Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2012 ஆண்டுக்குரிய, உலகின் சக்திவாய்ந்த நபர்களுக்குரிய வாக்கெடுப்பு தேர்வுப் பட்டியலில், ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இம்முறை இடம்பிடித்துள்ளார்- வாக்கு அளியுங்கள் நவநீதம் பிள்ளைக்கு

Featured Replies

உலகின் பிரபல ரைம்ஸ் சஞ்சிகையின் 2012 ஆண்டுக்குரிய, உலகின் சக்திவாய்ந்த நபர்களுக்குரிய வாக்கெடுப்பு தேர்வுப் பட்டியலில், ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இம்முறை இடம்பிடித்துள்ளார்.

71 அகவையுடைய தென்னாபிரிகத் தமிழரான நவி பிள்ளை அவர்களுக்கான விபரக் கொத்தில் , திறமையான சட்டவாளர் என குறிப்பிட்டுள்ள ரைமஸ் சஞ்சிகை, நீண்டகாலமாக சமூக மட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியவர் என குறிப்பிட்டுள்ளது.

சிரியா மற்றும் சிறிலங்காவில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் கவனத்தினை ஏற்படுத்தியவர் நவி பிள்ளை என குறிப்பிட்டுள்ள ரைம்ஸ்,1999 முதல் 2003ம் ஆண்டு வரையினாக காலப்பகுதியில், றுவாண்டா படுகொலைகளுக்கான போர் குற்றச விசாரணனையினை மேற்கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைவராகவும் பணியாற்றியவர்என குறிப்பிட்டுள்ளது.

ரைம்ஸ் சஞ்சிகையின் 100 உலகின் சக்தி வாய்ந்த நபர்களுக்கான வாக்கெடுப்பு, எதிர்வரும் ஏப்ரல் 6ம் திகதி வரை இணையத்தில் திறந்து விடப்பட்டுள்ளது.

இணைப்பு:- http://www.time.com/time/specials/packages/article/0,28804,2107952_2107953_2109999,00.html

குறித்த இந்த இணைய முகவரிக்குச் சென்று, வாக்களித்து கொள்ள முடியும் என்பததோடு, ஏப்ரல் 17ம் நாள் அன்று ரைம்ஸ் சஞ்சிகையின் 100 நபர்கள் யார் அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.seithy.com/breifNews.php?newsID=58087&category=TamilNews&language=tamil#.T3naKK3tDGY.facebook

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

small_NAVANEETHAMPILLAI.jpg

நவநீதம் பிள்ளைக்கே.. எமது வாக்குகள் என, உங்கள் பிரச்சாரம் இப்போதே... ஆரம்பிக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நவநீதம் பிள்ளைக்கே.. எமது வாக்குகள் என, உங்கள் பிரச்சாரம் இப்போதே... ஆரம்பிக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

navanethem-pillay-.jpg

நவநீதம் பிள்ளையை... நாம் ஆதரிப்பது எமது முக்கிய கடமை. அதன் மூலம், எமக்காக... குரல் கொடுத்த, ஆபிரிக்காவில் பிறந்த தமிழ் நவநீதம்பிள்ளைக்கு.... சர்வ தேச முக்கியவத்தை கொடுக்க முன்னின்று, நோபல் பரிசு வரை கொண்டு செல்ல, திட சங்கற்பம் எடுப்போம்.

Results for

Should Navi Pillay be on the list?

Thank you, we have already counted your vote.

Definitely 62.03%

No Way 37.97%

Return To PollCreate Your Own Poll

Post my vote topolldaddy-fb.pngpolldaddy-twt.png

View all Results

Read more: http://www.time.com/time/specials/packages/article/0,28804,2107952_2107953_2109999,00.html #ixzz1quFTbBal

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் இப்போ.... நித்திரை கொள்ளும் நேரம்.

மகிந்தவும்... ரைம் மகசீனில்... போட்டிக்கு வந்து, எலிசபெத், சோனியா காந்தியையும் முந்தி வாக்குப் போட்டு.... கனவில மண் அள்ளிப் போட்டவர்.

நாளைக்கு, இதன் முடிவு.... தலைகீழாக மாறலாம்.

ஃ நாங்கள்... முடிவு, திகதி அறிவிக்கு மட்டும்... நித்திரை, முழிச்சு இருக்கவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

Should Navi Pillay be on the list?

Thank you for voting!

Definitely 68.18%

No Way 31.82%

Read more: http://www.time.com/time/specials/packages/article/0,28804,2107952_2107953_2109999,00.html #ixzz1qvvtUqF6

முகநூலிலும், மற்றை இடங்களிலும் பகிரலாம். மாயா போன்றவர்களின் பங்களிப்பு இதில் உதவலாம். பிரபல்யமான ஓப்ரா போன்றவர்களின் தளங்களில் வரவைக்க முயற்சிக்கலாம்.

தற்போது 4426 வாக்குக்களுடன் 89ம் இடத்தில் நிற்கிறார்.

Navi Pillay 4426

2024

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகநூலிலும், மற்றை இடங்களிலும் பகிரலாம். மாயா போன்றவர்களின் பங்களிப்பு இதில் உதவலாம். பிரபல்யமான ஓப்ரா போன்றவர்களின் தளங்களில் வரவைக்க முயற்சிக்கலாம்.

தற்போது 4426 வாக்குக்களுடன் 89ம் இடத்தில் நிற்கிறார்.

Navi Pillay 4426

2024

12 hours before 3373.

Good ideas.

கடந்தவருடம் இறுதிமுடிவு அறிவிக்கப்பட்டபோது வாக்குஎண்ணிக்கை கணக்கில் எடுக்கப்படவில்லை. வாக்களிப்பு ஆர்வத்தை தூண்டுவதற்கு மட்டுமே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.