Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. இந்தக் கட்டுரை இந்து பத்திரிகையில் வந்திருக்கிறது. எப்பொழுதும் தமிழ்த்தேசியத்திற்கு எதிராகச் செயற்படும் பத்திரிகையில் வருவதென்பது சீமான் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து விட்டார் என்பதையே காட்டுகிறது. இவ்வளவு காலமும் சீமான் ஒரு ஆளா என்று அவர் பெயர் கட்சியின் பெயரை இருட்டடிப்புச் செய்த ஊடகங்கள் இப்பொழுது சீமான் சீமான் என்று அலநறகின்றன. ஒவ்வொரு நாளும் சீமான் பத்திரிகையாளரைச் சந்திக்கிறார். திமுகவுக்கு எதிரான முறையான எதிர்க்கட்சியாகச் செயற்படுகிறார்.அவர் தொடர்ந்து தனித்து செயற்படாமல் திமுகவுக்கு எதிரான ஒரு பலமான கூட்டணியில் இணைந்தால் கறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற வாய்ப்பு இருக்கிறது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.
  2. நாடாளுமன்ற உறவினரின் சாரதிதான் வேகமாகவும் பிழையான முறையிலும் வாகனத்தைச் செலுத்தியுள்ளார்.தெய்வாதீனமாக உயிரிழப்பகள் ஏறபடவில்லை. ஏனிந்த வேகம்https://www.facebook.com/61554702940944/videos/970197028545879/
  3. இன்னும் கலந்து கொள்ளாதவர்களின் சார்பில் கிருபன்ஜீ அவர்களே தெரிவுகளைச் செய்து விடுவார். ஆகவே இன்னும் கலந்து கொள்ளாதவர்கள் உடனே கலந்து கொள்ளவும்.
  4. பும்ராவுக்குப்பதிலாக Rashid Khan பெயரை மாற்றவும்.
  5. வேலைப்பளு இருந்த போதிலும் பையன் தமிழ்ச்சிறி போன்றவர்களின் அன்பு வேண்டுகோளின் நிமித்தமும் கிருபன்ஜீயின் அர்ப்பணிப்பான நேரத்திற்கும்மதிப்பளித்துகடைசி நேரங்களில் போட்டியில் குதித்து விட்டேன். எப்படியும் கடைசி ஆள்தானே.
  6. என்னது பும்ரா விளையாடவில்லையா? மேலே இந்திய அணியில் அவரின் பெயரும் இடம்பெற்றிருந்தமையால் 2 கேள்விகளுக்கு அவர் பெயரை போட்டிருந்தேன் அவருக்குப் பதிலாக Mitchell Starc மாற்றி விடவும். பும்ரா இல்லாவிட்டால் இந்திய அணி நேரத்தோடு நாடு திரும்ப வேண்டியதுதான்.
  7. குமாரசுவாமியருக்கு என்ன நடந்தது/அவருக்கு ஏன் தடை?அவர் யாழ்களத்தை கலகலப்பாக வைத்திருக்கும் நீண்டகால உறுப்பினர்.பையனின் கோரிக்கை நியாயமானது. நிர்வாகம் கவனத்தில் எடுப்பது நல்லது.
  8. குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG AUS 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA SA 😎 குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG SA 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK Select NZ Select NZ NZ BAN Select BAN Select 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SA Select SA SA ENG Select ENG Select AFG Select AFG Select 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) SA #B2 - ? (2 புள்ளிகள்) AUS 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ENG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) AUS 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) SA இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) NZ 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Virat Kohli 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Rachin Ravindra 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Virat Kohli 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS
  9. குரங்குகள் மனிதன் செய்வதை திருப்பிச் செய்யுமாம். தொப்பியைக் கழட்டி எறிந்த மாதிரி செயல் முறைக் கருத்தடை செய்து பார்க்கலாமே.
  10. மாதகல் கடற்கரையை அண்டிய கடலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் வரும் மாசி முரல் மீனவர்களால் பிடிக்கப்பட்டு இரவு 7:30 மணி முதல் மாதகல் கடற்கரையில் விற்பனையாகின்றது, இந்த ஆண்டும் வழமையாக பிடிக்கும் மாசி முரல் இரவு 7:30 தொடக்கம் 10:00 மணிவரை மாதகல் கடற்கரைக்கு சென்றால் நீங்களும் வாங்கலாம். 70 ரூபா தொடக்கம் 200 ரூபா வரை முரல் மீன் விற்பனையாகியுள்ளதாம். இந்த சிறிய வகையான முரல் சொதிக்குள் போட்டு அல்லது பொரிச்சு சாப்பிட நல்ல ருசியாக இருக்கும், மாதகலுக்கு போறது கிட்டவாக இருந்தால் இரவு 7:30 மணிக்கு மாதகல் கடற்கரைக்கு சென்றால் துடிக்க துடிக்க முரல் வாங்கலாம்
  11. திமுக கூட்டனிக்கட்சியில் உள்ள எந்த ஓரு கட்சிக்கும் தங்களுடைய வாக்கு வீதம் சரியாகத் தெரியாது . அப்படித் தெரிந்து கொள்ள அவர்கள் விரும்புவதும் இல்லை.தெரிந்து கொள்ள வேண்டுமானால் தனித்து தேர்தலில் நிற்க வேண்டும்.. அப்படி ஒரு விசப் பரீட்சைக்கு அவர்கள் தயாரில்லை.இன்றைய நிலையில் சீமானை; கூட்டணிக்குப் போனால்இந்த உதிரிகள் காணமல் போவார்கள். அவர்களைக் கழட்டி விட திமுக தயங்காது.திமுக கூட்டணி என்று வரும் போது தன்னைத் திட்டியவர்கள் என்று கணக்கில் எடுக்காது. வைகோ திட்டாத திட்டா?அவர்களுக்குப் பதவியும் அதனால் வரும் ஊழல்பணமுமே பிரதானம்.இன்யைற திமுக வின்9 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து வந்தவர்கள்தான். தன்ளைன நிருபிக்க சீமான் தொடர்ந்து தனித்து நிற்கிறார். மாற்றம் ஒன்றே மாறாதது . இலங்கையில் எத்தனை தடவைகள் தோற்றும் ஜேவிபி தொடர்ந்தும் தேர்தல்களில் ங்கு பற்றி வந்தது. இன்று ஆட்சியைப் பிடித்துள்ளது.ஆகையால் தொடர்து தேர்தல்களில் பங்குபற்றுவது அந்தக்கட்சிக்கு வளர்சிதான். தேர்தலுக்கு தேர்தல் அவர்கள் வாக்குகக்கு பணம் கொடுக்காமல் வளர்ச்சியைக் காட்டிக் கொண்டே யிருக்கிறார்கள். இந்த சங்கி றோவின் ஏஜன்ட் என்பதெல்லாம் ஆதாரமில்லாத கற்பனாவதாக் கருத்துகள்.அப்படி றோவின் ஏஜன்ட. முகவராக இருந்தால் உண்மை ஒருநாள் வெளிபட்டே தீரும். அப்போது அதனைப் பார்த்துக் கொள்ளலாம். எங்களுக்குத் தேவை தமிழ்த்தேசியத்தின் இருப்பு அதனைச் சீமான் உறுதியாக வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறார். இல்லாத திராவிட மாயை உடைக்கப்படும் போது தமிழ்த் தேசியத்தின் எழுச்சி பேரெழுச்சியாக இருக்கும்.
  12. இல்லையே விஜை தன் கொள்கை விளக்க உரையை நிகழத்தும் மட்டும் சீமான் விஜையை அரவணைத்தார். விஜை திராவிடத் தேசியம் தமிழ்த்தேசியம் என்று இரண்டு தோணியில் கால்வைத்து பெரியாரைக் கொள்கைத் தலைவர் என்று சொன்ன மறுநாளே அவர் விஜையை விமர்சிக்கத் தொடங்கினார். அதன் பின்னர்தான் அலின் கொள்கைத்தலைவர் பெரியாரைக் கிழித்துத் தொங்க விட்டார். பெரியார் பிறந்த மண்ணிணில் பெரியாரை அடித்துத் துவைத்துப் பெற்ற வாக்குகள்தான் இந்தப் 14000. இந்தப் 16 வீத வாக்குகள் 10 கட்ச கூட்ணி போட்டு பெற்ற வாக்குகள் கிடையாது 10 கட்சிகளையும் தனித்து நின்நறு பந்தாடிப் பெற்ற வாக்குகள்.
  13. இது உண்மைதான் காங்கரஸ் .விசிக திமுகவைக் கழட்டி விட்டு அதிமுக தவெக பாமக தேதிமுக ;என்ற வலுவான கூட்டணி அமைப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது. சீற் பேரத்தில் இப்படியான தாவல்கள் நடக்கும்.வைகோ கூட தாவுவார்.
  14. நான் எங்கே சொன்னேன்? ஆதாரத்தை இணையுங்கள். திமுக கூடணியோடு சேர்ந்த முன்னுதாரணம் இருக்கிறது. நாதக கூட்டணி சேரந்த வரலாற்றைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.. நீங்களாகவே கற்பனை செய்து கொண்டு திமுக பாஜகவோடுகூட்டணி வைக்கலாம் நாம் தமிழர் பாஜகவோடு கூட்டணி வைக்கக் கூடாதா என்று கூறுகிறீர்கள். பாஜகவோடு அல்லது வேறு எந்தக் கட்சியோடு கூட்டணி என்று நாம்தமிழர் கட்சி கூறியது என்று ஒரு ஆதாரத்தைக் கூறுங்கள் பார்க்கலாம்.
  15. இன்னும் 15 மாதங்கள் பொறுத்திருப்போம். இது ஒரு வலுவான கூட்டணிதான் இப்படிக் சகூட்டணி அமைவதை விரும்புகிறேன். திமுகவை வீழத்துவதே முதல் வியூகம். இதில் அதிமுக +பாமக வாக்கு வங்கி தேதிமுக வாக்குவங்கி என்னவென்றே தெpயாது. விஜை பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தாலும் அது வாக்கு வங்கியாக மாறுமா என்பதை சொல்ல முடியாது. நாதக தனது வாக்குவங்கியை நிரூபித்திருக்கிறது. அது மட்டும் தான் வாக்கு வங்கியைச் சொந்தம் கொண்டாட திராணியுள்ள கட்சி. 10 கட்சி கூட்டணி போட்ட திமுக கூட தனது வாக்கு வங்கி இதுதான் என்று உரிமை கூற முடியாது. விஜை தனித்துப் போட்டியிட்டு வாங்கு வங்கியை நிரூபிக்கும்வரை மூட்டணிக்கட்சிகளின் முதுகில் ஏறி சவாரிசெய்யும் தமிழக காங்கிரஸ் வாக்கு வங்கி போல கற்பனையான வாக்கு வங்கிதான்
  16. ஏற்கனவே பாஜகவோடு அனைத்து திராவிடக்கட்சிகளும் கூட்டணி அமைத்த கட்சிகள்தான் .அதில் முதலில் திமுக கூட்டணியில்தான் தமிழகத்தில் பாஜக க்கு வெற்றி வாய்ப்புக் கிடைத்தது. 2 பேரும் சேர்ந்து மத்தியிலும் கூட்டணி அமைத்து மந்திரிசபையிலும் இடம்பிடித்த திருட்டுத்திமுக இப்போது சீமானை ஆதரித்தால் பாஜக உள்ளே வந்திடும் என்று பிளேட்டை மாற்றிப் போடுகிறார்கள். மறுபடியும் பாஜக வோடு கூட்டணி சேர மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மத்திய அமைச்சரவை சுகத்தை அனுபவித்து பல ஆண்டுகளாயிற்று காங்கிரஸ் மீண்டும் எழும்ப முடியாமல் கிடக்கிறது. இப்படி பாஜகவின் முதல்கூட்டாளிகளை விட்டு விட்டு இன்னும் யாருடனும் கூட்டணிவைக்காத நாம்தமிழரை; பாஜகவின் B ரீம் என்று எப்படி ஆருடம் கூறுகிறீர்கள் சண் நியூஸ் கேட்டு கேட்டு அவர்களின் குரலாகடவே மாறிவிட்டீர்கள் பிளேட்டை அடிக்கடி மாற்றுவது திமுகதான்.
  17. அதிமுக கடந்த முறை பெற்;ற வாக்குகள் 46000 அதில் வாக்களிக்காத 15000+5000 நோட்டா அனைத்த்தும் அதிமுகவாக்குகள் என்று வைத்துக்கொண்டாலும் மிகுதி 26000 வாக்குகளில் 14000 வாக்குகள் நாதக வுக்கு விழுந்தது என்று எடுத்துக் கொண்டாலும் மிகுதி 12000 வாக்குகள் எங்கே. குறிப்பு இங்கே பிஜேபிக்கு விழுந்த வாக்குகள் செர்க்கப்பட வில்லை. அந்த வாக்குகளும் எங்கே எல்லாம் திமுகவுக்குத்தானே விழுந்திருக்கிறது.
  18. இந்தப்புள்ளி விபரங்கள் இடைத்தேர்தலுக்குப் பொருந்தாது..இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெல்லும் என்பது எழுதப்படாத விதி ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். (எம்ஜியார் கட்சி துவங்கி வென்ற இடைத்தேர்தல்.தினகரன் வென்ற ஆர்கே நகர்)பணத்தை அள்ளி இறைத்து வென்ற தேர்தல்.சென்ற தேர்தலை விட 15000 பேர் குறைவாக வாக்களித்திருக்கறார்கள்.அதை விட நோட்டாவுக்கு 5000 பேர் கூடுதலாக வாக்களித்திருக்கசார்கள். நாதகவுக்கு செனற தேர்தலை விட15000 பேர் கூடுதலாக வாக்களித்திருக்கிறார்கள். மிகுதி பேர் அது அதிமுக வாக்காளர்களாக இருந்தாலும் பாஜக அதரவாளர்களாக இருந்தாலும் அவர்கள் திமுகவுக்குத்தான் வாக்களித்து இருக்கிறார்கள்.ஆக ஆளுங்கட்சி மீதான அதிருப்திவாக்குகள் பணத்தின் மூலம் வாங்கப்பட்டு இருக்கின்றன.நாம் தமிழர் வாங்கிய 24000 வாக்குகள் தெளிவான பார்வையில் நாதக வுக்கு விழுந்த வாக்குகள்.
  19. உய்த்துணரை வைத்துக்கொண்டு சீமானை பாஜகவின் B ரீம் என்று சொல்வது எப்படி நியாயமாகும் நரேந்திரமோடிளை ஸ்டாலின் சந்தித்தால் முதல்வர் என்ற முறையில் ஏற்றுக்கொள்ளலாம். உதயநிதி எதற்காக சந்தித்தார். இதையெல்லாம் உய்துணர உங்களால் ஏன் முடியாதிருக்கிறது.ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. ஜனநாயகத்தை இகழ்ந்து பணநாயகத்தை போற்றும் தங்கள் கொள்கையில் தொடந்ந்து நில்லுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.