Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுவறிவுப் போட்டி

Featured Replies

தமிழ் வார்த்தைகளை கண்டுபிடியுங்கள்...

1. டு த் கு ம் ன தி ர் ப
2. கோ தி ல் ற வு
3. ட் பு ப் டு ம் நா ற
4. ம் டு தா வி யா மை ன ட் ளை
5. மு க ழி ள் றை வ
6. க் வ கு வு ப் தி ழ ப
7. ளி நா க வெ ள் டு
8. ட் ய சி வ ட ஆ மா ட் ர்
9. ரி த சு ப சோ ய னை
10. வ ள் ன் ல க த ர் னா க
11. ய சி க வா ர தி ள் அ ல்
12. உ து மை ட பொ
13. ழ் நி ச் ர க சி நி ல்
14. து ம் ந மு மா த் ர க
15. டு ல் மொ ம கை லி ட்
16. ர லி நா ம ற் கா
17. ன ஓ ம் வி த மா ள டு
18. ற் உ ப சி ற் ட யி
19. த ந் ம் த ந் ப சொ
20. ம் ப ஆ ர ம் ட

  • Replies 4.5k
  • Views 397.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

1. குடும்பத்தினர் .  12. திறவுகோல்  3. நாட்டுப் புறம்  4. விளையாட்டு மைதானம்

5. வழிமுறை6. வழக்குப் பதிவு  7. வெளிநாடுகள் . 8 மாவடட ஆடசியர்  9. சுயபரிசோதனை

10 தன்னார்வலர்கள் 11.அரசியல்வாதி 12.பொதுவுடைமை13. நிகழ்ச்சி நிரல் 14. முத்து நகரம்  

15 மல்லிகை மொட்டு  16 மரநாற்காலி  17 .விமான ஓடுதளம்  18 உடற்பயிற்சி 

19. சொந்த பந்தம் .20 ஆடம்பரம்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

6713

  • கருத்துக்கள உறவுகள்

Image

கிரிக்கெட்  ரசிகர்களுக்காக!! மேலுள்ள படங்களில் உள்ள வீரர்களை கண்டுபிடியுங்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

கழுதை  -  1/4 (கால்) ரூபாய்,  குதிரை  -  3/4 (முக்கால்) ரூபாய், யானை  - 5 ரூபாய். இவை அனைத்தும் வாங்கினால் 

விலங்குகளின் எண்ணிக்கையும் 100 வரவேண்டும். தொகையும் ரூ 100.00 வரவேண்டும் . எப்படி??

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேங்காய் வியாபாரி தனது தோட்டத்தில் பறித்த 300 தேங்காய்களை 100 மைல் தூரமுள்ள சந்தைக்கு கொண்டுசெல்ல விரும்பினார், அவரிடம் ஒரு கழுதை வண்டி இருந்தது. கழுதை வண்டியில் ஒருதடவை ஆக்கக்கூடியதாக 100 தேங்காய்கள் மட்டுமே கொண்டுசெல்ல முடியும். ஒவ்வொரு மைல் தூரத்துக்கும்  கழுதைக்கு கூலியாக ஒருதேங்காய் (போகும்போதும் வரும்போதும் )கட்டாயமாக கொடுக்கவேண்டும் (சந்தைக்கு தேங்காய்களை கொண்டு சேர்க்கும்வரை). சந்தைக்கு கொண்டு சேர்க்கக்கூடிய ஆகக்கூடிய தேங்காய்கள் எத்தனை? விளக்கத்துடன்!!! 

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்

Eye Test: How Many 3s In The Image [Answer] ~ The Quizz

  • கருத்துக்கள உறவுகள்

The numbers below are arranged according to acertain rule. Once yo

16 hours ago, Eppothum Thamizhan said:

கழுதை  -  1/4 (கால்) ரூபாய்,  குதிரை  -  3/4 (முக்கால்) ரூபாய், யானை  - 5 ரூபாய். இவை அனைத்தும் வாங்கினால் 

விலங்குகளின் எண்ணிக்கையும் 100 வரவேண்டும். தொகையும் ரூ 100.00 வரவேண்டும் . எப்படி??

குதிரை - 36 x .75 = 27.00

குழுதை - 52 x .25 = 13.00

யானை - 12 x 5 = 60.00

36 + 52 +12 =100

$27 +$13 + $ 60 =$ 100.00

15 hours ago, Eppothum Thamizhan said:

Eye Test: How Many 3s In The Image [Answer] ~ The Quizz

18

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழினி said:

குதிரை - 36 x .75 = 27.00

குழுதை - 52 x .25 = 13.00

யானை - 12 x 5 = 60.00

36 + 52 +12 =100

$27 +$13 + $ 60 =$ 100.00

18

முதலாவது விடை சரியானது. அதிலும் சரியான 5  விடைகளில் இதுவும் ஒன்று!!

இரண்டாவது கேள்விக்கான விடை 18 இல்லை!!!

7 minutes ago, Eppothum Thamizhan said:

இரண்டாவது கேள்விக்கான விடை 18 இல்லை!!!

இப்ப திரும்பவும் எண்ணினேன் 19 வருகுது

15 hours ago, Eppothum Thamizhan said:

The numbers below are arranged according to acertain rule. Once yo

விடை 12

 (21) 2 + 1 = 3   &    (36)  3 +  6 = 9  ஆகவே   3+9 =12

17 hours ago, Eppothum Thamizhan said:

6713

சரியான விடை. வாழ்த்துக்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழினி said:

விடை 12

 (21) 2 + 1 = 3   &    (36)  3 +  6 = 9  ஆகவே   3+9 =12

சரியான விடை. வாழ்த்துக்கள்!

1 hour ago, தமிழினி said:

இப்ப திரும்பவும் எண்ணினேன் 19 வருகுது

இல்லை. இன்னும் முயற்சிக்கலாம்!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழினி said:

குதிரை - 36 x .75 = 27.00

குழுதை - 52 x .25 = 13.00

யானை - 12 x 5 = 60.00

36 + 52 +12 =100

$27 +$13 + $ 60 =$ 100.00

யானையின் எண்ணிக்கை 6, 8, 10, 12, 14 ஆக மாறும்போது அதற்கேற்றவாறு  குதிரை, கழுதையின் எண்ணிக்கைகளும்  மாறும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Eppothum Thamizhan said:

Eye Test: How Many 3s In The Image [Answer] ~ The Quizz

answer 20   3  ம் இக்கத்துக்கு  பின் நீரெழுத்தில் ஒரு  3  இருக்கிறது

Edited by நிலாமதி

18 hours ago, Eppothum Thamizhan said:

Eye Test: How Many 3s In The Image [Answer] ~ The Quizz

24 ( கேள்வியில் இருக்கும் 3 ஐயும் சேர்த்து)

கேள்வியில் இருக்கும் 3 ஐ சேர்க்காவிட்டால்  23 (3) இருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிலாமதி said:

answer 20   3  ம் இக்கத்துக்கு  பின் நீரெழுத்தில் ஒரு  3  இருக்கிறது

இன்னும் முயற்சிக்கலாம்!

8 minutes ago, தமிழினி said:

24 ( கேள்வியில் இருக்கும் 3 ஐயும் சேர்த்து)

கேள்வியில் இருக்கும் 3 ஐ சேர்க்காவிட்டால்  23 (3) இருக்கின்றது

சரியான விடை. வாழ்த்துக்கள்!!

How Many 3's In The Image Answer (SOLVED) | Eye Test | Gadget Grasp

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2020 at 23:28, Eppothum Thamizhan said:

Image

கிரிக்கெட்  ரசிகர்களுக்காக!! மேலுள்ள படங்களில் உள்ள வீரர்களை கண்டுபிடியுங்கள்??

இடது பக்கம் மேலாக முதலாவதாக இருப்பவர் பும்ரா!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2020 at 23:28, Eppothum Thamizhan said:

Image

கிரிக்கெட்  ரசிகர்களுக்காக!! மேலுள்ள படங்களில் உள்ள வீரர்களை கண்டுபிடியுங்கள்??

மேல் வரிசையில் இடமிருந்து வலமாக மூன்றாவது ப்றெற் லீ!

spacer.png

கீழ் வரிசையில் இடமிருந்து வலமாக நாலாவது வாஸிம் அக்ரம்!

spacer.png

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றும் சரியான விடைகள் . தொடருங்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Eppothum Thamizhan said:

மூன்றும் சரியான விடைகள் . தொடருங்கள்!!

  முக அடையாளங்கள் இல்லாததால் bowling action ஐ மட்டும் வைத்து கண்டுபிடிப்பது இலகுவாக இல்லை! Crickinfo இல் பலருடைய profiles பார்த்தேன். இன்னும் பார்க்கவேண்டும்

On 22/4/2020 at 23:28, Eppothum Thamizhan said:

Image

கிரிக்கெட்  ரசிகர்களுக்காக!! மேலுள்ள படங்களில் உள்ள வீரர்களை கண்டுபிடியுங்கள்??

கீழ் வரிசையில் இடமிருந்து வலமாக இரண்டாவது Daniel Vettori 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

மேல் வரிசையில் இரண்டாவதும் ஐந்தாவதும் spinners!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

மேல் வரிசையில் இரண்டாவதும் ஐந்தாவதும் spinners!

டேனியல் விடோரி சரியான விடை. மற்றய யூகங்களும் சரியே!

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2020 at 23:28, Eppothum Thamizhan said:

Image

கிரிக்கெட்  ரசிகர்களுக்காக!! மேலுள்ள படங்களில் உள்ள வீரர்களை கண்டுபிடியுங்கள்??

மேல் வரிசையில் இடமிருந்து வலமாக இரண்டாவது Shane Warne!

spacer.png

மேல் வரிசை ஐந்தாவது பாகிஸ்தானிய சுழல்பந்து வீச்சாளர் Mushtaq Ahmed.

spacer.png

கீழ் வரிசையில் இடமிருந்து வலமாக கடைசியாக உள்ளவர் Mitchell Johnson. மற்றவர்களை அடையாளம் காண மேலதிக clues தேவை. குறைந்தது எந்த நாட்டினர் என்று சொன்னால் தேடலாம்😀

spacer.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.