Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. தோழரே நான் எங்கு திரு.ராமசந்திரன் அவர்களை சீமானோடு ஒப்பீடு செய்தேன் ..? அரசு நிலத்தை தாரை வார்த்தது வள்ளல் குணமா..? அன்றைய சாராய வியாபாரிகள் கல்வி தந்தையாக மாற ஏரி குளம் குட்டை அனைத்தையும் பட்டா போட்டு தன் கையாட்களுக்கு தானமாக கொடுத்தவர் தான் திரு.ராமசந்திரன். ஜேப்பியார்/ராமசந்திரா மருத்துவமனை. ஜெக்தரட்சிகன் எ.வ வேலு வேலூர் விசுவநாதன் இவர்கள் எல்லாம் . ஆக இன்றைய சென்னை இன்று தனியார் கல்வி மையம் ஆனதிற்கு காரணம் திரு.ராமசந்திரன் மறுபுறம் சென்னை பெருவெள்ளத்தத்தளிப்புக்கு காரணம் திரு.ராமசந்திரன் அவர்களே. மறுக்க முடியுமா? "குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்" மனிதர்களுக்கு குறைகளும் உண்டு;முழுதும் நிறைகளே இருந்தால் தெய்வமே..? குறைகளை விட நல்லவைகள் அதிகம் இருந்தால் நல்லவராக தெரிகிறார் அவ்வளவே ..
  2. ராமசெயம் கடைந்தெடுத்த காடை கும்பல் தலைவன் ரியல் எஸ்டேட் மாபியா . குறுநில இளவரசன் பெண் பொறுக்கி ,ரோட்டில் கண்ணுக்கு அழகாக தெரிந்தால் யாரையும் விட்டு வைப்பதில்லை. ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ அப்படிப்பட்ட இளவரசனுக்கு ஒரு இட பிரச்சனையில் இடத்தின் மீதும் இடத்தின் ஓனர் மகளின் மீதும் ஒருங்கே ஆசை வர பலவந்தமாக அடைந்துவிட்டர் இரண்டையும் நெஞ்சில் கனன்ற நெருப்பை சிறிது காலம் பொறுமை காத்து தீவிரமாக களத்தில் இறங்கினார் அந்த சாதாரண மிடில் கிளாஸ் மனிதர் .இங்கிருந்து ஆட்களை கொல்ல வைத்தால் மாட்டுவோம் என்று இலங்கையில் இருந்து ஆட்களை வரவைத்தார்.. அதிலும் வித்தியாசமான கொலை செய்யுமாறு பணித்தார். அதென்ன வித்தியாசமான கொலை (கடைசியில்) ஒருவழியா கூலிக்கு கொலை செய்து முடித்தாகி விட்டது. இலங்கைக்கும் படகு ஏறி தப்பித்தும் போய்விட்டார்கள் கிடைத்த ஒரே ஒரு துப்பு அவர்கள் பயன்படுத்திய மாருதி வான் மற்றும் சமீபத்திய பத்திர பதிவுகள் நம்ம காவல்துறையும் ஸ்காட்லாண்டுக்கு ஈடாச்சே ? விரைவாகவே அந்த குற்றவாளியை நெருங்கினர் இங்கதான் ருவிஸ்ற் இருக்கு அப்போதையை திருச்சி ஏ.சி (பெயர் நினைவில் இல்லை. ) கொலைக்கான காரணத்தை அறிந்து வெகுவாக அவரை பாராட்டி விட்டு எஞ்சிய சாட்சியங்களை அழித்துவிட்டு சென்றார் ( விக்ரமின் சாமி மாதிரி நல்ல போலீஸ் போல் இருக்கு) போலீஸ் சாட்சிய அழித்தால் ? சிஐடி அல்ல சிபிஐ , தங்கள் அபிமான ரோ, இண்டர் போல் வந்தாலும் துப்பு துலக்க முடியாது. அதுதான் இப்ப நடக்கிறது இந்த வழக்கு கலியுகம் முடியும் வரை நடக்கும் டிஸ்கி ராம ஜெயம் சடலம் கண்டெடுக்க பட்ட போது ஏதோ மர்ம பொருள் வாயில் திணித்து கொலை செய்தார்கள் அது என்ன மர்ம பொருள் ? பேரை போடுங்க.. ஊடக தர்மமா..? எந்த உறுப்பு தன் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததோ அதை வெட்டி அவன் வாயிலேயே வைக்குமாறு கட்டளை இட்டார் அன்பு தந்தை அதுதான் டாஸ்க் டிஸ்கிக்கு டிஸ்கி தலைப்பை விட்டு விலகி செல்கிறோம் என நினைக்கிறேன் தோழர் வேறு திரியில் இது பற்றி விவாதிப்போம்..
  3. தலைவர் சொன்ன தமிழ்த்தேசியற்கும் இங்கு அரசியல் ஆதாயம் இல்லை சீமானுக்கும் அரசியல் ஆதாயம் இல்லை ஏதோ நாம் இங்கே கருத்தாடியதை பார்த்து படித்து தெளிந்து வாக்களிக்க போவது இல்லை.. காச வாங்கி கொண்டு எப்படியும் சுடாலின் அடுத்த முறை விடியல் தர போகிறார். நமக்குள் தர்க்கம் தலைவர்களது ஒழுக்கம் சார்ந்ததே..
  4. நாதக இன்று 2009 வந்த கட்சி. சீமானை ஆராதிப்பவன் அல்ல தமிழ்தேசியத்திற்கு எனது வாக்கு சுடாலின் கதைகளை எல்லாம் 80s களின் இறுதியில் எங்கள் மாமா சொல்ல கேட்டு இருக்கிறன் என் கொலைய நீ கண்டு கொள்ளாதே உன் கொலைய நான் கண்டு கொள்ள மாட்டேன் அதுதான் ஒப்பந்தம்
  5. தா.கிருட்டிணன் கொலை வழக்கு VS வெங்கிடெச பண்ணையார் எண்கவுண்டர் வழக்குகளின் முடிவு என்ன தோழர் ?
  6. திமுக / அதிமுக இடையில் எழுதப்படாத ரகசிய ஒப்பந்தம் இருப்பது தெரிந்ததே.. ஏதோ ஜெ. அருகில் இருந்தால் யானை பலம் என்றெல்லாம் கிடையாது இரண்டாவது குடும்ப வாழ்வில் இறங்கிய பெண் கடந்த காலங்களை பற்றி பேசி தன் தலையில் தானே மண் அள்ளி போட மாட்டார் என்பது காமுகர்களுக்கு எளிதாக வாய்ப்பாக மாறுகின்றது அல்லவா..
  7. பழைய விடயங்கள் எதற்கு என நாகரிகம் கருதி ஒதுங்கி செல்லலாம் ஒழிய .. அதுதான் அவர்களே சொல்லிவிட்டார்கள் அதான் உண்மை என கிடையாது இவர்கள் அதிகார பலத்தினால் பொய் சொல்ல வைக்கப்பட்டுள்ளார்கள்.
  8. சீமானை எங்கும் ராமர் என்று நான் சொல்லவில்லை எல்லோருக்கும் மறுபக்கம் உண்டு என்று தான் சொல்கிறோம். அதேதான் சூடாலின்க்கும் /சின்னவர் உதயநிதிக்கும் (நிவேதா பெத்துராஜ்) ஒழுக்க சீலர்கள் கிடையாது அதில் தாங்கள் என்னதான் பெண்மையை நுழைத்து வெள்ளை அடிக்க பார்த்தாலும் கள பதார்த்தம் வேறு அல்லவா.. எதை வைத்து பெண்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்ற முடிவுக்கு வரமுடியும் கடத்தியது மேலிடம் /அதிகார வர்க்கம் எனும் போது மிரட்டப்பட்டு நிர்ப்பந்திக்க பட்டிருக்கலாம் அல்லவா..
  9. சீமான் - ரோ - முத்துக்குமார் அனைத்தும் தங்களுடைய ஊகங்களாகவே உள்ளன.மன்னிக்கவும் நான் தங்களை தேர்ந்த பத்திரிக்கை ஆசிரியராகவோ / செய்தியாளராகவோ கருத இயலவில்லை மேலதிகமாக தெரிந்து கொள்ள செய்தி தளங்களை தாருங்கள்.. இங்கு நற்குடி என்பது கஞ்சா கடத்துதல் /கொலை / ஊழல் இதில் ஈடுபடாது இருத்தல் ஆகும்
  10. உங்களுக்கு ஆதாரம் எப்படி காட்ட முடியும் நித்தி ரஞ்சிதா வீடியோ போல் காட்ட இயலாது அல்லவா.. சின்ன திருத்தம் நற் நின்ககுடியில் பிறந்தவர்களுக்கும் / நற் பண்புள்ளோர்க்கும் மட்டுமே பொருந்தும்
  11. திரு ராமசந்திரனின் இன்னொரு முகம் எல்லோருக்கும் தெரியும் தோழர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன். தங்கவேலு கதைத்தது உண்டு குணம் நாடி குற்றம் நாடி என்ற குறளுக்கு ஏற்ப குற்றத்தை விட குணம் அதிகமாக ...யாரும் குறைகளை பெரியதாக எடுத்துக்கொள்ள வில்லை அதுதான் உண்மை . அதற்காக செய்தது எல்லாம் சரி என்று ஆகாது..
  12. காந்தியடிகளின் வேதாரண்ய சத்தியா கிரக போராட்டத்தின் போது உப்பு காய்ச்சி சகோதரிகள் இருவரும் சிறை சென்றார்கள் ..? இது புது தகவல் தெரியாதை ஒன்றை ஒத்து கொள்ள வேண்டும் . அப்படியே அடியேனும் திராவிட பொய் பித்தலாட்டங்களை அம்பலபடுத்துவதில் முன்னிற்பதோடு தமிழ் தேசிய அரசியலை (இப்போது சீமான் ;) இதை விட திறமாக முன்னொடுப்பவர் வந்தால் அவரின் பின் எடுத்து செல்ல கெலியில் வருவேன்!! இதை எல்லாம் சாட்சி வைத்து விட்டு செய்வார்களா என்ன ? சாட்சிகள் நிலவரம் .. மாணவன் உதயகுமார், அன்றைய ஆட்டோ சங்கர் ? பழனி பாபா ? சாதிக் பாட்ஷா ? வாசன் ஐ கேர்- M. ஆருன்? கொடநாடு ஓம் பகதூர் & கனகராஜ்? நம்மையும் போட மாட்டார்கள் என என்ன நிச்சயம்.
  13. பதிவுகள் அனைத்தும் திருமணம் தாண்டிய உறவுமுறை மற்றும் சொத்து பரிமற்றம் குறித்ததே .... திண்ணை கதை - 2 ஈழ போரட்டத்திற்கு பல கோடி கொட்டி கொடுத்த அன்றைய முதல்வர் திரு .ராமசந்திரன் மீதும் குதிரை லேகியம் உட்பட பல விமர்சனம் உண்டு. அன்றைய சகோதர நடிகைகளுக்கு பல கோடி பெறுமதி கொண்ட ARS (Ambiga - Radha - Sarasamma )கார்டன் 99 வருட குத்தகைக்கு அரசு நிலத்தை தாரைவார்த்தார் . பட்டா பத்திரம் பதிவு அனைத்தும் ஆதாரபூர்வமானவை . அன்றைய பொதுபணி அமைச்சர் திருநாவுகரசர் சாட்சி . இத்தனைக்கும் அக்காவும் சரி தங்கையும் சரி ஒரே ஒரு படத்திலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தது கிடையாது. அவர்களின் கலைசேவையை பாராட்டி கொடுத்தாராம்.. என்ன மாதிரியான சேவை ( ? ) அட போங்கப்பா.. திண்ணை கதை - 3 இப்போது கலியுக வள்ளல் என்று அழைக்கபடும் விஜயராஜ் (விஜயகாந்த்) தூரத்து இடி முழக்கம் நடிகை பிரமிளாக்கு செங்குன்றத்தில் பெட்ரோல் பங்க் வாங்கி கொடுத்தார். பட்டா / பதிவு / ஆவணங்கள் சாட்சி திண்ணை கதை - 4 அது போக தற்போது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரின் கதை நாறிபோனது உங்களுக்கு தெரிந்ததே. தெரிந்தது மூன்று தெரியாதது 9 ற்கும் மேல் என்று சொல்கிறார்கள். டிஸ்கி : அவர்களும் மனிதர்கள்தான் வானத்தில் இருந்து குதிக்கவில்லை அவர்களுக்கும் மறுபக்கம் உண்டு அதிகாரம் இருப்பதால் அடை காக்கபடுகிறது அவ்வளவே.. கலாய்பதோ அல்லது வாதம் செய்வதோ கட்சி சார்பின்றி அல்லது சமமாக இருக்க வேண்டும் யாழ் களம் சொல்வது என்ன ..? தமிழக கட்சி விவகாரங்களில் ஒதுங்கி இருப்பது / ஒன்றுபட்ட ஆதரவை கோருவது . ஆனால் தாங்கள் குறிப்பிட்ட கட்சி என்றால் வாதத்திற்கு ஓடி வருவதும் மற்றுமொரு கட்சி தலைவர் என்றால் பாய்ந்து பிடிங்குவதும் சரியான அணுகுமுறையாக தோன்றவில்லை.. மனதில் பட்டதை சொன்னேன் நன்றி..
  14. நயன்தாராவா கொஞ்சம் லேட்டஸ்ட் வரக்கூடாதா தோழர்.. கிசுகிசு வந்தால் அதன் உண்மை தன்மையை கடந்த கால அவர்களின் செயல்பாடுகளை எடை போட முடியும் உதாரணமாக விழுப்புரம் ° பாண்டிசேரி பைபாஸ் ஏக்கர் கணக்கில் நடிகை மீனம்க்கு விவசாய நிலம் உண்டு நான் சொல்கிறேன் புதுவை முதல்வர் ரங் சுவாமிகள் அன்பளிப்பாக கொடுத்தது என்று . ஆனால் நீங்கள் கூறுவது அவர் உழைப்பில் வாங்கியது என்று.. பட்டா / பத்திரம் மாறுதல் எல்லாம் உண்மையே ஒரு நடிகை அங்க நிலம் வாங்கி விவசாயம் செய்யபோகிறா..? அடிப்படை முகாந்திரம் ஒன்று உண்டு அல்லவா.. அது போலதான் திரு சூடாலின் அவர்களின் பருவ வயதில் நிச்சயம் ஆட்டத்தை ஆடியிருப்பர் அது அவரின் தந்தைக்கு / நண்பர்களுக்கு தெரியும் . அதில் ஒன்று தவறி மாட்டாதோர் வான் கதையாக வெளிவந்தது. டிஸ்கி தோழரே அரசியல்வாதி யாரும் ஒழுக்க சீலர் இல்லை. போக நான் 7 பேர் பட்டியலை கட்சி பாகுபாடு வரிசை படுத்தி கொடுத்தேன். தாங்கள் கருணாநிதி/சுடாலின் அவர்களை மட்டுமே மறுத்துரைத்து விவாதம் செய்ய நோக்கம் நீங்கள் தீம்க காரா..?
  15. அண்ணாத்துரை - பான்மதியாள் ராமசந்திரன் - ரேவதியாள் / அம்பிகை & ராதை / முன்னாள் முதல்வரும் அடக்கம் கருணாநிதி - ? உத்தமர் ஸ்டாலின் - செய்தி வாசிப்பாளர் உதயநிதி - நிவேத நடிகை & 9 தார நடிகை கார்த்திக் சிதம்பரம் / சரவணா செல்வரத்னம் - நட்பு (சினேக) நடிகை சீமான் / கன்னட நடிகர் - விசயலட்சுமி விசய் - கீர்த்தனம் & 3 சா நடிகை சி.வி சண்முகம் - அமல மில்க் நடிகை ராஜகண்ணப்பர் - சுகன்யம் நடிகை திருமா / பூவை/புதுவை முதல்வர் - மீனம் .... இதெல்லாம் ஊகங்களே..! இன்னும் பல ஊகங்கள் தியாகராஜபாகவதர் காலத்தில் இருந்தே உண்டு பாகவதரின் அந்தபுரத்தை பற்றி எழுத போக .. உத்தமரான பாகவதர் லட்சுமிகாந்தனின் எழவுக்கு ஏற்பாடு செய்துவிட்டார் என்று தாத்தா காலத்திலேயே கதைப்பார்கள் . சந்தி சிரிக்காத வரைக்கும் எல்லாரும் ராமர்கள்தான் அப்படித்தான் நம்ப வேண்டும். சினிமாவுக்கும் அரசியலுக்கும் பெரிய தொடர்ப்பு உண்டு? அதிகார துஷ்பிரயோகம் ( வருமானவரி தொந்தரவு மற்றும் பல பல ) / காடையர்கள் தொந்தரவில் இருந்து தப்பிக்க ./ சம்பாதித்த சொத்துக்களை பாதுக்காக்க.. டிஸ்கி : பல் ( பணம் ) இருக்குறவன் பக்கோடோ சாப்பிடுறான் .. இல்லாதவன் கோசிப்பு கதைக்குறான் விடுங்கப்பா தான் இன்னாருடைய ஆள் என்று ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்குகிறார்கள் அவ்வளவுதான் ..
  16. நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.