Everything posted by குமாரசாமி
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
எந்த தமிழர்களை பற்றி கேட்கின்றீர்கள் என புரியவில்ல?
-
அப்பா உடனே வாங்கோ.
அப்ப சிலோன் பிரச்சனை இழுபட்டு கொண்டு போறதுக்கு எந்த நம்பர் பிரச்சனை எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ கந்தையர்....😎
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
நீங்கள் ஊரில் பள்ளிக்கூடம் போய் படிக்கும் போது புட்டின் வந்தாரா? அல்லது இருந்தாரா? 😛 ஊரில் கம்யூனிச கொள்கைகளை படித்ததின் மூலம் வந்த கேள்வி .
-
அப்பா உடனே வாங்கோ.
ஓ......ஐயாவுக்கு எண் சோதிடத்தில நம்பிக்கையோ? 😎
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தேர்தல் அரசியல் என வந்தால் சகலதும் சகஜம். கோத்தபாய அவர்களும் இன/மத அரசியலைத்தான் செய்தார். அப்போது நீங்கள்????? 😷
-
சாதி வெறியர் யார்? கண்ணுக்கே தெரியாமல் சாதி வெறி எப்படி வேரூன்றியுள்ளது?
நான் சாதியொன்றில்லை. இருந்தால்.... அது அழிக்கப்பட வேண்டும் என்கிறேன். அனால் நீயோ...? வருடா வருடம் தலித் இனம் என தனியாக கொண்டாடி தலித்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றாய்.
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
சரியான ஐடியா கந்தையர்....👍🏼💪🏽👍🏼💪🏽 இதற்கு கம்யூனிச அரசாட்சியே சிறந்தது. 😎 சமதர்ம கொள்கை. தூர நோக்குடன் உருவாக்கப்பட்ட கொள்கை. அது முதலாளித்துவத்திற்கு ஒவ்வாதது.😂
-
அமெரிக்க குடிமகனான இளவரசர் ஹாரி
டயானா இறப்பிற்கு பின் இவர் சொந்த உறவுகளாலேயே புறக்கணிக்கப்பட்டார் என நினைக்கின்றேன். மகாராணி அவர்கள் அரச மரியாதையும்,தாயில்லா பிள்ளை எனும் நிலையை கடைப்பிடித்தாலும் வேற்று இனத்தவரை மணம் முடித்ததுடன் எல்லாம் கெட்டுவிட்டது என நினைக்கின்றேன். 😁
-
"சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"
வரலாற்று பதிவிற்கு நன்றி தில்லையர்.
-
வீட்டுத்திட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் - இராஜாங்க அமைச்சர் மஸ்தான்
கூட்டத்திலை குசு விட்டவன் தான் முந்திரிக்கொட்டை மாதிரி ஆரோ விட்டுட்டான் எண்டு கத்துவானாம் 😋
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இன்று வரைக்கும் தமிழினம் பல இடங்களில் மண் பட்டது தான் வரலாறு. 👈🏽 இருந்தாலும் தமிழர் ,தமிழ் என்ற சொற்களை கேட்டாலே தமிழருக்கு மட்டுமே அலர்ஜியாக இருக்கின்றது. இது தான் தமிழினத்தின் சாபம். 🤣 இதில் தமிழர்களை கண்டால் "சோறு" என்ற நக்கல் வேறு... 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இன்று புத்தக தினமாம். எனக்கு பிடித்த புத்தகம் Facebook.. 🤣 உங்களுக்கு பிடித்த புத்தகம் ஏதும் இருந்தால் சொல்லுங்கோ 😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஐரோப்பாவில் கறிவேப்பிலையை தடை செய்துள்ளார்கள். இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் தலைக்கு அடிக்கும் வர்ணங்களைக்கூட தடை செய்துள்ளார்கள். காரணம் அளவிற்கு அதிகமான பூச்சிகொல்லி மருந்துகளும், புற்றுநோய் காரணிக்கான இரசாயன கலவைகளுமே முக்கிய காரணம். நேற்று சிங்கப்பூர் மற்றும் HongKongஇல் பிரபல மசாலா நிறுவனங்கள் ஆகிய MDH மற்றும் EVEREST தயார் செய்த ஒரு சில மசாலாக்கள் அந்நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது.
-
நிலவே நிலவே கதை கேளு!
கவிதை அருமை கோபியர்! நிலாச்சோறும்,ஔவைபாட்டி நிலாவில் இருந்த கதையெல்லாம் கேட்ட காலம் வரைக்கும் நாம் எல்லோரும் நிம்மதியாக நோய் நொடியில்லாமல் வாழ்ந்தோம்.
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
@Kapithan எனது காணி வீடு வயல் போன்ற சொத்துக்கள் அம்மா பெயரில் இருந்தது.அம்மா அதை அக்காவின் பெயருக்கு மாற்றி விட்டு போய் சேர்ந்து விட்டார். இதெல்லாம் ஆக பழைய கதை. புதுக்கதை என்னவென்றால் அந்த காணி சொத்துக்களை என் பெயருக்கு மாற்றுவதென்றால் ஊருக்கு வரும்படி அழைக்கின்றார்கள். ஆனால் அதை என் பிள்ளைகளுக்கு எப்படி மாற்றி விடலாம் என யோசிக்கின்றேன். அதை விட இன்னுமொரு பெரிய யோசனை என்னவென்றால் சொத்துக்களை மாற்றிய பின்.... அதை அயலவர் மற்றும் கள்ளர்,காடையர்களிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பதுதான்? 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்த ஆரோக்கிய பானங்களை எல்லாம் கோரோனா அவல காலத்தில் ஏன் யாரும் பரிந்துரை செய்யவில்லை? வியாபார உலகில் உணவும் வியாபாரம்.குடி பானங்களும் வியாபாரம். சும்மா தண்ணீரில் சீனியை கலந்து செயற்கையாக தயாரிக்கப்பட்ட வாசனைகளையும் நிறங்களையும் கலந்து ஆரோக்கிய பானங்கள் என விற்கின்றார்கள். கவனமாக இருங்கள். இங்கே ஜேர்மனியிலும் பிள்ளைகள் விரும்பி அருந்தும் இனிப்பான ஆரோக்கிய பானங்களை விற்கின்றார்கள். அதன் பின் விளைவு பற்கள் சேதமடைவதுதான். இதனால் யாருக்கு லாபம்? நம்ம வைத்தியர்கள் எனும் வியாபாரிகளுக்குத்தான்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆரோக்கியமான பதிவுகளில் என் கருத்தும், அனுபவங்களும் செல்லுபடியாகாது எனும் அறிவுறுத்தல்களால் சிரிப்போம் சிறப்போம் பகுதியில் என் அனுபவங்களை சொல்லலாம் என நினைக்கின்றேன். இந்த திரிகள் என் கண்ணில் பட்டது ஆகையால் இது பற்றி எழுதுகின்றேன். 30 வருடமாக சமையல் தொழிலில் இருக்கின்றேன். இருந்தும் வேலையிடத்தில் நான் சமைத்த உணவுகளில் அநேகமானவற்றை சுவை பார்ப்பதுடன் நிறுத்தி விடுவேன். உண்ணுவதில்லை.காரணம் அந்த உணவுகளில் சேர்க்கப்படும் சுவையூட்டி உப்புகள் மட்டுமே காரணம்.நாக்கின் சுவைக்கு முக்கியமான தேவை உப்பு அல்லது சீனி மட்டுமே. அந்த இரு சுவைகளிலும் பின்னால் இருக்கும் இரசாயன கலவைகளை பார்த்தால் தலை வெடிக்கும். 😡
-
அப்பா உடனே வாங்கோ.
வாழ்த்துகள் பெரியவரே!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம் தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென தரமான குழலிசை கேளும் - போன ஆவி எல்லாம் கூட மீளும்!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சந்தர்ப்ப சூழ்நிலை வாய்க்காத வரைக்கும் எல்லாரும் யோக்கியன்.... வாய்த்துவிட்டால் எல்லாரும் அயோக்கியன்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஈழ போராட்டத்தை 2009க்கு முன் தூற்றியவர்கள் அல்லது அது சம்பந்தப்பட்டவர்களை அழிக்க உதவியவர்கள் இன்று நானும்......என்றொரு சொல்லை சேர்த்து தம்மை புனிதர்களாக்கி அபிசேகம் செய்து கொண்டு திரிவதை நம் கண்முன்னே பார்க்கின்றோம் அல்லவா!!!! நானும் என் குடும்பமும் வாழணும். அதை தவிர்த்து எல்லாம் மண்ணாங்கட்டி விசயம் 😂 உங்கள் கரிசனைக்கு நன்றி. 👈🏽 💪🏽 👍🏼
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழ்நாட்டு அரசியல் விசயத்திலை உங்களுக்கு குருச்சந்திர யோகம்.😂 யாழ்களத்தில் சீமானைப்பற்றி எப்படியும், அவதூறாகவும்,,உண்மைகளையும் எழுதலாம்.👍🏼 ஆனால் திராவிட கட்சிகளின் அதிலும் திமுக பற்றி ஒரு வசனம் கூட கூடாமல் அல்லது நடந்த உண்மைகளையே எழுத முடியாத துர்ப்பாக்கியம் எனக்கு உண்டு. மேன் மேலும் சீமானைப்பற்றி எழுதி ஜமாய்ங்கோ...🤣....💪🏽
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣