Everything posted by வாலி
-
42 நாள் யுத்த நிறுத்தம் பணயக்கைதிகள் கைதிகள் பரிமாற்றம் - யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனையை ஏற்றுக்கொண்டது ஹமாஸ் - இஸ்ரேல் மறுப்பு
ஹாமாஸ் பயங்கரவாதிகள் பணயக்கைதிகளில் பெரும்பாலானோரைக் கொன்றுவிட்டார்கள். இப்ப இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரேயொரு வழி பயங்கரவாதிகளை வேரறுப்பதுதான். Hobson’s choice!
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சவுக்கு சங்கரைப் போட்டு மிதிக்கிறமிதியில, விடுதலையானால் கூட எவரும் போய்ச் சந்திக்கக்கூடாது! 😂
- அவுஸ்திரேலியாவில் கத்திகுத்து தாக்குதலில் ஈடுபட்ட 16 வயது இளைஞன் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலி- பயங்கரவாத தாக்குதல் என சந்தேகம்
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சரியாக ஒராண்டுக்கு முன்பு இங்கையும் ஒரு சிலர்பேர் சவுக்கு சங்கருக்கு ஜால்ரா போட்டவை. இப்ப கொஞ்சப்பேர் அடக்கி வாசிக்கினை. இன்னும் கொஞ்சப்பேர் பிளேட்டை மாத்திப்போடுகினை.😂 மலர்பனி சாபம் சும்மா விடாது தேவேந்திரனை!😂
-
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்! எனக்கு மிகவும் பிடித்த இரண்டு பாடகிகளில் இவர் ஒருவர். மற்றையவர் பாடகி ஜென்ஸி. உமாரமணன் பாடிய பாடல்களில் ‘செவ்வந்திப் பூக்களில் செய்தவீடு’, ‘கஸ்த்தூரி மானே கல்யாணத் தேனே’ என்ற இரண்டு பாடல்களும் மிகவும் பிடிக்கும்!
-
மக்கள் தீர்ப்பை பெறுவதற்கு ஆவன செய்யவே பொதுவேட்பாளர் நிறுத்தப்படுகிறார்: சி.வி.விக்னேஸ்வரன்
இது தானாம்! இங்க யாழ் இணையத்தில இவரவிட நான்கிற்கு மேற்பட்ட மொலிகழிள் (மொழிகளில்) பாண்டித்தியம் பெற்றவர்கள் இருக்கின்றனர். தான் போறதுக்கு மூஞ்சூறுக்கு வழியக் காணேல்லையாம் விளக்குமாத்தையும் சேத்து காவிக்கொண்டு போக வெளிக்கிட்டிச்சுதாம்! 👀
-
இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை? அச்சத்தில் இஸ்ரேலிய அதிகாரிகள் - நியுயோர்க் டைம்ஸ்
ம்ம்ம். இஸ்ரேலிய அதிகாரிகளும் பெஞ்சமின் நேத்தன்யாஹுவும் கடும் குளிரில் மன்னிக்கவும் கடும் அச்சத்தில் நடுநடுங்கிக்கொண்டிருக்கின்றனராம்!
-
சிட்னியில் கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினர் கொலை செய்யவும் உயிரிழக்கவும் தயாராகயிருந்தனர் - அவுஸ்திரேலிய காவல்துறை
இந்தப் பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும்.
-
நீங்கள் அவரை நினைத்தால் நான் பொறுப்பல்ல(ன்).
- பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
இந்த மாணவியைப் பார்க்கும்போது ஸஹ்ரான் குழுவில் இருந்த புலஸ்தீனியின் ஞாபகம் வந்து தொலைக்கின்றது. நட்பு அப்படி. மேலும் இப்படியான பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் மாணவர்கள் மேலை நாடுகளில் இருந்து நாடுகடத்தப்படவேண்டும். அல்லது ரஸ்யா, இரான் போன்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவேண்டும்!- தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
தமிழ்ப் பொதுவேட்பாளர் என்பது நடைமுறைச் சாத்தியமற்றதொன்று!- ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!
டேய் வேம்பு! ரெண்டு டிக்கெட்டப் போடுறா ரஸ்யாக்கு! போய் அஸைலம் அடிப்பம்! 😂- கர்நாடக பல்கலைக்கழக மாணவி கொலை சம்பவம்: கண்ணீருடன் கை கூப்பி மன்னிப்பு கோரிய குற்றவாளியின் தந்தை
அருமைக் கண்மணியாம் அல்லாஹ்வின் திருத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹிவசெல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட குர்-ஆனின் அடைப்படையில் ஃபயாஸை தூக்கிலிடுவது தப்பல்ல!- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
பய்யன்26 அண்ணா, எந்த மாநில ஆளுநர் பதவியை செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு தருவதாக சொல்லி டெல்லியில் இருந்து அழைத்தார்கள்? அறிவதற்கு ஆர்வமாக உள்ளது!- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
செந்தமிழன் சீமான் அண்ணா இம்முறை போட்டியிட்ட மக்களவைத் தொகுதி எது?- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இல்லை சுமதி (தமிழச்சி தங்கபாண்டியனிடம்) அக்காவிடம் டெப்பாஸிட் இழந்து தோற்பார்!- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
2014 இல் பொன்னார் வென்றபோது அதிமுக, திமுக, அதிமுக, கம்மினியூஸ்டுகள் எல்லாம் தனித்துப் போட்டியிட்டன. அதனால் பொன்னாரால் வெல்ல முடிந்தது. 2019 மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தும் பொன்னாரால் முடியாமல் போனது. காரணம் காங்கிரஸ், திமுக, கம்மினியூஸ்டுகளின் கூட்டணி வலுவானது. இம்முறை கிட்டத்தட்ட பொன்னாருக்கு அதிமுகவின் ஒர் இலட்சத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைக்காது. அதனால் இம்முறையும் விஜய் வசந்த் மிகவும் safe zone இல் இருக்கின்றார். போட்டி என்பதே இருக்காது😂- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.- ரஷ்யாவின் இறைச்சி அரவை உத்தி: சொந்த வீரர்களையே கொத்துக் கொத்தாக பலி கொடுத்த கொடூரம் - பிபிசி ஆய்வில் உறுதி
மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை, பிபிசி சொன்னதால் இது பொய்!- கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது!
உந்த ஆறில எங்கண்ட ஒண்டும் இருக்கு. அதுக்கு பிரசாந்த் பரமலிங்கம் எண்டு பேர்!- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
செந்தமிழன் சீமான் அண்ணாவின் கட்சி 6% வாக்குகளைத் தாண்டாது. இம்முறை களம்வேறு. அதிமுகவின் வாக்குகள் இம்முறை பெரும்பாலும் மீள ஒருங்கிணைக்கப்படும். அதனால் கடந்த முறை போல அதிமுகவின் அதிருப்தி வாக்குகள் கிடைக்காது. அத்துடன் சிறுபான்மை வாக்குகளும் கிடைக்காது. பாககவும் கணிசமான வாக்குகளைப் பெறும்!- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
தெரியும் தானே பரசூட்டில வந்து இறங்கின ஆக்கள் இப்ப கதறக் கதற அடிவாங்கிக்கொண்டு பங்கர்களுக்க ஒளிச்சுத் திரியினை. இரானின் வருத்தத்துக்கு நிச்சயம் மருந்து கிடைக்கும்!- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
என்னெண்டாலும் ஈரான்காரன் மோடனுகளுள்ள கொஞ்சம் புத்திசாலிதான் உந்த மத்தாப்பூக்களை புட்டினுக்கு வித்து காசாக்கிப் போட்டானுகள்!😂- இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
இஸ்ரேலை எந்தக் கொம்பனாலும் அசைக்கமுடியாது! வேண்டுமென்றால் கனவு காணலாம். நிச்சயமாக யூதர்கள் ஜெருசலேமில் தமது தேவாலயத்தை கட்டுவார்கள்!- ஆமையும் தமிழனும்....
மெய்யே! முந்தி இப்பிடி ஓடித் திரிஞ்ச ஆமைகள் எல்லாம் இப்ப என்ன செய்யுதுகள்? இல்லாட்டி எங்கினைக்குள்ள நிக்குதுகள்?😂 - பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களால் அதிரும் அமெரிக்க பல்கலைகழகங்கள் - பல்கலைகழங்களிற்கு வெளியே முகாமிட்டு மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.