Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்

Everything posted by Sasi_varnam

  1. இந்த காலப்பகுதியில் கண்டி / கம்பளை பகுதியில் வசித்த எங்களுக்கு தெரிந்தவகையில் இது ஆளும் ஐக்கிய தேசிய கட்சி (UNP)அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், கட்சிக்கென்றே வளர்க்கப்பட்ட ரௌடி கூட்டங்களால் தான் இது நடாத்தப்பட்டது. சிங்கள பொதுமக்கள் அடித்து நொறுக்கப்பட்ட தமிழர் உடைமைகளை உரிமையோடு அள்ளிச் சென்றார்கள். 😉 இந்த காலப்பகுதியில் JVP வெளியில் இயங்கியதாக ஞாபகம் இல்லை. ஆனால் அவர்கள் 1983 July / Aug மாதங்கள் அளவில் தடைசெய்யப்பட்டார்கள். கொசுறுத் தகவல் - 1977 , JVP பொது தேர்தலில் Bell சின்னத்தில் போட்டியிட்டது. ரோஹன விஜேவீர எங்கள் வீட்டுக்கு முன்னால் இருக்கும் விக்ரமபாஹு பள்ளி திடலில் உரையாற்றினார். நான் அவரை நேரில் பார்த்து இருக்கிறேன்.
  2. மீண்டும் மீண்டும் நாம் உரத்து சொல்லவேண்டிய கருத்து. ஜூலை கலவரமல்ல... இனஅழிப்பு வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை நிகழ்வில் முக்கிய சில JVP சூத்திரதாரிகள் இருந்ததாக சிங்கள பத்திரிகையாளர் (நந்தன வீரரத்தின) கருத்துகளை வாசித்துள்ளேன்.
  3. :) சீமானுக்கு யாழ்களம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் யாழ் களத்துக்கு சீமான் செய்தி போட்டாலே ஒரு 18 நாள் திருவிழா தான் , அண்ணி காவடிகள், கச்சான் கடைகள், பிக்பாகெட் காரர்கள், இப்படி பல பக்கங்களை தாண்டும் கருத்துகள், வண்ண வண்ண மீம்ஸ், வடிவான கார்ட்டூன்ஸ்... இப்படியாவது இந்த தளம் இங்கே தெம்பாக இயங்குவது சந்தோசம்.
  4. சட்டம் ஒரு இருட்டறை தமன்னா சொன்னாள்.. Legal significance Mitigation or restitution: In some cases, offering a public apology can be a condition of settlement, probation, or part of a plea agreement. It demonstrates remorse and willingness to make amends. Impact on sentencing or appeal: Judges sometimes consider a sincere apology as a sign of rehabilitation or acceptance of wrongdoing, potentially influencing a lighter sentence or favorably affecting an appeal. Defamation or contempt cases: In such cases, courts may specifically order a public apology as a form of remedy to repair reputational harm. b. Social and moral significance Restores public trust: Especially for public figures or cases that attracted media attention, an apology helps restore faith in accountability and integrity. Acknowledgment to victims: It recognizes harm done to victims or affected communities. Rehabilitation and reintegration: Publicly owning up can help an accused reintegrate into society by showing remorse and change.
  5. முந்திரிக்கொட்டை மாதிரி ஒருத்தர் சீமான் எப்படி வந்து இந்த சம்பவத்துக்கு கருத்து சொல்லுவார், தம்பி விஜய் கட்சியை பிளந்து கட்டுவார் என்று மூக்கு சாஸ்திரம் சொல்லி மூக்கு உடைபட்டு இருக்கிறார். சீமானார் நாளைக்கும் இதே கருத்ததோடு இருந்தால் சந்தோசம்.
  6. 36 லட்சத்துக்கும் அதிக வாக்கு எடுத்தவனை 5 க்கும்... 10 க்கும் அல்லாடுற அல்லு சில்லறைகளோடு ஒப்பிடுவதே மேதாவித்தனம் கண்டியலே.
  7. வணக்கம் வாத்தியார்அண்ணா, ஐயோ நீங்க வெற, நான் உங்கள் கருத்துக்கு பதிலாக எழுத வில்லை 🙏. சில திரிகளில் இலையான் மாதிரி மொய்க்கும் கூட்டத்துக்கு பொதுவாக எழுதினேன். நனைச்சு அடிச்சால் நாலு பக்கம் படும். கோஷம் போடுவபவர் கவனத்துக்கு செய்தி சென்றதில் சந்தோசம்.
  8. லலித் குகன் என்பவர்கள் யார்? இருவரா ஒருவரா? ஒரு இழவும் எனக்கு புரியவில்லை!!!
  9. செத்தவன் செய்திக்கு அஞ்சலி செலுத்தாத முதல் திரி இதுவோ. சரி... நான் ஒரு பாட்டை போடுகிறேன்... காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான் பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு உறவுகொண்டேன்…..
  10. இது ஒருவகையில் முற்போக்கு சிந்தனை வடிவம் தான். இளவயது மகப்பேறு, பாலியல் துஸ்பிரயோக விளைவு போன்ற இக்கட்டான நிலையை சந்திக்கும் பெண்ணுக்கு இது அனுகூலமாக கூட அமையலாம். குழந்தையின் வளர்ச்சியில், பராமரிப்பில் நேரத்தை, செலவுகளை பகிர்ந்து கொள்ளாத ஒரு ஆண்வெறும் பத்திரத்தில் மட்டும் தன்னுடைய பெயரை போட்டு "ஆண்மையை" காட்டுவதில் என்ன பலன். இது ஒருவகையில் முற்போக்கு சிந்தனை வடிவம் தான். இளவயது மகப்பேறு, பாலியல் துஸ்பிரயோக விளைவு போன்ற இக்கட்டான நிலையை சந்திக்கும் பெண்ணுக்கு இது அனுகூலமாக கூட அமையலாம். குழந்தையின் வளர்ச்சியில், பராமரிப்பில் நேரத்தை, செலவுகளை பகிர்ந்து கொள்ளாத ஒரு ஆண்வெறும் பத்திரத்தில் மட்டும் தன்னுடைய பெயரை போட்டு "ஆண்மையை" காட்டுவதில் என்ன பலன். சமூகம் எல்லாவற்றிட்கும் எதோ ஒரு பெயர் வைத்து அழகு பார்க்கும்... அது அவர்கள் மனப் பிறழ்வு. இது என்னுடைய தாழ்மையான கருத்து.
  11. உன்னைப்போல ஒரு புண்ணாக்கு புழுத்திக்கும் வாக்கு போடச்சொல்லி தமிழ் அரசியல் செய்த கூட்டம் ஒன்றும் இருக்கு!!!
  12. தெளிவாக பலதை பேசும் நீங்கள் "இடைக்கால தடை" என்பதை வெறும் "தடை வாங்கி இருக்கிறார்கள்" என்பது சரியாகுமா? "இலங்கை அரசியலமைப்பிற்கு எதிரான" பல விடயங்கள் தமிழர் சார்ந்து நடந்தேறுகிறது. ஐயாவால் போடப்பட்ட வழக்குகள் எல்லாம் எமக்கு நீதியை தேடி தரும் என்று எதிர்பார்ப்போம்.
  13. 1998 - இந்த BGM இசையை கேட்ட நொடியில் இருந்து எனக்கும் இதே உணர்வு தான்... மென்மையான மனதைக்கு வருடும் இசைத் துகள்..
  14. இந்த விடயத்தில் எனக்கு முழுமையான சட்ட அறிவு / நுணுக்கம் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். இந்த திடீர் வர்த்தமானி அறிவிப்பு ஒருசட்ட மூலமாக்கல் முறைமையில் வரவில்லை. இது ஒரு காணி அதிகாரம் சார்ந்த தன்னிச்சையான அரசாங்க அறிவிப்பு மட்டுமே என்றே நான் கருதுகிறேன். இது தமிழர்களை பொறுத்தவரையில் அரச அடாவடித்தன நில அபகரிப்பு. இது அரசின் பிழையான முடிவு. இதை வழக்குமூலம் மட்டும் தான் தான் நிறுத்தலாம் என்றால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆளை ஆள் தூக்கிக்கொண்டு வருஷ கணக்காய் அலைய வேண்டியது தான்.
  15. சுமந்திரன் வழக்கு தொடுப்பதற்கு முன்னமே பாராளு மன்றத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டு, இந்த தீர்மானத்தை உடனடியாக பரிசீலிப்பதாக அரசாங்கம் அறிவித்தது தொடர்பாக செய்திகள் வாசித்த ஞாபகம். அது தவிர வழக்கரிஞர் அந்த காணி அபகரிப்பு அறிவிப்பில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக தன்னை அணுகினால் சட்ட உதவி செய்வதாகவும் அறிக்கை விட்ட ஞாபகம். அது என்ன இடை நிறுத்தம்!!! தவறான ஒரு வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக வாபஸ் பெறப்பட்டு அந்த செயல் பாட்டை நிறுத்துவது தானே சரியாக இருக்கும்.
  16. தெரிந்து கொள்ள கேட்கிறேன்... செம்மணி படுகொலைகள், புதைகுழிகள் பொய்யானவை என்று இவரோ இவர் சார்ந்த கட்சியோ கூறிய கருத்தை எங்கே தேடலாம்?
  17. இந்த செம்மணி சந்தடி சாக்கில் அரச அடிவருடி / ஆவா குழு தலைவன் அருண் சித்தார்த்தன் பொண்டாட்டி அரைகுறையும் இல்லாத அசிங்க சிங்களத்தில் மற்றும் தமிழில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்காள். அது துணுக்கையிலோ எங்கோ எடுக்கப்பட்ட ஒரு வீடியோ பதிவு. சில பாழடைந்த கட்டிட இடிபாடுகள், கைவிடப்பட்ட புதர் காணியை காட்டி அது விடுதலைப் புலிகளின் சித்திரவதை முகாம் இருந்த இடம் என்றும், அங்கே 1990களில் விடுதலைப் புலிகள் பலவந்தமாக தன்னுடைய தகப்பனார் உட்பட 4,O௦௦ ஆயிரத்துக்கும் மேட்பட்ட அப்பாவி பொதுமக்களையும், குடும்பமாக கடத்தி படுகொலை செய்து புதைத்ததாகவும், செம்மணி புதை குழிகள் பற்றி நீதி கேட்போர் இவற்றை பற்றியும் கதைக்க வேணும் என்ற தொனியிலும், முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு பற்றி பேசும் யாழ் பல்கலைகழக சமூகம் சகோதர யுத்தத்தால் கொல்லப்பட்ட இந்த மக்களை பற்றி பேசாமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி பதிவு செய்து சிங்கள ஊடகங்கள், வலை தளங்களில் பெருவாரியாக பேசப்பட்டு வருகிறது. https://lankaleader.com/lankaleader/page/10?post_id=13339

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.