Everything posted by alvayan
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
அதே.....
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் சீனாவுக்கு விஜயம் - வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்
அசாத்து...அங்கை கடத்திக் கொண்டுபோன காசையும் ..தங்கத்தையும் குறைந்த வட்டிவீததுக்கு கடன் கொடுக்கிறாராம்...அதிலையும் கொஞ்சத்தைக் கேட்டுப் பார்க்கலாம்😁
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
புதுப் பட்டுவேட்டியும்..சட்டையும் போட்டிருக்கிறார் ..உப்பிடித்தான் கதைப்பார்
-
யாழில். தனியார் கல்வி நிலைய வாசலில் கூடி நிற்கும் பெற்றோரால் வாகன நெரிசல்!
உதுக்கு ஆமிக்காரன்தான் சரி🤣
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
நன்றி ..இந்த விளக்கம் அனிவரையும் சென்றடைய வேண்டும்
-
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் வடக்கு ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு
முயற்சி செய்யுங்கள்...அவசியமான செயல்பாடு..
-
யாழ். சாவகச்சேரி நகரசபை முன் பதற்றம் - நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம்
சூப்பர்..தலைப்புக்கள்...இது காணும்...ஒரு சின்ன இடைச்செருகலை செலுத்தி...இன்னும் ஐந்து போட...எதுக்கும் இந்த தலைபுக்களுக்கு காப்புரிமை எடுத்து வையுங்கோ... அதிர்ந்தது ஜாவாகச்சேரி....அதிரடியாக நுழைந்த அர்ச்சனா காரைச் சுற்றி மக்கள் கண்ணீர்.. மக்கள் வெள்ளத்தை கண் ட அர்ச்சனா...தங்கத்தை தழுவி...பாதுகாப்பாக அணைத்துச் சென்றார்
-
இலங்கையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழ் பிரஜை விடுதலை.
இதிலை ஒரு திருத்தம் கசங்கினசேர்ட்டும்...வெளியே இழுத்துவிட்ட சேர்ட்டுடனும் வெள்ளைக்கரனை சந்திக்க வைத்திருக்காது..
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
இந்த உண்மை உணர யாழ் களத்தில் நாளெடுக்கும்....
-
இலங்கையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழ் பிரஜை விடுதலை.
இதிலை பகிடி என்னவென்றால்.. சுரேன்..சுரெந்திரனுடன் சேர்ந்து காசு சேர்த்தவராம்..சுரேன் எத்தினையோதடவி இலங்கை வந்து போய் விட்டார்..அதுவும் அரச விருந்தினராக.. இவரை காசு சேர்த்த குற்றத்திற்கு கைது..இளனி குடித்தவன் தப்பிவிட்டான்...கோம்பை நக்கினவன் மாட்டுப்பட்டான்... சட்டத்தரணி தவராசாவுக்கு பாராட்டுக்கள்....நன்றியும்
-
யோஷித்த ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு
ஏன் ..இவருடைய அண்ணனுக்கு எதிராக வெள்ளவத்தை தமிழ் மாணவி சம்பந்தப்பட்ட ஒரு சம்பவமே இருக்கே..கொழும்பு சென்பிறிஜன்ட் கல்லுரி மாணவி..தோண்டினால் கனக்க வரும்...ஏனோ தாமதம் ஆகின்றது
-
ஊதாரி ஊடகங்கள்!
ஆளுக்கொரு கமறா கிடைத்தால் அனைவரும் ஊடக அறிஞராய் நினைப்பார். ஐயோ..அதையேன் கேட்பான்..நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டேன் அருமையான கவிதை..வாழ்த்துக்கள்
-
மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
உங்கள் சேவைக்கும் திறமைக்கும் பாராட்டுக்கள் @Kavi arunasalam
-
மக்களின் பணத்தை கொள்ளையடித்தோரின் தகவல் வெளியானது – 300 இலட்சம் பெற்று முதலிடத்தில் முன்னாள் பிரதமர்
இதிலை இந்த ..ரிசாத்து.. கக்கீம் காக்கா அகபடவில்லையோ...சம்பந்து அய்யாவின் மருந்துக் கணக்கு என்ன மாதிரி
-
பஷர் அல்-அசாத்தின் ஆட்சியில் 25 கோடி அமெரிக்க டொலர்கள் ரஷ்யாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்!
நம்ம டென்மார்க்கு துரையின் செய்தியின்படி 25 டன் தங்கத்தையும் அமுக்கிட்டாராமே...அப்ப புடினுக்கு கொண்டாட்டம்தான்
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
இனி ..13 + என்பது வயதை மட்டும் குறிக்கும்... இலங்கையில்
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
அப்ப 13 சரியாயிடுச்சா..
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
அவரு தமிழ் அமைச்சராமே..
-
சாணக்கியன், சுமந்திரன் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடல்..!
அதற்காகத்தானே அய்யா இந்த தகிடுதத்தம் எல்லாம் செய்கின்றார்..
-
சாணக்கியன், சுமந்திரன் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடல்..!
அதன் பின்பு...அனுரவின் அமைசரவையில் பிரதமர்....எப்படி..
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
ஒரு தகவலுக்கு மட்டுமே எழுதினேன்...ஊழல் தலை விரித்தாடிய இடம் ...இலங்கை ..என்பதற்காக மட்டுமே..இதில்யாரையும் இழுத்து சுகம் காண விரும்பவில்லை...உங்களால் ரசிக்க முடியாவிடின் ...அதன நீக்கி விடுகின்றேன்..
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
இதுவும் ஒரு உண்மையான சம்பவம்...கிளினொச்சியில் அபிவிருத்திநடைபெற்றகாலம் எல்லாம் வெளிநாட்டு உதவி...எந்திரி மாருக்கு படு குசி.. எனக்குதெரிந்த..எந்திரி கட்டின பாலம் உடைந்துவிட்டது... காரணமின்றித் தவித்த அவருக்கு..முல்லத்தீவில் சுனாமி அழிவு ..திடீர் யோசனையை கொடுத்தது...கிளிநொச்சியில் சுனாமியால் பாலம் உடைந்துவிட்டது.....இதனை நம்பிய வெள்ளைக்கார துரை ..பேமண்டை கொடுத்து நம்ம எந்திரியை..தூக்கி விட்டார்...இப்படி பல இருக்கு🙃..இது எப்படியிருக்கு
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
எஞ்சினியர் தியரியில்...இப்படி ஒன்றும் இருக்கென்று இப்பதான் தெரியும் அய்யா..
-
ஞானசாரர் கைவசம் இருக்கும் முக்கிய தகவல்கள்! அநுரவிடம் வாய்ப்பு கோருகிறார்
முதல் சிங்கன் வெளிக்கிட்டு விட்டார்... தேரரின் முதல் குறி...மு.....காரர்தானே ..நாங்கள் கவலைபடத் தேவையில்லை
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
இந்தப் போட்டோக்🤣களே காணும் ...நாங்களே அனுப்பிவிடுவம் சிறியர்..