Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9545
  • Joined

  • Days Won

    16

Everything posted by யாயினி

  1. அம்மா பிள்ளைகளாக இருக்கும் ஆண்கள் எப்போதும் அப்படியே வாழ்வது நன்று...பெண்கள் தனித்து வாழும் நிலை ஏற்பட்டால் சந்தோசமாக ஏற்று தங்களை முன்னேற்றி யார் கை விட்டார்களோ அவர்கள் முன்னாடி வாழ்ந்து காட்ட வேண்டும்..என்ன மனமும், உடலும் கொஞ்சம் சோர்ந்து போய் விடும் அவ்வளவு தான்..தொடருங்கள் சுவியண்ண...
  2. முதுமை என்பதோர் புதுமை முதுமை என்பதோர் புதுமை - அதை முழுதும் உணர்ந்தோர் யாரிங்கு? முதுமை தருவது அறிவாகும் - அதில் முழுமை பெறுவோர் சிலராவர் முதுமை என்பது எதுவரை - அதன் முடிவைச் சொல்பவர் யாருளர்? முதுமை தருவது நோயென்று - தினம் முடங்கிக் கிடத்தல் தகுமோ? இனிதே, தமிழரசி
  3. தமிழை பாதி, பாதியாக எழுதாமல் இருந்தாலே புண்ணியமாக போகும்..😄
  4. இதென்ன அனியாயம் அவரவர் தன்ட வயித்துக்கு சாப்பிடுறதும் தப்பா...😀
  5. இந்த அம்மா ரொறன்றோ கல்விச் சபைக்குள் பணியாற்றும் பார்த்தி கந்தவேல் ஆசிரியரின் சிறியதாயார்.அந்த அம்மாவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.🙏
  6. இலங்கை அரசு எந்த உயிரினத்தை வாழ விட்டது..
  7. சிறியணண தான் நிறைய பேரை (நான் உட்பட) இங்கு இணைத்து வைத்திருக்கிறார்..அந்த வகையில் சிறியண்ணைக்கு நன்றிகள் பல...✍🙏👋
  8. இப்போ தான் றீகாப்பில் இருந்து வந்தார்..அதற்குள்ள மறுபடியும் நித்திரை கொள்ள விடாமல் பையா...✍🙋‍♀️
  9. சிறுகதை போட்டிகளுக்கும் எழுதலாமே சவியண்ண..முயற்சி செய்யுங்கள்.✍️🖐️
  10. சரி இதுக்கு போய் சத்தியம் எல்லாம் வேணாம்.எனக்கு தெரியும் றீகாப்பில் முக்கியமாக மேலும் உடல் உறுப்புக்கள் இயங்குவதற்கு ஏற்றால் போல் சிலவற்றைப் பழக்குவார்கள்..மறுபடியும் சக பணியாளரோடு பேசிக்கொள்வது நல்லது..யாரும் தெரிந்து கொண்டு எந்த தவறும் விடுவதில்லை தானே. பேசி பார்த்தால் தொடர்ந்து பேச விருப்பப்டுபவர் போன்று இருந்தால் பேசுங்கள் இல்லையேல் தவிர்த்து விடுங்கள்.👋 .உங்கள் அவதானக்குறைவும் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் இல்லயா.✍.கோவிக்க வேணாம்.சொல்ல வேண்டும் போல் இருந்தது.😆👋
  11. மீண்டும் வழமைக்கு திரும்புவதையிட்டு மிகவும் சந்தோசம் சிறியண்ண..என்ன றீகாப்பிலயா காலுக்கு நிறம் தீட்டப் பழக்கி விட்டவே.✍.அப்பிடியான இடங்களில் நேரத்தை போக்காட்ட ஏதாவது பழக்கு வீனம்.👋😆
  12. வாகன விபத்துக்களில் கடுமையாக பாதிக்கபடுவர்களும் மன நல மருத்துவரிடம் வருகிறார்கள்.ஒன்று அதிக பணம் பெறும் முயற்சியில் வருவார்கள் மற்றயைவர்கள் உண்மையாகவே மனோ ரீதியாக பாதிக்கபட்டவர்களாகவும் இருப்பார்கள்..சில வேளைகளில் அந்த நாட்களை கடத்துவது மிகவும் கடினமாக இருக்கும்...அம்மாக்கள் : பிள்ளைகள் வயது வந்தோர்..இப்படியாக பல தரட்டப்பட்வர்களையும் பார்க்க கூடியதாக இருக்கிறது..சிலரைப் பார்க்கும் போது அவர்கள் சொல்லும் விடையங்களை கேட்கும் போது அழுகை வந்துடும்..நான் எழுத விரும்புவதில்லை யார் எல்லாம் பார்க்கிறார்களோ தெரியாது தானே..அவர்களது வாழ்வு சம்பந்தப்பட்டது..
  13. அங்கே நாம் எப்போதும் மற்றவரகள் முன் பரிதாபத்துக்கு உரியவர்களாக வாழக் குடாது என்றும் சொல்ல்லிக் குடுக்க பட்டும் இருக்கும்.அவர்களின் தாரக மந்திரங்களில் இதுவும் ஒன்று.. 👋
  14. அப்படி இல்லத் தாத்தா அவர்களுக்கு சுய முயற்சி மிகவும் குறைவு..நான் வந்து எழுதக் கூடாது என்று மனதைக் கட்டுபடுத்திக் கொண்டு திரிவிது இப்படியான ஆக்கங்களை கண்டால் எழுத வேண்டி வருகிறது... ஊரிலிருக்கும் அனேகமானர்களை பழுதாக்கியவர்களில் எங்களுக்கும் பங்குண்டு..யாரும் வேலை கொடுக்காது விட்டால் ஏதாவது ஒரு சுய முயற்சியும் இருக்கத் தானே வேண்டும் ..கடந்த காலங்களில் சாதனாக்கா என்று ஒருவரது முன்றேற்றம் பற்றி யாரும் அறியவில்லையா..அப்படி ஏன் இவர்களும் முயற்சிக்க கூடாது நாங்கள் முன்ளாள் இன்னாள் என்று எப்போதும் புலம்பிக் கொண்டு இருப்பதில் பலன் இல்லலையே..அதை விட்டால் ஊரில் இருக்கும் சில எழுதாளர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களுக்கு புலம் பெயர்ந்தவர்களை குற்றம் சொல்லி எழுதுவதே ஓரு பொழுது போக்கு..
  15. 25ஆவது ஆண்டின் முதல் ஆக்கத்திற்கு வாழ்த்துக்கள்.தொடருங்கள்.✍️🙂
  16. 'வெந்துதணிந்தது காடு" திரைப்படத்தில் நடித்தவர்களின், பார்த்தவர்களின் அபிப்பராயம்.👋
  17. இது எல்லாம் ஒரு வித தொற்று வியாதி விடுங்கள்..இளைய சமுகத்தின் பேச்சு வார்த்தை அரைவாசி தமிழ் மிகுதி தங்கிலிசு தானே.👋
  18. இருவருககும் நன்றி..இனி வருங்காலங்களிலும் எனது வருகை அவ்வளவாக இருக்காது..பச்சைக்கு எல்லாம் ஒரு தடுப்பு வந்தது எதனால் ...அதை வைத்து நாம் எதுவும் செய்ய இயலாது..பறவா இல்ல..நாம் வலிந்து எதையும் கேட்க இயலாது தானே.நள்றி🙏
  19. ஏன் நுணா சின்னப் பிள்ளை மாதிரி இப்படி சொல்லுறீங்கள்..ஆரம்பத்தில் மிக குறைந்த வருமானமாக இருந்தாலும் அல்லது அவர்கள் போடும் வீடியோ கிளிப்ஷ் மிக குறைவாக இருந்தாலும் மிக குறைந்த வருமானமே வரும்..ஒரு தனி நபர் வெளி நாட்டில் 5 வருடங்களில் உழைக்க கூடிய பணத்தை ஊரிலிக்கும் யூருப்பர் ஒரு மாதத்தில் உழைக்கிறார்.அது அவர்களின் திறமை அதில் நாம் தலையிட இயலாது தானே..இது கடந்த வருடம் ஒரு யூருப்பர் பப்பிளிக்காக பகிர்ந்து கொண்ட தரவு.
  20. இங்கு யாருமே புனிதர்கள் இல்லை தாத்தா அப்படி யாரும் வாதிடவும் வரவில்லை...ஆனால் நிறைய தவறுகள் நடக்கிறது என்பதை மட்டுமே சுட்டிக் காட்ட முயற்சி..தவறு என்று தெரிந்தாலும் புரிந்தாலும் கண்டும் காணாமல் போய் விடும் பாங்கில் எல்லோரும் என்றால் நாம் நம் போக்கில் போவதை விட வேறு வழி..நாட்டுக்கு கஸ்ரப்பட்டவர்களுகுக்கு நல்லது செய்கிறார்கள் என்பதற்காக அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள இயலாது..அதே நேரம் அவர்ளும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவியவரகள் தான் இன்று நாம் இந்து சாமியை கும்பிடுவதில்லை என்று வெளிப்படையாக எத்தனையோ இடத்தில் சொல்லி இருக்கிறார்கள்..இது எனது தவறான கண்ணோட்டம் அல்ல..சரியான தருணம் வந்தால பார்ப்போம்..நன்றி.
  21. அண்மைய நாட்களில் எழுதும் பதிவுகயில் யார் விருப்ப புள்ளி இட்டு உள்ளார்கள் என்று தெரிவதில்லை.. சில வேளைகளில் some body react a post என்று வருகிறது..என் அப்படி வருகிறது..மற்றும் பதிவாளர்களின் கருத்துக்களை வெட்டும் போது சற்று நிதானமாக வெட்டுங்கள்..அப்படடி ஒன்றும் நியாயமற்ற கேள்விகளை நாள் முன் வைப்பதில்லை..யாழை விட்டு ஒதுங்கி,ஒதுங்கி போவற்கு நிர்வாகத்திள் கடும் போக்கும் ஒரு காரணம்..நன்றி🙏🙏
  22. அனுசன் இப்போ கொஞ்ச மாதங்கள் உதவி திட்டங்களில் இணைந்தவர்.கிருஷ்ண்ணா ஆரம்பத்திலிருந்தே உதவி திட்டம் தான் நாமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.இன்னும் சொல்லப் போனால் அனுசனை விட கிருஷ்ணாவைப் பார்க்கும் போது கவலையாகவும் இருப்பது ...ஆனாலும் நான் கதைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவரோடு நேரடியாவே பேசிக் கொள்கிறேன்.எனக்கு யாரையும் பிழை பிடிக்க வேணும் என்ற நோக்கம் அல்ல..அதே நேரம் நாங்களும் சுனாமியோடு ஆரம்பித்து இன்னும் எனது கை கொடுத்துக் கொண்டே இருக்கிறது பையா..இந்த வருடமும் மட்டு மாவட்டதிலிருந்து பல்கலைக்கு போக இருக்கும் ஒரு மாணவியின் கல்விச் செலவை ஏற்று இருக்கிறேன்.நன்றி.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.