Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. எங்கட பையன் முதல்வரானது மிகவும் மகிழ்ச்சி ஒவ்வொரு போட்டியையு; நடத்துவதற்கு கிருபன் ஜியை உற்சாகப்படுத்துவது மட்டுமல்லாது போட்டியில்கலந்து கொள்வதில் தூங்குமூஞ்சியாக இருக்கும் என்போன்றவர்களை தொடர்ந்து அன்பு அழைப்புகள் விடுத்து கலந்து கொள்ள வைப்பது மட்டுமன்றி போட்டியைத் தொய்வில்லாது கலகலப்பாக வைத்திருப்பதற்கும் சேர்து பாராட்டுகள். கிரிக்கட் பற்றிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் வீரப்பையன் இந்த முதல்வர்பதவிக்கு முற்றிலும் பொருத்தமானவர்தான். நான் நினைக்கிறேன் இதுதான் முதல்முறை யாக அவர் முதல்வர் பதவியை அலங்கரிக்கிறார் என்று நினைக்கிறேன்.வழமையாக கடைசி நாலு இடத்தில் நிற்கும் நான் முதல் நான்கிற்கு வந்ததது என்னால் நம்ப முடியாத நிகழ்வு. வேலைப்பளுவுக்கு மத்தியில் போட்டியை திறம்பட நடத்திய கிருபன் ஜீக்கு நன்றியும் பாரட்டும் உரித்தாகட்டும்.
  2. https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-tasmac-liquor-scam-three-day-ed-raid-in-chennai-concludes-686211.htmlதமிழகம் அதிர்ந்த டாஸ்மாக் மதுபான முறைகேடு:சென்னையில் 3 நாட்கள் நீடித்த அமலாக்கத்துறை ரெய்டு நிறைவு By Mathivanan Maran Updated: Sunday, March 9, 2025, 17:04 [IST] Subscribe to Oneindia Tamil சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக சென்னையில் கடந்த 3 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வந்த சோதனை தற்போது முடிவடைந்துள்ளது. சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பெருமளவு ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. AD தமிழக மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்து வருகிறார். இந்த துறையில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக கூறப்பட்டு வந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் உள்ள மதுபானம் கொள்முதல் மற்றும் விற்பனையில் ரூ1 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, கடந்த 2023-ம் ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகாரும் தந்திருந்தார். Also Read விருச்சிகத்தின் ஆட்டம் ஆரம்பம்.. அஷ்டம சனி ஓவர்.. சனிப்பெயர்ச்சி பலன்கள் முழு விவரம் இதோ இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் மதுபான கொள்முதல், விற்பனை தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை தயாரிப்பு நிறுவனம் உட்பட மொத்தம் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். AD அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு நிலுவையில் இருக்கிறது; தற்போது ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மதுபான கொள்முதல், விற்பனை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை களமிறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை தற்போது முடிவடைந்துள்ளது. இந்த சோதனையில் பெருமளவு பணம் மற்றும் ஏராளமான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. Recommended For You "டாஸ்மாக்கில் ரூ.1லட்சம் கோடி ஊழல்?அமலாக்கத்துறை ரெய்டுக்கு காரணம் ஆளுநரிடம் 'டாக்டர்' தந்த பட்டியல்? " அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வகிக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் மதுபானம் கொள்முதல் மற்றும் விற்பனை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக வந்த தகவலின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழகமான டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நள்ளிரவுக்கும் பின்னும் தொடர்ந்தது. டாஸ்மாக் அலுவலகத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. Read more at: https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-tasmac-liquor-scam-three-day-ed-raid-in-chennai-concludes-686211.html
  3. 250 அடிப்பார்கள் என்று நினைக்கிறேன்.ஆனால் காணாது.275 அடித்தால் நல்லது
  4. நியுசிலாந் இனி அடித்து ஆடவேண்டும் .ரண்ஸ் பத்தாது
  5. பிடியை விட்டு விட்டார் 3 முறை அவுட்டில் இருந்து தப்பி விட்டார் ஆள் நின்று பிடிக்கப் போகுது ஆயுள் கெட்டி
  6. நாளை நியூசிலாந்து இந்தியாவுக்கு அடித்து வரலாறு படைக்க வேண்டும்.
  7. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதிலும் எடப்பாடி ஆட்சியில் இருந்த பொழுதிலும் இந்த விஜயலட்சுமியும் அவரை இயக்கும் திராவிடக்கும்பல்களும் எங்கே போயிருந்தனர்.அதெப்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் உடனே அல்ல தேர்தல்கள் நெருங்கும் சமயத்தில் விஜியைப் பணத்தால் கிள்ளி விட்டு சீமானின் அரசியலை முடக்கப்பார்க்கின்றனர். வேறு அரசியல் கட்சித்தலைவர்களாக இருந்தால் பணத்தால் அடித்து முடக்கி விடுவார்கள்.சீமானை பணத்தால் அடிக்க முடியாது ஒரு சில செயற்ப்பாட்டாளர்களை பணத்தால் விலைக்கு வாங்கியும் சீமான் வளர்ந்து கொண்டே இருக்கிறார்.தமிழ்நாட்டில் பெண் சம்பந்தப்பட்ட பிரச்சினையைக் கிளப்பினால் அது கொஞ்சம் எடுபடும் என்று திராவிடக்கும்பல் இந்த வழக்கை கிளறுகிறது.சீமான் ஒரு முன்னாள் இயக்குநர் வாய்ப்பில்லாத நடிகைகள் இயக்குநர்களை திருப்திப்படுத்தி சினிமாவில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வது ஒன்றும் புதிய விடயமல்ல.சீமான் இப்போது எப்படி ஈரக்கிறார் என்பதைப் பாருங்கள்.நாடகத்தில் நடித்த செந்தாமரையும் அவர்மனைவியும் நடிக்க வந்த பொழுது செந்தாமரையின் மனைவியைத் தட்டித்தூக்கியவர்தான் கருநாய்நிதி .அந்த செந்தாமரையின் மனைவிக்கு பிறந்தவர்தான் கனிமொழி.இவர்கள் எல்லாம் பெண்ணுக்கு நீதி கேட்கிறார்கள்.தண்ணித் தொட்டியில் மலம் கலந்தவர்களைப் பிடிக்கத் துப்பில்லை சீமானைப் பிடிக்கப் போகிறார்களாம். அதற்கு யாழ்கள திமுக விசுவாசிகளும் ஒத்துதூகிறார்கள். சீமானை ஒண்ணும் பண்ண முடியாது. சீமான் திமுகவுடன் கூட்டணி என்றால் இந்த வழக்கு எடுபடுமா?கள்ள உறவில் வைகோவுக்கு பிள்ளை இருக்கிறது திருமாவுக்கு பிள்ளை இருக்கிறது என்று எல்லாம் அவதூறு செய்திகளை தமது ஊடகங்களை வைத்து பரப்பிய ஊடகங்கள் இன்று அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு பம்மிக்கொண்டிருப்பது தெரியாதா?கைகோவுக்கு கொலைப்பழியையே சுமத்தியவர்கள் இப்போது கூட்டணிவைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
  8. இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வெல்ல வேண்டும். இந்தியா தோற்க வேண்டும் என்று எழுதினால் இந்தியா வெல்லுது. அதுதான் கொங்சம் மாத்தி யோசிப்பம்.
  9. போகிற போக்கைப் பார்த்தால் திறமை இருந்தும் அதிஷ்டம் இல்லாத அணியான தென்னாபிக்கா இன்று மண்ணைக் கவ்வும் போல் இருக்கிறது.
  10. நாளைக்கு தென் ஆப்பிரிக்கா வென்றாலும் எப்போதும் தமிழன்தான் முதல்வர். எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.என்னுடைய பார்வையில் எப்போதும் தமிழன்தான் முதல்வராக வருவார் என்று நினைக்கிறேன்.அவருக்கு வாழ்த்துகள்.
  11. இதை மறுக்க முடியாது கிரிக்கட் வாரியம் இறுதிப் போட்டிவரை இந்தியாவரவேண்டும் என்றே விரும்பும் அவர்களுக்குப் பணம்தான் முக்கியம்.
  12. என்னாலேயே நம்ப முடியவில்லை.இதுதான் முதல்தடவை இடைக்கால முதல்வராக வந்துள்ளேன்.இதுவரை காலமும் என் தெரிவுகளில் என் விருப்பத்துக்கு முன்னுரிமை கொடுத்து பின்வரிசை உறுப்பினராக இருந்தேன்.இம்முறை திறமை அடிப்படிடையில் யதார்த்தத்துக்கு முன்னுரிமைகொடுத்து தெரிவுகளைச்செய்திருந்தேன்.3 உறுப்பினர்களை வைத்திருந்த ஜேவிபி ஆட்சியைப் பிடித்த மாதிரி தேர்தலில் தோற்ற ரணில் ஜனாதிபதியாகிய மாதிரி ஒரு பீலிங்
  13. Big Breaking : நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கில் விசாரனைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம் ! #ntk #Seeman #நாம்தமிழர்கட்சி
  14. https://x.com/laxmana91547677/status/1896144617638424705?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A இதில் ஒலிப்பதிவு தெளிவாக உள்ளது.
  15. தமிழ் சினிமா கேரள சினிமா தெலுங்கு சினிமா கர்நாடக சினிமா இந்த 4 மாநிலத்திலும் 7 பேருக்கு மேல இதுவரைக்கும் பாலியல் வழக்கு கொடுத்து இருக்காங்க அப்படி வழக்கு கொடுத்து பணம் வாங்குவதுதான் இந்த தர்மத்தாயின் குலத்தொழில்... சீமானை வீழ்த்துவதற்கு திமுகவின் கடைசி ஆயுதம் இந்த உத்தம பொம்பள.. விஜலட்சுமி கடந்து வந்த பாதை 2006 - Director ரமேஸ் 2007 - கன்னட நடிகர் சுர்ஜன் 2010 - செந்தமிழன் சீமான் 2014 - மன அழுத்தம் 2019 - கன்னட நடிகர் 2020 - மீண்டும் சீமான்… 2021 - நடிகர் Jaggesh 2023 - மீண்டும் சீமான்…!https://fb.watch/y4pMPciKyq/
  16. விழுந்தாலும் மீசை யில் மண்படவில்லை.2026 அதைத்தானே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.