Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

VOTE FOR "Sri Lanka's Killing Fields" For Bafta TV Awards 2012

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

53 ஆயிரம் வாக்குகள் வித்தியசத்தில் இருக்கிறோம் :) .

இன்றே... இந்த இடைவெளியை தாண்டி முன்னுக்கு வர வேண்டும்.

களைக்காமல்... வாக்குகளைப் போட்டுக் கொண்டே இருங்கள்.computer_smiley.gifcomputer_smiley28.gifcomputer_smiley11.gifcoffee_pc.gifcomputer_smiley16.gif

  • Replies 648
  • Views 56.4k
  • Created
  • Last Reply

இரண்டே... இரண்டு வீதத்தால் நாம் தோற்பது அழகல்ல. புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழ் பாடசாலை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு வாக்களிக்க ஊக்குவித்தால்... சனல் - 4 ஐ முன்னுக்கு கொண்டுவர முடியும். சனல் - 4 வெற்றி பெற்றால்... உலகின் மற்றையை தொலைக்காட்சிகளும் எமது செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கும். இன்னும் சிலநாட்களே... உள்ளதால், உடனடியாக வாக்குப் போட ஆரம்பியுங்கள்.computer_smiley.gif

இந்த வாக்குகளுக்கும் விருதுக்கும் சம்பந்தமில்லை.... ஆனாலும் இதில் நாம் தோற்க கூடாது... மேலதிக விபரங்களுக்கு...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=101881&st=240#entry758871

ஆனால் இதிலும் முன்னுக்கு வந்தால் நிச்சயம் தொலைக்காட்சிகள், இணையங்கள், பத்திரிகையில் வரும்... :)

கள உறவுகளுக்கு ஒரு அறிவித்தல்.

இவ்வாக்களிப்புக்கும் BAFTA விருதுக்கும் சம்பந்தமில்லை...

ஆனாலும் நாம் இதிலும் தோற்க கூடாது... இதில் அதிக வாக்குகளை பெற்றால் பத்திரிகைகள், இணைய செய்திகள், தொலைக்காட்சிகளில் இடம்பிடிக்கலாம்... எமது பிரச்சினையை பரப்ப உதவும்... எனவே விருதுக்காக வாக்களிக்காமல் எம் பிரச்சினையை உலகுக்கு அறிவிக்க வாக்களியுங்கள்... :)

சர்வதேச ஊடகங்கள் தாமாக இதுபற்றிய (Radio Times கருத்துக்கணிப்பு) செய்தியை போடுவார்கள் அல்லது பிரசுரிப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. நாங்களே அவர்களுக்கு தகவலை அனுப்பி பிரச்சாரம் செய்யவேண்டும்.

அப்படி என்றால் அதனை செய்ய முடிந்தவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

எல்லோரும் வாக்களியுங்கள். இன்று இரவு அவர்களை முந்தி விடுவோம்...

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 50.39% (1,663,180 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.48% (1,633,010 votes)

  • கருத்துக்கள உறவுகள்

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 50.18% (1,714,400 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.69% (1,697,774 votes)

The Truth About Adoption - Panorama (BBC1) 0.06% (2,157 votes)

Undercover Care - The Abuse Exposed (BBC1) 0.06% (2,146 votes)

Thank you for voting!

Which do you think should win?

Bahrain: Shouting in the Dark (Al Jazeera)50%1,732,932 votes

Sri Lanka’s Killing Fields (Channel 4)50%1,723,226 votes

The Truth About Adoption - Panorama (BBC1)

polldaddy தசமதானங்களை காட்டாது... இங்கு பாருங்கள்... :)

http://www.radiotime...in#pd_a_6166811

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து விண்டோக்களையும் மூடி விட்டு firefox திறவுங்கள்.option போய் மாற்றிnever remember hostory விட்டு 2வழிகளுலும்(poll daddy/radio times மாற்றிமாற்றி 2தடவை வாக்களித்து விட்டு திரும்பவும்வின்டோவை மூடி திரும்பவும்பழையபடி வாக்களிக்கலாம் மிக விரைவாக வாக்களிக்கலாம் இப்பொழுதுதான் இந்த முறையைக் கண்டு பிடிக்க முடிந்தது மிகவும் இலகுவான முறை திறந்து மூடவும்.

If you go into mozilla firefox, click the file tab, click options, go to privacy, then in the list pick never remember history and then click ok. then you can vote on polldaddy and radio times more than once. each time you vote, close the window and reopen firefox.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளோம் :) .

இன்னும்... ஒரு மணித்தியாலத்தில், அதையும்... தாண்டி விடுவோம்.

அல் அஜீரா மூக்கில் விரல் வைத்து எம்மை பார்க்கும்... நேரம் நெருங்கிக் கொண்டுள்ளது.

ஆக, 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளோம் :) .

இன்னும்... ஒரு மணித்தியாலத்தில், அதையும்... தாண்டி விடுவோம்.

அல் அஜீரா மூக்கில் விரல் வைத்து எம்மை பார்க்கும்... நேரம் நெருங்கிக் கொண்டுள்ளது.

:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அது ஜெயிக்கிறமோ இல்லையொ வாக்களித்த பெருமக்களுக்கு நன்றி கூறி ஒரு தனி திரி தொடங்க வேணும் ..! உங்கட சிக்கலுக்கு நான் ஓட்டு போட்டுகொண்டு இருக்கன்.. நன்றி சொல்லண்ணை எனக்கு கெட்ட கோவம் வரும்.

அனைத்து விண்டோக்களையும் மூடி விட்டு firefox திறவுங்கள்.option போய் மாற்றிnever remember hostory விட்டு 2வழிகளுலும்(poll daddy/radio times மாற்றிமாற்றி 2தடவை வாக்களித்து விட்டு திரும்பவும்வின்டோவை மூடி திரும்பவும்பழையபடி வாக்களிக்கலாம் மிக விரைவாக வாக்களிக்கலாம் இப்பொழுதுதான் இந்த முறையைக் கண்டு பிடிக்க முடிந்தது மிகவும் இலகுவான முறை திறந்து மூடவும்.

If you go into mozilla firefox, click the file tab, click options, go to privacy, then in the list pick never remember history and then click ok. then you can vote on polldaddy and radio times more than once. each time you vote, close the window and reopen firefox.

இதனை முயன்று பாருங்களன்... என்னிடம் firefox இல்லை. தமிழினி அக்காவின் உதவியுடன் எழுதியது... keyword எல்லா version க்கும் பொருந்துதோ தெரியவில்லை... keyword பொருந்தாவிட்டால் bracket இனுள் உள்ளபடி செய்து பாருங்கள்...

உங்களுக்கு எது இலகுவோ அதனை செய்யுங்கள்... :)

firefox பாவிப்பவர்கள் கவனத்திற்கு....

முதலில் http://polldaddy.com/poll/6166811/ என்ற link ஐ copy பண்ணி வைத்துக்கொள்ளுங்கள்....

ctrl + shift + p ஐ அழுத்துங்கள்....(அல்லது menubar இல்--->tool --> start private browsing)

paste செய்ய ctrl + v ஐ அழுத்துங்கள்... paste செய்யப்படும்...

enter பண்ணுங்கள்...

பின்னர் வாக்களியுங்கள்

இறுதியாக ctrl + shift + p ஐ அழுத்துங்கள்...(அல்லது menubar இல் tool--> stop private browsing). stop செய்யப்படும்.

மீண்டும் ctrl + shift + p என தொடருங்கள்.....

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

xp மென் பொருள் பாவிப்பவர்களுக்கு

C:\Documents and Settings\Administrator\Cookies

ஒரே டமாஸ்தான்..!

உள்ளதை தூக்கினால் உலகம் சொல்லும்... :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அது ஜெயிக்கிறமோ இல்லையொ வாக்களித்த பெருமக்களுக்கு நன்றி கூறி ஒரு தனி திரி தொடங்க வேணும் ..! உங்கட சிக்கலுக்கு நான் ஓட்டு போட்டுகொண்டு இருக்கன்.. நன்றி சொல்லண்ணை எனக்கு கெட்ட கோவம் வரும்.

புரட்சிக்கு கோவம் வராமல்... தனித்திரியை, ஆரம்பிக்காமல் இருப்போமா?

தயவு செய்து, நாம் வென்ற பின்பும்.... சில பத்தாயிரம் வாக்குகள் முன்னணிக்கு வந்த பின்பு தான்...

நீங்கள்... "எனக்கு தூக்கம் வருது, நான்.. தூங்கப் போறன்" என்னும் வசனத்தை பாவிக்க வேணும். ஓகேயா.... :)

தமிழன் சிந்திக்க தொடங்கிவிட்டான். தூங்காதே தமிழா (Al Jazeera) 1741728 50.02% (Channel 4) 1735947 49.85%

வாக்களித்த பெருமக்களுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 50.01% (1,743,372 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.87% (1,738,447 votes)

The Truth About Adoption - Panorama (BBC1) 0.06% (2,164 votes)

Undercover Care - The Abuse Exposed (BBC1) 0.06% (2,157 votes)

Total Votes: 3,486,140

Return To PollShare ThisCreate Your Own Poll

வேகமாக முன்னேறுகிறோம்!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 49.99% (1,744,892 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.88% (1,740,945 votes)

  • கருத்துக்கள உறவுகள்

கைகள் வலிக்கிறது இன்றைகட்கு அவர்களை மேவாமல் நித்திரையில்லை.

வேகமாக முன்னேறு

Al Jazeera) 49.99% (1,745,734 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.89% (1,742,251 votes)

  • கருத்துக்கள உறவுகள்

3 ஆயிரம் வாக்குகள் மட்டுமே... இடைவெளி. :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

3 ஆயிரம் வாக்குகள் மட்டுமே... இடைவெளி. :rolleyes::D

good job.:)

கிட்டத்தட்ட 1600 வாக்குகள் வித்தியாசத்தில் இருக்கிறோம்...

  • கருத்துக்கள உறவுகள்

Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 49.96% (1,750,829 votes)

Sri Lanka’s Killing Fields (Channel 4) 49.92% (1,749,211 votes)

  • கருத்துக்கள உறவுகள்

சோர்ந்து கிடந்த உறவுகளே மலை அசைகிறது எழுந்து வாருங்கள்!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.