Everything posted by வாலி
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
வீரப்பையன், தெரியாத்தனமா ஏன் பொல்லைக்குடுத்து அடிவாங்குகிறீர்கள்? லெப். கேணல் இம்ரானும் லெப். கேணல் பாண்டியனும் கொக்குவிலைச் சேர்ந்த இணைபிரியா நண்பர்கள். இருவருமே இந்திய ஆக்கிரமிப்பு காலத்தில் யாழ் மாவட்டத் தளபதிகளாக இருந்தவர்கள். இவர்கள் பெயரிலேயே தலைவர் இம்ரான்-பாண்டியன் படையணியை உருவாக்கினார். https://news.tamilmurasam.com/லெப்-கேணல்-இம்ரான்-உட்பட/
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
அவருக்கு தென்னிலங்கை அரசியல்கட்சியொன்று நல்லவழிகாட்டிக்கொண்டிருக்கிறதாம்! புல் பம்ப்கினை ரைசுக்குள்ள ஹைட்பண்ணேலாது! எப்பிடியும் வெளியில தெரியத்தான் போகுது!
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
பயங்கரவாதிகளுக்குத் தேவையான மருந்து இஸ்ரேலிடம் தான் உண்டு. இன்னொரு ஹெஸ்புல்லா பயங்கரவாதிக்கும் மருந்துகொடுக்கப்பட்டுள்ளது!
-
நாசா கைவிட்ட நிலா ஆய்வுத் திட்டத்தை இஸ்ரோ கையில் எடுக்குமா? ரூ.3,767 கோடி ரோவர் என்ன ஆகும்?
முதல்ல கக்கூசுக்கு போய் வடிவா கைகழுவுற பழக்கத்தை பழக்கி கனடாவுக்கு இந்தியனுகளை அனுப்புங்க, அப்புறம் நிலவுக்கு போய்வாற திட்டங்களைப் பாத்துக்கலாம். அதுகள் இங்க கனடாவில கண்டகண்ட இடங்களிலை எல்லாம் கக்கா இருந்துகொண்டு திரியுதுகள். பிறகு நிலவையும் நாஸ்திபண்ணிவிட்டிருவானுகள்!
-
மகளிர் ரி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
வீரப்பையன், “அம்மே மேக்க அய்த்தி ஒயாட்ட!” எண்டு எழுதியிருக்கு.
-
இலங்கை தமிழரசு கட்சி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை - எம்.ஏ.சுமந்திரன்
இந்த நிலைப்பாட்டில் உறுதியாக தமிழரசுக் கட்சி இருக்குமாயின் அதுவே தமிழர் தரப்புக்கு அக்கட்சி வரலாற்றில் செய்த ஒரேயொரு நன்மையாக இருக்கும்.
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
வீரப்பையன் நீங்க சோர்ந்துபோகக்கூடாது. செந்தமிழன் சீமான் அண்ணாவின் ஆடியோக்கள் சில வெளியாகியிருக்கு. இன்னும் சில இனிவரும் காலங்களில் வெளியாக இருக்கு. இந்த நேரத்தில செந்தமிழன் அண்ணாவுக்காக நீங்கள் உற்சாகமாகக் களமாடவேண்டும்!
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
இல்லை இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தான் படித்தவர். பேராதனைக்கு பல்மருத்துவத்துக்கு தெரிவாகி பின்னர் யாழ் பல்கலைகழகத்துக்கு மருத்துவம் கற்க மாற்றலாகி வந்தார். எங்கண்ட ஜப்னா ஹிண்டு ஓல்ட்போய்!
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
நல்லகாலம் இந்தியனுகள் நிலவில இன்னும் இறங்கேல்லை இல்லாட்டி அங்கயும் போய் கக்கா இருந்திட்டு வந்திடுவானுகள்!😂
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
கேவலம் கெட்டபிறவிகள்!
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
இல்லை. சுமந்திரனுக்கெதிரான ஈழவிடுதலைப் போராளியாக மாறவேண்டும்!
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
புலம்பெயர் போர்வீரர்கள் ஒன்றுக்காக வெய்ட்பண்ணிக்கொண்டிருக்கினம். இல்லாட்டி எப்பவோ அருச்சுனாவை அடுத்த தேசியத் தலைவராக ஏற்றுக்கொண்டிருப்பினம். அந்த ஒன்று என்ன??…..🤔
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
எவர் போட்டியிட்டாலும் எவர் போட்டியிலிருந்து விலகினாலும் அடுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான். எல்லாப் பயங்கரவாதிகளுக்கும் இருக்கடி ஆப்பு!😂
-
சுமந்திரன் தமிழ் தேசிய உணர்வற்றவர் : சிறிதரனே மீண்டும் தலைவராக வேண்டும்.
ஒரு கட்சித் தலைவர் இன்னொரு கட்சியின் தலைவர் தெரிவில் தன் விருப்புவெறுப்புக்களைத் தெரிவிப்பது கேவலமானது!
-
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு முக்கியமானது: இலங்கையில் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்பில் இந்தியமத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்
இந்தியன், இந்தியன் தான் என்பதை நீதிபதிகளும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். களவுக்குப் போனால் பிடிச்சு அடிப்பானுகள் என்று சொல்லவக்கில்ல அதுக்குள்ள……
-
யாழ்ப்பாணத்து தமிழும் சைவமும் தமிழ்நாட்டில் இல்லையே! - சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம்
சேர்டிபிகேட் கிறாண்டட்! 😂
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
இந்தத் துப்பாக்கிச் சூட்டினால் அமெரிக்க மக்களின் வோட்டிங் ட்ரென்ட் பெருமளவில் மாறும் அல்லது ஸிம்பதியை உருவாகும் என நான் கருதவில்லை. சில மாகாணங்கள் எப்பொழுதுமே குடியரசு கட்சி அல்லது ஜனநாய கட்சியின் கோட்டைகளாக இருப்பவை அவற்றின் மாற்றம் ஏதும் ஏற்படப்போவதில்லை. ஸ்விங்க் ஸ்டேட்ஸ் தான் தீர்மானம் செய்யப்போகின்ற மாநிலங்கள். அப்படியான ஸ்விங்க் ஸ்டேட்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் ஒருவேளை மாற்றம் ஏற்படலாம். மற்றும்படி பெரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை. நல்லதொரு வலுவான வேட்பளரை நிறுத்தினால் ட்ரம்ப் தோற்கடிக்கப்படலம்.
-
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
சரி தோழர் பாலன், அமிர் உயிரோடு இல்லை, இப்ப தமிழீழம் கிடைத்துவிட்டதா? 1989 அமிர் கொல்லப்பட்டார், முள்ளிவாய்க்கால் நிகழ்வு 2009 இல் நிறைவு. இடைப்பட்ட 20 வருடங்களில் ஏன் எவரும் தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணத்தை தடுக்க முன்வரவில்லை? இதற்கும் 20 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட அமிர்தான் காரணமா? அமிர் உயிரோடு இருந்திருந்தால் சம்பந்தருக்கு எதிர்க்கட்சித்தலைவர் கிடைத்திருக்காது என்பது உண்மைதான். ஏனென்றால் அவர் வடக்கு - கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்திருப்பார்.
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
வீரப்பையன் அண்ணா, டொனால்ட் ட்ரம்பினதும் புட்டினதும் நட்புறவு இஸ்ரேலை வைத்துத்தான் இருக்கும். ட்ரம்ப் ஒரு ஸியோனிச ஆதரவாளர். புட்டின் இஸ்ரேலைத் தொட்டுப் பார்க்கட்டும் அப்ப தெரியும் ட்ரம்பின் நிலைப்பாடு. அது ஓருபுறமிருக்க, இப்ப பாலஸ்தீன பயங்கரவாதிகளுக்கும், எல்ஜிபிடிகியூ கூட்டத்துக்கும் வயித்தில புளிகரைக்கத்தொடங்கியிருக்கும்.😂
-
Trump rally shooting LIVE updates: Former US President injured after Pennsylvania shooting
ஈழப்பிரியன் அண்ணை, சுட்டவரின் தகவல் ஏற்கனவே கிடக்குது போலை. 😂 இப்படியான பயங்கரவாதிகள் அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்லப்படவேண்டும். டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வரக்கூடாது என நினைத்து இந்த பயங்கரவாதி சுட்டிருக்கின்றான். டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் மக்கள் வாக்குகளால் தோற்கடிக்கப்படவேண்டுமே தவிர, பயங்கரவாதத்தின் துப்பாக்கியால் தோற்கடிக்கப்படக்கூடாது.
-
Trump rally shooting LIVE updates: Former US President injured after Pennsylvania shooting
குட் ஜொப்!
-
சீமான் கைது எப்போது?
மத்தியில் பாஜக அரசு இருக்கும்வரை செந்தமிழன் சீமான் அண்ணாவை எதுவும் செய்யேலாது!
-
உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை: நரேந்திர மோடி
உங்களைப் பற்றி தெரியாது, இந்தியாவின் முதல் இங்லிஷ் பேசத்தெரியாத பிரதமர் இவர்! அதனால்தான் இதுவரை பத்திரிகையாளர்களை நேரில் சந்திப்பதில்லை. அவர்கள் இங்லிஷ்ல கேள்விகேட்டா இவருக்கு விளங்காது!
-
உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை: நரேந்திர மோடி
வெட்கம் கெட்ட இழிவான மனிதன். புத்தர் பிறந்தது லும்பினியில் அது நேபாளில் உள்ளது. அப்போது இந்தியா என்றொரு நாடே இல்லை.
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
ஓம் நானும் அருண் அண்ணாவின் பதிவைப் பார்த்தேன். அது ஒரு புறமிருக்க சில ஊடகங்களும் நரிகளும் கிடைச்ச காப்பில புகுந்து வெள்ளையடிக்க முயலுகினை!