Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது – இலங்கை!

Featured Replies

தமிழர் பகுதியில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றுமாறு இலங்கை வந்திருந்த இந்திய எம்பிக்கள் குழு முன்வைத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளதென ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலை ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளதாக ஏஎவ்பி குறிப்பிட்டுள்ளது.

தமிழர் பகுதியில் இருந்து இராணுவம் வெளியேறுவதையே அங்குள்ள தமிழ் மக்கள் விரும்புவதாக இந்தியக் குழுவினர் இலங்கை ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறியிருந்தனர்.

இந்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

“நாடு முழுவதிலும் தான் நாங்கள் படைகளை நிறுத்தியுள்ளோம்” என ஜனாதிபதி கூறியதாக அவருடைய ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை வெளியேற்றுவது சாத்தியமாக இருக்கப் போவதில்லை என இலங்கை தெரிவித்துள்ளது.

http://thaaitamil.com/?p=16650

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடிப்போடு அரிவாளை.. :D நல்லிணக்கமாவது மண்ணாங்கட்டியாவது.. :wub:

சிங்களவனுடன் இணக்கமாகப் போவதுதான் உந்த நல்லிணக்கம்... :icon_mrgreen:

இலங்கை LLRC யை நிறைவேற்றி, அதில் தவறிய விசாரணைகளை நடாத்தி, சீனாவை பின் கதவால் வெளியேற்றாவிட்டால் மேற்குநாடுகள் இலங்கையில் உள்நுளைய வழி தேடப்போகின்றன. இது எதையுமே இலங்கையும் நிறைவேற்றப்போவதில்லை. இந்தியா இந்த நிலமையை எப்படி சமாளிக்க போகின்றதோ தெரியாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Virakesari Video: Natchiappan to Press 'No miltary in Mullaitivu '

http://www.youtube.com/watch?v=RInEqIze45A

President Mahinda Rajapakse told a delegation of visiting Indian lawmakers that troops could not be pulled out despite the end of the decades-long Tamil separatist war in 2009.

"The President explained that there are troops elsewhere in the country as well," spokesman Bandula Jayasekera told Agence France Presse (AFP). "They are not only in the (Tamil-dominated) north."

http://www.ndtv.com/article/world/sri-lanka-rejects-calls-to-withdraw-troops-from-north-200701

  • கருத்துக்கள உறவுகள்

அவன் சனத்தை எப்படி வெளியேற்றுறத்து என்டு யோசிச்சுக்கொன்டு இருக்கிறான் அதுக்குள்ள போய்
:unsure:
  • கருத்துக்கள உறவுகள்

கேட்டுப்பாருங்கோ என்னும் கொஞ்சப்பேர் சிங்களவனோட நல்லிணக்கம் செய்யலாம் எண்டு சொல்லுவினம். :unsure:

இனி அவையளை பிடிச்சுத்தான் ராணுவ முகாம்களை நீக்கவேண்டும். <_<

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பகுதியில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றுமாறு இலங்கை வந்திருந்த இந்திய எம்பிக்கள் குழு முன்வைத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளதென ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலை ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளதாக ஏஎவ்பி குறிப்பிட்டுள்ளது.

தமிழர் பகுதியில் இருந்து இராணுவம் வெளியேறுவதையே அங்குள்ள தமிழ் மக்கள் விரும்புவதாக இந்தியக் குழுவினர் இலங்கை ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறியிருந்தனர்.

இந்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

“நாடு முழுவதிலும் தான் நாங்கள் படைகளை நிறுத்தியுள்ளோம்” என ஜனாதிபதி கூறியதாக அவருடைய ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை வெளியேற்றுவது சாத்தியமாக இருக்கப் போவதில்லை என இலங்கை தெரிவித்துள்ளது.

http://thaaitamil.com/?p=16650

இவ்வாறு கூறி வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் தாவி ஏறியது

உலகத்திலேயே ஒரு தனி மனிதனை சுற்று அதிகளவு இராணுவம் உள்ள இடம் தமிழர் தாயகமே.

படையை விலக்கி இந்தியாவுக்கா அனுப்புவது?, மகிந்தர் கேள்வி : http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=3ac0415f-9b43-4066-846c-37fbe62fa5b8

உலகத்திலேயே ஒரு தனி மனிதனை சுற்று அதிகளவு இராணுவம் உள்ள இடம் தமிழர் தாயகமே.

படையை விலக்கி இந்தியாவுக்கா அனுப்புவது?, மகிந்தர் கேள்வி : http://www.pongutham...6c-37fbe62fa5b8

இந்த மாதிரி கதைகளால் தான் சுஸ்மா(காங்கிரஸ் M.P.கள் கூட) இலங்கை அரசின் வாக்குறுதிகளில் நல்ல நம்பிக்கை உள்ளவவாக பத்திரிகை மகாநாடுகளில் நடந்துகொண்டா.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

Virakesari Video: Natchiappan to Press 'No miltary in Mullaitivu '

http://www.youtube.com/watch?v=RInEqIze45A

President Mahinda Rajapakse told a delegation of visiting Indian lawmakers that troops could not be pulled out despite the end of the decades-long Tamil separatist war in 2009.

"The President explained that there are troops elsewhere in the country as well," spokesman Bandula Jayasekera told Agence France Presse (AFP). "They are not only in the (Tamil-dominated) north."

http://www.ndtv.com/...om-north-200701

அப்பட்டமான பொய் !!! முல்லைத்தீவில் இராணுவம் இல்லையா??? இவன் சோனியாவின் அடிமை நாயென்பது தெரியும், அடதற்காக மகிந்தவுக்காக இப்படி வக்காலத்து வாங்குவான் என்று சிறிதளவும் எதிர்பார்க்கவில்லை.

மகிந்த இராணுவத்தை அகற்றவே மாட்டென் என்கிறான், இவனோ இராணுவத்திற்குப்பதிலாக பொலீசாரை அமர்த்துவதாக தாம் நம்புவதாகக் கதையளக்கிறான்.

இந்த நாய்களெல்லாம் எங்களின் சனத்தை வந்து பார்க்கவில்லை என்று யார் அழுதார்கள்???

மூதேவிக்கு டக்கிளஸ் எம்.ஜி. ஆர் ஆகவும், இலங்கை சிங்கப்பூராகவும் தெரிவதில் வியப்பில்லை. சிங்களவன் நன்றாகத்தான் கொழும்பில கவனிச்சிருக்கிறான் போல. அண்ணர் சிங்களக் குமரிகளோட சுராங்கனி பாடியிருப்பார் போல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.