Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- ‘கூலி’ விமர்சனம்
ரஜினிக்கு லாஜிக் இல்லையினா ஓ.கே.. கதைக்கே லாஜிக் இல்லையினா எப்படி? கூலி சொதப்பல் வறுவல் இதோ! சென்னை: விக்ரம், லியோ படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்ததோ, அதை விட கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய படம் கூலி. காரணம் லோகேஷ் கனகராஜ் + ரஜினிகாந்த் என்பதால் தான். ஆனால், படம் உள்ளூர் தொடங்கி வெளிநாடுகள் வரை தர்ம அடி வாங்கிக் கொண்டு உள்ளது. காரணம் படத்தின் திரைக்கதையில் இருக்கும் ஓட்டை உடைசல்கள்தான். இன்னும் சொல்லப்போனால் சொதப்பல் தான் படமே இருக்கிறது எனக் கூறும் அளவுக்கு ஏகப்பட்ட சொதப்பல். சத்யராஜை வில்லன் கொன்றுவிட, அதற்கு பழிவாங்குகிறார் ரஜினி. இது தான் கதை. சத்யராஜை கொன்று விட்டார்களே என்ற பரிதாபமோ, கோபமோ ரசிகர்களுக்கு ஏற்படவே இல்லை. அதற்காக ரஜினி பழி வாங்கினால் என்ன வாங்கவில்லை என்றால் என்ன என்றுதான் இருந்தது. படத்திற்கே மிகப்பெரிய விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்த மோனிகா பாடல். ஏன் வந்துச்சு, எதுக்கு வந்துச்சு என்றே தெரியவில்லை. திரைக்கதையில் பாடல் காட்சி இடம் பெற்றிருந்த இடம் ஒட்டவேயில்லை. பாடல் நன்றாக இருந்ததே என்று அனைவரும் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். இல்லையென்றால் வெளியே கூட எழுந்து சென்றிருக்க அதிக வாய்ப்பு. காரில் செல்லும் ஸ்ருதி ஹாசனை சௌபின் பைக்கில் துரத்துகிறார். காரின் ஜன்னல் கண்ணாடியை மூடியிருந்தால் சௌபின் காருக்குள் ஏறி இருக்க வாய்ப்பில்லை. இது மட்டும் இல்லாமல், காரை வைத்து பைக்கை ஒரு இடி இடித்து இருக்கலாமே? சத்யராஜை சௌபின் ஏன் கொல்லுகிறார்? கூலியாக இருந்து நடுக்கடலில் இருந்து தப்பித்து வந்த ரஜினிகாந்திற்கு மேன்ஷன் கட்டி அதை நடத்தும் அளவுக்கு எங்கிருந்து பணம் வந்தது? ஃபிளாஷ் பேக்கில் கூலியாக இருக்கும் சத்யராஜ், சமகால கதையில் விஞ்ஞானியாக உள்ளார் அது எப்படி? ஒரு காட்சி கூட இல்லை: விசில் அடித்தால் இறங்கி அடிப்போம் என இருக்கும் ரஜினியின் நண்பர்கள், ஸ்ருதி ஹாசனை மீட்கச் சென்று இருக்கலாம். அதனால் லொள்ளு சபா மாறன் கொல்லப்பட்டிருக்க மாட்டார். கதாநாயகன் தரப்பைச் சார்ந்தவர்களை வில்லன் கொல்லும் போது கரிசணம் ஏற்படும் அளவுக்கு கூட ஒரு காட்சி இல்லை. சொதப்பல்: கொடூர வில்லன் நாகர்ஜுனாவுக்கு தனது தந்தையை கொன்றவரை நியாபகம் இல்லை என்பது வேடிக்கை. நாகார்ஜுனாவின் மகனை வைத்து சௌபின் காய் நகர்த்தி இருக்கலாம். ஆனால் அதை விடுத்து நாகர்ஜுனா மகனைக் கொலை செய்வதும் திரைக்கதை சொதப்பல். வருத்தம்: இந்த படத்திற்கு எதற்கு ஆமிர் கான்? அவர் படத்தில் வந்த காட்சிகள், ரசிகர்களாகிய நாங்கள் நொந்த காட்சியாக மாறிவிட்டது. ரஜினியின் ரசிகர் என வில்லனுக்கு எல்லாம் வில்லன் கூறும்போது யப்பா முடியல என்பது போலத்தான் இருந்தது. கதை கேட்காமல் நடித்த ஆமிர் கானை நினைத்து வருத்தப்படுவதா இல்லை? தலைவர் படம் முதல் நாளே பார்த்தாக வேண்டும் என படத்திற்கு போன ரசிகர்களை நினைத்து வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. ரூபாய் 200 கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்த நமக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே, பிளாக்கில் 4500 க்கு டிக்கெட் வாங்கி படம் பார்த்தவர்களை நினைத்து மனசை தேற்றிக் கொண்டு வெளியேறியாகிவிட்டது. https://tamil.filmibeat.com/news/rajinikanth-lokesh-kanagaraj-coolie-movie-moves-to-failure-of-screenplay-mistakes-162293.html- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் குமாரசாமியர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை : 14 முக்கிய அம்சங்கள்!
இன்று அரசாங்க ஓபிஸ் பக்கம் மழைக்கு ஒதுங்கினால் தோடாம் பழ இனிப்பு தருவார்களா ரெல் மீ .. கிளியர் லீ ..- பழனி காதலனுக்காக கள்ளப்படகில் ராமேஸ்வரம் வந்த இலங்கை இளம்பெண்.. மண்டபத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!
பழனி காதலனுக்காக கள்ளப்படகில் ராமேஸ்வரம் வந்த இலங்கை இளம்பெண்.. மண்டபத்தில் காத்திருந்த ட்விஸ்ட்! ராமேஸ்வரம்: பழனியில் உள்ள தன் காதலனை பார்ப்பதற்காக இலங்கை இளம்பெண் ஒருவர் தன் தங்கச் செயினை விற்று அந்த பணத்தில் கள்ளப் படகில் ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளார். எப்படியாவது தனது காதலனை கரம் பிடித்தே ஆக வேண்டும் என நினைத்த விதுர்ஷியாவை போலீசார் கைது செய்து அகதிகள் முகாமில் அடைத்துள்ளனர். இந்தியா வருவதற்கு விண்ணப்பித்த போது அவருக்க்கு விசா வழங்க இந்திய தூதரகம் அனுமதி மறுத்து இருக்கிறது. இதனால் தான் அவர் கள்ளப்படகில் வந்துள்ளார். இலங்கையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தமிழகத்தில் அகதிகள் வசித்த போது இங்குள்ள இளைஞருடன் காதல் வயப்பட்டு இருக்கிறார். சொந்த நாட்டிற்கு சென்ற போதும் காதலனை மறக்க முடியாத இளம்பெண், மீண்டும் படகு மூலமாக தமிழகத்திற்கு வந்த போது போலீசாரிடம் பிடிபட்டுள்ளார். ராமேஸ்வரம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வு குறித்து பார்க்கலாம். இலங்கையை சேர்ந்த இளம்பெண் ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதி எப்போதும் கடலோர காவல் படை கண்காணிப்பில் உள்ள பகுதிகளில் ஒன்றாகும். இங்கு இருந்து இலங்கை மிகவும் பக்கம் என்பதால் கடல் வழியில் ஏதேனும் சட்ட விரோத செயல்கள் நடைபெறுகிறதா? சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என ரோந்து பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். இந்த நிலையில்தான், இலங்கையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அகதியாக வந்து இருப்பதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அரிச்சல் முனை கடற்பகுதியில் இளம்பெண் ஒருவர் நிற்பதை கவனித்தனர். உடனடியாக அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து வந்த உளவுப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்தியா திரும்ப விசா கிடைக்கவில்லை இதில், அந்த இளம்பெண்ணின் பெயர் விதுர்ஷியா என்பதும், இலங்கை மன்னார் ஆண்டகுளம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இவர் ஏற்கனவே வசித்து வந்ததாகவும் அப்போது அங்குள்ள கவி பிரகாஷ் என்பவரை காதலித்ததாகவும் கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை சென்ற அவருக்கு பின்னர் இந்தியா திரும்ப விசா கிடைக்காமல் இருந்துள்ளது. ஆனால், எப்படியாவது தனது காதலனை கரம் பிடித்தே ஆக வேண்டும் என நினைத்த விதுர்ஷியா, இலங்கையில் இருந்து கள்ளப்படகு மூலமாக தமிழ்நாடு வர முடிவு செய்துள்ளார். இதற்கான பணம் தன்னிடம் இல்லாததால், கையில் இருந்த நகைகளை விற்று ரூ.2 லட்சத்தை படகோட்டியிடம் கொடுத்துள்ளார். அந்த படகோட்டி ஏற்பாட்டில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் அரிச்சல் முனைக்கு வந்துள்ளார். பழனி இளைஞருடன் காதல் விசாரணை முடிந்த நிலையில், அந்தப்பெண்ணை மண்டபம் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் போலீசார் ஒப்படைத்தனர். ஏற்கனவே அகதிகள் முகாமில் வசித்து வந்த விதுர்ஷ்யா குடும்பத்தினர் 2016 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அரசு அனுமதியுடன் திரும்பி சென்றுள்ளனர். ஆனால், இலங்கையில் வாழ்வதற்கு தகுந்த சூழல் இல்லாததால், ஒரு மாதத்தில் மீண்டும் பழனிக்கே திரும்பியுள்ளனர். பழனியில் வசித்த நிலையில், அங்குள்ள இளைஞருடன் காதல் ஏற்பட்டதால் இருவரும் திருமணம் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது காலாவதியான விசாவில் இருப்பதால் பதிவு திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், அபராத தொகையை செலுத்தி இலங்கைக்கு சென்றுள்ளார். பின்னர் இந்தியா வருவதற்கு விண்ணப்பித்த போதுதான் அவருக்க்கு விசா வழங்க இந்திய தூதரகம் அனுமதி மறுத்து இருக்கிறது. https://tamil.oneindia.com/news/ramanathapuram/sri-lankan-young-woman-arrives-in-rameswaram-by-illegal-boat-for-lover-detained-at-refugee-camp-727849.html டிஸ்கி காதலர்களை ஏனப்பா பிரிக்கிறியள் இந்த பாவம் சும்மா விடாது ..- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Freeimage.hostScreenshot 20250812 012626 FirefoxImage Screenshot 20250812 012626 Firefox hosted in Freeimage.hostஅப்புறம் என்ன சட்டு புட்டு னு ஆரம்பிக்குக..- உணவு செய்முறையை ரசிப்போம் !
கிருஷ்ண ஜெயந்தி உப்பு சீடை- நகைச்சுவைக் காட்சிகள்
இல்லதரசி பாவங்கள்..- தமிழனின் சிற்பக் கலை.
1700s தமிழர்கள் கொத்தடிமைகளாக மொரிசியஸ் அழைத்து செல்லபட்டனர்.. "- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கொஞ்சம் ரசிக்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உணவு செய்முறையை ரசிப்போம் !
1கப் ரவை, உருளைக்கிழங்கு இருந்தால் மொறு மொறுனு இத செய்து பாருங்க- AI பயனாளர்களின் நினைவுத் திறன் பாதிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- நான் ரசித்த விளம்பரம் .
- மலரும் நினைவுகள் ..
- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
சொல்ல துடிக்குது மனசு- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அலாவுதீனின் அற்புத விளக்கு- இரசித்த.... புகைப்படங்கள்.
கோவா- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பாராட்டுக்கள்.. தற்செயலா அடிபட்டு கீழ விழுந்தால் உடனே எந்திரிக்க முடியுமா ரெல் மீ ..Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது