Everything posted by வாலி
-
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்
இவர்கள் பயங்கரவாதத்தை விட்டு விலகவேண்டும். இல்லாவிட்டால் தேடித்தேடி வேட்டையாடப்படுவார்கள். பயங்கரவாதத்துக்கெதிரான சரியான தடுப்பூசி இஸ்ரேலிடம் இருக்கிறது என்பதனை இப்பயங்கரவாதிகள் உணரவேண்டும்.
-
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்
ஹமாஸ் பயங்கரவாதி யஹ்யா சின்வாருக்கு இப்ப அளவற்ற அருளாளனும் நிகரற்ற பண்பாளனுமாகிய அல்லாஹ் 72 கன்னிகைகளையும் இன்னுமொரு அய்ட்டத்தையும் அருளியிருப்பான். கடந்த 20 ஆண்டுகளாக பயங்கரவாதிகள் கொல்லப்படுவது பயங்கரவாதிகள் தரப்பில் கடும் சோகம்தான்!
-
இளையோரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் - மணிவண்ணன்
விக்கி அய்யா விக்கி அய்யா என்று பட்டாசு கோஷ்டி விதந்தோற்றிய விக்கி, பல பார்களின் உரிமையாளரான அபலைப் பெண்ணின் வாழ்வாதாரத்துக்காக சிபாரிசு கடிதம் கொடுத்திராவிட்டால் இப்ப அவர்தான் முதன்மை வேட்பாளர்!😂
-
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்
அநுரவின் அரசில் மேனாள் ஒட்டுண்ணிகளுக்கு இடமிருக்காது என நினைக்கின்றேன். கல்விமான்களுக்கும் ஊழலற்றவர்களுக்கும்தான் இடமிருக்கும். அது ஒருபக்கம் இருக்க, தற்காலிகமாகத்தன்னும் அங்கிருக்கிருக்கிற மக்களுக்கு ஒரு இளைப்பாறல் வந்துவிடக்குடாது எண்டு நாங்கள் கண்ணும் கருத்துமா இருக்கிறம். அப்பதான் நாங்கள் விசிட் வீசாவில கூப்பிட்டு அசைலம் அடிச்சிருக்கிற எங்கட சொந்தக்காரங்களுக்கு PR கிடைக்கும்!
-
தேர்தலுக்கு பிறகு தமிழரசுக் கட்சி புத்துணர்வுடன் புதுப்பொலிவு பெறும் - அரியநேத்திரன்
பாவம் அந்த பப்பாப் பழங்கள்!
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
6 பிளாஸ்டிக் கதிரைகள் எங்கயோ குலுக்கல் முறையில குடுக்கப்போறானுகள் போலகிடக்கு।😂
-
கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
வெய்ட்பண்ணுங்க சார் இப்ப என்ன அவசரம் கிடக்கு! எலக்சனுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு. அதுக்குள்ள வெளியிடுவம் தானே!
-
பொதுக்கட்டமைப்பு தற்போது இல்லை – மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம்
ஐங்கரநேசன் தன்னைப் போன்றவர்களை நிராகரிக்கும்படி சுயவொப்புதல் கொடுத்திருக்கின்றார். சங்கைத் தொடும்போதே சொன்னனாங்கள் சிங்கங்கள் பன்றிகள் அறுவான்கள் குறுக்காலைபோவான்கள் வந்து சங்கூதுவானுகள் எண்டு.😂
-
தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்களே இன்று சங்கை ஊதிக்கொண்டு திரிகிறார்கள் : டக்ளஸ் தேவானந்தா !
கரடி காறித் துப்பின மொமன்ட் இது!😂
-
தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் மீட்பா….?அடவா….?
தமிழரசுக் கட்சி தேவையில்லை என்று கத்துவோர் கதறுவோர் முக்காரமிடுவோர் பதறுமிடமொன்றொன்றுண்டு. அதுதான் இந்தத் தேர்தலிலும் தமிழரசுக் கட்சி இலகுவாக 2 ஆசனங்களை வெல்லும் என்பதே அந்தப் பயம். ஏனென்றால் எதிர்த்தரப்பு மிகவும் பலவீனமானது. எங்களது அரசியற் சாணக்கியர் நிலாந்தன் மாஸ்டரின் வார்த்தைகளிற் சொல்லப்போனால் எதிர்த்தரப்பில் ஒரு திரட்சி இல்லை. மனமுடைந்த பல குழுக்களாகச் சிதறிக் கிடக்கின்றன. அதுபோக டக்ளஸ் அங்கிளின் வீணைக்கட்சிக்கு நிட்டயம் ஒர் ஆசனம் உண்டு. மிகுதி 3 ஆசனங்களுக்கான போட்டியே யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கும். அதுவும் அநுர ஆதரவு அணிக்கே போக வாய்ப்புக்கள் அதிகம். எனவே தமிழரசுக் கட்சி தேவையில்லை என்று உளறிக்கொண்டே பதறிக்கொண்டு இருக்கத்தான் வேண்டும்!😂
-
சலாம் போடாததால் வேட்பாளர் தெரிவிலிருந்து நீக்கம்! - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி காட்டம்
இந்த ஆன்டிக்குப் பிரச்சினை தனக்கு சீட்டுகொடுக்கவில்லை என்பதுதான். மிதிலை ஆன்டி கிட்டாதாயின் வெட்டென மற எண்டு அவ்வையார் ஆன்டி சொல்லியிருக்காங்க. உங்களைப் போன்ற மனமுடைந்தோருக்காக தவம் அங்கிள் கட்சி தொடங்கியிருக்காங்க அங்கயும் இப்ப சீட்டு முடிஞ்சுதாம்!😂 ஆன்டி உங்களுக்கு சலாம் போட விருப்பமில்லாட்டி தோப்புக்கரணம் போட்டிருக்கலாம்!👀
-
தமிழரசின் பித்தலாட்டங்களுக்கு நவம்பர் 14 தீர்ப்பு - சபா குகதாஸ் காட்டம்!
ஓம் மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள். ஆனால் அந்தத் தீர்ப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஏனென்றால் அந்தத் தீர்ப்பு உங்களுக்கு உவப்பாக இருக்கப்போவதில்லை!
-
பொதுக்கட்டமைப்பு தற்போது இல்லை – மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம்
நிலாந்தன் மாஸ்டர் ஏற்கனவே சங்கூதியாச்சு மாஸ்டர். நீங்க கொஞ்சம் லேட்!😂
-
சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
சிவராம் படுகொலை விசாரணைகள் சீக்கிரம் முடிந்தால் மகிழ்ச்சியடைவேன். சில புதிய தகவல் கிடைக்கலாம். எல்லாம் அந்த ‘திலக்’கிற்கே வெளிச்சம்!
-
தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் மீட்பா….?அடவா….?
நிலாந்தன் மாஸ்டர் இப்ப தனக்குத் தானே வெள்ளையடிச்சுக்கொண்டு திரியிறார், அதுக்கு டமாரம் அடிக்கிறதுக்கெண்டு பட்டாசு கோஸ்டி! நல்ல ஸுண்டல்தான் போங்கோ!😂
-
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை : மாத இறுதியில் கொழும்பில் விசேட பேச்சுவார்த்தை
இந்திய கடற்கொள்ளையர்கள் விரும்பும் தீர்வு நிச்சயம் அமையாது. எனவே கடற்கொள்ளை தொடர்ந்துகொண்டேயிருக்கும்.
-
தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
யாழ் இந்துவின் மைந்தன், சமூகசேவகன், ஷப்றா யுனிக்கோ பைனான்ஸ் லிமிட்டட் உரிமையாளன், மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் உற்ற நண்பன் மதிப்புக்குரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கள்!
-
சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு
பல படுகொலைகள் தூசு தட்டப்படும்போலத்தான் இருக்கு! சிலரின் இரட்டைவேடம் அம்பலப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காகம் இருக்க பனம்பழங்கள் விழுந்த பல கதைகள் இருக்கு!
-
தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
இந்த குறூப்பில கன்டீன் சாப்பாட்டை ஏற்கனவே ருசிகண்ட பூனை ஒண்டும் இருக்கு।😂
-
தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
தவத்தின்ட இந்த மனமுடைந்த குழுவுக்கு சுமந்திரனுக்கெதிரான புலம்பெயர் விடுதலை முன்னணியினரும் பட்டாசு குழுவினரும் ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது!
-
சுமந்திரனிடம் சிக்கிய மாவை, சிறீதரன் | கே.வி.தவராசா அதிரடி
இம்முறை சுமந்திரன் மற்றும் டக்ளஸ் அங்கிள் இருவரும் இலகுவாக வெற்றிபெற்றுவிடுவார்கள். மற்ற 4 ஆசனங்களுக்கு கடும்போட்டி இருக்கும்!
-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு தாக்கல்
எங்க நிலாந்தன் மாஸ்டரைக் காணேல்லை!😂
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
இதை வாசிக்கும்போது 2009 சனவரி மாதத்திலிருந்து மே 18 வரை தமிழர்களால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பேசக்கூட நாங்கள் தயாரில்லை, அப்படி பேசமுற்பட்ட நேரடிச் சாட்சியங்கள் கூட துரோகிகளாக்கப்பட்டு அடக்கப்பட்டுவிட்டனர். மற்றையோர் துரொகப்பட்டத்துக்கஞ்சி அடங்கிவிட்டனர். நிலமை இவ்வாறு இருக்கும்போது தனது இராணுவத்தைக் காட்டிக்கொடுத்து சிங்கள இனவாதிகளிடமிருந்து துரோகிப் பட்டத்தைப்பெற அநுர குமார ஒன்றும் சாலிய குமார அல்ல. பெரும்பான்மை சிங்களவர்கள் இனவாதிகளே. குறிப்பு: சாலிய குமார துட்டகெமுனுவின் மகன் பட்டத்து இளவரசன். சண்டாள சாதியைச் சேர்ந்த அசோகமாலாவின் மேல்கொண்ட காதலினால் அரசபதவியை துறந்தவன்.
-
பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
பொதுவேட்பாளர் எண்டு பப்பாவிலை ஏத்தி அரியத்தின்ட அரசியல் வாழ்க்கையை காடாத்திப் போட்டானுகள்! அதுசரி அரியம் யாருக்கு ஆதரவாம் கருணா அம்மானுக்கோ?!😂
-
ஈரானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் : பின்புலம் தெரியுமா..!
இஸ்ரேல்காரனுகள் ஈரானுக்கு செமையா போடப்போறானுகள்போலை கிடக்கு. செத்தகிளிதான் பாவம் வாய்மூடி மௌனியாக இருக்கு!😂