Everything posted by யாயினி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்ப யாரு உங்களைப் பாடச் சொல்லிக் கேட்டது .............😀
-
எந்த ஊர் என்றவரே..!
அய்யா இப்போதுள்ள யுபிஎஸ் மாதிரி பிழை.பிழையாக ஏதோ சொல்லித் தந்திருக்கிறது..அப்புறம் வாறன்..🤭
-
எந்த ஊர் என்றவரே..!
ஆ இப்படி ஒரு இடம் இருக்கிறதா ஊரில..இதன் அமைப்பு மடுமாதா போல் அல்லவா இருக்கிறது.
-
என் கொறோனா அனுபவம்
மீள் வருகைக்கு நன்றி ஐயா.👋
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு வந்து இப்போ யாழில் எழுதியதை பிழை திருத்த முடியாது இருக்கிறது..திருத்தி தாங்கள் என்று கேட்டு வர இல்லை.. மற்றும் நிறைய தவறுகள் வருகிறது.கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிமைலி போட்டு எண்ட பாட்டுக்கு இருந்த என்னை,அதை வெட்டிய மட்டுறுத்துனர் தான் பொறுப்பு..அது என்ன தவறான முக குறியா. நான் நெடுகிலும் ஒன்றும் கேட்பதில்லை.அதிகம் வேறு தளங்களுக்கும் போவதில்லை..இருக்கிறவர்களை ஏதாவது செய்து துரத்தி விட்டு.வராதவர்களை தேடுங்கள்.. . எனக்கு ஒன்றுமே எழுத தோண வில்லை.நன்றி👋
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ற்றுஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவி அண்ணா மற்றும் புரட்சிக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..🎁🎉💐
-
ஐம்பதில் ஆசை
குட் டயட் அண்ணா 🤭😄👋
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டோடு பிறந்த நாள் நல் வாழ்த்துகளும் பாஞ் அண்ணா.🎉🎁🥳
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
- தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
Bye👋- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Wish you a happy birthday vaathavooran. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் 🎁💐👋- தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
உண்மை யா..🤔👋- தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
இண்டைக்கு தோள் மூட்டு,கை எல்லாம் வாழ்க்கையில் முறுக்கு உரல் தொடவே கூடாது என்ற எண்ணத்தை கொண்டு வந்திருக்குமே..🙂👋- தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
அதெப்படி உங்களுக்கு மட்டும் ஏழு மணித்தியாலம் எடுத்தது..🤔- ஐம்பதில் ஆசை
என்ன ஆச்சு....🤭 தாத்தா.😄- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுமே அக்காவுக்கும், ராஜன் விஸவாவுக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.💐🎈🎉🎁💐- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் மிகவும் நன்றி!💐👋- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.💐👋- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனி மற்றும் கொழும்பான் இருவருக்கும் பிறநக நாள் நல் வாழ்த்துக்கள்🎁🎁- கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (இறுதிப் பகுதி)
புங்கையண்ணாவே இந்தப் பகுதி முடிக்கும் போது மேலதிகமா குளம்பி முடிச்சுட்டார்..புங்கையண்ணா நேரம் கிடைக்கும் போது மேலும் ஆக்கங்களை கொண்டு வர வேண்டும் என்பது எனது விருப்பம்.. பகிர்வுக்கு நன்றி👋- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நியாயினி பெண்ணும் இல்லை ஆணும் இல்லை.ஓடிப்போயிடுங்க...🙊- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் இணையவன்அண்ணா. ☺️🎁🍬🍭🍬- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏன் இந்த கொலை வெறி.அமைதியாக பிரச்சினைகளை கையாளக் கூடிய ஆண்கள் இருந்தே நாஙகள் சொல்வளி கேட்பதில்லை..வீட்டு ரென்சன், வேலை உள் நாட்டு, வெளி நாட்டு இதர பிரச்சினைகளோடு இருப்பவர்களை நிர்வாகத்தில் போட்டால்........ஆண்டவா.👋🤭 Including yayini.😊- கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -3)
நிறைய அறிய முடியாத விடையங்களை உங்கள் எழுத்துக்கள் மூலம் அறிய கூடியதாக இருக்கிறது.. ஒவ்வொன்றுக்கும் குடுக்கும் வர்ணணை திரும்ப, திரும்ப வாசிக்க வைக்கிறது.. பகிர்வுக்கு நன்றி.🙂🤭👋- நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
கருத்து பகிர்வுக்கு மிகவும் நன்றி.. கடந்த எட்டு மாதங்களாக வேலை விடயமாக போகும் இடங்களில் இப்படி நிறைய மன சங்கடங்களை கஸ்ரஙகளை எதிர் கொள்கிறேன்.அனைவரும் நம்மவர்களே அதனால் கூடுதலாக அமைதி ஒன்றை மட்டுமே கடைப் பிடிக்கிறேன்.பிரச்சனைக்குரிய இடம் எதுவோ அதிலிருந்து விரைவில் அகன்று விடுவேன். வருகைகக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி. - தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
Important Information
By using this site, you agree to our Terms of Use.