Everything posted by alvayan
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டு பிளசிஸ்.. ரூ பிளசாக அடிக்கிறார்....கப்டன் ..கமின்ஸ் கைபிடிப்பை விட்ட்தால் அவர்ஆயூள் நீடிக்கப்பட்டுள்ளது
-
தையிட்டி விவகாரம் என்பது 16 காணிக்காரர்களின் பிரச்சினை மாத்திரமல்ல, இது திட்டமிட்ட ஆக்கிரமிப்பு - காணி உரிமையாளர்
அந்தக் கு ற ள் .. அப்போது கொரோனாக் காலம் என்றபடியால் தொண்டையில் இருந்து வரவில்லை..சரியா புத்தரே😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இவர்களுக்கு உதவியாக ..இந்திய உளவுப்படை ரோ...அமெரிக்க உளாவுப்படை எப்.பி.ஐ...இஸ்ரேல் உளவுப்படை மோசாட்..என்பன இறங்கி தகவல் தருகின்றன....செம்பாட்டனுக்காக ..வடகொரியா ..கடைசிகண்டுபிடிப்பான் இராட்சத ரோனை அனுப்பியுள்ளதாக கேள்வி...இன்னுமொரு 10 மணித்த்யாலம் பொறூப்போம் நன்றி நிலாமதி அக்கா
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நன்று...கிருபன் ..நாளையதின போட்டிகள்.. முடிவு...நம்ம நாட்டு தேர்தல் முடிவுபோல் ..கதிரைப் போராட்டமாக இருக்கப் போகுது.. அதாவது ஊராட்சிசபை...மாகாணசபைத்தேர்தல் மாதிரித்தான் ...
-
சுழிபுரத்தில் இறந்தவர்களை புதைக்கும் காணியை தனியார் வாங்கியதால் எழுந்துள்ள சர்ச்சை
செப்டெம்பரில் போனேன் ...பார்த்தேன் .. மவுனமாக கண்ணீர் விடுவதைத் தவிர வேறென்ன செய்வது.. அளம்பிலைத்தானே சொல்கின்றீர்கள் .. வேதனை
-
மாத்தளை வதைமுகாம்களுக்கு கோட்டா பொறுப்புக்கூற வேண்டும்!
யோசிச்சு பிடிக்க 2 மணித்தியாலம் எடுத்திட்டுது.....சிறுவர் முன் பள்ளி...சரிதானோ... ( சின்ன முதல்) ஐயா..அவரை தெரியாமல் ...ஆழமறியாமல் காலை விட்டுவிட்டேன்...காப்பாத்துங்கையா...🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அது கிடைக்குமோ தெரியாது...கிடைத்ததில் சந்தோசப்படத்தான் உங்களிடம் வாயால் கேட்டேன்...😁 மிகவும் நன்றி வாத்தியார் அய்யா..
-
மாத்தளை வதைமுகாம்களுக்கு கோட்டா பொறுப்புக்கூற வேண்டும்!
அய்யோ புத்தன் சாரு நான் அப்படி சொல்லவில்லை...நான் நீங்கள் எழுதிய விடையத்தை தான் சொன்னேன் ...மன்னித்துவிடுங்கள்.... தயவு செய்து...கொஞ்சநாளா .. நான் யாழில் எழுதுவதெல்லாம் தப்பான அர்த்தங்களாக மாறுகின்றதுபோல எனக்குப் படுகுது...இனி எழுதுவதிலும் ..கருத்திலும் கவனமாக இருப்பென் ...உங்களின் சகல் கருத்துக்களையும் நான் பெரு மனத்துடன் வரவேற்பவன்.. மன்னித்துவிடவும்
-
சுழிபுரத்தில் இறந்தவர்களை புதைக்கும் காணியை தனியார் வாங்கியதால் எழுந்துள்ள சர்ச்சை
இது வந்து ..மாவீரர் துயிலுமில்லங்களை இல்லாதொழிப்பதற்கு ..எடுக்கப்படும் ..முதல் நடவடீகஐ ..சுடலையை வாங்கி கோட்டல் கட்டுவதற்கும் நம்மினம் இருக்குது....கடைசியில் பூமி அதிர்வுடன் அழிந்து ..இறந்த ஆன்மாக்களின்நெஞ்சை குளிரவைக்கும்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன சார் ....எனக்கு வாழ்த்தில்லையா....
-
மாத்தளை வதைமுகாம்களுக்கு கோட்டா பொறுப்புக்கூற வேண்டும்!
இது நேர்சரி குழந்தைக்கும் தெரியும் ... கண்ணை மூடிகொண்டு நாடகம் ஆடுகினம்
-
இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் – எச்சரிக்கை விடுப்பு
எனக்கும் சொல்லிப்போடுங்க புத்தரே...
-
சுழிபுரத்தில் இறந்தவர்களை புதைக்கும் காணியை தனியார் வாங்கியதால் எழுந்துள்ள சர்ச்சை
சுடலையைக் கூட பிரதேச சபை செயலளாளர் விற்கிறார்....அதுவும் பெண்மணீ...150 பிரேதம் புதைக்கப்பட்ட இடம் ...சிவ..சிவா ..நம்ம யாழ்ப்பாணம் எங்கு போகிறது...
-
தையிட்டி விவகாரம் என்பது 16 காணிக்காரர்களின் பிரச்சினை மாத்திரமல்ல, இது திட்டமிட்ட ஆக்கிரமிப்பு - காணி உரிமையாளர்
துணிந்த ஒரு பேச்சு...வாழ்த்துகள்...சகோதரி..இந்த எம்.பி மாருக்கு பதவிய தவிர வேறெதுவும் தெரியாது..மிரடல் முறையில் செயல்பட்டு..மக்களை திசை திருப்ப முயல்கிறார்கள்.... இதனைவிட பிக்குவுக்கு வேட்டி உரிந்து கொடுத்து ..இருக்கவிட்ட ..இன்னுமொரு சமயக்குழுவும்...வருவினம் ....அவையும் உங்களை மிரட்டலாம் ..பயப்படாதீர்கள் ..நீதி உங்கள் பக்கம்மிஞ்சினால் கடவுள் பார்த்துப்பார்
-
முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் அமைக்க இந்தியா ஒத்துழைக்கும் : இந்தியாவை உரிய முறையில் அணுகுக; ரவிகரன் எம்.பி ஆலோசனை
அய்யா..இந்தியா ..பண்பாட்டு மையம் அமைக்கும் இடமாக..முள்ளிவாய்க்கால் முற்றத்தையும்..தெரிவு செய்வார்கள்...இதில் போய் இளித்தபடி நிற்காதீர்கள்...அவதானம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
செம்பாட்டான் அய்யாவுக்கு (மிடுக்கான முதல்வர் )வாழ்த்துக்கள்... துணை முதல்வர்...அல்வாயானுக்கும் வாழ்த்துக்கள்...😆😆😆 என்ன பிரியன் சார்...பங்கருக்கிள்ளை ஒழிச்சிட்டியள்...
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சோழங்கன்...கரணவாய் என்றுதான் தட்டுப்படுகுது....அப்படியென்றால் அசல் செம்பாடுதான் கிருபன்சார்...இன்று ஒரு அந்தியேஸ்டிக்கு போனேன்..கரணவாய் நண்பரைச் சந்திதேன்...அவர் சோழங்கன் ரீமுக்கு விளையாடினவர்
-
மாத்தளை வதைமுகாம்களுக்கு கோட்டா பொறுப்புக்கூற வேண்டும்!
இல்லை ..கந்தையா...இவையின் விளையாட்டு..எமது இனத்தின் அழிப்பை நீர்த்துப்போகச் செய்வதே..
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜாராத்தே நீ எறியஎறியில்...ரோகித்து.....😆
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆட்டமிழப்பில்லைதான்...அனால் அடி காணாது...ஆமை வேகம்
-
இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் – எச்சரிக்கை விடுப்பு
அட...யாழிப்பாணத்து பாஸ்போட் ஆபிசு நிறைந்து வழியப்போகுது..☹️
-
இராணுவத்தினராக இருந்தாலும் தண்டனை நிச்சயம் - சரத் பொன்சேகா
அட ..இதுக்காகத்தான் இந்த பில்டப்பு.... பொன்னு உம்மைபற்றி நி றையத் தெரியும் எங்களுக்கு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எறிந்தது கப்டன் தானே...
-
துப்பாக்கிகள் எங்கள் கைகளில் திணிக்கப்பட்டன - பிள்ளையான்
அரசாங்கம் இவர்களை கைது செய்யும்...இது இவர்களுக்குத் தெரியும் ...முதலில் ஒர் நாடகம்
-
அதிசயக்குதிரை
சூப்பர்...அருமையான கதை