Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. சிங்களக் கட்சிகளுக்கு வாக்குப் போட்டால் தங்கள் நிலங்கள் பறிபோகும் என்றுஉணர்ந்து கொண்ட கிழக்கு மாகாண மக்கள் ஒற்றுமையாக வாக்களித்து ஓரளவு ஆசனங்களைப் பெற்றுள்ளனர்.யாழ்மாவட்டதில் தங்களுக்குள் அடிபட்டு கட்டியிருந்த கோவணத்தையும் தாங்களே உருவிக் கொடுத்துள்ளனர்.தேசிய மக்கள்சக்தி வேட்பாளரை முன்னிறுத்தாமல் கொள்கைகளை முன்னிறுத்தி வாக்குக் கேட்டனர்.அவர்களுக்குள் வேட்பாளர்களுக்குள் போட்டியில்லை.அதனால் முகந்தெரியாத வேட்பாளர்கள் வென்றுள்னர்.அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய அரசியல் கட்சி ஒன்றை கட்ட எருப்ப வேண்டும்.அதற்கு புதிய சின்னமும் புதிய வேட்பாளர்களும் களமிறக்கப்பட வேண்டும்.அன்றேல் தமிழ்த்தேசியம் அழியும்.
  2. மட்டக்களப்பு மக்களின் மாறாத தமிழ்த் தேசியமும் அரசியல் அறிவும். கொலைகாரன் பிள்ளையான் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றான். அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு தமிழ் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். திருகோணமலையில் இம்முறை தமிழ் வேட்பாளர் வெற்றி பெறுவாரா என்பது சந்தேகத்துக்குரியதாக இருந்தது. ஆனால் ஒருவர் வெற்றி பெற்றிருக்கின்றார். திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் தீவிர கவனத்தை செலுத்த வேண்டும் தமிழ் கட்சிகள்.
  3. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் இறுதி முடிவு தேசிய மக்கள் சக்தி 3 இலங்கை தமிழ் அரசுக் கட்சி 01 ஊசி 01 அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 01 சங்கு அணி 16 வாக்குகளால் ஆசனத்தை இழந்தது
  4. 80830 - தேசிய மக்கள் சக்தி - 3 63377 - இலங்கை தமிழரசு கட்சி - 1 27986 - அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1 27855 - சுயேட்சைக்குழு 17 - 1 22513 - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 0 All reactions: 99
  5. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் காங்கேசன்துறை, கோப்பாய் மற்றும் உடுப்பிட்டி ஆகிய தொகுதிகளைத் தவிர்த்து ஏனைய தொகுதிகளின் அடிப்படையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்து ஆசனங்கள் பெரும்பாலும், தேசிய மக்கள் சக்தி 2, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, சுயேச்சைக் குழு 17- ஊசி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியனவற்றுக்கு தலா ஒன்று என்ற வகையில் அமையலாம். தேசிய மக்கள் சக்தி - 59,688 இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 53,250 சுயேச்சைக் குழு - 17 - ஊசி - 21,433 அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 20,473 ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி - 15,461 ஈ.பி.டி.பி. - 14,530 தமிழ் மக்கள் கூட்டணி - மான் - 10,600
  6. யாழப்பாண மாவட்தில் தேசியமக்கள் சக்திக்கு 2 தமிழரவுக்கட்சிக்கு 1 அகில இலங்கைத்தமிழ்க்காங்கிரசுக்கு 1 வைத்தியர் அர்சுனாவுக்கு 1 சங்குக்கு 1 என்று உத்தியோகப்பற்றற்ற செய்தி வந்திருக்கிறது.
  7. தீவகம் தேசியமக்கள் சக்தியை 3வது இடத்திற்கு பின்தள்ளி ஒரு தமிழ்கட்சிக்கு வாக்களித்திருக்கிறது என்று திருப்தி அடைய வேண்டியதுதான்.
  8. கொப்பி பேஸ்ட் பண்ணினயதால் அப்படி வந்து விட்டது. மன்னிக்கவும் தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே மண் அள்ளிப் போட்டுவிட்டார்கள்.
  9. கிளிநொச்சி தொகுதி முடிவுகள் #இலங்கை_தமிழ்_அரசுக்_கட்சி - 23,290 தேசிய மக்கள் சக்தி - 8,717 ஐக்கிய மக்கள் சக்தி - 8,554 ஜனநாயக தேசியக் கூட்டணி -1,100 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -1,400 ஈ.பி.டி.பி. - 1,500 சுயேச்சைக்குழு 17 - ஊசி - 2,100
  10. போற போக்கைப் பார்த்தால் தேசிய மக்கள் சக்தி 3 இடங்களையுமு; ஏனையவர்கள் தலா 1 இடத்தையும் பிடிப்பார்கள் போல இருக்கிறது.
  11. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் கிளிநொச்சி தொகுதி முடிவுகள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 23,290 தேசிய மக்கள் சக்தி - 8,717 ஐக்கிய மக்கள் சக்தி - 8,554 ஜனநாயக தேசியக் கூட்டணி -1,100 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -1,400 ஈ.பி.டி.பி. - 1,500 சுயேச்சைக்குழு 17 - ஊசி - 2,100
  12. அர்ச்சுனாவுக்கு 1 இடம் கிடைக்குப் போல தெரியுது.
  13. யாழ்மாவட்டம் 69 வீதம் என்றால் சம்பவம் இருக்கு.ஆனால் அசல் ஊடகங்கள் 59 வீதம் என்கிறார்கள் எது சரி?
  14. இலங்கைத் தேர்தல் முறை ஒரு சிறப்பான தேர்தல் முறை என்று நினைக்கிறேன். தொகுதி வாரி முறையில் ஒருவர் 51 வீதமான வாக்குகளையும் அடுத்தவர் 30 வவீதமான வாக்குகளையும் அடுத்தவர் 19 வீதமான வாக்குகளையும் (5 வீதத்துக்கு குநைவான வாக்குகளை எடுத்தவர்களைக்கழித்த பின்) எடுத்தால் 3 கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கும் விகிதாசாரப்படி பிரதிநிதிகள் கிடைக்கும். இது நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி ஆட்சி என்ற ஏகபோகத்தைக் குறைக்கும் நினைத்தபடி சட்டங்களை இயற்ற முடியாது. சிறந்த ஜனநாயகத் தேர்வு முறை.விருப்பு வாக்கு முறையில் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டாலும் கட்சிக்குள் பிழைவிடுபவர்களை மக்களே தண்டிக்கும் முறையும் இதில் இருப்பதால் வீருப்பு வாக்கு முறையும் ஏற்கத்தக்கதே.)கட்சித்தலமை தனது விருப்புக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெுடக்க முடியாது. ஆகால் வேட்பாளர்களைத் தெரிவதில் கட்கட்சித் தலமையின் வீருப்பு வெறுப்யுகனள முன்னிலப்படுத்தப்படும். இருந்தாலும் வாக்களிக்கும் மக்கள் அதனையும் சீர்தூக்கிப் பார்ப்பார்கள்.
  15. ஆசைப்படுங்க வாலி தப்பேயில்லை.இன்று இரவுக்குள் முடிவுகள் ஒலளவுக்கு வந்து விடும்.
  16. கோஷான் இந்த முடிவுகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் பெரிய வித்தியாசம் வரும் என்ற நினைக்கிறேன். யாழ் தேர்தல் முடிவுகளில் டக்ளஸ்கு ஆதரவில்லை. ஆனால் அவருக்கு 1 சீற் நிச்சயம் என்பது வேதனையான உண்மை. பொதுவாக ஒரு தலைவர் இறந்தால் அவருடைய படங்களையே கட்சிக்காரர் பயன்படுத்துவர். ஏனெனில் அனுதாப வாக்கு கிடைக்கும் என்பதால். சம்பந்தர் ஐயா இறந்து நான்கு மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள் அவர் அழைத்து வந்த சுமந்திரனே அவரை மறந்து விட்டார். தந்தை செல்வாவை நினைவு கூரும் சுமந்திரன் சம்பந்தர் ஐயாவை நினைவு கூர்வதில்லை. ஏனெனில் சம்பந்தர் ஐயாவின் பெயரை உச்சரித்தால் அனுதாப வாக்கு எதுவும் விழாது என்பது சுமந்திரனுக்கு நன்கு தெரியும். ஆனால் சொகுசு மாளிகையில் இருந்துகொண்டு அடுத்த தீபாவளிக்குள் தீர்வு வரும் என்று சம்பந்தர் ஐயா அறிக்கை விடும்போது கூட இருந்து தலையாட்டியவர் இந்த சுமந்திரன். சம்பந்தர் ஐயாவுக்கு சொகுசு மாளிகை பெற்றுக் கொடுத்ததோடு அதற்கு பெயிண்ட் அடிக்க 5 கோடி ரூபா பாராளுமன்றத்தில் விசேட தீர்மானம் கொண்டு வந்து பெற்றுக் கொடுத்தவர் இந்த சுமந்திரன். சம்பந்தர் ஐயா இறந்த பின்பும் அவரது மகன் சொகுசு மாளிகையை இன்னும் காலி செய்யவில்லை. இது குறித்து சுமந்திரன் வாயே திறப்பதில்லை.தோழர் பாலன்
  17. இது முகப்புத்தகத்தில் இன்றுதான் உலாவுகின்றது. சரியான உறுதியான ஆதாரம் எதுவுமில்லாத செய்தி. சுமத்திரனை வெல்ல வைப்பதற்கான உத்தி இது. பொய்யைச் சொல்லும் பொழுது கொஞ்சம் உண்மைகளையும் சொல்ல வேண்டும் என்பதற்காக சுமத்திரனுக்கு எதிரான வாக்குகள் எங்கு செல்லக் கூடாது என்று கவனமாகத் திட்டமிட்டுப்பரப்படுகிறது. சாவச்சேரரி. ஆம் சுமத்திரனின் பிரதான சொம்பு. உழுதவயலை உழுதது படப்பிடிப்புச் செய்த இயக்குநரின் வேலையாகத்தான் இருக்கும்.
  18. இதுதான் சரி இந்தத் திரியில்.2 வாக்குப் போட்டால் செல்லாத வாக்கு. ,யாரோ உங்கள் வாக்கை கள்ள வாக்குப் போட்டு விட்டார்கள்.இந்தக் கற்பனைத்திரி என்ன ஓட்டம் ஓடுகிறது.கோஷான் நீங்கள் படம் தயாரித்துப் பார்க்கலாம். மொக்கைப் படம் என்றாலும் சக்கை போடு போடும்.விளம்பரத்திற்கு தண்டோரர சிறியை மன்னிக்கவும் தமிழ்சிறியை நாடவும்.
  19. இந்ததச் சிறிதரன் கடந்த தேர்தலில் சுமத்தரனை ஆதரித்த போது அவரை பாலா அண்ணைக்கு நிகரான விண்ணர் என்ற போது சிறிதரனையும் தூக்கிப்பிடித்த சுமத்திரனின் லவ்வர்ஜ்சுக்கு இப்ப சிறிதரன் என்றால் கசக்கிறது. என்னுடய விருப்பம் சும்த்திரன் சிறிதரன் 2 போருமே தோற்க வேண்டும். சுமத்திரன்கட்டாயம் தோற்க வேண்டும். சுமத்திரன் தோற்க வேண்டுமென்றால் சிறிதரன் வெல்ல வேண்டும்.மாறாக சுமத்திரன் வென்றாலோ அல்'லது 2 பேரும் தோற்றாலோ தமிழரசுக்கட்சி சுமத்திரனின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகி விடும். பார் லைசென்ஸ விகாரம் தொடர்பாக உறுதியான தகவல்;கள் தகவல் அறியும் சட்டத்தின்படி பெறப்படும்வரை சிறிதரன் குற்றஞ் வசுமத்தப்பட்டவர்தான் சுமத்திரனின் அல்லக்கைள் போட்டோக் கொப்பி வெட்டி ஒட்டி மூக்குடைபட்ட கதையும் வட்சப் அலட்டல்களை விட கேவலமானவை.
  20. ஏன் சுமோ வரவேண்டும்?சிறிஜதரன் தேவையில்லை என்றால் சுமோவும் தேவையில்லை. தமிழரசுக்கட்சி வேட்பாளர்களில் சிறிதரனைத்தவிர ஏனைய அனைவரும் சுமத்தினின் அல்லக்கைகள். அவர்களுக்கு வாக்குப் போடுபவர்களின் ஒருவாக்கு நிச்சயம் சுமத்திரனுக்கும் விழும்.அவர்கள் இந்தத்தேர்தலில் பலியாடுகள். ஆனால் அடுத்துவரும் மாகாணசபை ஊள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் வாய்ப்புகள் வர இடமுண்டு. இந்தத் தேர்தலில் பல தெரிந்த முகங்கள் இருந்தால் வாக்குகள் சிதறடிக்கப்படும்.அதனால் திட்டமிட்டே சுமத்திரன் வேட்பாளர் தெரிவில் தன் ஆதரவாளர்களை மட்டுமே தெரிவு வசய்துள்ளார். பலர் கட்சியை விட்டுப் போய்விட்டார்கள். சிறிதரன் தலைவர் பதவிக்காக ஒட்டிக் கொண்டு இருக்கிறார். சுமத்திரன் செய்வது அரசியல் ஊழல்.ஒவ்வொரு வரவு செலவு திட்டத்துக்கும் வாக்களிக்கும் போதும் நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுப்பது என்பது. வெளியில் சொல்ல முடியாத நிபந்தனைகளுக்காதத்தான் பெட்டிகள்கைமாறுவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். நான் சிறிதரனையும் எதிர்க்கிறேன். அதனைவிட சுமத்தரனின் கையில் தமிழசுக்கட்சி போவதை எதிர்க்கிறேன்.
  21. இது கருத்துக்கணிப்பா கோஷான். இனிவருபவர்கள் எதுக்கு வம்பு என்று மன்னனியில் இருக்கும் கட்சியான முன்னணிக்கே வாக்களிக்கப் கபாகிறார்கள். முடிவுகளை உடனே தெரிந்து கொள்ளாத மாதிரி வைத்திருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.
  22. நான் தமிழ் தேசிய முன்னணிக்கு வாக்களித்துள்ளேன். கோஷான் சொன்னபடியே வாக்களித்துள்ளேன்.2010 இல் இருந்து தளம்பாது ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறேன்.கட்சி தடம்மாறினால் வேறு தெரிவுபற்றிச் சிந்திப்பேன். தற்போதுவரை ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடும்பொழுது ததேமுன்னனியே ஓரளவு தமிழ்த்தேசியக் கொண்கையில் தடம்புரளாது பயணிக்கிறது. இந்தியா தொடர்பாக அவர்கள் எச்சரிக்கையாகவே இருக்கிறார்கள்.
  23. https://www.facebook.com/ImShritharan/videos/531211683171942/?locale=en_GBசிறிதரன் தனக்கு மட்டுமே வாக்களிக்குமாறு கோரியுள்ளார்.2வது 3வது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டாம் என்கிறார். சிறிதரனுக்கு வாக்களிக்க விரும்புகிறவர்கள் வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் சிறிதரனுக்கு மட்டுமே வாக்களிக்கவும். ஏனையவர்கள் சைக்கிளுக்கு வாக்களிக்கவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.