Everything posted by குமாரசாமி
-
"வரலாறு தன்னைத் தானே திருப்பிச் சொல்லும்"
அத்தியடியர் ஒரு அட்சய பாத்திரம். அள்ள அள்ள குறையாமல் வருகின்றது. வரலாற்று கதைகளுக்கு மிக்க நன்றி.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இளநீர் வெட்டித்தந்தவன் நாலாம் இடத்தில நிக்கிறான் 😎
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
நாளைக்கு மனிசர் ஜேர்மன் ரிவியளையும் பாக்கேலாது......ஜேர்மன் பேப்பர்களையும் பாக்கேலாது ஒரே கொண்டாட்டம் தான் 😂
-
யாழில் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு
மன வருத்தம்,மனநோய்,அது சம்பந்தமான நோய்களுக்கும் நாம் நாடுவது வைத்தியர்களைத்தான்..... இதர மனிதற்கு மருத்துவ ஆலோசனையும் மன நிம்மதி வழங்கங்கூடியவர்களும் அவர்கள்தான்....அவர்களே குறுக்கு வழியை தேடினால் அவர்கள் படித்த படிப்பு என்ன என்பதே கேள்வி. ****
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யோவ் பெரிசு என்ன சேட்டையா? நம்மள பத்தி ஏற்கனவே தெரியுமெல்லே....😎 வெரி டேஞ்சரஸ் பீப்பிள்.... கெயார் ஃபுல் புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு.
-
ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளருக்கு யேர்மனியில் அதி உயர் விருது கிடைத்திருக்கிறது
துமிலனுக்கும் அவர் பெற்றோருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். சாதனைகள் படைக்க வாழ்த்துகள்.
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
ஓம்...நீங்கள் சொல்லுறதும் சரிதான்... அழித்தொழிக்கப்பட வேண்டும் என எழுதியது அறம் இல்லைத்தான். ஆனால் நான் அவர்களை ஆதரிக்க மாட்டேன்.- Russian warships including nuclear sub arrive in Cuba
அப்பிடியே வெனிசுவலா பக்கமும் ஒரு கப்பலை அனுப்பி வைக்கவும் மிஸ்டர் புட்டின். 🤣- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
கெட்டாஸ்! செய்த களவை கூட அழகான தமிழில் எழுதி என்னமாதிரி பினையிறார் பாருங்கோ....😂- யாழில் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு
தவறான முடிவு எடுத்த வைத்தியருக்கு அஞ்சலிகளோ அனுதாபங்களோ சொல்வதும் தவறானதே.- இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
இல்லை.அறவே இல்லை. அவருக்கும் சத்திய சோதனையாக பல மாற்றுக்கருத்தாளர்கள் இருந்தார்கள். நான் சொல்ல வருவது என்னவெனில் எல்லோராலும் உள்வாங்கப்படும் தலைவர்கள் உலகில் இல்லவே இல்லை என.....- இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
கல்யாண சுந்தரம் நாம்தமிழர் கட்சியிலிருந்து வெளியேறினாலும் இன்றுவரை அந்த கட்சியின் நிலைப்பாடுகளையும்,கொள்கைகளையும் குறைத்து பேசவில்லை.மாறாக அண்ணன் சீமான் என கருத்துக்களை கூறிவருகின்றார். ராஜீவ் அவர்கள் தான் கலைஞர் கருணாநிதியை எவ்வளவிற்கு வழிச்சு ஊத்த முடியுமோ அவ்வளவிற்கு வழிச்சு ஊத்தினார். ஆதற்கேற்ப அவர் தாவிய கட்சியும் வைச்சு செய்கின்றார்கள். பொய் சொல்லப்படாது.- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
நீங்கள் தனி மனித கருத்துக்திற்கும் நன்றி விசுவாசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தள்ளாடுகின்றீர்கள் என நினைக்கின்றேன். நான் தற்போது வாழும் நாட்டில் தங்க வசதி தந்த நாட்டில் தலையாட்டும் மாடு போல் நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டுமாயின்..... நான் பிறந்து வளர்ந்த நாட்டிற்கும் நன்றி விசுவாசத்துடன் மாற்றுக்கருத்தில்லாமல் வாழ்ந்திருக்க வேண்டுமா?- வயகரா ஏற்படுத்தும் மாற்றம் : ஆய்வில் வெளியான புதிய தகவல்
இனிமேல் நானும் வயாகரா எடுத்துப் போட்டுட்டுத்தான் யாழ்களத்துக்கு வரோணும் 😎- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எனக்கு சாத்திரம் கணிச்சு குடுத்த சாத்திரி அந்த மாதிரி....🤣 நான் ஒரு சதமும் குடுக்கேல்லை கண்டியளோ.....😂- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஐயோ எனக்கு மாலைக்கண்.....ஐயோ எனக்கு மாலைக்கண்..... குமாரசாமி ஆகிய நான் இப்ப எத்தினையாம் இடத்திலை நிக்கிறன். பிளீஸ் கெல்ப் மீ...🙃- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
இயற்கைக்கு மாறான எல்லாவற்றையும் தடை செய்யக்கூடாதுஅல்ல மாறாக அவைகள் அழிக்கப்படணும்.ஓட ஓட விரட்டப்படணும்.- ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
அங்கை சாக வேண்டியதுகள் நாடு விட்டு நாடு வந்து அழியுதுகள் . விதியும் சாபமும் வலியது.- துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் ஹன்டர் பைடன் குற்றவாளி
ஹன்டர் பற்றிய தகவல்கள் இணைய தளங்களில் அகற்றப்பட்டு விட்டது...அல்லது அகற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஏனெனில் நான் சேகரித்த பல அவர் பற்றிய செய்திகள் மற்றும் ஊடக செய்திகள் தன்னிச்சையாக அழிக்கப்பட்டு விட்டன:- இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
இதெல்லாம் பொய்யா கோபால்🤣....கூவ கூவ இன்னும் வரும். 😎- இலங்கை தமிழருக்கு தமிழீழம் - இந்திய பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை
நான் நினைக்கிறேன் நீங்கள் ஈழத்தமிழர்கள் சகல உரிமையுடன் வாழ்வதை விரும்பாதவர் என... மாற்றுக்கருத்துக்களை வரவேற்கின்றேன். ஆனால் நீங்கள் போகும் வரும் இடமெல்லாம் ஈழமக்கள் ஆதரவு கருத்துக்களை ஓரம் கட்டியே வருகின்றீர்கள். இதிலிருந்து தெரிகின்றது நீங்கள் சிங்கள இனவாதியை விட மோசமானவர் என..... அந்த சாமியார் ஏற்கனவே ஈழ ஆதரவாளர்.பல வருடங்களுக்கு முன்னரே ஈழ மக்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.- இலங்கை தமிழருக்கு தமிழீழம் - இந்திய பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை
"தமிழக மக்கள் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்றவர்களை ஆதரித்தமை வருத்தமே" "ஈழத்தமிழர்களுக்காக தனி நாடு / தமிழீழம் அமைக்க வேண்டுமென பிரதமரிடம் நேரில் கோரிக்கை வைக்கவுள்ளேன்" எனக்கும் வேண்டாம்.- விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் மூத்த உறுப்பினர் விநாயகம் மறைவு
கண்ணீர் அஞ்சலிகள்.- நன்றி கெட்ட உலகமிது 😡
போற வண்டில்ல கந்தையர் தன்ர மனப்பாரத்தையும் இஞ்சை இறக்கி விட்டிருக்காரு... - ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.