Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியின் நீட்சியா இது..?- நகைச்சுவைக் காட்சிகள்
காதலில் இருந்து விடுபடுதல் பரிதாபங்கள்..- சிரிக்கலாம் வாங்க
பூங்கா உள்ளே போனால் கையும் காலையும் வச்சி சும்ம இருப்பதில்லை..- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இந்திய சென்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்கவந்த ரசிகர்கள் மத்தியில் கலவரம்!
கும்பல் சேர்ந்து கலவரம் நடக்கலனா இது கிந்தியா கிடையாது..- உணவு செய்முறையை ரசிப்போம் !
குளிர்காலத்திற்கு ஏற்ற சூடான வேர்கடலை பக்கோடா- டெல்லியின் பொருளாதாரத்தை உலுக்கிய இண்டிகோ விமான நெருக்கடி!
கிண்டிக்கொ பரிதாபங்கள்..- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தங்க தேரோடும் அழகினிலே படம்: ரகுபதி ராகவ ராஜாராம்(1977) இசை: சங்கர் - கணேஷ் பாடியவர்: SPB & சுசீலா- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
பிள்ளை நிலா(1985)- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
அன்றைய மகோரா கட் அவுட்..- மலரும் நினைவுகள் ..
உங்களில் பனங்காய் வண்டி ஓட்டியவர்கள் எத்தனை பேர் ரெல் மீ..- இரசித்த.... புகைப்படங்கள்.
திருவண்ணாமலை தீபம்..- நான் ரசித்த விளம்பரம் .
சர்வதேச வடை தினம்.. .. கடையே கோயில் வடையே தெய்வம் 😆- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- திருப்பரங்குன்றம்: `தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?’ - நீதிபதிகள் கேள்வி
"தந்தை புக்கரின் கட்டளையை சிரமேற்கொண்டு, கம்பண்ணர் காஞ்சியிலிருந்து தன் படையுடன் புறப்பட்டார். வழியில் ஶ்ரீரங்கத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்த சுல்தானின் பிரதிநிதியைத் தோற்கடித்து விட்டு அங்கே தன்னுடைய பிரதிநிதிகளை நிறுத்திவிட்டு மதுரை நோக்கிச் சென்றார். பொயு 1371ம் ஆண்டு மதுரையை அடைந்த கம்பண்ணரின் படைகளோடு அங்கே காத்திருந்த சுல்தானின் படைகள் மோதின. இதில் கம்பண்ணரோடு போரிட்ட சுல்தானின் பெயர் பற்றிய பல சர்ச்சைகள் இருந்தாலும், மதுரை வரலாற்றின் படி சிக்கந்தர் ஷா என்பதே மதுரை சுல்தானகத்தின் கடைசி சுல்தானின் பெயர் என்பதால், சிக்கந்தரே விஜயநகர கம்பண்ணரோடு போர் செய்தவன் என்று கொள்ளலாம்." https://i.ibb.co/N6rcw4Kg/sikkandar.jpg Jumpsharesikkandar.jpgShared with Jumpshare "அறுபடை ஐம்படைவீடு கொண்ட திருமுருகா.. திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா.." மதசார்பற்ற திராவிட அரசு இப்படித்தான் முடிவு எடுக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே- அகநானூறு முதல் நற்றிணை வரை.. தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கார்த்திகை தீபம்.!
அகநானூறு முதல் நற்றிணை வரை.. தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கார்த்திகை தீபம்! கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதுபற்றி சங்ககால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை பற்றி பார்க்கலாம்.. கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை தீப விழாவினைப் பற்றி சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. களவழி நாற்பது: ''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கிலே - கார் நாற்பது கார்த்திகை சாற்றில் கழி விளக்குப் போன்றனவை - களவழி நாற்பது அகநானூறு: ''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப் புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழி தூதொடு வந்த மழை'' சீவக சிந்தாமணி: குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன கடிகமழ் குவளை பைந்தார் நற்றிணை: சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக் காட்டுகிறது நற்றிணை. வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின் வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக் கையற வந்த பொழுது - நற்றிணை 58 மலைபடுகடாம் “கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் சீர்த்து விளங்கித் திருப்பூத்தல்” - பரிபாடல் அகலிரு விசும்பின் ஆஅல் போல வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை” - மலைபடுகடாம். டிஸ்கி இன்று 3/12/2025 திருவண்ணாமலை அருள் மிகு அண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றபட்டது,,- மலரும் நினைவுகள் ..
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரசித்த.... புகைப்படங்கள்.