Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூப் போட்ட தாவணி.

Featured Replies

இன்று தான் இதை வாசித்தேன். சா........... நம்ம நெடுக்குத் தம்பிக்குத் தான் ஒன்றும் ஆப்பிடுகுதில்லை :(

  • Replies 72
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கம்மா.....சரி சரி நமக்கும் விளங்குது.

ரதி கேட்ட கேள்விதான் எனக்கும் வருகிறது.... :lol:

ங்கேயோ பூப்போட்ட தாவணி கவர்ந்திருக்கிறது என்பது அப்பட்டமான உண்மைபோல இருக்கு சந்தர்ப்பங்கள் வேறாக இருக்கக்கூடும் என்று மனதில் தோன்றுகிறது... உங்களுடைய இந்தக் கதையை வாசிக்கும்போது நாம தாண்டிவந்த பாதைகளும் ஞாபகத்திற்கு வருகின்றன. காதலை சொல்லத் தெரியாமல் தவித்த பையன்கள் பலரையும் அவர்களின் தவிப்பையும் தெரிந்தும் தெரியாமலும் அறிந்திருக்கிறேன். எழுத வெளிக்கிட்டால் அட இவ என்னைப்பற்றி எழுதுகிறா.....உன்னைப்பற்றி எழுதுகிறா என்று எவனெவன் கதைப்பான்களோ தெரியவில்லை....பாவம் உங்களைப் போல அம்மாஞ்சிக் குட்டிகள் விட்டுவிடுவோம் :lol: :lol: :lol:

எழுத்துப்பிழை திருத்தம் செய்யப்பட்டது

Edited by வல்வை சகாறா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் இதை வாசித்தேன். சா........... நம்ம நெடுக்குத் தம்பிக்குத் தான் ஒன்றும் ஆப்பிடுகுதில்லை :(

என் மனசுக்குக்கு முழு நிறைவோட..பிடிக்கிறதா ஒன்றும் இந்த உலகத்தில இல்லையே என்று நான் இருக்கிறன்... நீங்க என்னடான்னா...! :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கம்மா.....சரி சரி நமக்கும் விளங்குது.

ரதி கேட்ட கேள்விதான் எனக்கும் வருகிறது.... :lol:

உங்கேயோ பூப்போட்ட தாவணி கவர்ந்திருக்கிறது என்பது அப்பட்டமான உண்மைபோல இருக்கு சந்தர்ப்பங்கள் வேறாக இருக்கக்கூடும் என்று மனதில் தோன்றுகிறது... உங்களுடைய இந்தக் கதையை வாசிக்கும்போது நாம தாண்டிவந்த பாதைகளும் ஞாபகத்திற்கு வருகின்றன. காதலை சொல்லத் தெரியாமல் தவித்த பையன்கள் பலரையும் அவர்களின் தவிப்பையும் தெரிந்தும் தெரியாமலும் அறிந்திருக்கிறேன். எழுத வெளிக்கிட்டால் அட இவ என்னைப்பற்றி எழுதுகிறா.....உன்னைப்பற்றி எழுதுகிறா என்று எவனெவன் கதைப்பான்களோ தெரியவில்லை....பாவம் உங்களைப் போல அம்மாஞ்சிக் குட்டிகள் விட்டுவிடுவோம் :lol: :lol: :lol:

நாங்க எல்லாம்... சின்னன்னில.. பெட்டையளின்ர செல்லம்..! அதால எங்களை எங்கையும் விடுவாங்க..! :lol:

நாங்க எல்லாம்.. காதலை உதட்டில வைச்சுக் கொண்டு சொல்லாமல் திரியல்லைக்கா. சொல்ல வேண்டிய இடங்களில் சொல்லத் துணிஞ்சிருக்கிறம்..! மற்றும்படி.. காதல் என்று உணராததுகளை சொல்லாமல் விட்டிருக்கிறம். நட்பு என்ற வட்டத்துக்குள் வந்ததை நட்பு என்று தெளிவா உரைச்சிருக்காட்டிலும் கிடைத்த சரியான சந்தர்ப்பத்தில்.. உணரச் செய்திருக்கிறம்..! அக்கா...!

முழுமையான.. அம்மாஞ்சியா.. இருக்க விருப்பம் தான். உண்மையான அன்பை இடைவெளி இன்றி.. காட்டக் கூடிய இதயத்தின் முன்..! அப்படி ஒரு இதயம் தான் உலகில் இல்லையே..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூப்போட் தாணி......

தற்போதைய கணக்கின்படி 10401 தரம் பார்வை பார்க்கப்பட்டுள்ளது.....

53 கருத்துக்கள் பதியப்பட்டுள்ளது.

இதில் இணைப்பிற்கும் தலைப்பிற்கும் உரிமையாளர் 22 கருத்துக்களை பதிந்துள்ளார்!!!!!

இது அரட்டைஅரங்கமா? இல்லை அவதிஅரங்கமா? :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூப்போட் தாணி......

தற்போதைய கணக்கின்படி 10401 தரம் பார்வை பார்க்கப்பட்டுள்ளது.....

53 கருத்துக்கள் பதியப்பட்டுள்ளது.

இதில் இணைப்பிற்கும் தலைப்பிற்கும் உரிமையாளர் 22 கருத்துக்களை பதிந்துள்ளார்!!!!!

இது அரட்டைஅரங்கமா? இல்லை அவதிஅரங்கமா? :D:lol:

ஏன் உங்களுக்கு இதனால என்ன பிரச்சனை..???!

நான்.. எனது சொந்த ஆக்கத்தைப் படித்து.. அதற்கு மதிப்பளித்து கருத்துப் பகிர்ந்து கொள்ளும் உறவுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அவர்களின் கருத்துக்களைக் கவனத்தில் எடுக்கிறேன் என்ற வகையிலும் நேரம் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம்.. அவர்களுக்கு பதிலளித்து வருகிறேன். நான் இந்தக் களத்தில் பதிந்து கொண்ட காலம் தொட்டு.. எனது எல்லா ஆக்கங்களிலும் இந்த நடைமுறையையே பின்பற்றி வருகிறேன். இதில் தவறு இருப்பதாகவோ.. இதனை கட்டுப்படுத்தும்.. களவிதி உள்ளதாகவோ நான் உணரவில்லை. மாறாக இது கருத்துப்பரிமாற்றத்தை அதிகரிக்கும் ஒரு சாதகமான விடயமாகவே உணர்கிறேன்.

உங்களுக்கு இதனால் ஏதேனும் மன உளைச்சல் ஏற்படுமாக இருந்தால்.. அதனை தனிமடலில் எனக்கு தெரிவித்தால்.. நல்ல பரிகாரம் அல்லது மருத்துவ உதவி செய்ய விளைகிறேன். இன்றேல் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும்..! அவர்கள் என்னோடு தொடர்பு கொண்டால்.. சரியான விளக்கங்கள்.. ஆதாரத்தோடு அளிக்கப்படும்.

நன்றி. வீண் பிரச்சனைகளை உருவாக்கும் நோக்கோடு இந்தப் பதிவிடப்பட்டதாக உணர்கிறேன். யாழில் பிரச்சனைகளின் தோற்றுவாய் யார் என்பதற்கு இது சான்றாகிறது..! இவற்றை தவிர்ப்பது நன்று..!

உங்களுக்கு ஆக்கம் தொடர்பில் விமர்சனம் இருந்தால் வைக்கலாம். இப்படி.. ஆட்களை குற்றம் பிடிக்கிறதை தவிர்ப்பதும் நன்று..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

என் மனசுக்குக்கு முழு நிறைவோட..பிடிக்கிறதா ஒன்றும் இந்த உலகத்தில இல்லையே என்று நான் இருக்கிறன்... நீங்க என்னடான்னா...! :lol::D

அப்படியான ஒன்றைத் தான் சொன்னேன் நெடுக்கு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியான ஒன்றைத் தான் சொன்னேன் நெடுக்கு!

அதுதான்.. அப்படியான ஒன்றே உலகில் இல்லை என்கிறேனே..! :lol::D

அதுதான்.. அப்படியான ஒன்றே உலகில் இல்லை என்கிறேனே..! :lol::D

ம்...................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் உங்களுக்கு இதனால என்ன பிரச்சனை..???!

நான்.. எனது சொந்த ஆக்கத்தைப் படித்து.. அதற்கு மதிப்பளித்து கருத்துப் பகிர்ந்து கொள்ளும் உறவுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அவர்களின் கருத்துக்களைக் கவனத்தில் எடுக்கிறேன் என்ற வகையிலும் நேரம் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம்.. அவர்களுக்கு பதிலளித்து வருகிறேன். நான் இந்தக் களத்தில் பதிந்து கொண்ட காலம் தொட்டு.. எனது எல்லா ஆக்கங்களிலும் இந்த நடைமுறையையே பின்பற்றி வருகிறேன். இதில் தவறு இருப்பதாகவோ.. இதனை கட்டுப்படுத்தும்.. களவிதி உள்ளதாகவோ நான் உணரவில்லை. மாறாக இது கருத்துப்பரிமாற்றத்தை அதிகரிக்கும் ஒரு சாதகமான விடயமாகவே உணர்கிறேன்.

உங்களுக்கு இதனால் ஏதேனும் மன உளைச்சல் ஏற்படுமாக இருந்தால்.. அதனை தனிமடலில் எனக்கு தெரிவித்தால்.. நல்ல பரிகாரம் அல்லது மருத்துவ உதவி செய்ய விளைகிறேன். இன்றேல் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும்..! அவர்கள் என்னோடு தொடர்பு கொண்டால்.. சரியான விளக்கங்கள்.. ஆதாரத்தோடு அளிக்கப்படும்.

நன்றி. வீண் பிரச்சனைகளை உருவாக்கும் நோக்கோடு இந்தப் பதிவிடப்பட்டதாக உணர்கிறேன். யாழில் பிரச்சனைகளின் தோற்றுவாய் யார் என்பதற்கு இது சான்றாகிறது..! இவற்றை தவிர்ப்பது நன்று..!

உங்களுக்கு ஆக்கம் தொடர்பில் விமர்சனம் இருந்தால் வைக்கலாம். இப்படி.. ஆட்களை குற்றம் பிடிக்கிறதை தவிர்ப்பதும் நன்று..! :):icon_idea:

சீச்சீ...எனக்கு இண்டைவரைக்கும் ஒரு பிரச்சனையுமில்லை......எதையும் மிச்சம்பிடிக்கலாமெண்ட யோசினையிலைதான் சொன்னனான்..... அதுக்காக இருண்டவன் கண்ணுக்கு மிரண்டதெல்லாம் பேய் எண்டு சொல்லுவினம்....அது உங்களுக்கும் சரியாத்தனிருக்கு......மற்றவன் ஏவி அம்பாக மாற நான் அலுக்கோசுமல்ல :lol::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீச்சீ...எனக்கு இண்டைவரைக்கும் ஒரு பிரச்சனையுமில்லை......எதையும் மிச்சம்பிடிக்கலாமெண்ட யோசினையிலைதான் சொன்னனான்..... அதுக்காக இருண்டவன் கண்ணுக்கு மிரண்டதெல்லாம் பேய் எண்டு சொல்லுவினம்....அது உங்களுக்கும் சரியாத்தனிருக்கு......மற்றவன் ஏவி அம்பாக மாற நான் அலுக்கோசுமல்ல :lol::icon_idea:

வந்துள்ள குற்றச்சாட்டைப் பார்த்தால்... "அதுக்காக இருண்டவன் கண்ணுக்கு மிரண்டதெல்லாம் பேய் எண்டு சொல்லுவினம்....அது உங்களுக்கும் சரியாத்தனிருக்கு".. இது உங்களை நீங்களே குறிப்பதாகவே எனக்குத் தெரிகிறது.

நீங்கள் அம்போ.. வில்லோ.. என்பதல்ல பிரச்சனை. முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.. அநாவசியமானது என்பதையும் அது தேவையற்ற சீண்டல்களுக்கு வழிவகுக்கலாம் என்பதையும் தாங்கள் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது மிக அவசியம் என்று தென்படுவதால்.. மேற்படி கருத்தை தங்களை நோக்கி பதிந்துள்ளேன். அவ்வளவே..! மற்றும்படி உங்களோடோ மற்றும் எவரோடுமோ எமக்கு எந்தக் கருத்து முரண்பாடுமில்லை. நீங்களா அப்படி கற்பனை செய்து கொண்டால் அதற்கு நாம் பொறுப்பும் அல்ல..! அதேவேளை அநாவசிய சீண்டல்களில் இருந்து விலகி இருக்கவும் நாம் விரும்புகிறோம். :):icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்றாம் தரத்தினருடனும் சரளமாக அமைதியாக பேசுங்கள்......உங்கள் ஒருசில எழுத்து நடைகள் சட்டத்தரணிகள் கதைப்பது போலுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாம் தரத்தினருடனும் சரளமாக அமைதியாக பேசுங்கள்......உங்கள் ஒருசில எழுத்து நடைகள் சட்டத்தரணிகள் கதைப்பது போலுள்ளது.

நாங்கள் யாரையும் மூன்றாம் தரப்பாக நோக்குவதில்லை. எல்லோரும் இங்கு கள உறவுகள் என்ற நிலையில் தான் வைத்து நோக்கப்படுகிறார்கள். அவரவர் பதிவிடும் கருத்துக்களுக்கு ஏற்பவே பதில் அளிக்கப்படுகிறார்கள். ஆட்கள் பார்த்து நாம் கருத்திடுவதில்லை. அதேவேளை அநாவசிய சீண்டல்களுக்கும்.. அநாவசிய விடயங்களுக்கும்.. விளம்பரங்களுக்கும் என்றாகும் பதிவுகளில் நாம் பதிலிடுவதில் இருந்தும்.. எம்மை விலக்கி.. வருகிறோம்..!

நாங்கள் எவரோடும்.. வாய் மூலம் உரையாடவில்லை. எழுத்து மூலமே உரையாடுகின்றோம். எனவே வாசிப்பவர்கள் கருத்துக்களை அமைதியான கண்ணோட்டத்தில் வாசித்தால்.. அது அமைதியாக.. சரளமாக தெரியும்..! அதையே அவர்கள்.. வேறுவிதமாக நோக்கின்.. அவரவர் பார்வைக்கும்.. மனநிலைக்கும் ஏற்ப அது மாறுபடும். அதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் தான் தம்மை தமது மனநிலையை இழக்கிக் கொண்டு.. கருத்துக்களை நோக்கவும் படிக்கவும் வேண்டும். இறுக்கமான மனநிலையில்.. கருத்துக்களைப் படித்தால்.. பல குறைகள் இருப்பதாக மாயைத் தோற்றமே நிலவும். நிஜம் தெரியாது. உங்களுக்கு ஒருவேளை இந்தச் சூழ்நிலை நிலவுகிறதோ தெரியவில்லை. எதற்கும்.. சிந்தித்து சீர்தூக்கி நடவுங்கள்..! எல்லாம் சுபமாக முடியும்..! :):icon_idea: :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும்...நீங்கள் என்னுடன் உரையாடுகின்றீர்களா?அல்லது வேறு யாருக்கும் பதில் சொல்கின்றீர்களா?இயந்திரமனிதன் பேசுவது போலிருக்கின்றது! :D:icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்...நீங்கள் என்னுடன் உரையாடுகின்றீர்களா?அல்லது வேறு யாருக்கும் பதில் சொல்கின்றீர்களா?இயந்திரமனிதன் பேசுவது போலிருக்கின்றது! :D:icon_idea:

ஆம்.. உங்கள் முன்னிலையில் கணணிதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. என் முன்னிலையிலும் அதுதான் இருக்கிறது. அது நாம் எழுத்துருவில்.. பதிவதைத்தான் அங்கு காட்டும். அதற்கு எழுதுபவரின்..உணர்ச்சிகளை.. முகபாவங்களை.. சூழ்நிலைகளை எல்லாம் வெளிப்படுத்தும் தன்மை இல்லை. அந்த வகையில்.. எழுத்துக்களை இயந்திர மனிதனின் வார்த்தைகளாக நோக்கின் அப்படித்தான் தெரியும். அதற்கு கணணியோ.. நாமோ காரணமல்ல. பார்க்கும் உங்கள் மனநிலை தான் காரணம். நீங்கள் ஏதோ மனக்குழப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது. போய் உறங்கித் தெளிந்து வாருங்கள்... எல்லாம் மனிதர்களோடு பேசுவது போல தெரிந்தாலும் தெரியலாம்.

நன்றி. இரவு வணக்கம். :):icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று தான் இதை வாசித்தேன். சா........... நம்ம நெடுக்குத் தம்பிக்குத் தான் ஒன்றும் ஆப்பிடுகுதில்லை :(

ம்ம்ம்ம்....இந்த ஜென்மத்தில கஸ்டம் ஆளுக்கு...இத்தனை வருசமா ஆள் திருந்திற அறிகுறி இல்லை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்....இந்த ஜென்மத்தில கஸ்டம் ஆளுக்கு...இத்தனை வருசமா ஆள் திருந்திற அறிகுறி இல்லை..

வெறும் 8 டே போஸ்டு போட்டுள்ள நீங்க.. ஏதோ 8 வருசமா எங்க பக்கத்தில இருந்து பார்த்த கணக்கா.. கருத்துப் போடுறீங்களே எப்படி..??! நாங்க கெட்டால் தானே திருந்த..! கெடாமல் எப்படி திருந்த முடியும். திருந்த வேண்டியது.. நாங்களில்ல.. எங்க மேல குற்றம் சொல்லுறவங்க மட்டுமே..! :lol::icon_idea:

8 வருசமாக வாசகராக இருந்தவர் இப்ப கருத்தாளராக வந்திட்டார் போலகிடக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

8 வருசமாக வாசகராக இருந்தவர் இப்ப கருத்தாளராக வந்திட்டார் போலகிடக்கு

அந்த வகையில் வெற்றி எமக்கே..! யாழிற்கும் தான் புத்து..! :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்காலபோவன் -குருவிகள் :icon_mrgreen: ...குறுக்காலபோவான், மாப்பிள்ளை, ஈழவன்...நீண்டகால இடைவெளிக்கு பிறகு எட்டிபார்கிறேன்.. :) :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவன் -குருவிகள் :icon_mrgreen: ...குறுக்காலபோவான், மாப்பிள்ளை, ஈழவன்...நீண்டகால இடைவெளிக்கு பிறகு எட்டிபார்கிறேன்.. :) :)

நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. எட்டிப் பார்க்கிறீங்க என்று சொல்லுறதால.. மீள் வரவுக்கு நன்றி. அது.. சரி..! முன்னம் என்ன பெயரில எட்டிப்பார்த்தீங்க.. என்று தெரியாம.. எப்படி இதை நம்புறது. நெடுக்காலபோவன் - குருவிகள்.. நாங்க அவனில்ல.. அப்படின்னாலும் நீங்க நம்பப் போறதில்ல.. எதையாவது கற்பனை பண்ணித் தொலையுங்க. அது உங்க சுதந்திரம். அதை விட்டிட்டு.. அதென்ன இன்னும் திருந்தல்ல.. என்ற குற்றச்சாட்டு. அப்படி என்ன தப்புச் செய்தம்.. களத்தில.. திருந்த... நீங்கள் எதிர்பார்க்க.. ஆஆஆஆஆ???! :):lol:

எனக்கு தமிழ் உங்கள் எல்லோரயும் போல அழகா எழுத வராது. அப்படியிருந்தும், எதோ யாழில் சேர்ந்து, உங்கள் எல்லொருடனும் லூட்டி அடித்தேன், ஒரு காலத்தில். பின், ஏதோ தமிழ் மீது ஒரு வெருப்பு, இடைவெளி வந்தது. எனக்கும் தமிழுக்குமான உறவு, தமிழ்வின் பார்பதில்லயும், யூடியூப்பில் தமிழ் கொமெடி பார்ப்பதில் மட்டிலேயே நிறுத்து வைத்திருந்தேன் கிட்டத்தட்ட 5,6 வருடங்களாக. தீடீரெண்டு தமிழ் கதை படிக்க ஆசை வந்தது..காரணம் தெரியவில்லை..எனக்கு சாத்திரியின் முன்னய்ய கதைகள் விரும்பி படித்திருந்தேன். மீண்டும் யாழிற்க்கு வந்தேன்..பார்த்துவிட்டு பேசாமல் போக முடியவில்லை, முக்கியமாக, பழைய உறவுகளை பார்க்கும் போது, நீங்கள் உட்பட...5, 6 வருடமாக யாழில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது, ஆனால் அடிபாட்டுக்கு குறைவில்லை என்டு மட்டும் தெரியுது..

இவ்வளவும் சொல்லுற நீங்க.. உங்கள் முன்னைய அவதாரத்தின் பெயரைச் சொல்லேல்லையே. ஆக நீங்கள் ஒன்றும் நீண்ட நாளைக்குப் பிறகு வந்ததா தெரியல்ல.. இதுக்கையே கொல்லப்புற டோக் போல.. தான் சுத்தி திரிகிறீங்க.. என்ற முடிவுக்கு நாங்க வரலாமா...! அதுவும் இல்லாமல் ஏதோ திடீர் சாப்பாட்டு ஆசை வந்த கணக்கா.. அதுவும் ஒரு குறிப்பிட்ட நபரின்.. (அவர் என்னவோ உலகப் புகழ்பெற்ற கதாசிரியர் என்ற கணக்கா) கதை படிக்க ஆசை வந்தது என்பதை நம்ப முடியல்ல. இது என்னவோ.. எரியுற வீட்டில எண்ணெய் ஊற்றிறதுக்காக எடுத்த ஒரு டூப்பிளிக்கேட் அவதாரமாகவே தெரிகிறது..! நீங்க நல்லா எண்ணெய் ஊத்தி உசுப்பேத்தி விடுங்கோ.. எங்களுக்குப் பிரச்சனை இல்ல.. ஏன்னா நாங்கள் பெரிய பயர் பிரிகேட்டே வைச்சிருக்கம். :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.