Everything posted by குமாரசாமி
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
என்னது இஸ்ரேல் இவ்வளவு நாளும் சும்மா இருந்ததா? இஸ்ரேல் எனும் நாடு உருவாகிய நாள் தொடக்கம் சொறிதலும் சொட்டலும் தானே நடந்து கொண்டிருக்கின்றது விசுகர் 😎
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
ஆயுத உதவி தொடக்கம் சகல விதமான உதவியையும் செய்ய ஆட்கள் இருந்தால் குப்பனும் சுப்பனும் அதி தீர வீரர்கள் தான்....
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
அமெரிக்கா அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு....சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத்தவிர வேறேதுமில்லை. 😂
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது
ஒரு தமிழன் பாராளுமன்றம் போகவேண்டும் என்றால் நாட்டுக்கொடியை அரவணைக்க வேண்டும் என்கிறீர்கள்.
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
தமிழருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை எண்டு உலகத்துக்கு சொல்ல சுமந்திரனை விட்டால் வேற ஆக்கள் இல்லை கண்டியளோ? சுமந்திரனும் பக்காவா அந்த வேலையை செய்யக்கூடிய ஆள். பொய் சொல்லுறது அவருக்கு கை வந்த கலை....😎
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
ஐயையோ சின்னக்கதிர்காமர் எண்டு சொன்னது சரியாத்தான் போச்சுது 🤣
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது
2009ம் ஆண்டு சிங்கள தேச கொடியை தூக்கி ஆட்டியதன் பலனை தமிழ்மக்கள் சந்தோசமாக அனுபவிக்கின்றனர்
-
கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்க உதவுங்கள்; காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் வலியுறுத்து
கிளிஞ்சுது போ....
-
திருமதி பாஞ்ச் அவர்கள் நலம் பெற வேண்டுகின்றோம்.
பாஞ்ச் ஐயா அவர்களின் துணைவியார் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
-
ஆஸ்ரம் பாபு வழியில் மாட்டும் ஜக்கி..
அமெரிக்காவுக்குத் தப்பி ஓடிய ஜக்கி..! அமெரிக்காவுக்குத் தப்பி ஓடிய ஜக்கி..! -------- தோலுரிக்கும் நக்கீரன்..! ----------- ஜக்கி வாசுதேவ் தனது மனைவியை 1997 இல் கொலை செய்துவிட்டு 'அவள் ஜீவா சமாதி அடைந்துவிட்டாள்' என்று புளுகியதை அம்பலப்படுத்தியது முதல், இன்றுவரையிலான ஜக்கியின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திவரும் நக்கீரன் கோபால் அண்ணன், நேற்று வெளியிட்ட முக்கியமான வீடியோவை எல்லோரும் பாருங்கள், பரப்புங்கள்..! தமிழ்நாட்டின் பொது சமூகம் விழிப்புணர்வு பெற்று, ஒன்றுதிரண்டு தட்டிக்கேட்க முன்வராவிட்டால், ஜக்கிகள், நித்திகள், மகாவிஷ்ணுக்கள் முளைத்துக்கொண்டே இருப்பார்கள். அயோக்கியன் ஜக்கி அமெரிக்காவுக்குத் தப்பி ஓடிவிட்டான் என்ற தகவலையும் அந்த வீடியோவில் அண்ணன் சொல்லி இருக்கிறார். உலகின் எந்த மூலையில் அவன் ஒளிந்துகொண்டாலும் தூக்கிவந்து தண்டனை கொடுக்க வேண்டும். டிவிட்டர்லிருந்து.....
-
எச்சரிக்கை!
தற்போதைய சூழல் கவிதை அருமை. ஒற்றுமை என்றால் என்ன எனும் உலகில் வாழ்கிறோம். ஒற்றுமைக்கும் பிரம்பு வேண்டும் என்பதை ஒரு காலம் சொல்லி நின்றது.
-
நிர்வாண நிலையில் பிடிபட்ட பிரபல பாடசாலை மாணவி!
சரியான கருத்து விசுகர் 👍
-
'தேற்ற முடியாமல் தவிக்கிறோம்' - காஸா, லெபனானில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலைமை
அவர்கள் மட்டும் காரணம் இல்லை. அவர்களும் தான் காரணம்.ஐரோப்பாவில் தானே இருக்கின்றீர்கள்? அவர்களின் அட்டகாசம்,செயல்கள் எல்லாவற்றையும் உங்கள் கண்ணால் கண்டிருப்பீர்கள்.
-
இலங்கையில் பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
ஊரில் இருந்து எனக்கு தெரிந்தவர்கள் இடதுசாரி ஆட்சியை தொடர விடமாட்டார்கள் என கூறியிருந்தனர்.
-
யுக்ரேன் போர்: ரஷ்ய படையில் வட கொரிய வீரர்கள், சீனா, இரானின் ஆயுதங்களா? உண்மை என்ன?
வட கொரியா ரஷ்ய சார்பாக போர்க்களத்தில் இறங்கியுள்ளதால் தென் கொரியா உக்ரேனுக்கு சார்பாக களத்தில் இறங்குகின்றதாம். இது இன்றைய ஜேர்மன் செய்தி.
-
நிர்வாண நிலையில் பிடிபட்ட பிரபல பாடசாலை மாணவி!
பல பெண்களுடன் தொடர்புடைய ஒருவனுடன் இன்னொரு பெண்ணையும் பழக அனுமதிப்பவர்களுக்கு மனம் ஆகாயத்தை விட பெரியது. பெரிய மனதிற்கு வாழ்த்துகள்.
-
இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
கண்ணீர் அஞ்சலிகள்.
-
‘இனவாதத்திலிருந்து ஜே.பி.வி இன்னும் மீளவில்லை’ : சிவாஜிலிங்கம் தெரிவிப்பு
தன்னை அழிக்கும் இனத்திற்கு தானே வாக்களித்து.....வாக்களிப்பட்டவனாலேயே அழியும்/ அழிந்த இனமென்றால் அது தமிழினம் மட்டுமே.
-
அவசர வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா உதவி
அனுர ஆட்சி ஆறுமாதம் கடந்த பின்னரே எதையும் சொல்லமுடியும் என்பது என் கருத்து.
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
நான் கருத்தாடுவது கந்தையருடன்....🤣 முஸ்லீம்களுடன் அல்ல....🙂 தொப்பியை இறுக்கி பிடிக்கவும்...
-
நிர்வாண நிலையில் பிடிபட்ட பிரபல பாடசாலை மாணவி!
நீங்கள் தந்தையாக இருந்து உங்கள் பெண் பிள்ளையை பொது வெளியில் பல பெண்களுடன் தொடர்புள்ள ஒருவருடன் பழக விடுவீர்களா? அல்லது பாலியல் இச்சையை தீர்க்க எந்த நடவடிக்கைகளிலும் இறங்குவீர்களா? நிற்க.... நான்கு வருடங்களிற்கு முன்பு யாழ்ப்பாண திருநெல்வேலி வாடகை வீட்டிலிருந்து ஒரு பல்கலைக்கள மாணவன் தன் சக வகுப்பு தோழியுடன் அதுவும் கட்டிலிக்கடியில் இருந்து உடலுறவு கொள்ளும் காணொளியை உலகம் முழுவது பரப்பி விட்டிருந்தான். இதெல்லாம் தெரியுமா தெரியாதா? அல்லது இது செய்தியாயின் விவாதிக்கலாம் வாருங்கள்.
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
எனது கேள்வி முஸ்லீம்கள் தமிழர்களா சிங்களவர்களா என்பது மட்டுமே. 👈 சேலை,பஞ்சாபி,சுடிதார் பற்றிய கேள்விகளை நான் இங்கு கேட்கவில்லை.
-
"நீங்கள் எனது மன்னரில்லை"- அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சார்ல்ஸின் நிகழ்வில் கோசமெழுப்பிய பெண் செனெட்டர்
அப்ப இலங்கையில ஒரு பிரச்சனையும் இல்ல....அப்படித்தானே? நீங்கள் சிங்களத்தின் கீழ் இருப்பதை இன்னும் அறியாமல் .....வாழ்வதையிட்டு மனவருத்தமடைகின்றேன்.
-
கடவுச் சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது
முட்டையில் மயிர் புடுங்கும் கருத்து. 🤪
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
முஸ்லீம்கள் சிங்களவர்களா? தமிழர்களா? 🤣