Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. எத்தனை மசூதியும் கட்டிக் கொடுப்பீர்கள்... உங்கடை ஆட்கள் ஒவ்வொருவருக்கும் இது எத்தனயாவது வீடாக இருக்கும் ..விளக்கவும்
  2. பேரப்பிள்ளைகளோடு கொண்டாடடம் தான். இது வாழ்க்கையில் மிகப் பெரும் பேறு...நான்குடனும்..நன்றாக சந்தோசமாய் இருங்கள்... வாழ்த்துக்கள்..
  3. அப்ப ஜாவா கச்சேரி காரர்தான் ..இந்த இலங்கைக்கு சொந்தக்காரரோ...அதுதான் ரணிலு கிழக்கு ஆளுனரையே மாற்ற வெளிக்கிடுதோ?😁
  4. அதுதான் ஈரான் சனாதிபதி வாறரே...வரும்போது 2 கலன் பெற்றோல் கையுடன் கொண்டு வந்திட்டால் போச்சு..
  5. விசுகர் தொடருங்கோ...அதுக்காக அன்ய்ஹநாட்டில் பாலும் தேனூம் ஓடுது என்று எழுதாதையுங்கோ....பிறகு யாழில்.. 13 பக்கம் ஓடலாம்... சும்மா சிரிப்பதற்காக மட்டுமே...கோசான்ஜி கோபிக்க வேண்டாம்..
  6. இவரு மீளவும் ஐ . நா போக ஐடியா போலைகிடக்கு...அப்பதான் தமிழனை இன்னும் கருவறுக்கலாம்....
  7. அய்யனே..அஞ்சப்பரில் நிற்பதாகப் பார்த்தேன்..அப்ப நீங்கள் அந்தப் பக்கம்..காலையிலை பார்த்தால் கிட்ட நிற்பதாக..அட ஆளப்பிடிச்சு..இசுபைசியில் ஒரு பிரேக்பாஸ்ட்..லிங்கத்தில் 2 மாலுபணிசும்,ஒரு இசுபெசல் ஐஸ்கிறீமும்,பூரணியில் பருத்தித்துறைவடையும் வாங்கித்தர யோசித்தேன்...கிரகண லீவு எடுத்தபடியால்..முதலாளி .. வாவா..உடனை வாவென்றூ நிக்கிறான்...போகாவிட்டால் கதை கந்தல்..இதாலை கந்தையரை...காய் வெட்ட வேண்டி வந்திட்டுது...உங்களுக்கு ஜேர்மன் பக்கத்திலைதானே மீளவும் வருவியள்..தானே .. சந்திப்போம்...மு.கு..இந்த கடை மூன்றும் எனக்கு நடைத்தூரம்... உங்கள் வருகைக்கு நன்றி கந்தையர்...சந்திப்போம்..
  8. நம்ம நாட்டுக்காசா..கடன்பட்டதுதானே...அள்ளி விசுக்கு..
  9. ஆமா ...இப்பிடி கயிரிளுத்தால் நாடு அந்த மாதிரி இருக்குமா ? அதுசரி ஒங்களுட ன் முன்னம் நோம்புக்கஞ்சி ...சாப்பிட்டிருப்பாங்களே... நீங்க கயிறு இழுக்கலையா...அந்த டைம் நாடு எப்புடி இருக்குமின்னும் சொல்லு😃ங்க..
  10. சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்.. நிர்வாகம்..வணக்கம்...எனது இந்தக் கவிதையை...26வது அகவை தொகுப்பில் நகர்த்திவிட வேண்டுகின்றேன்...
  11. நிர்வாகம்..வணக்கம்...எனது இந்தக் கவிதையை...26வது அகவை தொகுப்பில் நகர்த்திவிட வேண்டுகின்றேன்...
  12. காலம் கடந்து விடவில்லையா?ஏதற்கும் கேட்டுப் பார்க்கின்றேன்... நானும் கண்ணாடி இல்லாததால் வெளியே போய் பார்க்கவில்லை. கண்ணாடி சிலவேளை காட்டவில்லை..முழுக்கண்ணால் பார்த்து ..இன்பம் கண்டுமிருந்தேன்..அசட்டுத்துணிவு.. ஏதோமனதில் பட்டதை எழுதினேன்..வாசித்து கருத்தெழுதியமைக்கு நன்றி.. ரசோதரன்,யாயினி வந்து எட்டிபார்த்து சிரித்தமைக்கு நன்றிங்க..
  13. ஏன் யாழில்கூட ...தகுதியானவர் இருக்கினம்தானே....?🙃
  14. சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்.. திங்க ள் வேலைக்கு லீவு வேணும்.. சாட்டேதும் சொன்னால் மனிசி நோண்டுவா.. அடிச்சது லக்கு… சூரிய கிரகணம் சனிதோசம்…உள்ளவை கட்டாயம் பார்க்க வேணும்..இது செல்வகணபதி ..அய்யர் கண்மூடி மூன்று நிமிசம் பார்த்தால்… கண்ட தோசமும் ஓடிடும்..இது அம்மன் கோயில் அய்யர்…. அடிசக்கை…ஆரும் இதை விடாதையுங்கோ பாருங்கோ..பெரும்பேறு கிடைக்கும் அய்யப்பன் அய்யர்.. சனியனை சாட்டுச் சா ட்டாக சொல்லி சமாளிச்சு …லீவு எடுத்தாச்சு.. எனி பிளான் இரண்டு… மச்சுமுடிய இரண்டு மணியாகும் கிரகணம் மூன்று மணிக்கு… காலை பத்துமணிவரை காவல் இருக்கோணுமே.. பிளான் மூன்றும் ரெடி… நடைபயிற்சி பொய்சொல்லி.. தமிழ் கடையில்.. கொடுவாமீனும்…காரல்மீனும் கீரையும் மாங்காயும் வாங்கிவந்தாச்சு… முழுகிவிட்டு… முழுச்சமையல்..நான்.. மனுசி வடக்கு சமையல் என்றால் இன்று நான் தெற்கு சமையல் அம்மணியும் பச்சைக்கொடி..காட்டியாச்சு. மச்சும் தொடங்கியிட்டுது… தோனிவர..கைதட்டி மரியாதை செய்துவிட்டு மனம் விட்டு மச்சை ரசித்தால் நேரமோ வட்டுக்கிள்ளை போட்டுது.. கிரகணம் வரப் போகுது.. கிங்சும் வெண்டுட்டுது.. சந்தோசத்தில் சமையல் நாலு அடுப்பிலும் நடக்குது.. கிரகணத்தை பார்க்க பின்புற காணியில்.. பொடியன் கமராவுடன் மனிசி போனுடன்.. நானும் இரண்டு கறுப்பு கண்ணடியுடன் ரெடி.. குழம்பு,காரல் தீயல் கீரைக்கறி அடுப்பில் கொதித்தபடி.. பொடியன் அப்பா வாங்கோ வாங்கோ.. கண்ணடி போட்டு கிரகணம் காண புல்லரித்த உடம்பு…நேரம் மறந்தது.. கைகூப்பி கண்மூடி மனுசியையும் மூடவைத்து கும்பிட்டவுடன் என்னை மறந்தவுடன்.. வித்தியாசமான வாசனை அடுப்படில் இருந்து அடித்துப் பிடித்து ஓடிப்போய் பார்த்தால்.. கீரையும் அடிப்பிடித்து காரல் தீயலும் தண்ணியின்றி என்னைப் பார்த்து சிரிக்குது.. அய்டியா ஆறுமுகம் எனக்கு.. அடுக்களை வேலயென்ன கொக்கா.. தீயலக்கு…புளியும் கீரைக்கு பாலும் விட்டு.. சமையல் முடித்தாயிற்று.. கிரகணம் பார்த்த கிரகங்கள் இரண்டும் குசினிக்குள் வர எனக்கு.. கிரகமாற்றம் ஆரம்பிச்சிட்டுது பொடியன்…மக்டொனால்ட்ஸ் போட்டான்.. தெற்குச் சமையலை சாப்பிட்ட மனுசியின் முகம்பார்க்க..அஞ்சி நானும் ரிம்கோட்டனுக்கு .. பறந்திட்டன்… இனி இந்த கிரகணப்பலன் வேலை செய்யும்.. சுப்பர் கிங்க்ஸ் மச் பார்க்கு மட்டும் தோனி தலைவா என்னை நீயே காப்பாற்று.. (சொற்பிழை..பொருட்பிழை இருப்பின் மன்னிக்கவும்...இது எனது..இன்றைய நாள்..அல்வையன்..08 04 2024)
  15. உள் நாட்டிலேயே சாரதி அனுமதிப் பத்திரம் எடுத்தவன் ஒரு நாளைக்கு பத்துப் பேரை கொல்கிறான்...இவையிந்திறத்தில்.. வெளிநாட்டவருக்கு அனுமதிப் பத்திரமாம்.. கேட்கிறவன் கேணையன் என்றால்......கழுதைகூட ஏரோப்பிளேன் ஓடுமாம்
  16. இவருதான்...வடகிழக்கில் 10000 விகரை கட்ட அத்திபாரம் போட்டவர்..அத்துடன் வனபாதுகாப்பு..தொல்பொருள் ஆராச்சி விடயத்தில் மிக மும்மமரமாக நின்று...புத்தகோவில் கட்டி நிலம்பிடித்த ஆரம்ப கர்த்தா....படு தமிழினத் துவேசி..
  17. மொதல்ல ரணிலை விழுத்துங்க மாத்தையா....அப்புற ஆட்சிக்கு வாறது பற்றி யோசிக்கலாம்..
  18. நம்ம ஆட்கள் அவர்களுடன் கை கோர்க்காமல் இருந்தால் சரிதானே...நன்றி
  19. இது என் சுய ஆக்கம்..அல்ல... பார்த்த செய்திக்கான பதிவு மட்டுமே 43 வயதான சுரேஷ் நித்தியானந்தன் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Don Mills ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் மீது தாக்குதல் கடந்த (30-03-2024)ஆம் திகதி ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. காயம் அடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப்பெண் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை மிக இழிவாக தகாத வார்த்தைகளால் பேசிய ஒரு இலங்கை பெரும்பான்மை இன பெண் என கூறப்படுகிறது இந்த செய்தியை யாழிலும் இணைத்திருக்கக் கூடாது...உங்கள் தடையை உடைத்து இந்த செய்தி யாழில் உலாவுவது நல்லதில்லையே
  20. அந்தப்பெண் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை மிக இழிவாக தகாத வார்த்தைகளால் பேசிய ஒரு இலங்கை பெரும்பான்மை இன பெண் என கூறப்படுகிறது. பரிஸ் பெண்ணும் பெரும்பான்மையினம்...கனடாவிலும் பெரும்பான்மையினம்...இதில் எதுவும் சதிவேலை இருக்குமோ....தமிழர்களே உணற்சி வசப்படாது...பொறுமையாக இருக்கவும்...
  21. நன்றி அய்யா...தலைக்கு மேலை வேலை...அத்ஹடியில் இருப்பது ..அவசரமாகத் தேடுவ்து..தவறவிட்டுவிட்டேன்.. மன்னிக்கவும் ...இருவரும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.