Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்கத்திற்கு அருமையான வாய்ப்பு: சந்திரிகா

Featured Replies

நல்லிணக்கத்திற்கு அருமையான வாய்ப்பு: சந்திரிகா[

அரசியலிலிருந்து 6 வருடங்களுக்கு முன்னர் இளைப்பாறிய முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெற்காசிய கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்ற அமைப்பை தோற்றுவித்துள்ளார்.

இந்த அமைப்பின் முதலாவது வருடாந்த மாநாட்டை புதுடில்லியில் ஆரம்பித்துவைத்து உரையாற்றிய அவர் தான் முன்பு மட்ரிட் கிளப், கிளின்டன் பூகோள முன்னெடுப்பு ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து வேலை செய்ததாகவும் இப்போது தனது சொந்த பவுன்டேஷனை தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.

இந்த தெற்காசிய கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இந்திய உபகண்டம் தொடர்பான பிரச்சினைகளை கவனத்தில் எடுக்கும். இவற்றை ஆராய்வதற்கு உலக அளவில் ஆராய்ச்சி நிபுணர்கள் சேவையை பெற்றுக்கொள்ள முடியும். இந்த வகையில் பெறப்படும் முடிவுகள் கொள்கைப் பரிந்துரைகளாக தொடர்புடைய கொள்கை வகுப்பாளர்களுக்கும் வாண்மையாளர்களுக்கும் வழங்கப்படும் என அவர் கூறினார்.

25 வருடகால சிவில் யுத்தத்தின் பின் இரண்டு இனங்களுக்கும் இடையில் நல்லிணக்கம் காண்பதற்கான அருமையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என அவர் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் யுத்தம் முடிவுற்ற பின் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் காட்டிவரும் அசமந்த போக்கையிட்டு தான் ஆச்சரியமடைவதாகவும் அவர் கூறினார்.

]'எனது காலத்தில் நாம் சகல நாடுகளுடனும் நல்லுறவைக் கொண்டிருந்த அணிசேரா கொள்கையை பின்பற்றினோம்' என அவர் கூறினார். இதனால் தான் பல மேற்கத்தேய நாடுகள் தமிழ்ப் புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தின. அல்லது அந்த இயக்கத்தை தடை செய்தன என அவர் கூறினார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதேபோன்ற நிலைமையில் இலங்கைக்கு ஆதரவாக பிரசாரம் செய்தது. இந்தியா, இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் வாக்களிக்க காரணம் எதுவென தெரியவில்லை என அவர் கூறினார். ஏதோவொரு மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும் என கூறிய அவர், இந்தியாவுடனான உறவுகள் முக்கியமானவை, தீர்க்கமானவை என்றார்.

http://www.tamilmirr...9-07-25-32.html

Edited by akootha

“Marvellous opportunity”- CBK

Monday, 09 April 2012 08:02

emailButton.png printButton.png

CBK60x60.jpgSri Lanka has a “marvellous opportunity” to heal and reconcile its twin populations after 25 years of civil war, says Chandrika Kumaratunga, Sri Lanka’s former Prime Minister and President.

Which is why she is more than a little baffled at the slowness with which the Mahinda Rajapaksa government is building post-civil war “bridges.” “Such opportunities do not last forever,” she warned.

“That is why they are called windows and not something larger.”

In New Delhi for the first annual conference of her own South Asia Policy and Research Institute (SAPRI), Kumaratunga said that since retired from active politics six years ago, she had dedicated herself to two international organisations, the Club of Madrid and the Clinton Global Initiative.

“Now I have created my own foundation,” she says.

SAPRI will look at issues regarding the subcontinent, Kumaratunga says, engaging research scholars globally on these topics. These deliberations will result in policy recommendations which will be communicated to policy-makers and professionals.

Sri Lanka is still fertile ground for the dissemination of such ideas. While the civil war has seen some repair work accomplished, Kumaratunga says still more needs to be done in terms of physical reconstruction and rehabilitation.

Kumaratunga led Lanka during some of the bloodiest years of the civil war. Today, with a Tamil minority “who want rights but of whom only a small minority still talk of a homeland,” she seems worried Colombo doesn’t recognize what a good thing it has going for it.

Rajapaksa’s abrogation of her promise of Tamil political devolution – a decision he had been party to at the time and did not oppose – was one reason Kumaratunga declined to support him in the last elections. “Even though he called me eight times asking for support,” she remembers.

Kumaratunga strongly denies she backed the rival candidate, General Sarath Fonseka. "Normally I would have supported Rajapaksa: I am still patron and member of our party. But I could not support some of his policies.” So she stayed out of the campaign altogether.

If she is concerned at Rajapaksa’s minority policies, she is “bewildered” by his foreign policy. “In my time, we practiced nonalignment, which meant keeping good relations with the entire world,” she says. This led many Western countries to agree to ban or limit the activities of the Tamil Tigers. Kumaratunga is clearly discomfited with Rajapaksa’s confrontational policies with the West and his rhetorical claims to having new “friends” in China, Myanmar and Iran.

“Relations with India are essential and crucial,” she stresses. Which leads her to wonder, after New Delhi’s recent United Nations vote against Sri Lanka, what has changed there. Two years ago, in similar circumstances, India actually canvassed on Lanka’s behalf. “Somethings must have changed,” she says. “I do not know what they are.”

Unsurprisingly, a key interest of SAPRI, besides development and poverty alleviation, is how such issues lead to conflict. Kumaratunga is much taken with Frances Stewart’s work on “horizontal inequalities” and their connection to violence and conflict. “The first priority is that all sections of a population must be brought into a development process,” she says. “That is the theme of the conference.” (Hindustan Times)

  • தொடங்கியவர்

-வருமானமற்ற இந்த அமைப்பு பிரித்தானியாவில் பதிப்பட்டு வரை விலக்கு சலுகையையும் கொண்டுள்ளது : http://www.thesapri.org/

-BOARD OF DIRECTORS

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொவிகம இராணி சந்திரிக்கா,  உண்ட அப்பன், கொம்மா, புருஷன்,  நீ எல்லாம் பதவியில் இருக்கும்போது என்ன செய்தீர்கள்? 

உங்கட எண்பது மில்லியன் பவுண்ட்ஸ் லண்டன் அரண்மனை எப்படி? சுகமா? 

  • கருத்துக்கள உறவுகள்

http://en.wikipedia.org/wiki/List_of_massacres_in_Sri_Lanka

மேற்படி படுகொலைகளின் பலவற்றில் சந்திரிக்கா அரசின் இரத்தம் தோய்ந்த கைகள் படிந்துள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதேபோன்ற நிலைமையில் இலங்கைக்கு ஆதரவாக பிரசாரம் செய்தது. இந்தியா, இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் வாக்களிக்க காரணம் எதுவென தெரியவில்லை என அவர் கூறினார்.

const_map.jpg

.தெரியல என்றால் அந்த சோடா புட்டி கண்ணாடிய கழற்றி எறிந்து போட்டு ..லென்ஸ் வைத்து பார்க்க வேண்டும். .

பார்த்தீர்கள் என்றால் இந்த மாறி வரைபடம் கிடைக்கும் தெரியும்..

சிங்களப் பயங்கரவாதி சந்திரிகாவும் ஒரு போர்க் குற்றவாளிதான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.