Everything posted by யாயினி
-
இலங்கையில் விவாகரத்துக்களும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு: பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி! - சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்க்ஷிகா
பொறுங்கோ அடுத்த மாதம் நிலாந்தன் ஏதாவது எழுதுவார்.🖐️
-
முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் செய்யப் போறீங்களா, ஒரு நிமிடம் இதை படியுங்கள்.
உண்மை தானே.வயது போன காலத்தில் அவர்கள் விருப்ப பட்டு சில உணவுகளைச் சாப்பிட்டாலும் செரிமானமில்லாது எவ்வளவு அவஸ்த்தைப்படுவார்கள் என்பதை அவ்விடத்தில் நேரிலிருந்து பார்ததால் தான் தெரியும்..மற்றப்படி சொல்லப் பேனால் வயோதிபர்களையோ அல்லது தாய் .தந்தையற்ற பிள்ளைகளையோ இந்த அன்னதானம் தந்தவர்களுக்காக நீங்களும் கும்பிடுங்கோ பிரார்த்தை செய்யுங்கோ என்று சொல்லி படம் எடுத்து பப்ளிக்கில் போட்டு சோ காட்டுவது எல்லாம் ஒரு வேண்டாத வேலை.உங்களுக்கு என்ன தேவைகள் இருக்கிறது என்று கேட்டு அவற்றுக்கு எம்மால் முடிந்த உதவியை செய்து விட்டு போவதில் என்ன தவறு இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி சிறியண்ண..
-
ஈழவேந்தன் ( தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) காலமாகிவிட்டார்
ஆழ்ந்த அனுதாபங்கள் அய்யா.🙏🙏
-
மறக்க முடியாத மற்றுமொரு நாள்
number..2 நடிகனுகள்.
- Lunch Box (சோறு)
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
பகிடி..இது இன்னுமொரு வழிமுறை..நீங்கள் கனேடியரா இருந்து கொண்டு இன்னும் உங்கள் துணைவியார் கனேடிய பிரஜா உரிமை பெறாதவராக இருப்பின் உங்கள் பெற்றோரிடம் இருந்து துணைவியாருக்கு மாற்றம் செய்ய கூடியதாக இருக்கும்.சிலர் அப்படி செய்திருக்கிறார்கள்.உங்கள் வக்கீலிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.🖐️
-
அப்பா உடனே வாங்கோ.
- புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
எனக்கு ஒரு டவுட் என்னவென்றால்..குசா தாத்தா வீட்டு அண்டை அயலவர் , உற்றார், உறவினர் எல்லாம் நீங்கள் தானோ..?🖐️அப்புறம் இதை வைச்சே திரியை ஓட விடாதீங்கோ புறோ...😀- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
அரசியல் சுத்த சூனியம் நமக்கு.✍️🖐️- பெயர் மாற்றங்கள்.
கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️- பாரிஸ் இலக்கியச் சந்திப்பும் கூக்குரல் இட்டோரும்
இதெல்லாம் அவர்களின் பொழுது போக்கு நிகழ்வுகள் என்று விட்டு போக வேண்டியது தான்..அங்கு நடக்கும் அனேக சந்திப்புக்களை பேஸ்புக் போராளிகள் அவ்வப்போது போடும் போது பார்த்துட்டும் பார்க்காதது போலத் தானே கடந்து போக வேண்டி இருக்கிறது..கலந்துரையாடல் அது ஆக்க பூர்வமானதாக எண்டால்....அதன் பின் ஒரு சிற்றுண்டி பரிமாறல் இந்த கலந்துரையாடலின் பின் கூழ் பார்ட்டி.ஆ...இப்படியே கதைச்சு கதைச்சே காலத்தை கடத்துகிறார்களே தவிர அந்தப் புது இலக்கிய வாதிகள் சார்பாக பாதிக்கபட்ட இன்னும் அன்றாடம் சீவிப்பதற்பே இயலாமலிருக்கும் மக்களுக்கு ஏதாவது சிறு பங்களிப்பு..சொல்லிப் பாருங்கள்..அடுத்த மாதம் இதுவும் ஒரு சந்திபாக வைப்பார்கள்...பாவங்கள் விட்டு விடுவோம் புது இலக்கியவாதிகள் பேசிக் கொண்டே இருக்கட்டும்..- சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
கொண்டாடுகின்ற அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!🙏- வவுனியாவில் தரம் 2 மாணவன் மீது தாக்குதல்: நான்கு நாட்களின் பின் ஆசிரியர் கைது
ஓம் வவுனியா மாவட்ட நீதவான் இளம்செழியனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது என்று அறியக் கூடியதாக இருந்தது.- வவுனியாவில் தரம் 2 மாணவன் மீது தாக்குதல்: நான்கு நாட்களின் பின் ஆசிரியர் கைது
பாவம் தரம் 2 படிக்கும் மாணவர் தானே இன்னும் கற்றுக் கொள்ள எவ்வளவு காலம் எவ்வளவு வயதுகளை அந்தப பிள்ளை கடந்து செல்ல வேண்டும்.பொறுமையாக கற்றுக் கொடுக்கும் பக்குமற்ற ஆசிரியர்கள் எதற்காக ஆசிரியப் பணிக்கு வருகிறார்கள்...😒- கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது!
இப்படி நிறைய இளம் வயதினர் வருத்தத்தில் திரிகிறார்கள்..நாங்களாக ஒதுங்கிக் கொள்வதே சிறந்தது என்று நினைக்கிறன்..ஸ்காபிறோ மார்க்கம் / எல்ஸ்மியர் பகுயில் ஒருவர் யாரும் பஸ்சுக்கு காத்துக் கொண்டு நின்றால் அவர்களது முதுகில் ஒங்கி குத்தி விட்டு போவார்.குத்து வாங்கியவர்கள் நெளிந்து கொண்டு நிப்பார்கள்.மற்றும் மார்க்கம் அன்ட் லோறன்ஸ் பகுதியில் ஒரு நாளைக்கு ஒரு இடம் எண்ட மாதிரி ஒருவர் நின்று போவோர் வருவோரை எல்லாம் அக்கா நீங்கள் தமிழா என்று தொடங்கி தன்ட பாட்டுக்கே நிறைய பேசிக் கொண்டு நிப்பார்.என்ன சொல்ல வாறன் என்றால் அவர்கள் பேசும் நேரத்தில் அடிக்கும் நேரத்தில் என்னத்தை போட்டுட்டு செய்கிறார்களோ யாருக்கு தெரியும்.- அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
ஊரிலிருந்து வரும் போது பார்சலோடு ஒட்டிக் கொண்டு வந்த இந்த வேற லெவலை அங்கயே விட்டுட்டு வந்திருக்கலாம் கோசான்..இது எல்லாம் ஊரில் உள்ளவர்கள் தத்து எடுக்கும் வார்த்தைகள்.😀- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- ஏப்ரலில் முழு சூரிய கிரகணம்!
இங்கு பாடசாலைகள் மற்றும் சில குடும்ப வைத்தியர்கள் கூட எதிர்வரும் எட்டாம் திகதி இருக்காது-இருக்கா மாட்டார்கள்.- நியூயோர்க்கில் பூமி அதிர்வு.
அமெரிக்கா வாழ் உறவுகள் அடிக்கடி வந்து ஒரு கலோ சொல்லிட்டு போனால் நலமோடு இருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.🖐️- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழத்துக்கள் சுமே அக்கா.✍️🖐️- என் இந்தியப் பயணம்
பயணக் கட்டுரைகளை படிக்கும் போது இப்படி ஒரு பயணம் வேணுமா என்று தான் நினைக்க தோணுது.ஆனாலும் மற்றவர்களின் தனிபட்ட விருப்பு வெறுப்புகளில் தலையிடுவதற்கு நாம் யார்..?..நாம் வெளிக்கிட்டால் இதை விட கஸ்ரப்பட வேண்டி வருமோ என்ற எண்ணம் தான் மனதில் தோன்றுகிறது..🤔- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நானும் அவதானித்தேன்..முழுப்பிழைகளையும் புலம் பெயர் உறவுகள் மேலேயே சுமத்துகிறார்கள்.எனக்கு ஒரு சின்ன மன வருத்தம் என்னவென்றால் இந்த உறவும் ஏதோ ஒரு வெளி நாட்டிலிருந்து விட்டுத் தான் ஊர் திரும்பியவர் என்பதை மறந்து பேசும் எழுதும் தருணங்களில் செய்ய போகும் உதவிகளைக் கூட இவர்களின் வாய்ப் பேச்சுக்கள், எழுத்துக்கள் தடுத்து விடுகிறது...அவரது மனபிறள்வு எப்போதும் மாற்றிக் கொள்ள இயலாத ஒன்று இப்படித் தான் எழுதுவார்.முகப் புத்தகத்தில் புலம் பெயர் உறவுகளை தாக்குவதற்கு நெற் வேலை செய்யும் அதே நெற் யாழில் எழுத விடுகிறது இல்லயா... நாம் வங்கிகளில் கடன் படுவது அல்லது கடன் அட்டைகள் எடுப்பது என்றால் அதை எடுத்தால் மறுபடி எப்படி கட்டி முடிப்போம்...... இது நமக்கு தேவையா என்று ஓன்றுக்கு பல தடவை யோசிப்போம்..ஆனால் ஊரில் இருப்பவர்களுக்கு வங்கியில் கடன் எடுப்பது என்றால் ஏதோ பக்கத்து விட்டில் வாங்குவது போலத் தான்...யாரோடு பேசினாலும் என்ன உதவி தேவை....எப்படி பட்ட உதவி தேவை என்று கேட்டால் வங்கியில் கடன் இருக்கிறது...எவ்வளவு கட்ட வேணும் ...லட்சக்கணக்கில் கடனிருக்கும்...பதில் வராது...அங்கே புலம் பெயர் உறவுகள் மேல் ஒரு வித வெறுப்பை காட்டுவது..இதற்கு எல்லாம் நாம் பொறுப்பாளிகள் அல்ல... ஒரு மனிதனுக்கு இறப்பு என்பது எங்கு போய் மறைந்தாலும் வர வேண்டி இருந்தால் வந்தே தீரும்.அதற்காக நாம் இந்த இடம் சரியில் கொஞ்சம் நகரத்துக்கு போவம் அல்லது அதையும் தாண்டி கொஞ்சம் வசதியாக வாழ முயற்சிப்போம்.சொல்லப் போனால் புலம் பெயர் உறவுகளை விட ஊரில் இருப்பவர்கள் நாகரீக மோகத்துக்குள் போய் கொண்டே இருக்கிறீகள்.அப்படியே போய்க் கொண்டே இருங்கள்...- சிறிய விடயம் தான் ஆனால்....?
கடந்த மாதம் இப்படி ஒரு சம்பவம் எனது ஒன்ற விட்ட சகோதரி ஒருவருக்கும் நடந்திருக்கிறது..டென்மார்க்கில் வசித்து வருபவர்..எந்த வகை பூச்சி என்று கண்டு பிடிக்க முடியாதிருக்கிறதாம். அவருக்கு வயிற்றுப் பகுதியில் கடித்து உள்ளால் இன்பெக்ற் ஆக்கி சத்திர சிகிச்சை ஊடாக பாதிக்கபட்ட அவ்வளவு தசைகளையும் எடுத்து விட்டார்கள் என்றும் சொன்னார்.அந்த பூச்சி கடித்து 48 மணித்தியாலத்திற்கு மேற்பட்டிருந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏறப்ட்டிருக்கும் என்று வைத்;தியர்கள் சொன்னார்களாம்..அப்படியானவற்றை ஏன் இன்னும் அழிக்காமல் இந்நத நாடுகள் இருக்கிறது.? - புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
Important Information
By using this site, you agree to our Terms of Use.