.தமிழ்மக்களுக்கு எத்தனையோ அன்றாடப்பிர்சினைகள் இருக்கின்றன. முக்கிய பிரச்சினையான இனப்பிரச்சினை இருக்கிறது.ஆனால் இவர்களுக்கு சிறியை தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேற்றுவதுதான் பிரதான பிரச்சினையாக இருக்கிறது. https://www.facebook.com/share/p/14vJZeZjfw/
  4. இந்தியாவின் பினாமியாகச் செயற்படாத தலைவர் என்பது சரி. அதற்காக சுமத்திரன் தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர். தமிழரசுக்கட்சியின் இன்றைய நிலைக்கு சும்பந்தன்>சுமத்திரன்>மாவை 3 பேரும் காரணம். சுமத்திரன் பிரதான காரணம். மாவை அவரை சுதந்திரமாக முடெிவடுக்க ஆனமதிதத்தது பிழை. ஏற்கனவே கட்சியாலும் முக்களாலும் தெரிவு செய்யப்பட்ட தலைவரான சிறிதரனை தலைமையேற்று நடத்த விடுவததே சிறந்தது.
  5. 30 இலட்சம் மக்களை தமிழ்த்தேசியத்திற்காக ஓருங்கிணைத்து புலிகளைப் பற்றியே டபேசப் பயந்த தமிழகத்தில் புலிகளையும் மாவீரர்களையும் தமிழ்த்தேசியத்தலைவரின் பட்ததையும் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்ற சீமான் மோசமான அரசியல்வாதி. ஆனால் ஈழத்தில் இனப்படுகொலை ஊச்சத்தில் இருந்த போது மகள் கனிமொழிக்கு மந்திரிப்பதவி கேட்டு டெல்லக்கு பறந்த ஊழல்வாதி குடும்பக்கட்சி நடத்திய கருணாநிதியைுயும் சுpமானையும் ஒரே மாதிரி எடை போடுவது எப்படி? சுமத்திரன் தோற்கடிக்கப்பட்ட கடுப்பில் எரியுதடிமாலா!!!!
  6. , அதையே மாற்றிப் போட்டுப் பாருங்க நீங்களும் அப்படித்தானே. கஜேந்திரன் கட்சியின் செயலாளர். அதுமட்டுமல்ல 2வது கூடுதல் வாக்குகளையும் எடுத்தவர் அவரை தேசியப்பட்டியலில் உள்வாங்கியதில் என்ன தவறு. மேலும் மணியை வெளியேற்றியது சரிதான் என்பதை மணியே செயலில் காடடியுள்ளார். {பிடிபியுடன் சேர்ந்து மாநகர மேயரானார். தான் காங்கிரசில்தான் இருக்கிறேன் என்று நீதிமன்றத்தில் சொன்னார். கடைசியில் விக்கியின் கட்சியை தனது உடைமையாக மாற்றிக் கொண்டு விட்டார். எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்வது கிடையாது. ஆனால்கஜேந்திரன் பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இல்லாவிட்டாலும் களப் பேராட்டங்களில் கலந்து கொள்கிறார். தையிட்டிய விகாரைக்கு டஎதிராக இரவிரவாகப் பேராடுகிறார். ஆனால் நோகாமல் நொங்கு தின்னப் பார்த்த மணிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர்.
  7. அவர் கடவுள் மறுப்பாளர் இல்லையே. பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக் கொண்டு.கருணாநிதி சாய்பாபாவைச் சந்திக்கலாம். அவரின் மனைவி துணைவி எல்லாம் சாய்பாபாவின் காலில் விழுந்து ஆசிகள் வேண்டலாம். செஉதயநிதி கோவிலுக்குப் பேபாகலாம்> துர்க்கா போலாம். சபரீசன் சத்துரு எதிர்ப்பு யாகமே நடத்தலாம். சீமான் மட்டும் ய்தால் எரியுதடி மாலா!!!!!!
  8. காது கொடுத்து வடிவாகக் கேளுங்கள் ஓதுவார் தமிழில்தான் பூசைகள் செய்தார்.பலமணிநேரம் தமிழில் பூசை நடந்தது. கடைசியாக கோவிலில் நடந்த பூசையில்தான் ஐயர் சமஸ்கிருதத்ததில் பூசை செய்தார்.
  9. உண்மையில் தமிழ் ஓதுவார் முன்னிலையில் தமிழைpல் தேவாரங்கள் இசைக்கப்பட்டு இநறுதியில் குலதெய்க் கோயிலுக்கு சென்ற வேளையில் அங்கிருந்த புPசாரி சமஸகிருதத்தில் புPச பண்ணும் போது அவருக்கு மரியாதை கொடுத்தார். முழுப்புPசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் வேலை.ஏதாவது ஊடகத்திற்கு வெட்டி ஒட்டும் வேலைக்கு சரியான ஆளாக இருக்கிறீர்ள்.முழு வீடியோ இப்பொழுது எடுக்க முடியவில்லை.
  10. பெரியார் மண்ணாவது/ம...வது. மண்ணின் மைந்தனைத் தடுக்க வந்தேறி அரியர்களுக்கு என்ன கொழுப்பு. இதற்குத்தான் தமிழனைத் தமிழனே ஆளவேண்டும். சீமான் தேவை என்று நாங்கள் சொல்வது இதற்குத்தான்.
  11. புலிகள் காலத்திற்கு காலம் இங்கள் அரசியல் நநகர்வுகளைகளில் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் இலக்கில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் உறுதியாக இருந்தார்கள். சீமானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது. புலிகள் அளவு உறுதி என்று சொல்ல முடியாது விட்டாலும் ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அவர் எங்களுக்கு உறுதியானவராகத் தெரிகிறார்.வருகின்ற இடைத்தேர்தலில் திமுக அந்தத் தொகுதியை பெரும்பாலும் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கும். சீமானைத்தவிர மற்றைய எல்லோரும் காங்கிரகச ஆதரிப்பார்கள். அதிமுக இடைத்த்தேர்தல் நீதியாக நடைபெறாது என்ற காரணத்தைக் கூறி ப் புறக்கணிக்கும். உண்மையில் இது விஜை கரிசோதனைக்களமாக சோதித்துப்பார்க்கலாம். ஆனால் அவர் இந்த இடைத் தேர்தலை nஎதிர்கொள்வாரா என்பது இந்த நிமிடம் வரை உறுதியாகச் சொல்ல முடியாது.ஆக சீமானே இனத்தின் எதிரிகாங்கிரசை எதிர்த்துக் களமாடுவார்.
  12. புலிகளை அழித்ததுற்காக இலங்கை ஈராணுவத்தை பாராட்டி பாரளுமன்றத்தில் பேசிய சம்பந்தனை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள். இன அழிப்பின் இரத்தம்காயும்முன் இன அழிப்பின முக்கிய சூத்திரதாரியான சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த தமிழர்கள் சீமான் இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்தியதை விமர்சிப்பது வேடிக்கையானது. எனக்கும் ஆது உடன்பாடில்லாத போதிலும் சீமானைத்தவிர காங்கிரசை மூர்க்கமாக வேறு யாரும் எதிர்க்கப் போவதில்லை என்பது தான் உண்மை.இன அழிப்பின் பிரதான பொறுப்பாளர் மகிந்த இராஜபக்சவின் கட்சியில் இன அழிப்பின் இரத்தம் காயமுன்னமே இணைந்து தேர்தலில் நின்ற சாணக்கியரன தமிழரசுக்கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் உள்ளவர்களுக்கெல்லாம். சீமானின் இந்தச் செயல் கோபத்தை ஏற்படுத்தியிருப்பது. உண்மையில் கோபப்பட வேண்டியது மானை ஆதரப்பவர்களே அதற்கான உரிமையும் எங்களுக்கு இருக்கிறது. சீமாhனின் இறத்ச் செயலை நான் விமர்சிக்கிறேன். ஆனால் சீமான் காங்கிரஸ் எதிர்ப்பில் எல்லோரையும் விட உறுதியாக இருப்பார் என்பதையும் இந்த இடத்தில் கூறிவைக்கிறேன்.
  13. அவர் ஏற்றுக்கொண்ட கொள்கை வேறு நாம் ஏற்றுக் கொண்ட கொள்கை வேறு சுரக்கமாக முடித்திருக்கிறார்.
  14. பலரை நம்பி ஏமாந்த அனுபவத்தைப் போல சிலரை நம்பாமல் ஏமாறும் சந்தர்ப்பங்ளும் எதிர்காலத்தில் வரலாம். சீமான் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில் சம்பிரதாயத்திற்கு அதைத் செய்திருக்கலாம்.அவரது ஆதரவாளர்களும் தம்பிமார்களும் இதை விருமபமாட்டார்கள் என்பது உண்மை. இளங்கோவனுக்கு சம்பிரதாயத்துக்கு கூட சீமான் அஞ்சி செலுத்தாமல் விட்டிருந்தால் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கலாம்.ஆதரவாளர்களும் கட்சிக்காரர்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.மற்றும் வயறு முத்துவின் கவிதையைப்பற்றி அலட்டிக்கொள்ள அவசியமில்லை.
  15. தமிழரசுக்கட்சியிலிருந்து விலகினார் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா - உத்தியோகபூர்வ கடிதம் கிடைக்கவில்லை என்கிறார் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம்
  16. மாவை இராஜினாமாசெய்வதாக அறிவித்தது அவருக்கு தேர்தலில் போட்டியிட சுமத்திரன் தரப்பப பெரும்பான்யைhகக் கொண்ட தேர்தல்நியமனக்குழு அனுமதியளிக்காத கடுப்பில். அ(.அவருக்கு மட்டுமல்ல சிறிதரனுக்கும் அனுமதி மநறுக்கப்பட்ட பொழுது நான் போட்டியிடக்கூடாதென்றால் சுமத்திரனும் போட்டியிடக்கூடாது என்று வாதாடியமையால் வேறு வழியின்றி சம்மதித்தனர்).வரது ராஜினமாக்கடிதம் தனக்கு கிடைக்க வில்லை என்று செயலாளர் சத்தியலிங்கம் அறிவித்திருந்தது.குறிப்பிடத்தக்கது.அப்படியாயின் சட்டப்படி அவரே தொடர்ந்து லைவராக இருக்க முடியும். கட்சித்தலமை சுமத்திரன்கைக்குப் போகக் கூடாது என்றே மாவை இந்த தள்ளாத வயதிலுத் தான்தான் தலைவர் என்று அடம்பிடிக்கிறார். சுமத்தரன்கையில்தலைமை இருப்பதிலும்பார்க்க அறளை பேந்த மாவையின் கையில் தலைமை இருப்பது நல்லது.
  17. இதுதான் சிங்களவர்களின் பிரச்சினை. ஆனால் தமிழர்களுக்கு இவற்றுடன் கூடவே இனப்பிரச்சினையும் அதன் உபபிரச்சினைகளான காணாமல்போனோர் பிர்சினை>காணிவிடுவிப்பு பிரச்சினை.குடியேற்றப்பிரச்சனை.தமிழ்ப்புகுதிகளில் அத்துமீறிக்கட்டப்படும் விகாரைகள் தொடர்பான பிரச்சினைமாவீரர்களை நினைகூருதல்தொடர்பான பிரச்சினை>அரசியல்கைதிகள் தொடர்பான பிரச்சினை>தமிழ்மொழி அமுலாக்கல் தொடர்பான பிரச்சினை>போர்குற்ற விசாரணை தெடர்பான பிரச்சினை முஸ்லிங்கள் தெடர்பான பிரச்சினை போன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன.
  18. இதைககேட்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. இலங்கை ஒரு விவசாயநாடு.முன்பு சிறமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் இருந்த பொருளாதாரதடை காரணமாக அதிகளவான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். அரசசேவையில் இருப்போர் கூட பகுதியளவில் விவசாயம் சிறுதோட்டங்கள் போனறவற்றைச் செய்து தமக்கான உணவுத்தேவையையையும் பணத்தேவையைுயும் பூர்த்தி செய்து கொண்னர்.அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் சின்ன வெங்காயம் அதிக செலவில்லாத குறகிய காலத்தில் 2-3 மதங்களில் பணத்தை ஈட்டக் கூடிய பயராக இருந்தது. மாரிப்போகம் என்றால் தண்ணீர் இறைக்க வேண்டிய தேவையும் இருக்காது.யா;ப்பாணத்தில் வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து வெங்காயத்தைக் கொளவனவு செய்தார்கள்.கார்த்திகை மாதம் அளவில் நட்டு இருதடவை புல்லுப் பிடுங்கி யூரியாவையும் 2 தடவை போட்டு விட்டால் தைை மாசிமாதமளவில் அறுவடைசெய்து உடன் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அன்று வெங்காயம் வசய்த தோட்டங்களில் இப்பொழது வெங்காயம்பயரிடப்படுவதில்லை. கேட்டால் வேர் அழுகல் நோய் வருவதால் மாரிப்போக் செய்ய முடியாமல் இருப்பதாக விவசாயிகள் சொல்கிறார்கள். விவசாய அமைச்சு இதற்கான ஈராய்ச்சிகளைச் செய்து அதைதடுப்பதற்கான வழிமுறைகளை இலகுவான முறையில் விளங்கப்படுத்தி வெங்காயச் செய்னகயை ஊக்குவிக்க வேண்டும்.அந்தக் காலத்தில்1977 இற்கு முதல் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த இலங்கை இன்று அரிசிக்கும் வெங்காயத்திற்கும் கையேந்துகின்ற நிலமையில் இருக்கிறார்கள்.வெங்காயம் நடுவதற்கும் புல்லுப்பிடுங்குவதற்கும் அறுவடைசெய்வதற்கும் ஒரே நேரத்தில் பல 10-15 கூலிஆட்கள் தேவைப்படுகிறார்கள். இலகுவான வேலை என்பதால் பெண்களே இந்த வேலைகளுக்கு அழைக்கப்படுகிறார்கள். இப்டபொழுது வேலை ஆட்கள் பிடிப்பது மிகவும் கடினம் விவசாயிகள் சொல்கிறார்கள். ஆகவே இப்படியான டீவலைகளுக்குரிய இயந்திரங்களைக் கண்டு பிடித்து அற்முகப்படுத்த வேண்டும்.
  19. சுமத்திரனை தமிழ்மக்கள் தோற்கடித்ததில் இருக்கும் மன உளைச்சலில் தமிழ்மக்களுக்கு சாபம் போடுகிறீர்கள். சுமத்திரன்>டக்ளஸ் .பிள்ளையான்>சித்தார்த்தன்.கருணா என்று பார்த்து பார்த்து தமிழ்மக்கள் வெளியேற்றி இருக்கிறார்கள்.செல்வம் 5000 சொச்ச வாக்குகளைப் பெற்றுக் கரையேறிக்கிறார். தமிழ்மக்கள் தமிக்கட்சிகளுக்கு ஒரு பாடம் எடுத்திருக்கிறார்கள். அதை உணர்ந்து தமிழ்க்கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பட முன்வரவேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.