Jump to content

ரதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14944
  • Joined

  • Days Won

    31

Everything posted by ரதி

  1. யாயினிக்கு மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....வாழ்க வளமுடன் .
  2. இவருடைய பெயர் மதனழகன் 🙂 காத்தான்குடியை முற்றாக முடக்கப் போறார்களாம்
  3. தனிக்கும்,கொழும்பானுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  4. நன்றி ...திரிபலா ,நன்னாரி வேர் இங்கு வேண்டலாம் என்று நினைக்கிறேன் ...மீண்டும் மனமார்ந்த நன்றிகள்
  5. எனக்கும் கடலை,பருப்பு ,கச்சான் ஒத்து வாறேல்ல...சாப்பிட்டால் வயிறு ஊதி போகும் ...கேல் ,அப்பிள் சாப்பிட கூடாது என்பது ஆச்சரியமாய் உள்ளது ...மிக்க நன்றி
  6. இணையவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...அரை செஞ்சரி அடித்து விட்டீர்கள்..இன்னும் பல்லாண்டு காலம் நோய் ,நொடி இல்லாமல் வாழ வாழ்த்துக்கள் 😙
  7. நில்மினி ,நேரம் எடுத்து பொறுமையாய் எங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு நன்றிகள்..இந்த கேள்விக்கும் நேரம் இருக்கும் போது பதில் சொல்லுங்கள்; காஸ்டிக் பிரச்சனை இருந்தால் உடம்பு ஊதுமா? என்ன வகையான உணவுகள் சாப்பிட வேண்டும்? "மூசுறது" என்று சொல்வார்களே அது எதனால் வருகிறது?...நிறை கூடுவதாலா ? ,,,நன்றி
  8. லண்டனில் இருந்து மட்டுவிற்கு கூட்டமைப்புக்காக பிரச்சாரம் செய்ய சென்றவருக்கு கொரோனாவாம் ...அங்கு ஆஸ்பத்தியில் வைத்திருந்து உறுதிப்படுத்திய பின்னர் கொழும்பிற்கு அனுப்பி உள்ளனர் ...இன்னும் எத்தனை பேருக்கு வர போகுதோ ?...கட்டுநாயக்காவை மூடி விட்டார்களாம்
  9. முதல் முதல் பாண் சாப்பிடுறது நல்லது என்று சொன்ன ஆள் நீங்கள் தான் ...நான் இங்கே வந்ததில் இருந்து பேக்கரி பாண் சாப்பிடுறது[அது தான் ஓரளவுக்கு சாப்பிட கூடியதாய் இருக்கும்]...சிலர் பாண் சாப்பிடுவது கூடாது என்பதால் நிப்பாட்டி இருந்தேன் ..நான் ஊரிலேயே பசுப்பால் குடிப்பதில்லை...இங்கே பால்மா டின் தான் பாவிப்பது ஆனால் காலமை ஒரு நேரம் கோப்பி மட்டும் மா கலந்து குடிப்பது ...பின்னேரம் பிளேன் ரீ மற்றும் இடையில் கிறீன் ரீ குடிக்கிறது ...எப்பாலும் இருந்திட்டு தான் சோறு சாப்பிடுவது ...பெரும்பாலும் தானியங்களில் தான் சோறு சமைப்பது ..கறி தான் தட்டில் கூடவாய் இருக்கும் இந்த வருசம் இன்னும் நடக்க தொடங்கவில்லை ...ஆனால் 4 மைல் குறைந்தது 4 நாள் நடந்தனான் ...அப்படி இருந்தும் உடம்பு குறையவில்லை [ சில நேரம் விரைவாய் நடக்கவில்லையோ தெரியவில்லை ]...என்ட பிரண்ஸ் எல்லோரும் நக்கலடிக்கினம் நடந்தும் உடம்பு குறையவில்லை என்று ...பரம்பரை காரணமாய் இருக்குமோ? குளிர்பானங்கள் குடிப்பதில்லை ஆனால் சொக்கிலேட்டுகள்,கேக்குகள் ....விருப்பம் ,கிரிப்ஸ் போன்ற ஜங் பூட் தான் விரும்பி சாப்பிடுறது ...இப்ப கொஞ்சம்,கொஞ்சமாய் இவற்றை கட்டுப்படுத்திக் கொண்டு வாறன்.
  10. தமிழ்சிறியின் பதிவு கண்ணில் பட்டதா அல்லது ரதியின் பதிவு கண்ணில் பட்டதா
  11. உங்கள் மருத்துவ ஆலோசனைக்கு நன்றிகள் ...ஜிம்முக்கு போகாமல் உடம்பை குறைக்க முக்கியமாய் பெண்களுக்கு எதுவும் வழி இருந்தால் சொல்லுங்கள்
  12. அவையவைக்கு விருப்பானவற்றை கொண்டு வந்து இணைக்கினம்...கட்டாயம் அதை பார்க்க வேண்டும் ,செய்ய வேண்டும், சாப்பிட வேண்டும் என்று இல்லைத் தானே
  13. அதில் திடமான பெண் என்று வடிவாய் தான் எழுதி இருந்தது...நான் மு.பு பார்த்தேன் ...யாரோ ஒரு குரங்கு முன் எழுத்தை மாத்தி விட்டு இருக்கு
  14. வந்திட்டார் ஐயா வெள்ளைக்கார துரை 😠அவனே இப்ப எங்கட சாப்பாட்டை கையால சாப்பிடுறான்
  15. இங்க சுப்ப மார்க்கட் எல்லாம் புல்லா சாமான்களோடு தான் இருக்குது !
  16. நான் சீரியசாய் தான் சொல்கிறேன்...கணனியில் ,போனிலும் கூட தெரியுதில்லை
  17. எனக்கும் யாழில் சைன் பண்ணி வந்தால் தான் எல்லோருடைய கையொப்பம் தெரியுது😠...நான் என்ட கணனியில் ஒரு மாற்றமும் செய்யவில்லை
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.