Everything posted by புலவர்
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
https://fb.watch/vUINq4y0ch/
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
நல்லாப் பாருங்க சிறியர். அது பசளை இல்லை. முளைத்த வயலுக்குள் விதைநெல்லை நடிப்புக்காக விதைக்கிறார்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இந்த புருஷோத்தமன் தங்கமயில் சுமத்திரனின் பெரிய சோம்பு. செத்த மாட்டில் இருந்து உண்ணிகள் விலகுவது போல அவரும் சுமத்திரனை வேண்டாமென்கிறார். யாழ்களத்தில் உள்ள சுமாத்திரன் ஆதரவாளர்கள்தான் சுமத்திரன் இல்லாவிட்டால் தமிழர்களுடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்று போலிப்பயப்பீதி ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள். சுமத்திரன் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல் ஆரோக்கியமாகவே இருக்கும்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
சுமத்திரனை எம்பி ஆக்குவதற்கு முரட்டு முட்டுக் கொடுக்கிறீர்கள். அந்தாளே தோல்வியை ஏற்றுக் கொண்டு அமைதியாய் இருக்குது. அவரது குருட்டுத்தனமான ஆதரவாளர்கள் இன்னும் அவரை அரசியலுக்குள் கொண்டுவர படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுவும் தமிழரசுக்கட்சித் தலைவர் தொடர்பாக தன்னையும் ஒரு எதிராளியாக வைதத்து தனது ஆதரவாளர்களைக் கொண்டு சுமத்திரன் போட்டவழக்குப் போல் சுமத்திரனின் கைங்கரியம் ஆகவும் ஈரகு;கலாம். மக்கள் தூக்கி வீசி விட்டார்கள். தமிழினத்தில் நிறைய சட்ட அறிஞர்கள் இருக்கிறார்கள். சுமத்திரன் வந்துதான் சட்ட ஆலோசனை செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. சுமத்திரன் அரசியலுக்குள் வந்தததால் அவர்பெரிய சட்ட அறிஞர் போல அவரது சொம்புகள் கொண்டாடுகிறார்கள். சுமத்திரன் தேவையில்லாத ஆணி!மக்களே புடுங்கி எறிந்து விட்டார்கள். தேசியத்தலைவர் அன்ரன் பாலசிங்கத்தை சட்ட ஆலோசகராக வைத்தருந்த மாதிரி சிறிதரனும் ஒரு சட்ட விரிவுரையாளரை தனது சட்ட ஆலோசகராக வைத்திருக்கலாம். சுமத்திரன்தான் வந்து கம்பு சுத்த வேணு;டும் என்ற கட்டாயமல்லை. சுடகை;கு கொண்டு போன பிணத்தை திரும்ப வீட்டுக்குள் கொண்டு வரமுடியாது.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அரசியலமைப்பு தொடர்பாக சட்ட அறிஞர்கள் குழு ஒன்று கட்சிகளுக்கு வெளியே அமைக்கப்பட வேண்டும்.குருபரன் குமாரவடிவேல் போன்ற சட்டத்துறை விரிவுரையாளர்கள் அதனைச் செய்தல் வேண்டும் அரசியல்கட்சிகள் தங்கள் பரிந்துரைகளை வழங்கலாம்.அவற்றினை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
என்னால் வாக்களிக்க முடியவில்லை. முடிவுகளைப் பார்த்த பின்பு வாக்களிக்க முடியாது எனட்று சொல்கிறது.விசு அண்ணாவின் கடந்தகால அனுபவத்தினால் நான் முடிவுகளைப் பார்க்கவும் இல்லை ஆனால் பார்த்து விட்டேன் வாக்களிக்க முடியாது. வாக்கு மெசினில் சுத்துமாத்து பண்ணி விட்டார்கள். ஜனநாயக விரோதம். நான் இல்லை என்றே சொல்கிறேன். சுமத்திரனை தமிழ்மக்கள் அரசியலில் ஓய்வு கொடுத்து வீட்டுக்குள் முடக்கி விட்டார்கள்.இந்தமுறை தமிழரசுக்கட்சியை தவறாக வழிநடத்தியவர் அவர். அவருசைpறிதரனுக்கும் நியமனம் வழங்கக்கூடாது என்று நியமனக்குழுவில் வாதிட்டதாகவும் சிறிதரன் பதிலுக்கு நான் போட்டியிட முடியாதென்றால் நீரும் போட்டியிடக்கூடாது என்று வாதிட்டதால் வேறு வழியின்றி சிறிதரனைச் டசேர்த்துக்கொண்டதாகவும் சிறிதரன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். சிறிதரனும் இல்லையென்றால் தமிழரசுக்கட்சிக்கு யாழ்மாவட்டத்தில்ஒரு இடமும் கிடைத்திருக்காது.இனிமேல் சிறிதரன் அரசியிலில் மூக்கை நழைக்காது லோயர் வேலையைச் செய்யட்டும்.சிறிதரனுக்கு தலைமைப்பதவியை ஏற்று தமிழரசுக்கட்சியை வழிநடத்த வழிசெய்யும் வகையில் வழக்கை வாபஸ்பெறட்டும். இதுதான் இவரை அரசியலில் வைத்திருந்த தமிழரசுக்கட்சிக்கு அவர் செய்த நன்றிக்கடனாகும்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
செல்வம் 5695 வாக்குகள் மட்டும் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டாரா?
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
வாக்களிக்காமல் விட்ட 40 வீத மக்களையும் என்னவென்று சொல்வது. இந்த நன்றி கெட்ட மக்களுக்கு போரட்டம் நடத்தினால் என்ன? நடத்தாமல் விட்டால்தான் என்ன. வாக்குப் போடப் போகாதவர்கள் போராட்டத்துக்குப் போவார்களா? அவர்களுக்கு வெளிநாட்டுக்காசு வந்தால் போதும் குடித்து சாப்பிட்டு விட்டு குப்புறப் படுப்பார்கள்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கட்சிக்குள்ளே இருந்து பலர் கழுத்தறத்த போதிலும் உள்ளே இருந்து தனிமனிதனாகப் போராடி வென்ற சிறிதரனுக்கு வாழத்துகள்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
- தேசிய பட்டியல் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட அதிரடி கருத்து
- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
எங்கடா என் தங்கம், எங்கடா? ஆஆ இங்கிருக்குhttps://www.facebook.com/share/v/1D4ixCatuQ/?mibextid=WC7FNe- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சிங்களக் கட்சிகளுக்கு வாக்குப் போட்டால் தங்கள் நிலங்கள் பறிபோகும் என்றுஉணர்ந்து கொண்ட கிழக்கு மாகாண மக்கள் ஒற்றுமையாக வாக்களித்து ஓரளவு ஆசனங்களைப் பெற்றுள்ளனர்.யாழ்மாவட்டதில் தங்களுக்குள் அடிபட்டு கட்டியிருந்த கோவணத்தையும் தாங்களே உருவிக் கொடுத்துள்ளனர்.தேசிய மக்கள்சக்தி வேட்பாளரை முன்னிறுத்தாமல் கொள்கைகளை முன்னிறுத்தி வாக்குக் கேட்டனர்.அவர்களுக்குள் வேட்பாளர்களுக்குள் போட்டியில்லை.அதனால் முகந்தெரியாத வேட்பாளர்கள் வென்றுள்னர்.அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய அரசியல் கட்சி ஒன்றை கட்ட எருப்ப வேண்டும்.அதற்கு புதிய சின்னமும் புதிய வேட்பாளர்களும் களமிறக்கப்பட வேண்டும்.அன்றேல் தமிழ்த்தேசியம் அழியும்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மட்டக்களப்பு மக்களின் மாறாத தமிழ்த் தேசியமும் அரசியல் அறிவும். கொலைகாரன் பிள்ளையான் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றான். அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு தமிழ் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். திருகோணமலையில் இம்முறை தமிழ் வேட்பாளர் வெற்றி பெறுவாரா என்பது சந்தேகத்துக்குரியதாக இருந்தது. ஆனால் ஒருவர் வெற்றி பெற்றிருக்கின்றார். திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் தீவிர கவனத்தை செலுத்த வேண்டும் தமிழ் கட்சிகள்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் இறுதி முடிவு தேசிய மக்கள் சக்தி 3 இலங்கை தமிழ் அரசுக் கட்சி 01 ஊசி 01 அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 01 சங்கு அணி 16 வாக்குகளால் ஆசனத்தை இழந்தது- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
80830 - தேசிய மக்கள் சக்தி - 3 63377 - இலங்கை தமிழரசு கட்சி - 1 27986 - அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1 27855 - சுயேட்சைக்குழு 17 - 1 22513 - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 0 All reactions: 99- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் காங்கேசன்துறை, கோப்பாய் மற்றும் உடுப்பிட்டி ஆகிய தொகுதிகளைத் தவிர்த்து ஏனைய தொகுதிகளின் அடிப்படையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்து ஆசனங்கள் பெரும்பாலும், தேசிய மக்கள் சக்தி 2, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, சுயேச்சைக் குழு 17- ஊசி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியனவற்றுக்கு தலா ஒன்று என்ற வகையில் அமையலாம். தேசிய மக்கள் சக்தி - 59,688 இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 53,250 சுயேச்சைக் குழு - 17 - ஊசி - 21,433 அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 20,473 ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி - 15,461 ஈ.பி.டி.பி. - 14,530 தமிழ் மக்கள் கூட்டணி - மான் - 10,600- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழப்பாண மாவட்தில் தேசியமக்கள் சக்திக்கு 2 தமிழரவுக்கட்சிக்கு 1 அகில இலங்கைத்தமிழ்க்காங்கிரசுக்கு 1 வைத்தியர் அர்சுனாவுக்கு 1 சங்குக்கு 1 என்று உத்தியோகப்பற்றற்ற செய்தி வந்திருக்கிறது.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தீவகம் தேசியமக்கள் சக்தியை 3வது இடத்திற்கு பின்தள்ளி ஒரு தமிழ்கட்சிக்கு வாக்களித்திருக்கிறது என்று திருப்தி அடைய வேண்டியதுதான்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கொப்பி பேஸ்ட் பண்ணினயதால் அப்படி வந்து விட்டது. மன்னிக்கவும் தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே மண் அள்ளிப் போட்டுவிட்டார்கள்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கிளிநொச்சி தொகுதி முடிவுகள் #இலங்கை_தமிழ்_அரசுக்_கட்சி - 23,290 தேசிய மக்கள் சக்தி - 8,717 ஐக்கிய மக்கள் சக்தி - 8,554 ஜனநாயக தேசியக் கூட்டணி -1,100 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -1,400 ஈ.பி.டி.பி. - 1,500 சுயேச்சைக்குழு 17 - ஊசி - 2,100- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
போற போக்கைப் பார்த்தால் தேசிய மக்கள் சக்தி 3 இடங்களையுமு; ஏனையவர்கள் தலா 1 இடத்தையும் பிடிப்பார்கள் போல இருக்கிறது.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் கிளிநொச்சி தொகுதி முடிவுகள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 23,290 தேசிய மக்கள் சக்தி - 8,717 ஐக்கிய மக்கள் சக்தி - 8,554 ஜனநாயக தேசியக் கூட்டணி -1,100 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -1,400 ஈ.பி.டி.பி. - 1,500 சுயேச்சைக்குழு 17 - ஊசி - 2,100- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அர்ச்சுனாவுக்கு 1 இடம் கிடைக்குப் போல தெரியுது. - பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.