Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. ரணில் ஜனாதிபதியாக வந்த மாதிரி முதல்வர் பதவியை எடுத்து போட்டு இப்ப ஐயோ கொல்றாங்கப்பா என்று கத்தினால் என்ன மாதிரி சட்டப் பிரச்சினையைக் கிளப்பினால் அது உங்களுக்குத்தான் ஆபத்து விட்டுப்பிடியுங்கோ!!!
  2. எந்த அணி வந்தாலும் இந்த முறை சொந்த நாட்டில நடக்கிறபடியால் பலமாகத்தான் இருப்பார்கள். 5-1 அதுவும் ஸேர்மனி own goal போட்டுக்குடுத்திருக்கு.
  3. ஐரோப்பிய கிண்ண உதைபந்தாட்டம் தொடங்கிடம்டுது. இனி இந்தபக்கம் வர நேரமில்லை. ஜேர்மனி ஸ்கெட்லாண்டுக்கு சாத்து சாத்து என்று சாத்துது. 4-0
  4. பிள்ளைகள் ஆசைப்படுகின்றதே என்று ஆபத்தான இடங்களில் பிள்ளையை வைத்துக் கொண்டு இப்படியான வேலைகளைச் செய்யக் கூடாது என்பது இதில் கிடைக்கும் பாடம். அந்தத் தந்தையின் நிலையை இப் போது எண்ணிப்பார்க்க முடியாமல் உள்ளது. தாங்க முடியாத சோகம்.ஆழ்ந்த இரங்கல்.
  5. தற்கொலை எதற்கும் தீர்வாகாது. ஒரு வைத்தியருக்கு அவர்படிக்கும் காலத்தில் உளவியல் சம்பந்தமாக நிறையப் படித்திருப்பார். ஆழ்ந்த இரங்கல்.
  6. இந்தியாவுக்கு ஆப்படிக்க அவுஸ் இருக்கு. இது கடந்த வருடம் நடந்த பகிடி
  7. வாழத்துகள் முதல்வரே. கோஷான் இப்போதைக்கு கீழ இறங்கிற மாதிரித் தெரியவில்லை. எல்லோரும் நம்பிககையாகத் தெரிவு செய்த அணிகள் எல்லாம் வீட்டப் போகப் போகிற படியால் இனி புள்ளிகளை எடுப்பது கல்லில் நார் உரிப்பது போலத்தான்.அவரைக் கீழே விழுத்திறதென்றால் சட்ப்பிரச்சினையத்தான் கிளப்பணும்.
  8. பாகிஸ்தான் அடிக்கணும். இல்லாவிட்டால் வீட்ட போகவேண்டியதுதான்.
  9. 97-7 பாண்டியாவைத் தூக்கினால் கதை முடிஞசிடும்.
  10. மழை குழப்பும் போல் தெரிகிறதே 40 ஓவரும் ஆடி முடிப்பார்களா?
  11. நான் இந்த ஆட்டத்தை முழுமையாகப் பார்த்தேன் 1-0 நிலையில் நமது பிளை;ளைகள் நீண்ட நேரம் முன்னிலை வகித்த போதும் பனால்ட்டி உதை மூலம் சமப்படுத்தியிருந்த வேளையில் 84 வது நிமிடத்தில் அவர்கள் அடுத்த கோலையும் போட்டு வெற்றி பெற்றார்கள். கலந்து கொண்ட இறுதிப் போட்டியியேயே இறுதிப் போட்டி வரைக்கும் வந்த நமது பிள்ளைகளுக்கு வாழ்த்துகள்.
  12. கோஷான்சே முதல்வரா?கடைசியாய் போட்டியில்குதித:து முதலாவதாய் நிற்கிறார். வாழத்துகள். அது சரி ஐரொப்பிய கிண்ணத்திற்பான உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவுpர்களா கிருபன்ஜீ
  13. அவுஸ் வெல்லும் என்று கணித்திருக்கிறேன் .இங்கிலாந்து வென்றாலும் மகிழ்ச்சிதான்.
  14. இப்படி ஒரு கூட்டணி அமைப்பதிலும் பார்க்க கட்சியைக் கலைத்து விட்டுப் போகலாம்.ஆனால் தமிழ்மக்களை கொன்று குவித்த காங்கரசைக் காட்டிலும் பாஜக தமிழ் மக்களுக்கு குறைவான தீங்கையே ஒப்பீட்டளவில் செய்திருக்கிறது. பாஜக பெரிய பலத்தோடு ஈளவும் கூடாது காங்கிரஸ் ஆட்சிக்கு வரவும் கூடாது. நான் விரும்பியது நடந்திருக்கு. எங்களை அழித்த காங்கரசுக்கு மீட்சியே இருக்கக் கூடாது. அடுத்து 2 பெரிய தேசியக் கட்சிகளையும் அதரித்து அவர்களை ஆளவிடுவதிலும்பார்க்க மாநிலக்கட்சிகள் எல்லாம் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைப்பதையே நான் விரும்புகிறேன். அப்படி ஒரு சந்தர்பத்தில் அதற்கு ஆதரவு வழங்குவதே பெருத்தமானது. மூட்டாட்சி தத்துவத்துககும் பொருள் இருக்கும். முன்பு ஒரு காலத்தில் இந்திரா காங்கிரசை வீழ்த்தி நாரயணண் தமைையிலலும் பின்னர் விபிசிங் தலைமையிலும் அப்படிப்பட்ட ஆட்சிகள் அமைந்தன.ஆனால் மாநிலக் கட்சிகள் இப்படிப்பட்ட ஆட்சிகள் நீடிக்க வேண்டும் என்று நினைப்பதை விட தங்கள் டசொந்த நலனைச் சிந்திப்பதால் அப்படிப்பட்ட ஆட்சிகள் நிலைத்திருக்கவில்லை. இந்தக் காலத்தில் கம்மினியூஸ்ட்டுகள் பலமாக இருந்தார்கள். இப்பொழுது பேருக்குத்தான் கம்மினியூஸ்ட்டுகள். மற்றும்படி முதலாளித்துவ கட்சிகளின் அடிவருடிகளாக 5க்கும் பத்துக்கும் விலை போய்விட்டார்கள். மேற்கு வங்கம் மம்தாவிடம் விழுந்து விட்டது. கேரளாவில் ஓரளவு பலமாக இருந்தாலும் அங்கு சுரேஜ்கோபியின் வெற்றி(பாஜக) கேரளாவும் தமழநாட்டு சீரழிவு அரசியலுக்குள் புகுந்து விட்டதா ?திரைப்பிரபலங்களை வைத்து தேர்தலில் போட்டியிடும் தேசியக்கட்சிகளின் வலையில் சிக்கி விட்டதாக என்று எண்ணத் தோன்றுகிறது. கேரள மக்களை முட்டாள்கள் என்ற நினைப்பில்தானே அவர்களது குடும்பத் தொகுதியான ரேபலேலியில் தோற்றாலும் மதவாத எதிர்ப்பு என்ற ஒற்றை கோஷத்தைப் போட்டு வயநாட்டு மக்கள் தன்னைக் காப்பாற்றுவர்கள். என் று அந்தத் தொகுதியில் ராகுல் போட்டிpட்டார். இந்தத்தடவை 2 தெகுதியிலும் வென்றதால் கடந்த முறை காப்பாற்றிய கேரளமகள்களைக் கைவிட்டு ரேபேலெலித் தொகுp எம்பியாகிறார். இடைத்தேர்தலில் பிரியங்காந்தியை நிறுத்தி தெரகுதிக்கு துண்டு போட்டும் வைத்திருக்கிறாராம்.
  15. அதிமுக வாக்கு வங்கியை பெரிய அளவில் இழக்கவில்லை சரியான கூட்டணி அமையாததால் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. சரியான கூட்டணி அமைத்திருந்தால் இன்று டெல்லியில் எடப்பாடி கிங்மேக்கராக இருந்திருப்பார். இருந்தாலும் 2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிக்கு கட்சிகள் மண்டியடிக்கும் குறிப்பாக பாமக.திமுக வாக்குவங்கியை இழந்தாலும் அதன் கூட்ணிப்பலம் வெற்றியக் கொடுத்திருக்கிறது. ஆனால்கிங்மேக்கராக இல்லாமல் கண்ரீனைக்காலி செய்யும் ஜோக்கராகி விட்டது. கடந்த 3 நாடாளுமன்றத் தேர்களிலும் தமிழ்நாடு எம்பிக்கள் ஜோக்கர்கள்தான். நாயுடு ஆட்டிப் படைக்கிறார்.
  16. யார் என்ன சொன்னாலும் இன்று சீமான் தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக இருக்கிறார். சீமான் கூட்டணிக்குச் சம்மதித்தால் அனைத்துக் கட்சிகளையும் கழட்டி விட்டு நாம் தமிழரை மட்டுமே கூட்டணி வைத்துக் கொண்டு களம்காண 2 பெரிய கட்சிகளும் தயராக இருக்கின்றன. 2011 இல் விஜயகாந்தை வைத்து திமுகவை படுதோல்வி அடையைச் செய்த வரலாறும் கண் முன்னே இருப்பதுதான். அந்த நேரத்தில் கருணாநிதி ஜெயலலிதா பொன்ற ஆளுமைகள் இருந்தததால் அதன் பின் விஜயகாந்தால் மீள முடியவில்லை. அவரது உடல்நிலையும் இடங்கொடுக்க வில்லை.ஆனால் இப் போது இருக்கும் நிலையில் கூட்டணி இல்லாமல் அரசயலில் சாதிப்பது கல்லில் நார் உரிப்பது போன்ற வேலைதான். ஆனால் இப்போதிருக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து தங்கள் அழிவுக்கு தாங்களே அழிவுக்கு தாங்களே வழிவகுக்கக் கூடாது விஜய் கட்சியுடன் கூட்டணிவைத்து செயற்படுவது விஜய்க்கும் நல்லது சீமானுக்கும் நல்லது. அல்லது விஜய் காணாமல் போய் விடுவார்.சீமான் கொங்ச கொஞ்சமாகத்தான் முன்னேற முடியும்.
  17. பஞ்சாபில் இந்திரா காந்தியை கொலை செய்த பியாந்த்சிங் என்பவர் மகன் சரப்ஜீத் சிங் கல்சா வெற்றி பெற்றுள்ளார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் கரம்ஜித் சிங் அன்மோலை 70,053 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். ஏமாந்த தமிழினத்தில்தான் இராஜீவ் காந்தியின் ஒப்பாரி சத்தம் இன்னும் ஓயவில்லை.
  18. சரி என்ன செய்வது தண்ணி கொஞ்சம் குடிங்க.2019 இலும்பார்க்க திமுக இந்த முறை குறைந்த சதவுPதத்தைப் பெற்றிருக்கிறது. அதிமுகவும் 2019 வை விட கூடிய சதவிதத்தைப் பெற்றிருக்கிறது. பல கட்சிக் கூட்ணியோடு சேர்ந்த பாமக அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்i இழக்கிறது. அந்த மாம்பழத்துக்கு இந்த முறை விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட கட்சி தயராகிவிட்டதாகவும் திமுகவாகன உதவி செய்ய விருப்பதாகாவும் தகவல் அடிபடுகிறது.
  19. அநேகமாக இந்த நாலு பேரும் மேலே போகிறார்கள். காற்று அவர்கள் பக்கம்தான் வீசுது. கோஷான் வெண்டால் அவருக்கு ஒரு கண்டம் இருக்குது.இனிமேல் வரும் போட்டிகளில் குண்டக்க மண்டக்க என்று போட்டால்த்தான் சரிவரும் போல இருக்கு. பல அனுபவம் வாயந்த அணிகள் எல்லாம் சொதப்பபிக் கொண்டு நிற்கினம்.
  20. இந்த சுற்றுப் போட்டியில் 200 ரண்ஸ் எடுக்க ஏலாமல் இருக்குது.. பெரிய பெரிய அணிகள் எல்லாம் கவிண்டு போய் கிடக்கினம். மேலும் போட்டி இடங்களும் நேரங்களும் இந்தியா >இங்கிலாந்துக்கு சார்பாக வேண்டுமென்றே திட்டமிட்டு முடிவு செய்யப்பட்டதாக புகார்கள். எழுகின்றன். அநேகமான இந்தியாவின் ஆட்டங்கள் இந்திய நேரப்படி அதாவது அவர்கள் வழைமையாக ஆடும் நேரப்படி வைத்துள்ளதாகவும் நீண்ட தூரப் பிரயாணம் இல்லா த மைதானங்களில் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
  21. என்னையும் உங்க கூட்டணியில சேர்ப்பீர்களா?என்று கேட்பது மாதிரி இருக்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.