குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: ஈரான் நாட்டுப்புற சமையல்
Everything posted by குமாரசாமி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- யாழில் நாய் இறைச்சி கொத்து.
இனி கொத்துரொட்டி சாப்பிடுவ.....? 😂- பிரித்தானிய நகரம் ஒன்றின் முதல்வராக இலங்கை தமிழர் பதவியேற்பு
நான் நேற்றே வாழ்த்து சொல்லீட்டன் 🤣- வினா விடை
அமெரிக்கா பேசாமல் இருந்தாலே உலக அமைதி என சொன்னது விளங்கவில்லையா? அதுதான் முக்கிய பங்கு.- வாழும் போதே கொண்டாடுவோம்.
இன்று இந்த கலைஞனை பாராட்டுகின்றேன். நடிப்பிலும் உழைப்பிலும் மிகச்சிறந்த கலைஞன். கமலகாசன்.- வட மாகாணத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி இருநாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி
கட்டி முடிக்காமல் இருக்கிற கட்டிடத்தை எந்த பக்கத்தாலை திறந்து வைக்கிறார்? அதுக்கு ஏன் இரண்டு அங்கை நிண்டு மினைக்கிடுறாராம்?- வினா விடை
ஐ மீன் பல விசயங்களில் அமெரிக்கா தானும் தன் பாடும் சிவனே எண்டு இருந்தால் முக்காவாசி உலகும் அமைதியாக இருக்கும் எண்டது என்ரை நம்பிக்கை...🤣 கட்டாயம் பதில் சொல்லவும்.😎- எனது பயண நினைவுகளின் தொகுப்பு
நாங்கள் இருக்கிற காலத்திலை தட்டிக்கேட்டால் தடியுடன் வருவார்கள். இப்போது வாளுடன் வருகின்றார்களாம்.🤣 உங்கள் முடிவு சரியானதே.- எனது பயண நினைவுகளின் தொகுப்பு
ஆயிரத்தில் ஒரு வசனம். அதுவும் நன்றாக சொன்னீர்கள். 👈🏽 👍🏼 அங்கிருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் அடிப்படை குணங்களை மாற்றினாலே ஆயிரம் பிரச்சனைகள் இல்லாமல் போய்விடும்.- சிரிக்க மட்டும் வாங்க
அறிவு அதிகரிக்க அதிகரிக்க அமைதியையும் இழந்து கொண்டு போகின்றோம். 😢- பிரித்தானிய இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராக இலங்கைத் தமிழர்!
வாழ்த்துகள் 💐- சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
நான் சவுக்கு சங்கருக்கு வக்காலத்து வாங்கவில்லை. மாறாக சவுக்கு சங்கர் மீது குற்றம் சாட்டிய அரசியல்வாதிகளின் ஜோக்கியதை பற்றி கொஞ்சம்.....🤣- கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
அருமையான கவிதை.- கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
ஓ….அப்படியா…. விளக்கியமைக்கு நன்றி😎- வானில் பறக்கும் ஆறுகள்: கூட்டமாக வந்து பேரழிவை ஏற்படுத்த வல்ல இவற்றைப் பின்தொடரும் விஞ்ஞானிகள்
இந்த உலகு போர்களை நிறுத்தி பூமியை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தினாலே ஆயிரம் பிரச்சனைகள் குறைந்து விடும்.- கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
கருத்து பஞ்சம் கூடினால் மற்றவர் உறவு முறைகளை இழுத்து வெற்றியடைய வாழ்த்துகள்.- கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
@goshan_che எதற்காக என்கருத்தை மேற்கோளாக எடுத்தீர்கள். நான் உங்களுக்கு எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லையே?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உலகில் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும்... எல்லாம் தெரிந்தவர்களும் பெருக பெருக... போர்களும் மனித அழிவுகளும் பெருகி விட்டன. இதைத்தான் அன்றே சொன்னார்கள் அறப்படித்தவன் கூழ் பானைக்குள் விழுவான் என 😎😎😎- வினா விடை
அமெரிக்க உள்நாட்டு அரசியல் இல்லாமல்..... அமெரிக்கா உலக அமைதிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதற்கமைய......- புதின் - ஜின்பிங் சந்திப்பு - யுக்ரேன் போர் பற்றிய நிலைப்பாடுகள் மாறுமா?
மேற்குலகு சீனாவை விட ரஷ்யாவுடன் வியாபாரமாகவும்,நட்புறவுடனும் கை குலுக்கினால் பலன்கள் ஆயிரம் ஆயிரம். தேவையில்லாத உக்ரேன் பல அழிவுகளை தரும்.- "காணாமல் போன கணவனை இன்னும் தேடுகிறாள்"
பல கதைகளை சொல்லி நிற்கின்றது உங்கள் ஆக்கம். 🙏- தமிழ்க்கட்சிகளின் பிளவு குறித்து அமெரிக்கத்தூதுவர் சுட்டிக்காட்டியுள்ள விடயம்
ஹலோ ஜுலி! நீங்கள் அணுகுண்டு போட்டாலும் இந்த நண்டுகள் ஒன்றுபட மாட்டார்கள்.🤣 நான் நூறுவீதம் காரண்டி 😎- நாங்கள் இம்முறை தனியாக இரண்டாவது நக்பாவை எதிர்கொள்கின்றோம் - பாலஸ்தீன மக்கள் கருத்து
பாலஸ்தீன பிரச்சனை தீர்க்கப்படாமல் இந்த உலகு அமைதியடையப் போவதில்லை.- அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
அதே....அதே.....👍- சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சவுக்கு சங்கர் தான் இலங்கைக்கு கஞ்சா கடத்துபவர் என்று புதிய வழக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 😂 - யாழில் நாய் இறைச்சி கொத்து.
Important Information
By using this site, you agree to our Terms of Use.