Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. இஸ்ரேல் ஒரு மோசமான நாடு . ஆத எதனைச் செய்தாலும் அமெரிக்காவும் மேற்குலகும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும். ஏனைய நாடுகளில் போர்க்குற்றங்களாகக் கருதப்படும் செயல்களை இஸ்லரலிய இரூணுவம் செய்தால் அதனை மேற்குலகு கண்டுக்காத மாதிரி இருக்கும்.ஏனென்றால் முக்கிய ஊடகங்கள் வர்த்தக முதலுpட்டாளர்கள் பெரும்பாலோனோர் யூதர்கள். அதேவேளை பாலஸ்தீனியர்கள் முஸ்லிம்கள் என்ற கண்ணோட்டத்திலேயே எதனையும் பார்ப்பார்கள்.தமிழர்குள்கும் முஸ்லிம்களுக்கும் பிர்சினை என்றால் அவர்கள் முஸ்லிம்கள் பக்கமே நிற்பார்கள். மதத்திற்கு முன்னால் நியாயம் அநியாயம் எதனையும் பார்க்க மாட்டார்கள்.இஸ் ரேல் தமிழின அழிப்பில் சிறிலங்காவுக்கு பெருமளவில் உதவி செய்தது.பாலஸதீனம்தன்னுடைய இருப்புக்கே பேராடி வரும் நிலையில் அவர்களால் எதையும் செய்ய முடியாது. தமிழுPழப் போராட்டத்தில் முஸலிம்கள் எடுத்த நிலைப்பாட்டால் இப்போது பாலஸ்தீனத்தை .இஸ்ரேல் தாக்குவதை நாங்கள் ஆதரிப்பது தவறு.ஆகால் இஸ்ரேல் பாலஸ் துpனத்தை ஒரு முள்ளிவாய்க்கால் ஆக்கப் போகிறது.
  2. அருமையான கருத்து.தமிழர்களை அழிக்க அனைத்து முஸ்லிம்நாடுகளும் உதவி செய்தன.நேரெதிர் போக்கைக் கொண்ட இந்தியா.பாகிஸ்தான் .சீனாவில் இருந்து அமெரிக்க .மேற்குலகம் .ரஸ்ஸியா உட்பட அனைத்து நாடுகளுமே சிறிலங்கா அரசுக்கு உதவின. தமிழர்கள் தனித்து நின்றே பேராடினார்கள்.அதே வேளை பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்கள்.தேசியத்தலைவைரைத் தவிர அனத்து இயக்கங்களின் தலைவர்களும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம்பணம் கொடுத்துப் பயிற்சி பெற்றார்கள்.அவர்களால் எந்தப்பயனும் தமிழர்களுக்கு கிடைக்க வில்லை.தொடர்ச்சியாக இஸ்ரேலினால் இனவழஜப்புச் செய்யப்படுகிறார்களே அதற்கு மேற்கு உலகமும் உதவி செய்கிறதே என்ற அனுதாபத்திலே தமிழர்கள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவளிக்கலாம்.ஆனால் நாளை தமிழ்கள் முஸ்லிம்கள் என்று பிரச்சினை வரும்போது அவர்கள் நிச்சயம் முஸ்லிம்கள் பக்கமே நிற்பார்கள்.
  3. அந்த பிரதேசத்துக்கு போக சீனாக்காரனுக்கு விசா தேவையில்லை என்று வேறு அறிவித்து இருக்கிறார்கள்.
  4. https://tamil.oneindia.com/news/international/lets-look-at-the-map-that-how-isreal-captured-palestine-lands-546199.html
  5. மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும். தியாக தீபம் திலீபனுக்கு வீரவணக்கம்!!!
  6. கொத்துக்குண்டுகளை சொந்த நாட்டு மக்கள் மீது பாவித்த சுண்டைக்காய் சிறிலங்காவையே ஒண்ணும் பண்ண முடியவில்லை. இவர்களை எப்படித்தடுப்பது? சும்மா ஒப்புக்கு கண்டனம் தெரிவிப்பார்கள். இருந்து பாருங்கள் சிறிலங்காவும் கண்டனம் தெரிவிக்கும்.
  7. எனக்கு ஒரு உண்மை தெரிரிஞ்சாகணும். போpல் வென்று கொண்ருந்த உக்கிரைனுக்கு எதுக்கு இப்ப கொத்துக் குண்டுகள் தேவைப்படுகுதாம்.வெடிகுண்டுகள் முடிந்து விட்டதால் கொத்துக்குண்டுகளை அனுப்ப அமெரிக்கா தீர்மானித்துள்ளது. உக்கிரைன் பெரும் அழிவைச்சந்திக்கப் போகின்றது;. கொம்பு சீவி விட்ட கூட்டாளி நாடுகள் இந்த விடயத்தைச் சாட்டாக வைத்து விலகப் போகின்றன.அரெpக்காவும் ஆப்கானிஜ்தானை திடீரென்று கைவிட்டது மாதிரி எப்ப கைவிடுவாங்களோ என்று தெரியாது. உக்கிரைன் கொத்துக் குண்டுகளைப் பாவிக்க வெளிக்கிட்டால் புட்டீன் என்ன செய்வாரென்று எல்வலாருக்கும் தெரியும். யார் இடத்தில வந்து யார் சீன் போடுறது. -புட்டீன் மைன்ட் வொய்ஸ்>
  8. பிரிட்டன் உட்பட பல நாடுகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில்.உக்கிரைனுக்கு கொத்துக் குண்டுகளை அனுப்ப அமெரிக்கா தீர்மானம். https://www.bbc.co.uk/news/world-us-canada-66144153
  9. வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும் ; அரசாங்கத்திற்கு சம்பந்தன் எச்சரிக்கை
  10. இந்த இரண்டுக்கும் இடையில ஒண்டு இருக்கு அதுக்கு எத்தனை ரூபா?;
  11. சுவி ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  12. எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதுடன் அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடும் பான்ஞச் ஐயாவுக்கும் நிலாமதி அக்காவுக்கும் மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
  13. பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா, வாழ்க வளத்துடன்.
  14. விருப்பங்களும் தெரிவிக்க முடியாமல் இருக்கிறது. சரிசெய்யப்பட்டு விட்டது. நன்றி
  15. என்னுடைய நிலையும் புதிய உறுப்பினர் என்று தரமிறக்கப்பட்டுள்ளது.
  16. எல்லா சோதனைகளும் செய்து பார்த்தாச்சு ஒரு பிரச்சினையும் இல்லை. கால் நோ குறையவில்லை. முழங்காலில் ஸ்ரோரைட் ஊசி போட்டார்கள் அதன் பின்பும் எந்த மாற்றமும் இல்லை. நின்றால் மட்டும் நோ .படுத்தாலோ .இருந்தாலோ நோவதில்லை. முழங்காலுக்கு கீழே தான் நோகிறது.
  17. வந்தேன்,வந்தேன்,பள்ளிக்கூடத்தில் வகுப்பாசிரியர் பெயரை வாசிக்கும் பொழுது இப்படித்தான் சொல்லுவோம்.
  18. நான் தொடர்ந்து மெதுவான நடைப்பயிற்சி செய்கிறேன் . நிற்கம் போது இடது ககாலில் பின் பக்கம் கடுமையாக வலிக்கிறது.இன்னும் ஓட்டத்தை ஆரம்பிக்க வில்லை. சிலநாட்களில் நடைப்பயற்சி முடியும் வேளைகளில் மிகமிக குறுகிய தூரம் ஓடுவேன். கால் வலி தானாக மறையுமா அல்லது வைத்தியரிடம் காட்ட வேண்டுமா? விறைப்புத் தன்மையுடன் கூடிய வலி.
  19. ஜனநாயகத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கார்த்திகைப் பூவுடன் மாவீரர்களை நினைவுகூரும் ஒளிப்படம். தடை அதை உடை! We remember the heroes who fought for freedom from Sri Lankan state genocide".
  20. வாழ்த்துக்கள் பாஞ்ச்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.