Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவாழ் தமிழீழ மக்களிற்கு அவசர எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைமைச் செயலகத்தின் உறுப்பினர்கள் எனக் கூறிக்கொண்டு புதிதாக அலுவலகம் திறப்பு மற்றும் ஆட்சேகரிக்கும் விடயங்களில் இறங்கியுள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் செய்யும் நாசகார சதிகள் கனடாவில் அம்பலம். மதன் அல்லது சுடர் மற்றும் லீலன், சேகர், மேரி, கிரி, பாபு, என்று தம்மை அறிமுகப்படுத்தும் இவர்கள் உலகத்தமிழர் தகவல் தொடர்பு மையம் எனும் அமைப்பினை உருவாக்கி இவ்வமைப்பு நாட்டிலிருந்து தலைமைச் செயலகத்தின் அறிவித்தலிற்கு இணங்க இயங்குவதாக கூறி அப்பாவி இளைய சமுதாயத்தை குறிவைத்து இலகுவாக அணுகி தமது தமிழின அழிப்பு நடவடிக்கைகளிற்கும் அவர்கள்மேல் வீண்பழிகளை சுமத்தி கனடா தமிழா சமூகத்தை மற்றவர்கள் மத்தியில் பிழையானவர்களாக காட்டுவதற்கும் பயன் படுத்தமுற்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலகத்தின் உறுப்பினர்கள் எனக் கூறிக்கொண்டு புதிதாக அலுவலகம் திறப்பு மற்றும் ஆட்சேகரிக்கும் விடயங்களில் இறங்கியுள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் செய்யும் நாசகார சதிகள் கனடாவில் அம்பலம்:

1. மதன் அல்லது சுடர் மற்றும் லீலன், சேகர், மேரி, கிரி, பாபு, என்று தம்மை அறிமுகப்படுத்தும் இவர்கள் உலகத்தமிழர் தகவல் தொடர்பு மையம் எனும் அமைப்பினை உருவாக்கி இவ்வமைப்பு நாட்டிலிருந்து தலைமைச் செயலகத்தின் அறிவித்தலிற்கு இணங்க இயங்குவதாக கூறி அப்பாவி இளைய சமுதாயத்தை குறிவைத்து இலகுவாக அணுகி தமது தமிழின அழிப்பு நடவடிக்கைகளிற்கும் அவர்கள்மேல் வீண்பழிகளை சுமத்தி கனடா தமிழா சமூகத்தை மற்றவர்கள் மத்தியில் பிழையானவர்களாக காட்டுவதற்கும் பயன் படுத்தமுற்பட்டுள்ளனர்.

2. இவர்களின் இந்நாசகார சதியில் அப்பாவி இளையோர் மற்றும் தமிழ்ச் சமூகத்தினர் மிகவும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[url=http://www.eddappar.com/content/view/42/26/]கனடாவாழ் தமிழீழ மக்களிற்கு அவசர எச்சரிக்கை. மேலுள்ள தகவல் மூலம் இவ்விணைப்பில்.

வணக்கம் பிறேம்.

தகவலுக்கு நன்றி முதலில்.இந்தச் செய்தியில் எவ்வளவு உண்மையிருக்கு என்ற சந்தேகத்தில் பூனைக்கு யார் முதலில் மணிகட்டுவது என்று நிறைய பேர் இருந்திருப்பார்கள்.

இந்த முகவரியில் நான்கைந்து தமிழ்ப்பெயர்களுண்டு.தொடர்கு

  • கருத்துக்கள உறவுகள்

எட்டப்பன் பொன்னம்பலம் (கனடா)

கனடா வாழ் தமிழ் உறவுகளை பகடைக்காய்களாக உருவகப்படுத்தி தமது அறிக்கையினை வெளியிட்ட Hற்W அமைப்பு கனடா வாழ் தமிழர்களின் (கனடியத் தமிழர் பேரவை) நெத்தியடியினால் மறுப்பறிக்கை ஒன்றை வியாழக்கிழமை 16 ஆம் திகதி) அவசர அவசரமாக வெளியிட்டுள்ளனர்.

இந்த Hற்W அமைப்பினது குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில், கனடாவில் குடியேறி வாழ்ந்து வரும் நமு பொன்னம்பலம் (ணம்மு Pஒன்னம்பலம்) என்பவர் சாட்சி வழங்கியுள்ளார். மனிதவுரிமைக் கண்காணிப்பு அமைப்பினது அறிக்கை வெளியாகிய பின்னர் கனடிய ஒலி மற்றும் ஒளிபரப்புத்துறையினருக்கு இவர் நேர்காணல் வழங்கியுள்ளார்.

இன்று எமது விடுதலைப் போராட்டம் வெற்றியின் வாசலில் சங்கமித்துள்ள நேரத்தில், இது போன்ற தடைகள் எம்மீது வரத்தான் செய்யும். மனிதவுரிமை அமைப்புக்கள் குறிப்பாக தமது வருமானத்தை குறியாக கொண்டு செயற்படுபவர்கள் எமக்கெதிரான பிரச்சார யுத்தத்தில் தீவிரமாக உழைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனினும், மனிதவுரிமை குறித்துக் குரல்கொடுக்கும் இந்த Hற்W அமைப்பு, மனிதவுரிமை குறித்து புகார் கொடுப்பவரின் மனிதவுரிமை மீறல் குறித்தும் விசாரிப்பது மிக அவசியமானதொன்றாகும்.

இந்த வகையில் கனடியத் தமிழர்கள் குறித்து அவதூறாக பிரச்சாரம் செய்வதற்கு உறுதுணை புரிந்துள்ள நமு பொன்னம்பலம் யார்? என்ற கேள்வி கனடியத் தமிழர்களிடத்தில் எழுந்துள்ளது. இந்த கேள்விக்கான விடையை கனடியத் தமிழருக்கு தெரிவிக்க வேண்டிய கடமை ஊடகத்துறை சார்தோருக்கு மிக அவசியம்.

சிறிமா அம்மையாரின் தீவிர பக்தனும், முன்னாள் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்தவருமான வி.பொன்னம்பலத்தின் மகன் தான் இந்த நமு பொன்னம்பலம்.

1957 ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் தந்தை செல்வாவிற்கு எதிராக தேர்தலில் நின்று படுதோல்விடைந்தவர் தான் இந்த வி.பொன்னம்பலம் (அல்லது வி.பி).

தோல்வியைடைந்ததுமட்டுமல்லாம

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிநேகிதி அச்செய்தி என்னால் திரட்டப்பட்டதல்ல. ஓர் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது. செய்தியுடன் இணைய முகவரியினை இணைக்க மறந்த காரணத்தினால் பின்னர் அதன் கீழே அவ்விணைய இணைப்பினையும் வழங்கியிருந்தேன். கனடாத் தமிழ் சமூகத்துடன் தொடர்பிருந்ததனால் அம்மக்களைச் சென்றடைவதற்காகவே இச் செய்தியையும் இணைத்திருந்தேன். மற்றும் தொடர்மாடி வீடுகள் தொடர் வீடுகள் போன்றவற்றிற்கு அவ் வீதியின் எண் மட்டுமே தேடல் பொறிகளில் இடப்படுவது வழமை. அவற்றின் அறை எண் வழங்கப்படுதில்லை. அவ்வாறான ஓர் குடியிருப்பாகவும் இருக்கச் சந்தர்ப்பங்கள் உண்டு. ஏதாவது மேலதிக தகவல் கனேடிய நண்பர்கள் மூலம் அறியக்கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆயினும் இச்சந்தர்ப்பத்தில் உண்மை இருப்பதற்கான சந்தர்ப்பம் அதிகமாகவே உள்ளது. இதன் ஒரு தொடர் நிகழ்வாகவே HRW என்னும் அமைப்பின் அறிக்கையும் இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிப்பட்ட ஒருவரைப் பற்றிய கருத்துக்களைத் தவிர்த்துக்கொள்லாம் என்று கருதுகிறேன். இக்கருத்துக்களத்தின் ஓர் விதிமுறையாகவும் அது இருக்கிறது.

நீங்கள் எண்ணுவது புரிகிறது. என்ன இவர் மட்டும் ஒருவரைப்பற்றி போடுறார். நாங்கள் போடுவதற்கு மட்டும் கதை சொல்கிறார் என்று. இங்கு இச் செய்தியைப் போட்டதற்குக் காரணம். அவர்கள் ஓர் அமைப்பினை நிறுவி, அவ்வமைப்பின் மூலம் தமிழ் சமூகத்தில் தம்மை வேரூன்ற நினைக்கிறார்கள். பிழையான நோக்கோடு!

சமூகத்தில் இயங்கு திறனோடு உள்ள மாணவ சமூகத்தில் ஊடுருவ முற்படுகிறார்கள். இத்தளத்தில் பல மாணவர்கள் இணைந்துள்ளதாக அவர்களின் கருத்தாடலின் மூலம் அறிந்ததனால் அவர்களிற்கு அறியத்தரும் நோக்ாடு மாத்திரமே.!

அண்மைக்காலமாக இத்தளத்தில் சமூகத்தில் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் கருத்தாடி அவர்களின் குரலாக ஒலிப்பது போன்ற ஒரு தோற்றத்தை காட்டுவது போல் உள்ளது. ஆதலால் அவை பற்றி செய்தி போட வேண்டுமென்றால் போட்டுவிட்டு, பின் அதைப் பெரிதுபடுத்தி அவர்களை சமூகத்தின் முக்கிய புள்ளிகள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தாது தவிர்க்கலாம். :idea:

ஒரு பெண்ணின் பிறந்த திகதி மற்றும் முகவரியை இப்படி வெளியிடுவது சரியா தெரியவில்லை. பொறுப்பில்லாது இப்படி சிறுபிள்ளைத்தனமாக அறிக்கை விடுபவர்களை எப்படி நம்புவது. சரி எதற்கும் எம் மக்கள் அவதானமாக இருப்பது நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

எதுவானாலும் நாம் அவதானமாக இருக்கவேண்டும். அது தான் முக்கியம். தேசவிடுதலைப் போராட்டத்தில் துரோகிகளுக்கு இடம் கொடுக்கவே கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன புதுக்கதை சொல்லுகின்றீர்கள்.... பெண்ணா?

இதில் எங்கே பெண்ணின் பிறந்த திகதி இருக்கிறது..???????

ஒரு பெண்ணின் பிறந்த திகதி மற்றும் முகவரியை இப்படி வெளியிடுவது சரியா தெரியவில்லை. பொறுப்பில்லாது இப்படி சிறுபிள்ளைத்தனமாக அறிக்கை விடுபவர்களை எப்படி நம்புவது. சரி எதற்கும் எம் மக்கள் அவதானமாக இருப்பது நன்று.

அதெப்படி துரோகிகளுக்கு இடங் கொடுக்கக் கூடது என்று செல்லலாம்? ஜனநாயகம் எங்கே போய்விட்டது? கருத்துச் சுதந்திரம் எங்கே? அது தான் கண்ட இடத்தில் மூத்திரம் பெய்யிறதுக்கு சுதந்திரம் எங்கே? உண்மையான ஜனநாயகம் மாற்றுக் கருத்து சுதந்திரம் இருந்த நடு வீதியிலையும் மலங்கழிக்க விடவேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பெண்ணின் பிறந்த திகதி மற்றும் முகவரியை இப்படி வெளியிடுவது சரியா தெரியவில்லை. பொறுப்பில்லாது இப்படி சிறுபிள்ளைத்தனமாக அறிக்கை விடுபவர்களை எப்படி நம்புவது. சரி எதற்கும் எம் மக்கள் அவதானமாக இருப்பது நன்று.

இதில் பெண்ணின் பிறந்த திகதி முகவரி என்பன வெளியிடப்படவில்லையே. :roll: :roll: :roll:

3. மதன் அல்லது சுடர் என்னும் மதன் சண்முகராஜா சில அப்பாவி இளையோர்களை தன்பக்கம் ஈர்த்து வருகிறார். ஆபத்தை உணராமல் இவர்களும் உந்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஏதுமறியா சிறுமிகளும் இருப்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. இவரின் பிறந்த திகதி: 1983-01-03 (23 வயது), தமிழீழ முகவரி: மட்டக்களப்பு, தற்போதைய

முகவரி: ****

**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

அதிபன் பெண்ணா என்றால் என்ன ஆணா இருந்த என்ன தேசத்துரோகம் செய்யுறவை மனுசரே இல்லை...பிறகென்ன அவைக்கு பாவம் புண்ணியம் எல்லாம்...

அப்படிச் சொல்லுங்க.... நான் சொல்ல நினச்சன் நீங்க சொல்லீட்டீங்க....

இவர்களில் ஏதுமறியா சிறுமிகளும் இருப்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. இவரின் பிறந்த திகதி: 1983-01-03 (23 வயது), தமிழீழ முகவரி: மட்டக்களப்பு, தற்போதைய

முகவரி: Shanmugarajah, R 2835 Islington Avenue, Toronto, ON M9L 2K2

மன்னிக்கவும் தவறாக விளங்கிவிட்டேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதரமிருந்தால் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் அல்லது சம்பந்தப்பட்டவர்களிடம் கையளிக்க வேண்டியது தானே பிறகெதுக்கு இணையத்தில அறிக்கை

முட்டாள்கள் மக்களை முட்டாள்கள் என்று எண்ணி முட்டாள் தனமாய் சமூகத்தின் அடித்தளத்தில் இருக்க கூடிய சில துரோகிகளை பெரும் துரோக கும்பலாக காட்ட முனைவதானது. எட்டர்ப்பர் இணையத்துக்கும், அந்த துரோகிகளுக்கும் வெற்றியே ஒழிய தமிழ் மக்களுக்கல்ல. துரொகிகளை இனம் காட்ட முன் அவர்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு அடையளப்படுத்த வேண்டும். அதை விடுத்து இணையத்தில் போட்டு அவர்களை விழிப்படைய செய்வதானது கண்னைத்திறந்து கொண்டு கிணற்றில் விழுவது போல. இங்கு மக்கள் முட்டாள்கள் அல்ல. தமிழ் தேசியத்தின் ஆன்மாவை நேசிக்கின்ற ஒவ்வொரு தமிழனுக்கும் பால் எது கள் எது என்று நன்றாகவே வேறு பாடுதெரியும். இதில் யாரும் சங்கினை ஊதி அவர்கள் தான் துரொகிகள் இவர்கள் தான் துரோகிகள் என்று சுட்டிக்காட்ட தேவையில்லை. இந்த அற்பர்களுகளைப்பற்றி செய்தி போட்டால், அவர்களுக்கு பயந்து நாம் போட்டதாகவே அவர்கள் கருதுவர். நாம் எவருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. வெறும் பணத்திற்காகவோ, பதவிக்காகவோ ஏமாறக்கூடிய நிலையில் கனடிய மாணவர்களும் இல்லை. ஆனால் இந்த செய்தி ஓர் அடையாளம் தெரியாத துரொகியை, தனியே இருந்த துரொகியை (செய்தி உண்மை எனில்!) ஒன்று சேர்க்க வெளிப்படுத்த அவனுக்கு உதவியிருக்கிறதென்றால் அது மிகையாகாது.

எனக்கும் பக்கத்து வீட்டுக்காரனுக்கும் பிரச்சினை என்றால் !, என்னிடம் ஒரு இணையமும் இருக்கு மென்றால்!, அவனும் நாளை துரோகியாக்கப்படுவான் எனது இணையத்தால்!, அப்படியான ஒரு சூழலை இன்றைய இணைய ஊடகத்தில் உருவாக்கியுள்ளனர் சிலர் . எனவே நாங்கள் எம்மை குழப்பி கொள்ளாமல் இருக்க செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்வோமாக...

வணக்கம் நிதர்சன்,

எனக்கெண்டா நீங்க சொல்லுறது விளங்கேல்ல.இந்தச் செய்தி உண்மை அற்றது என்று சொல்கிறீர்களா?

அப்படியாயின் அதற்கான ஆதாரத்தை நீங்க முன் வைத்தால், படிப்பவர்கள் எது மெய்,எது பொய் என்று முடிவெடுப்பார்கள்.

இதற்காகவே இந்தச் செய்தி இங்கே போடப் பட்டிருக்கலாம்.கருதுக் களத்தின் நோக்கமும் அது தான்.

மேலும் இவர்களை விளம்பரப் படுத்தக்கூடாது என்கிறீர்கள்.அப்படியானால் இவர்கள யார் என்று தமிழ் மக்கள் எவ்வாறு அறிவார்கள்?இவர்கள் தங்களை தேசிய ஆதரவாளர்களாகக் காட்டிக் கொண்டு இயங்கினால் ,இவர்களை பரந்துபட்ட ரீதியில் எவ்வாறு புலம் வாழ் மக்கள் அனைவருக்கும் இனம் காட்ட முடியும்?இணயத்தில் இடுவாதால் பலரும் தமக்கு இவர்கள் பற்றி தெரிந்த தகவல்களை இட்டு இவர்கள் பற்றிய தகவல்கள்,இவர்களின் செயற்பாடுகளை திரட்ட உதவியாக இருக்கும் அல்லவா?

உதாரணத்திற்கு கூல் அவர்கள் பற்றி தனிப்பட தெரிந்த பலர் இப்போது தமது அனுபவங்களை இணயத்தில் எழுதி வருகின்றனர்.இதன் மூலம் அவரின் பின் புலம் பற்றிய முழுமயான புரிதல் ஏற்படுகின்றது அல்லவா?

ஒருவர் தமிழ்தேசியத்திற்கு எதிராகச் செயற்படுகிறாரா என்பது அவரது சொல்லிலும் சில சமயம் மறைமுகமான செயற்பாடுகளில் இருந்துமே வெளிப்படுகிறது.ஆகவே முழுத் தமிழ்ச் சமுதாயமும் இணயத்தினூடாக கருத்துப் பரிமாறுவதன் மூலம்,விழிப்பாக செயற்பட முடியும்.இங்கே நாங்கள் ஒவ்வொருவருமே புலனாய்வு செய்கிறோம்.அதற்கான வசதியை இணயம் அழிக்கிறது.

ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை அதைப் பெறுபவர்களே தீர்மானிக்க வேண்டும்.

மேற் குறிப்பிட்ட செய்தி தனி நபர்களுக்கிடயே ஆன பகயால் ஏற்பட்டது எனில்,அதுவும் இங்கே வெளிப்படுத்தப் படும் அல்லவா?அவ்வாறு நடந்தால் எட்டப்பர் என்னும் இணயத்தளத்தில் வரும் செய்திகளை இனியும் ஒருவரும் கணக்கில் எடுக்க மாட்டார்கள் அல்லவா?

ஆகவே இந்தச் செய்தி தனி நபர்களைத் தாக்கும் நோக்குடன் போடப் பட்டிருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால் அதனை இங்கே இடலாமே?

நிதர்சன் இதன் யதார்தத்தத்தைப் புரியாமல் சிறுபிள்ளைத் தனமாகக் கருத்து எழுதுறீர்கள்.

விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் உறுப்பினர் என்ற பெயரிலேயே இவர்கள் செயற்பட்டு வந்துள்ளதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவர்கள் நிதிசேகரிப்பில் ஈடுபட்டால் மக்கள் ஏமாறக் கூடாது. எனவே இவர்களைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடத்தே ஏற்படுத்தப் படவேண்டும்.

இப்போதுதானே இந்தப் பிரச்சினை வெளியே வந்திருக்கிறது. போகப்போக இது தொடர்பான தகவலகள் வெளிவந்தால் அந்த மதன் போன்றவர்களின் பின்னணியும் தெரியவரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர் அவர்களே! விளம்பரப்படுத்துவதன் மூலம் அவர்களை நாம் பெரியவர்களா மாற்றுகின்றோம் என்பதையும், கனடாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் துரெரிகளை இணைக்க சந்தர்ப்பம் வழங்குவதாக அமையும் என்பதையுமே சொன்னேன். அதே வேளை எட்டப்பர் இணையத்து செய்தி எவ்வளவு உண்மை இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனாலும் அந்த செய்தி முற்று முழுதான உண்மையில்லை என்பதில் எனக்கு வேறு கருத்தேதும் இல்லை. எ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மின்னலுக்கு,

சின்னபிள்ளைத்தனமாக செய்திகள் வரும் போது சிறு பிள்ளை போல் கருத்தெழுதுவதில் தவறுகள் இல்லையே!.. :roll:

தலைமை செயலகத்தின் உறுப்பினர்கள் கனடாவில் செயற்ப்பட முடியாது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். எனவே அப்படியான பொய்யை கூறும் போதும் மக்கள் ஏமாற மாட்டார்கள். சாதாரணமாக கனடாவில் வாழும் ஒவ்வொருவருக்கும் கனடிய சட்டதிட்டங்கள் நன்றாகவே தெரியும். எனவே இப்படி ஒருவர் சொல்லி செயற்ப்படுகின்றார் என்றால்!.. இது உண்மை என்றால்!.. நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் காவல் துறையினரிடமே தெரிவிக்கலாமே!...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகவே இந்தச் செய்தி தனி  நபர்களைத் தாக்கும்  நோக்குடன் போடப் பட்டிருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால் அதனை இங்கே இடலாமே?

இதில் இச்செய்தி தனிநபர் தாக்குதலாக அமையில்லை. ஒர் அமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கு ஆட்கள் திரட்டப்பட்டு செயற்திட்டம் மேற்கொள்ள முயற்சி நடக்கிறது. அதைவிட மேலும் சிலரின் பெயர் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே தனிநபர் தாக்குதலாக இதனைக் கருதிவிட முடியாது. சமூகத்தில் உடனடியாக கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம்.

அவர்கள் ஓர் அமைப்பினை நிறுவி, அவ்வமைப்பின் மூலம் தமிழ் சமூகத்தில் தம்மை வேரூன்ற நினைக்கிறார்கள். பிழையான நோக்கோடு!

சமூகத்தில் இயங்கு திறனோடு உள்ள மாணவ சமூகத்தில் ஊடுருவ முற்படுகிறார்கள். இத்தளத்தில் பல மாணவர்கள் இணைந்துள்ளதாக அவர்களின் கருத்தாடலின் மூலம் அறிந்ததனால் அவர்களிற்கு அறியத்தரும் நோக்கோடு மாத்திரமே.!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மின்னலுக்கு,

சின்னபிள்ளைத்தனமாக செய்திகள் வரும் போது சிறு பிள்ளை போல் கருத்தெழுதுவதில் தவறுகள் இல்லையே!.. :roll:  

தலைமை செயலகத்தின் உறுப்பினர்கள் கனடாவில் செயற்ப்பட முடியாது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். எனவே அப்படியான பொய்யை கூறும் போதும் மக்கள் ஏமாற மாட்டார்கள். சாதாரணமாக கனடாவில் வாழும் ஒவ்வொருவருக்கும் கனடிய சட்டதிட்டங்கள் நன்றாகவே தெரியும். எனவே இப்படி ஒருவர் சொல்லி செயற்ப்படுகின்றார் என்றால்!.. இது உண்மை என்றால்!.. நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் காவல் துறையினரிடமே தெரிவிக்கலாமே!...

நன்றி அண்ணா உங்கள் கருத்திற்கு. ஆயினும் சில விடயங்களை மறைக்க முயலாதீர்கள். இது சமூக விழிப்புணர்விற்காக கொடுக்கப்பட்ட தகவலே தவிர இதைவைத்து யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளம்பரப்படுத்துவதன் மூலம் அவர்களை நாம் பெரியவர்களா மாற்றுகின்றோம் என்பதையும், கனடாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் துரெரிகளை இணைக்க சந்தர்ப்பம் வழங்குவதாக அமையும் என்பதையுமே சொன்னேன். அதே வேளை எட்டப்பர் இணையத்து செய்தி எவ்வளவு உண்மை இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனாலும் அந்த செய்தி முற்று முழுதான உண்மையில்லை என்பதில் எனக்கு வேறு கருத்தேதும் இல்லை.

விளம்பரப்படுத்தாதே அவர்கள் இணைந்து கொள்வார்கள். அவர்களை இணைப்பதற்கு விளம்பரம் தேவையில்லை. காரணம் அவர்கள் உருவாக்கப்பட்டு அனுப்பப்படுவது பொதுவானவர்கள் மூலம். ஆகவே அவர்களை இணைக்க வேண்டிய தேவை யாரிற்கும் இல்லை. ஆயினும் அவர்களை சமூகத்தின் மத்தியில் காட்டவேண்டிய காலத்தின் தேவை உள்ளது. இன்று தமிழீழ போராட்டத்தின் முக்கியதொரு காலகட்டத்தில் நிற்கும் போது இவர்கள் மக்களிடையே ஊடுருவி தமிழரின் ஒற்றுமையை சிதைக்க முயல்வதை வெளிக்காட்டுவது தவறு என்று நீங்கள் கூறுகிறீர்களா :roll: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறேம் நீங்களும் இங்கு சிலரும் ஒரே பார்வையில் இந்த செய்திகளை பார்க்கிறீர்கள். இவர்களை போல தான் டக்கிளஸ் ஆனந்த சங்கரி போன்றவ்கள் ஒரு காலத்தில் இருந்தார்கள் அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை தமிழ் தேசியத்தை சொல்லி கொண்டு துரோகி டக்ளஸ் துரொகி ஆனந்த சங்கரி என்று சொல்லிய ஊடகங்களையே சாரும். இல்லையேனில் ஒரு மூலையில் எங்கோ பெட்டிப்பாம்பாய் அடங்கி கிடந்திருப்பார்கள். நாய்கள் குரைக்க தான் செய்யும் அதற்காய் நாம் திருப்பி குரைப்பதில் பயனில்லை. அதை குரைக்காமல் நிறுத்த, அல்லது தன் பாட்டிலே அது குரைப்பதை நிறுத்த நாங்கள் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும். மக்களை விழிப்புணர்வு படுத்துவது தவறல்ல. மக்களை விழிப்புணர்வு படுத்துவதங்க்கு முன், அவர்களை இச் செயற்பாடுகளில் இருந்து ஒதுக்கி விட்டால் அல்லது, ஒழித்து விட்டால் மக்களுக்கு விழிப்புூட்ட வேண்டிய அவசியம் இல்லை. இங்கே போடப்பட்ட செய்தியை பார்க்கும் அவர்களுக்குள் ஒரு உத்வேகம் வருமே ஒழிய பயம் வரப்போவதில்லை. இதை நீங்கள் புரிய மறுக்கின்றீர்கள். தமிழீழ போராளிகளோ, தலைவரோ, துரோகிகளை பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் அவர்களின் நடவடிக்கைகளுக்கு பின் தான் தெரியும் அவர்கள் மௌனத்தின் மறு மொழி. அது போல தான் நாமும் செய்ய வேண்டும். அதை விடுத்து சும்மா கத்துவதில் எந்த பிரயோசனமும் இல்லை. அத்தோடு தமிழ் மக்கள் முட்டாள்களாக இருந்த காலம் மலையேறிப் போய்விட்டது என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். அடிக்க அடிக்க அடிவாங்கி காலமல்ல இது அடித்தாலும் திருப்பி அடிப்போம் என்று சொல்லும் காலத்தில் துரோகிகள் பற்றி மக்கள் விழிப்புணர்வின்றி இருக்கின்றனர் என்று நினைத்தால்... அது என் தவறல்ல.

குறிப்பு: ஒரு துரோகியை உருவாக்க மொழி தெரியாத, அன்னியனால் முடியுமெனில், ஒரு தன்மானத்தமிழனாக ,தேசியத்தின் பால் ஈர்க்க ஏன் தமிழர்டகளால் முடியவில்லை என்பதை பற்றியும் சிறிது சிந்தியுங்கள்.

நிதர்சன்,

நீங்கள் முதலில் ஒரு தேசிய விடுதலைக்கு எதிரான செயற்பாட்டாளர் ஏன்?எப்படி உருவாக்கப்படுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்?

இன்று இருக்கும் நிலையில் உண்மையாக உளத்தூய்மையாக,பொது நோக்கோடு சிந்திக்கும் எவருமே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இயங்க மாட்டார்கள்.இப்படி இயங்குபவர்களை இருவகைப் படுத்தலாம், ஒரு வகையினர் இதனை ஒரு பிழைப்பாக, தொழிலாக மேற்கொள்ளுகின்றனர்.இவர்கள் பணத்திற்கு வாங்கப் படுகின்றனர்.மற்றவர்கள் தமக்கு இருக்கும் தனிப்பட்ட கோபங்களால், தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இயங்குகின்றனர்.உதாரணம் நிர்மலா நித்தியானந்தன் பொன்றோர்.இவர்கள் தமிழ்த் தேசியம் என்பதையும்,அதன் பால் நடத்தப் படும் விடுதலைப் போராட்டத்தையும் ஒரு சர்வாதிகார ஜன நாயகம் அற்ற போராட்டம் என்பதாக பிரச்சாரம் செய்ய முனை கின்றனர்.அதற்கு மாற்றீடாக நாம் எதிர்ப் பிரச்சாரம் செய்தாலயே எம்மால் புலத்தில் ,இருக்கும் ஆதரவை குறிப்பாக புலத்தில் வளரும் இழஞ்சர் மத்தியில் வளர்க்க முடியும்.இங்கே நீங்கள் விடும் தவறு நீங்கள் நினைப்பதைப்போல் தான் எல்லா இழஞ்சர்களும் நினைப்பதாகக் கருதுகிறீர்கள்.குறிப்பாக இவர்கள் பாவிக்கும் சொற்பிரயோகங்களைக் கவனிதீர்களானால் ஜனா நாயகம்,மனித உரிமை ,பயங்கரவாதம் போன்றவை ,புலத்தில் வெகுவாக மேற்கத்திய அரசாங்களினால் பாவிக்கப் படும் சொற்பிரயோகங்கள்.

புலத்தில் இருக்கும் அடுத்த தலைமுறையிடம் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கானா ஆதரவை வீழ்த்தும் நோகுடனயே திட்டமிட்டு இவ்வாறான் பிரச்சாரங்கள் போராட்ட எதிர்ச் சக்திகளினால் நடத்தப் படுகின்றன.இவ்வாறனவற்றிற்கு நாங்கள் எதிர்ப் பிரச்சாரத்தை மேற்கொள்ளா விட்டால் இன்றிருக்கும் ஆதரவை நீண்ட கால நோக்கில் தக்க வைத்துக் கொள்ள முடியாது போகலாம்.

இன்று களத்தில் இருக்கும் தேசிய விடுதலைப் போராட்டதிற்கான ஆதரவு என்பது வெறும் ஆயுத பலத்தால் ஏற்பட்டது என்று நீங்கள் கருதுவதாகத் தெரிகிறது.அது அவ்வாறல்லாமல் நெடு நாட்களாக மேற் கொள்ளப் பட்ட அரசியல் மயமாக்கலால் ஏற்பட்டது, என்பது களத்தில் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் அரசியல் நடவடிக்கயில் ஈடுபட்டவர்களுக்கு ,அனுபவ ரீதியாக தெரிந்த ஒன்று.

ஆகவே ஒரு விழிப்புணர்வை ,அரசியல் தெளிவை புலத்தில் ஏற்படுத்த வேண்டுமாயின் நாங்கள் நிச்சயமாக எதிர்ப் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இன்று எதிரி புலத்தில் பல எதிர்ப் பிரச்சார நடவடிக்கைகளை ஏன் மேற் கொள்கிறான் என்பதை சற்று சிந்தியுங்கள்?அவனுக்கு இதனால் பலன் ஏற்படாது என்றால் ஏன் அவன் இவ்வாறு செயற்பட வேண்டும்.

இவ்வாறு ஆங்காங்கே செயற்படுபவர்கள் ஏற்கனவே திட்டமிட்ட ரீதியிலேயே இயங்குகின்றனர்,இவர்களுக்கு பின் புலத்தில் இலங்கை அரசாங்கத்தின் உளவு அமைப்பு செயற்படுகிறது.ஆகவே இவர்கள் ஏற்கனவே இணைக்கப் பட்டு ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையிலயே இயங்கு கின்றனர்.இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எவ்வாறு புலத்திலே மேற்கொள்ளப் படலாம் என்று நீங்கள் கருதிகிறீர்கள்?

புலத்தில் நிலவும் சட்ட திட்டங்களுக்கு அமய ஒருவர் ஈழத்தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் செயற்படுவது என்பது ஒரு குற்றம் ஆகாது.ஆகவே புலத்தில் இருக்கும் சட்ட திட்டங்களுக்கு எதிராக எம்மால் செயற்பட முடியாது.இப்படியான நிலமையில், இவர்களை எமது சமூகத்திற்கு அடயாளம் காட்டுவதும்,இவர்களுக்கு எதிரான பிரச்சார அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதே எமக்கு முன்னால் உள்ள தெரிவாகும்.அதை விடுத்து இவர்களைக் கண்டும் காணாமலும் விட்டால் ,இன்று சிறு விதையாக இருப்பது பின்னர் பெரு விரிச்சமாக வளரக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.இதை நங்கள் நிதர்சனமாக களத்தில் பார்த்திருக்கக் கூடிய விடயம்.

ஆகவே நான் முன்னர் கூறியதைப் போல் உங்களுக்கு மேற்குறிப்பிட்ட செய்தியில் பிழை இருப்பதகத் தெரிந்தால் ,அதனைக் கூறவும்.அதை விடுத்து எதிரிகளை இனங்காட்டக் கூடாது என்று சொல்வது, தீக் கோழி தலையை மண்ணில் புதைப்பதைப் போன்றது. நாங்கள் என்றுமே அரசியல் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.