Jump to content

Recommended Posts

Posted
மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

தென்னைமரத்தால் வீட்டுத் தளபாடம் செய்யும் முறையை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய நாடு எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போத்துக்கல்

Posted

தென்னைமரத்தால் வீட்டுத் தளபாடம் செய்யும் முறையை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய நாடு எது?

 

 

பிலிப்பைன்ஸ்

Posted
மிகவும் சரியான பதில்
 
முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த கறுப்பி மற்றும் நிலாமதி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

முதன் முதலில் புறாப் பந்தயம் தோன்றிய நாடு எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

*புறாப் பந்தயம் தோன்றிய இடம்- பெல்ஜியம்.

Posted
மிகவும் சரியான பதில்
 
தமிழினி, நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

உலகிலேயே காற்று விசை ஆலை நாடு என்னும் அடைமொழியால் அழைக்கப்படும் நாடு எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Holland

Posted
மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த கறுப்பி மற்றும் நுணாவிலான் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

எகிப்து நாட்டின் பாராளுமன்றம் அழைக்கப்படும் பெயர் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Al-Barlaman Al-Masri (البرلمان المصري)

 

he Egyptian Parliament is made of two houses

 

 Maglis Ash-Shoura (مجلس الشورى) and Maglis An-Nawab (مجلس النواب).

Edited by நிலாமதி
Posted
மிகவும் சரியான பதில்
 
நிலாமதி, வாத்தியார் மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

அணு கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் தனிமத்தின் பெயர் என்ன?

Posted
மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

சீனாவில் பெண்கள் மட்டும் தங்களுக்குள்ளாகவே பேசிக் கொள்ளும் மொழியின் பெயர் என்ன?




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.