திருமலை மேலொருநாள் திருமணம் நடந்ததுவா
திருமகள் திருக்கோலம் அந்த திருமால் மணக்கோலம் திருமலை மேலொருநாள் திருமணம் நடந்ததுவா
திருமகள் திருக்கோலம் அந்த திருமால் மணக்கோலம்
பாடல்: திருமலை மேலொருநாள்
பாடகர்கள்: ரி. கிருஷ்ணன், ஜெகதேவி விக்னேஷ்வரன்
இசை: எம். மோகன்ராஜ்
பாடல் வரிகள்: ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்
தயாரிப்பு: இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் - தமிழ்ச்சேவை
ஈழத்து இனிமையான மெல்லிசைப் பாடலை அழகான வரிகளிற்கு சொந்தக்காரர் இயற்றி அமைத்த அன்பு அறிவிப்பாளர் மறைந்த திரு ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் அவர்களுக்கு மிக்க நன்றிகள்,